Тёмный

Ethirneechal கதாபாத்திரங்களை இப்படித்தான் தேர்ந்தெடுத்தேன்! - Director Thiruselvam | Sri Vidya 

Tele Vikatan
Подписаться 303 тыс.
Просмотров 163 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 85   
@AnwarAnwar-ig1ei
@AnwarAnwar-ig1ei Год назад
Edhirneechal really super hit.. rompa natural ah iruku serial...
@Trouble.drouble
@Trouble.drouble Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vlcDEWwRqLE.html
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
கோலங்கள் சீரியலில் இருந்தே எனக்கு திருச்செல்வத்தை ரொம்ப பிடிக்கும். ஆனால் தொல் ஸ் என்ற பெயர்தான் இவரை பார்க்கும்போது எனக்கு ஞாபகத்திற்கு வரும்.
@jayathamaraijayathamarai8313
Enakkum
@cranjith4486
@cranjith4486 Год назад
மெட்டி ஒலி சீரியல் உங்கள் நடிப்பு வேற லெவல் அண்ணா
@kanakapalanisamy8607
@kanakapalanisamy8607 Год назад
திருச்செல்வம் அண்ணா உங்கள ரொம்ப பிடிக்கும் உங்களிடம் பேச ஆசை அது நடந்தால் ரொம்ப சந்தோஷம் இருக்கும்
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri Год назад
அந்த காலம் ஆனந்த விகடன் குங்குமம் இதயம் குமுதம் புத்தம் கம் கதை படி தேன் இப்பொழது சன் டிவி தொடர் கதை பார்க்கிறேன் திரு செல்வம் கதை சூப்பர்
@tamilthuli8807
@tamilthuli8807 Год назад
சந்தோஷ் கேரக்டர் சூப்பர்
@manjucookfood6222
@manjucookfood6222 Год назад
திருச்செல்வம் என்று மிகவும் எனக்கு ரொம்ப அருமையாக பேசுவார் அருமையான நடிப்பு திறமையான ஒரு உதாரணமாக நம் உலகத்தை எங்கே இருக்கிறது அது மட்டும்
@elegantefashionista3583
@elegantefashionista3583 Год назад
I liked that anchor questions and her way of asking it. She did pretty well
@savithrisubramanian9275
@savithrisubramanian9275 Год назад
Very true ... Was thinking about the same... She has done a great job
@shusha50
@shusha50 Год назад
I think this guy is a good director but in EN in today's promo he is a way better actor than all of the male actors in Ethiir Neechal. Good interview. Loved to hear him talk. He has an amazing voice, smooth as silk.
@k.tharunraajdharshanraaj1727
Kolangal parthu irukingaka
@User-srg1234
@User-srg1234 Год назад
Metti oli parunga innum supera nadichirupparu
@suriyakala7852
@suriyakala7852 Год назад
Ethirnichal Seriyal super 👌 Tholsh Anne Direction 👌👍 Ninga super Director unga Seriyal all super 👏👌
@Trouble.drouble
@Trouble.drouble Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vlcDEWwRqLE.html
@Nilaksi
@Nilaksi Год назад
Naan oru 2k kid enakke intha manisana rompa pitichirukku
@spraveenas3
@spraveenas3 Год назад
Apart from KB Sir's Serial, I have watched and liked 3 serial Kolangal, Saravanan meenatchi season 1 and Bommalattam . After that I didn't watch any serial. Now I watch ethirneechal ❤ what a writing, what a Performance ❤ especially dialog,most of the dialog I heard repeated mode and every one acting so naturally. Omg chance a illai. Ethirneechal is a trend setting among today serials 👏👏👏ovvoru episode la ovvoruththar mass pannuranka.Keep going nd keep on going 👌
@krishnanr7719
@krishnanr7719 Год назад
Ethir neechal Auditor sir selection super sir.
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie Год назад
Super serial with many new turning points.
