Тёмный

Erumbu | Full Movie Tamil | M.S Baskar | Charlie | Baby Monica | Suresh G | Arun Raj 

2K Studios Movies
Подписаться 380 тыс.
Просмотров 433 тыс.
50% 1

Erumbu | Full Movie Tamil | M.S Baskar | Charlie | Baby Monica | Suresh G | Arun Raj
A boy, who loses a one-gram ring and he is on a mission to find it before his family returns home. His sister, and a friend, stand by him throughout the journey. It is essential that Muthu gets back the ring as it benefit their family.
Cast : Charlie, M.S.Bhaskar, George Maryan, Monica Siva, Shakthi Rithvik
Director - Suresh G
Producer- Suresh Gunasekaran
Music director -Arun Raj
D.O.P- K.S.Kalidass
Editor - Thiyagarajan.M
Follow Us On
FB - / 2kstudiosg
Twitter - / studios_2k
instagram - / 2kstudiosoffl
In Association with Divo
/ divomovies
/ divomovies
/ divomovies
#erumbu #meghnasumesh #msbaskar #tamil #movie #moviescenes #kollywood #tamilmoviescenes

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 236   
@vivekvivekvivekthala5110
@vivekvivekvivekthala5110 Год назад
இந்த காலகட்டத்திற்கு முக்கியமான திரைப்படம் அனைத்து குழந்தைகளுக்கும் இதை தாய் தந்தை படம் கஷ்டத்தை பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும் இந்த படம் ஒரு சிறப்பான தரமான முடிவில் என் கண்களில் என்னை அறியாமல் தண்ணீர் வந்துவிட்டது அற்புதமான ஒரு நல்ல திரைப்படம் 💯👍💓🌷🌷🌷🌷💯💯💯💯💯
@mohamedrusan2382
@mohamedrusan2382 Год назад
இன்றைய பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கப்பட வேண்டிய உணர்வுகள் நிறைந்த ஆபாசமற்ற சிறந்த திரைப்படம்.
@JtMobile-e6t
@JtMobile-e6t 8 месяцев назад
அருமையான திரைப்படம் அதை பார்த்துக் கொண்டே என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து ஓடியது 😭😭😭😭😭😭
@Mohanraj-y5n6o
@Mohanraj-y5n6o 5 месяцев назад
உண்மை❤❤❤❤
@yogeswari1528
@yogeswari1528 8 месяцев назад
ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல திரை படம் பார்த்து மகிழ்ந்தேன்......❤
@renubatti2267
@renubatti2267 Год назад
அற்புதம் அனைத்தும் அற்புதம் காட்சிகள் அதன் வடிவங்கள் அனைத்தும்.....😢😢😢😢 இக்கதை எனக்கானது எதிலும் நஷ்டம் வட்டிக்காச கொடுக்க நான்பட்ட பாடிருக்கே 😢😢😢😢 அந்த சகோதரி சொல்லுவார்கள் ஒரு சொல் உனக்கு தொழில் செய்ய ஊக்கமிருக்கு அதுக்கு முன்னாடி உன்நேரம் போய் நிக்குது எண்டு அதுதான் என்னிலையும்..... நன்றி படக்குழுவிற்கு பாராட்டுக்கள் கதாசிரியருக்கு வாழ்த்துக்கள் நட்சத்திரங்களுக்கு. இந்த நிலையில் யார் எல்லாம் அனுபவிக்கின்றீர்கள் அனுபவித்தீர்கள் சகோதரர்களே கூறுங்கள்.
@Foxxoxo-f8k
@Foxxoxo-f8k 8 месяцев назад
I watched this movie with my daughters. What a great movie!! Such an amazing screenplay. Great job by director and team. Hope this movie will get National Award 🤞😊❤
@veeraabi
@veeraabi Год назад
அருமையான படம் 😢😢😢யாரெல்லாம் இந்த மூவி பார்த்தீங்க லைக் பண்ணுங்க
@sivstel
@sivstel Год назад
Superb movie...sad part unable to see in the theatre...this is 100% worth for the ticket...every character lived in their role...my heartiest congratulations for all the artist and especially for the director...after long day I spend worth time...God bless you all...
