ஒவ்வொரு குடும்பங்களிலும் பிள்ளைகளுக்கு முன்னால் பெற்றோர்கள் நடத்தும் சண்டைகள் பிள்ளைகளை எவ்வளவு காயப் படுத்தும் என்றோ/ அவர்களை வழி மாற்றும் என்றோ அந்தந்த பெற்றோர்களுக்கு தெரிந்திருந்தும் அவர்களது ஈகோ அவர்களை விட்டுக் கொடுக்க வைப்பதில்லை
நந்தினி சொல்றது சரிதான் ஜனனி இந்த வீட்ல இருக்குறது வேஸ்ட் தான் ஹீரோயின் னா இருந்து ஒரு புண்ணியமும் இல்ல சுத்தி சுத்தி எல்லார் மூஞ்சியும் பாக்குறது பேக் மாட்டிட்டு வெளியே போறாது வேறும் தாண்டாத்துக்கு தான் இருக்கு 😂😂😂😅😅😅
நந்தினி : அவர எதாவது செஞ்சிரணும்னு வழி யோசிச்சா அந்த வழில அவர் எப்படி முட்டுக்கட்டை போடுவாருண்ணு தான் first தோணுது இது தான் நிறைய பெண்கள் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் உண்மையான வேதனை நந்தினி எவ்வளவு நிறுத்தி நிதானமா மொத்த உணர்ச்சியையும் கொட்டி அதே சமயத்தில் தெளிவான உச்சரிப்பில், ஏற்ற இறக்கங்கள் சேர்த்து நம் கண்களை குளம் ஆக்கி விடுகிறார் வேதனையின் உச்சம் Excellent haripriya hats off to you ❤❤ எல்லாரும் இவங்க உயிரை கொடுத்து நடிப்பதை ரசித்து comments ல பாராட்டுங்கள் அதை விட்டு சும்மா VR Marimuthu compare பண்ணி வெறும் discouraging comments போடாதீங்க Always we have to see good in everything it makes happy not only others we will also be happy by that
Super 👌 thara paesurathu kaetu kathir thitavo paesavo illa vaai adachi poi ninutu irrunthathu nalla irruku Appa nee seirathu thappu paa nu sollumpothu goosebumps 🎉thara varala konjam konjam aa kathir aa change panna mudiyum that's the power of daughter Father bonding
எல்லோருடைய நடிப்பும் பிரமாதம். ஆனால் தினமும் திட்டுவது அடிப்பது திரும்ப திரும்ப அதை தான் பார்க்கிறோம். கதையை அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினால் நன்றாக இருக்கும்
யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது யாரிடமும் எந்த உதவியும் கேட்கக்கூடாது என்று உங்கள் கொள்கையை உங்கள் உடம்பு விஷயத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம் அதுலயும் பிடிவாதமாக இருந்ததால் தான் இப்போது நீங்கள் இல்லாமல் போய் விட்டீர்கள் இது ரசிகர்களை விட உங்கள் குடும்பத்திற்கு தான் மாபெரும் ஈடு செய்ய முடியாத இழப்பு மாரிமுத்து அவர்களே கண்டிப்பாக உங்கள் ஆத்மா கதறி அழுது கொண்டு இருக்கும்..😰😰😭😭
இந்த சக்தி character எதுக்கு? அவனும் இந்த வீட்டு பையன்தானே. ரோஷம் வீரம் ஒன்றும் கிடையாதா? எல்லோரையும் நான் பாத்துக்கிறேன் என்று வெளிய கூப்பிட்டு கொண்டு போக வேண்டியது தானே.. Ladies ஓட lady யா நிக்கிறானே 😄
Intha mathiri situation la thapu right paathutu iruntha...time odi poiru...nama kobathula mathavanga kulir kaaivanga...silent ah work panan nu...porumai tha namala step by step ah kondu pogu...it takes a period of time...enaku ithu puriyavae 7 yrs aaiduchu...