@muralidharanmurugan9609
@muralidharanmurugan9609 Год назад
Nice questions and asked well.. His answer shows the quality of the questions..👍👍👍👍
@siliconsystems7466
@siliconsystems7466 11 месяцев назад
Met oli 2 la Namma janani nadicha ennum supr eruku sir
@geasha2799
@geasha2799 Год назад
Ethirneechal is the only serial i watch
@sathyabama4817
@sathyabama4817 Год назад
❤எல்லோரும் கவலைப்படாதீர்கள். அவர் இன்னும் நம் இதயத்தில் வாழ்கிறார். மாரிமுத்து தம்பிக்கும் இவரைப் போல குரல் வளம் உண்டு. மாரிமுத்துவாக நடிக்கலாம் அல்லது டப்பிங் பேசலாம். மாரிமுத்துவைப் போல் தேனி நடிகர்கள் நடிக்கலாம்.❤
@lalitha1154
@lalitha1154 Год назад
Ethirneechal is not just a serial where as the life of many people.
@johnpeter7719
@johnpeter7719 Год назад
😊 Super
@PriyaPriya-xf7tj
@PriyaPriya-xf7tj Год назад
Ethirneetchal super kathai sir ❤
@vcitra3415
@vcitra3415 Год назад
V want to c santhosh again. After 20 years v want to c how santhosh reacts to present world, social media.
@saranyakumar184
@saranyakumar184 Год назад
Super serial 👍
@vishnulakshmanan-pj3mr
@vishnulakshmanan-pj3mr Год назад
Super super super super sir congratulations
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 Год назад
நாலுமே நல்ல கதாபாத்திரம் தான் என்ன உயிரும் உனர்ச்சியும் குடுத்துருக்கலாம்
@devagikurinjinathan8755
@devagikurinjinathan8755 Год назад
🎉ur body language is superb
@sindudharsi3556
@sindudharsi3556 Год назад
Ethirneechal serialil Jeevan anthem character close panatheenga last vaaraikum kondu ponga
@shanthiashok3240
@shanthiashok3240 Год назад
Serial is good so far . The character of eswari is always missing. Even on 15th august episode when Gunasekara was spewing venom she was nowhere to be seen why?. Is her character not important or she is not available? This is a biggest flaw in the serial she is never there in any episode. Please change her if she is not interested in this serial. Her character should be there when her husband lashes at all. Big blunder director sir
@prabhu3305
@prabhu3305 Год назад
இதுல கொடுமை என்னனா eshwari motivational speaker! Utter nonsense. College la கூப்பிட்டு வேலை குடுதாங்களாம்! 80000 கிரெடிட் பண்ணங்களாம்! Over night la ஒபாமா ஆயிட்டாங்க!
@Aadvikas_Creation.
@Aadvikas_Creation. Год назад
Yes she is so irritating
@prabhu3305
@prabhu3305 Год назад
உண்மைதான்! Brain இருக்கிற யாரலையும் இது 100 women empowerment கான சீரியல் nu ஒத் துக்கவே முடியாது!
@vanathikathiresan2766
@vanathikathiresan2766 Год назад
Sir really I like u r all serials in sun TV but when u went to others channels not interested to watch so don't go to others channel
@sreemathi5269
@sreemathi5269 Год назад
Super sir ❤❤❤❤❤❤❤❤
@yokeshpandian5914
@yokeshpandian5914 Год назад
Kumaran sir interview eduga
@siliconsystems7466
@siliconsystems7466 11 месяцев назад
Meti oli 2 serioul la actress madhumitha va poduga sir
@chitrasrinivasan.
@chitrasrinivasan. Год назад
Congrats sir
@kulorajan
@kulorajan Год назад
Thols❤
@marammalrajee2527
@marammalrajee2527 Год назад
40% owner is not100%owner logically fault.
@mohanapriya1036
@mohanapriya1036 Год назад
Its not tht 40 is less than 100, majority of share is 40 percent , remaining is splitted by many share holders ,eg 20 10 10 20
@sekarvenugopal1392
@sekarvenugopal1392 Год назад
Title songs Raja sir irnthuirukalam
@karthigeyan2727
@karthigeyan2727 Год назад
Im stage actor 12years please u will give the serial chance please.
@spirittofind8046
@spirittofind8046 Год назад
Anchora paratanum sema kelvi
@Musrath_Fathima
@Musrath_Fathima Год назад
😍😍😍👌🏻❤️👏🏻🔥
@Aadvikas_Creation.