@jegankumar5319
@jegankumar5319 Год назад
Amazing movie ... Its not like a movie...the director made real life.... Once again Amazing 😍
@rajamsugavanam2009
@rajamsugavanam2009 Год назад
Superb.Everybody acted very casually especially the two kids and Chittu. Heart felt movie. Well done Directorand the music composer
@dineshthamilnadu3367
@dineshthamilnadu3367 8 месяцев назад
சிறந்த படம். எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@safriilham1085
@safriilham1085 Год назад
No Full length of Comedy Scenes, No Action Scenes,No twisted Scenes , Simple and Beautiful Screenplay But the Master piece 🔥......also Songs With Children' s voice was Ultimate ......this movie didn't reach people Because of Cinema politics .....the Scene 1:22:45 Was Ultimate and matured Acting from baby Monica🎉....... whole movie was Very Natural and Easily connected with reality .......
@sarojaarumugam7254
@sarojaarumugam7254 8 месяцев назад
Nice move
@VilangarVilangar
@VilangarVilangar Год назад
படம் எடுத்த இப்பிடி இருக்கணும் சூப்பர்!!!!
@sristhambithurai8012
@sristhambithurai8012 Год назад
நகைச்சுவையை மறைத்து இருவரின் நடிப்பில் சிறப்பித்த காட்சிகள் உணர்வுடன் இருந்தது
@Dreamlovercreation
@Dreamlovercreation Год назад
மனதை தொட்ட காட்சிகள் 💞💚😍😊🙏🏼
@gunasekaranthurairajah2201
@gunasekaranthurairajah2201 Год назад
மிக மிக அருமையான படம்..யதார்த்தமான நடிப்பு..வாழ்த்துக்கள்..
@ranganathanduraiswamy8219
@ranganathanduraiswamy8219 Год назад
மனதை என்னவோ செய்கிறது.😢
@நிலவுநீ
@நிலவுநீ Год назад
எனக்கு இந்த படத்தில் பிடித்தது அந்த குழந்தை அக்கா காரட்டார் தான்
@vishwamithran8853
@vishwamithran8853 Год назад
yes antha kaarattar nalla irikkkum namba
@GaneshPraveena-c4r
@GaneshPraveena-c4r 8 месяцев назад
அட்டகாசமான படம்
@ronaldjohnson2943
@ronaldjohnson2943 Год назад
What a superb film. எல்லா superstars இன் படங்களையும் தோற்க்கடித்து விட்டது.வாழ்த்துக்கள்🎉❤.
@nirubaba529
@nirubaba529 Год назад
மிகவும் யதார்த்தமான வாழ்க்கையுடன் பின்னிபிணைந்த கதையும் நடிப்புமாகும். Excellent movie
@nazreenbegam1229
@nazreenbegam1229 8 месяцев назад
I am a bunny lover. I can’t even imagine eating rabbit. When she caught it, I was upset and the boy decided to keep it as a pet. When they found the ring because of the rabbit, my tears just flow. No words to describe the enter movie . Fantastic movie. More and more should come . Salute to the director and writer Low budget but touching story The sister was talking to her dead mom on phone ….. oh my god…. I can feel the orphan children’s loneliness
@kuttysaravan
@kuttysaravan Год назад
I'm still out of the country but I saw that movie to remember my childhood ❤ good movie heart touching always❤ akka thambi bounding ❤❤❤❤❤❤❤ good
@dharmayogan4061
@dharmayogan4061 Год назад
. அருமையான படைப்பு
@Mohanraj-y5n6o
@Mohanraj-y5n6o 5 месяцев назад
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான படம்❤❤❤❤❤❤
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk Год назад
படைய்ப்பு.. அருமை..!வாழ்த்துக்கள்..! மேலும் வல்லருக..!
@sathiyamoorthy5921
@sathiyamoorthy5921 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@sathishs704
@sathishs704 Год назад
நல்லா இருக்கு குழந்தைகள் படம் 👏
@NSujin-sk4pz
@NSujin-sk4pz Год назад
Amazing....No words to explain !!!!! Heart touching Movie...
@nutrawj
@nutrawj 8 месяцев назад
Another beautiful creation from the Tamil industry. It's worth watching a million times. I hope this movie gets at least one national award. Kids acting was amazing. Congratulations to the entire team and artists. Much better than all the expensive actors' fake box office hit movies.
@presetguru
@presetguru Год назад
42:56 listen to the song please
@vikkikumar8596
@vikkikumar8596 8 месяцев назад
படம் எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும், இந்த படத்திற்க்கோ, இதில் நடித்தவர்களுக்கோ எந்த ஒரு அங்கீகாரமோ தரமாட்டார்கள். பெரிய நடிகர்கள் நடிக்கும் கண்றாவியான படத்திற்கு, விருதுமழையை கொட்டி கொண்டாடுவார்கள்.. என்ன மானங்கெட்ட பிழைப்பு இது?