@Aadvikas_Creation. Год назад
Now a days the serial become so artificial. My opinion gunasekaran is overacting. More over nandhini character also irritating.
@TPVS-yo4fo
@TPVS-yo4fo Год назад
Unga adutha serial la eanaku chance kidaikkma❤
@kalairoshni7255
@kalairoshni7255 Год назад
Nandhini vasanam nallave illa Vasanam nallave illa Over ra pesura mathiri irukku So parthu pannuga director sir 🎉
@mr-hw4xp
@mr-hw4xp Год назад
Karikalan thaan over aah pesaraan. Nandhininipo correct aah thaan pesaraanga
@kalairoshni7255
@kalairoshni7255 Год назад
@@mr-hw4xp karikalan pesinal sirippa irukku Nandhini pesinal veruppa irukku
@mr-hw4xp
@mr-hw4xp Год назад
@@kalairoshni7255 Aan aadhikkavathigal ku thaan neenga soldra mathiri irukku. Enakku karikalan pesinaal verupaah irukku. Nandhini pesinaal sirippaah irukku. Kathaipadi Nandhini nallava , Karikalan kettavan. Naan kettavanukku support pannum mosamaana ennam kondavan illai.
@prakashs545
@prakashs545 Год назад
That Nandhini character doing over acting nowadays
@Sitediya
@Sitediya Год назад
Ethirneechal 4 karikalan Athira um nadikkanum metrti Oli yip nadikkanum .
@prabhu3305
@prabhu3305 Год назад
நடு road la பெண்ணுக்கு கட்டாய தாலி scene வச்சிட்டு, IAS coaching போன ஒரு பெண் 4 படித்த பெண்கள் இருந்தும் ஒரு போலீஸ் complaint illa! Idha விட forced marriage,first night எல்லாத்தையும் காமெடி ஆக்கி சீன வச்சி,இப்போ கரிகாலன் அழுது dialogue பேசியே அதை சென்டிமென்ட் ஆக்கி, மசாலா சீரியல் எல்லாதயும் தூக்கி சாப்டீங்க! இன்னும் women empowerment a ஊறுகாய் மாதிரி use பண்ணிகிரீங்க! Indha உலகம் இன்னும் உங்களை நம்புது! நடத்துங்க!
@Aksr-p6c
@Aksr-p6c Год назад
சரியா சொன்னிங்க இதை சொன்னா நம்மலா திட்டுறாங்க
@Aksr-p6c
@Aksr-p6c Год назад
ஒரு பெண்ணிற்கு கட்டாய திருமணம் பன்னிவச்சி இப்போ கரிகாலன் செண்டிமெண்ட் டா பேசின நல்லவன் ஆயிடுவானா.. இதை பார்த்து எல்லாரும் கத்துப்பாங்க கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணிட்டா அப்புறம் சமாதானம் ஆயிடுவாங்க னு
@prakashs545
@prakashs545 Год назад
Peruku thaan women empowerment aana ithu unmaiyana male chauvinist serial
@kavikarthi4522
@kavikarthi4522 Год назад
உன்மைய சொன்னா நம்மளை திட்டுராங்க எனக்கு அப்படிதான் தோனும்
@The_Narutoboy_15
@The_Narutoboy_15 Год назад
Gayathri enga???
@jayamangalamraja1699
@jayamangalamraja1699 Год назад
Kolagal thavira neegal edutha matra serial oliparapa mudiyuma
@BronzeCrown
@BronzeCrown Год назад
Hey vikatan- try to snag an interview with Srividya.. the lady has been maintaining too much of a low profile..
@nellai1720
@nellai1720 Год назад
Nadu road la pennirku kattaya marriage vachappave, he lost his best director image. Even vijay tv's masala directors are for better.
@prabhu3305
@prabhu3305 Год назад
Correct, oru woman kooda அந்த சீரியல் ல இதுக்கு போலீஸ் complaint குடுக்கல, இன்னும் மோசம் அதை காமெடி ஆக்கி, கரிகாலன் செய்ததை இப்போ சென்டிமென்ட் ஆவே ஆக்கிட்டார். கரிகாலன் அழுது dialogue very பேசுறான்,அதுக்கு promo வேற!