@niroshabiulla632
@niroshabiulla632 7 месяцев назад
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படம் பார்த்தேன் அப்படியே நான் உடைந்து விட்டேன் 😢 படம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் ❤❤
@suganyamahisha2687
@suganyamahisha2687 Год назад
அருமையான திரைப்படம்
@Saravanan_from_Tamilnadu72
@Saravanan_from_Tamilnadu72 7 месяцев назад
பெரியநடிகர்கள் எதுவுமின்றி கதையைமட்டுமே நம்பி தைரியமாக படமெடுத்த நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.ஜார்ஜ் என்ன மனுசன்யா.
@MuruganS-pl9rz
@MuruganS-pl9rz 6 месяцев назад
பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கும் படம் பிடிக்கவில்லை செலவே இல்லாமல் அருமையான கதை மனம் மகிழ்ச்சி அடைகிறது
@SaruSarujan-k6k
@SaruSarujan-k6k 8 месяцев назад
எல்லாஇடத்துலயும் காசுக்குதான் மரியாதை ❤
@kamranahmed7595
@kamranahmed7595 11 месяцев назад
Fabulous! Mind blowing story with a great climax! 👌Superb acting from the two kids. ❤ Heartiest gratitude to the artists of this movie and take love. ❤
@kaykay8903
@kaykay8903 Год назад
What a great movie !! Congratulations to everyone who has put together this incredible film. Love from 🇬🇧
@suriyaeelamtamil2
@suriyaeelamtamil2 Год назад
Uk la work kidaikuma bro
@marysalvador8091
@marysalvador8091 Год назад
Azhagana positivity good feel movie Thank you so much
@sarojininagarajoo2913
@sarojininagarajoo2913 7 месяцев назад
Comedian super star Thiru Charlie,baby Monica,the most great actor Thiru George Maryan nadipu migavum Arumaiyana nadipu amazing movie ❤❤❤ frm m'sia
@ManikAkil-mp6wz
@ManikAkil-mp6wz Год назад
Such a great movie.. I love it ❤️
@shajahanssb4810
@shajahanssb4810 Год назад
I will watch this year the best movie in Tamil.. super movie 🎥🍿
@sure78860
@sure78860 8 месяцев назад
Nice Movie ❤
@shahirabanu4955
@shahirabanu4955 8 месяцев назад
Very beautiful story baby Monica acting very impressive and cittu sorry I don't know the name acting unbelievable unbeatable character very outstanding I'm surely they will get best rewards
@Dhaz007
@Dhaz007 Год назад
What an emotional connect, The best movie I watched in recent times.
@Mahi_Vlog90s
@Mahi_Vlog90s Год назад
Wowww. Really amazing movie. Must watch
@sushmitha9952
@sushmitha9952 7 месяцев назад
Heart touching movie, can feel my heart aching
@MuruganS-pl9rz
@MuruganS-pl9rz 6 месяцев назад
அருமையான படம்
@IMTHIYAS-Thanjvur
@IMTHIYAS-Thanjvur Год назад
Super feel good movie
@vellaanastasia5067
@vellaanastasia5067 7 месяцев назад
What a movie. Really amazing...Syabas to the entire team
@ramalingam8383
@ramalingam8383 7 месяцев назад
மிகவும் அருமை நண்பா 👌👌👌🌹🌹🌹
@rajalingamrajalingam1653
@rajalingamrajalingam1653 8 месяцев назад
❤❤❤🎉🎉 அருமையான திரைப்படம்
@durgashine283
@durgashine283 Год назад
sema movie❤.i remember my life.same stepmother
@dhatchanamoorthi2961
@dhatchanamoorthi2961 9 месяцев назад
Same😢
@YourHotel
@YourHotel 6 месяцев назад
Such a great movie . Can't stop my tears 😢
@HakunaMataata
@HakunaMataata 6 месяцев назад
Same here😢
@applemenKhalifullah
@applemenKhalifullah Год назад
கண்கள் குளமாகுதய்யா. அமைதியாக இருந்தது.
@kavithamizhan_96kavi31
@kavithamizhan_96kavi31 2 месяца назад
Vera Level sir அருமை ❤
@scopeonline
@scopeonline Год назад
Amazing ❤ Heart felt teardrops ❤❤❤ No words to explain….Amazing for the entire team.
@sivasuntharisharon6881
@sivasuntharisharon6881 5 месяцев назад
So beautiful story
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 Год назад
Rajini vijayaal setthu pona cinema meendum uyir perukurathu
@abuthahir8319
@abuthahir8319 Год назад
Amazing Movie... It's a presentation of lower middle class life...
@thiruthirukkumaran0077
@thiruthirukkumaran0077 Год назад
கொண்டாட தவறிய திரைப்படம்
@asmeerasmeer7469
@asmeerasmeer7469 Год назад
Nice movie
@ANVITHENGINEERINGPTELTD
@ANVITHENGINEERINGPTELTD 3 месяца назад
I love this movie 🍿 😢😢😢😢😢😢
@Miosaunm
@Miosaunm 7 месяцев назад
Story about life more deep in heart
@santhysudhakarsanthy6387
@santhysudhakarsanthy6387 7 месяцев назад
I really enjoyed watching this movie and all the songs are super❤❤❤
@ManjulaManju-p4r
@ManjulaManju-p4r 9 месяцев назад
Super movie 🥰
@murugananthammuruganantham1898
@murugananthammuruganantham1898 7 месяцев назад
Ayya migavum arumaiyana pataippu😭😭😭😭
@melatiothman6950
@melatiothman6950 8 месяцев назад
Very beautiful movie.... Love it
@publicmindtune354
@publicmindtune354 Год назад
Nice movie. Good message Brother sister love, care,learn & earn in this message. Love from Kuwait 🙏😢
@yesyeskitchen6639
@yesyeskitchen6639 Год назад
Very touching......Nice movie.....hats off
@sathikbatcha425
@sathikbatcha425 Год назад
Supper film fantastic
@easwarsankar
@easwarsankar Год назад
Beautiful simple story, well portrayed. Nalla kathai, nalla nadippu. Vaazhthukkal
@sivagangaisabarisuppiah
@sivagangaisabarisuppiah 7 месяцев назад
42:52 ❤😂.. 2mootai...paavam
@VineshCello
@VineshCello 4 месяца назад
Very good movie❤❤❤
@udayakumarudayakumar4321
@udayakumarudayakumar4321 Год назад
Amazing movie... Congrats team Erumbu..❤
@SureshKumar-s1w1p
@SureshKumar-s1w1p Год назад
Intha kalathukku etha patam iyakunar avarkalukku valthukal sir arumaiyana patam
@nithyaanand2661
@nithyaanand2661 3 месяца назад
Very nice movie
@vhuiiissss
@vhuiiissss 8 месяцев назад
Great movie ❤
@svindsygraphic
@svindsygraphic 7 месяцев назад
superb movie
@KavithaKavitha-pu5kr
@KavithaKavitha-pu5kr 8 месяцев назад
😭😭😭😭😭💙💙💙💙💙💙best quality time
@jameelamohdkasim5555
@jameelamohdkasim5555 8 месяцев назад
Arumaiyana movie..
@TravelWithParisTamizhaa
@TravelWithParisTamizhaa Год назад
Nice movie . Kids acting is good
@itsmylife7055
@itsmylife7055 Год назад
NOTHING TO SAY... AMAZING !!!! 🥲
@සමිපත්සමිපත්ශිුලංකා
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌 suppar movies 💗💗💗💗
@kaveeshajinanthi
@kaveeshajinanthi Год назад
Wow super movie .heart touching ❤
@kiruthikakeerthi7740
@kiruthikakeerthi7740 Год назад
Amazing feel good movie ❤
@Talalansardeen33
@Talalansardeen33 7 месяцев назад
Nice movie 👍💐
@FayyaZc
@FayyaZc Год назад
Whole team hatssoff💯❤️💥🔥
@VasanthamalarMalar-jo5kh
@VasanthamalarMalar-jo5kh 11 месяцев назад
Arumaiyana oru film
@AathiMike
@AathiMike 8 месяцев назад
Love movie ❤️❤️👍
@dambirajchithra1800
@dambirajchithra1800 Год назад
kan kalangitte amma seen semma 😴😴 romba nalla erukku endha movie 👌👌👌👌
@karunamoorthyd
@karunamoorthyd 7 месяцев назад
Very good content. Congrats and Best wishes.
@nawsatmohamad2908
@nawsatmohamad2908 Год назад
Nice movie🥰🥰
@kvimalrajkannan
@kvimalrajkannan 7 месяцев назад
Nice movi anna
@rajacaprio
@rajacaprio Год назад
Awesome 🎉🎉🎉🎉🎉🎉😊
@ஜெயந்தன்ஈழம்
அருமை
@yamahayamaha7722
@yamahayamaha7722 Год назад
Theeee Best movie 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@shahulhameed8226
@shahulhameed8226 8 месяцев назад
😢2000💍
@mohamedashar7893
@mohamedashar7893 Год назад
Superb
Далее
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 12 млн
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 12 млн