@nellai1720
@nellai1720 Год назад
@@prabhu3305 Antha worst character ku sympathy create pannittu irukkaanga. Kootiya seekkiram, Antha pennoda serthu vachituvaaru polairukku director. Vijay tv serial directors yaarum ippadi panna maattanga. Maximum women role thaan powerful ya irukka maathiri paarthuppanga.
@mr-hw4xp
@mr-hw4xp Год назад
​@@nellai1720 wait. Apdi serthu veikara mathiri irunthaal. Avanga inneram sernthirupaangaleeh. Wait for the twist. Arun kooda Aadhirai seruvaal. Karikalan Jail ku povaan.. Just wait for sometime.
@prakashs545
@prakashs545 Год назад
True without ags character and his acting this serial is a complete $hit . This guy is giving interview everywhere to promote his serial and prove he is a best director
@kirthiraaj0
@kirthiraaj0 Год назад
No one is compel u people to watch the serial bcoz of 4 or 5 people's negative comments he can't stop the serial not only in vijay tv in all the channel serials heroins are in leading role and Heriones are given important, street la thali kadunathu thappu nu u people are telling but in all the channel serials every husband is having either 2 wifes Or affairs or there will be a character who loves Heriones husband ethu ella correct ah
@prabhu3305
@prabhu3305 Год назад
கரிகாலன் அப்பத்தா கிட்ட சொல்றார் நடு road la தாலி கட்ட சொன்னாங்க! கட்டிட்டென்,first night dhaan இன்னும் நடக்கல! இதெல்லாம் காமெடியா பெண் வன்கொடுமையா? தினம் இந்த dialogue a சொல்றான், dialogue writer srividhya அவர்களே!இதையெல்லாம் கண்டிக்காம normalise பண்ணிகிட்டு இருக்கீங்களா? அதென்ன எல்லா பெண்களையும் ஏய்! ஏய்! வாடி போடி nu சர்வசாதாரணமாக பேசுறாங்க உங்க சீரியல் ல. யாருமே உங்களை கண்டிக்க மாட்டெங்குறாங்க!
@gem1305
@gem1305 Год назад
Reality life leyum niraye gents ipadi tan ladies ah kupitaranka.. just reflecting real life here..
@prabhu3305
@prabhu3305 Год назад
@@gem1305 ஒரு women empowerment கான தொடரா அவங்க சமூக பொறுப்பு என்ன? அத தவறு nu சுட்டி காட்டி அதே இடத்திலேயே கண்டிக்கனும், விழிப்புணர்வு ஏற்படுத்தனும். 2 வருஷமா தொடர்ந்து இப்போடியே காட்டி அதை normalise பண்ணலாமா? ஆதி குணா ஏய், ஏய் சொல்றது தவறு nu சீரியல் a sollu இருக்கணும்,இப்போ என்ன ஆச்சு அது trending dialogue,mass வில்லத்தனம்,சூப்பர் attitude ஆகி அவங்களுக்கு trp ஏறி டுச்சி. கரிகாலன் தர்ஷினி,ஆதிரை nu பின்னால சுத்துறது,கைய பிடிச்சு இழுக்கிறது இதெல்லாம் செஞ்சா ன்,இப்போ கட்டாய கல்யாணம் first night nu தினமும் பேசுறான் அதை காமெடி ஆக்கி,சென்டிமென்ட் ஆக ஆக்கி, நியாய படுத்துகிரார். இதெல்லாம் என்ன?
@lllGOOD
@lllGOOD Год назад
அட Sami petti edukiravanga vaiya konjam kuraikanum...... Loda.... loda......👎👎👎👎👎🙏🙏🙏🙏
@s.meenakshimeena3949
@s.meenakshimeena3949 Год назад
Evaru acting kaduppethuthu...over acting ...direction ooda niruthikkalam...
@prakashs545
@prakashs545 Год назад
Un mogaraya paakka yarum ethirneechal paakla nee nadiklanu yaru alutha ags kaga thaan da paakrom venna
@telanselian8746
@telanselian8746 7 месяцев назад
கேவலமா இருக்கு எதிர் nichal சீரியல்
@Nilaksi
@Nilaksi Год назад
Naan oru 2k kid enakke intha manisana rompa pitichirukku
Далее
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26