during the conversation of Ags and dharsini ..ரேணுகா ஆதிகுணசேகரன் இடம் கேட்ட கேள்வி அதிரடியாக இருந்தது.. AGS Renuka nandhini always top level acting..,
@@aneeshvmangalam7757Then AGS allow him to sit atleast in the dining hall and he continue his chit chat by locking the room without making any noise and disturbance to others is fine.
Endha kaalathula irukkinga.. coed school, college apuram office ella edathulayum boys and girls onna dhaan work pananum. Too much of backward thinking.
0:54 அவரு படிக்கிறது தப்புனு நினைத்து இருந்தால் உன்னை பள்ளியில் சேர்த்து இருக்கமாட்டார். உடனே படிக்கிறது தப்பா அப்பா னு கேட்டு பிரச்சனையை மாற்றாதே. இங்கே படிப்பது தப்பு இல்லை அந்த பையன் கூட சேர்ந்து படிப்பது நல்லதுக்கு இல்லை என்று ஒரு தந்தையாக இக்காலத்தை பற்றி தெரிந்த அனுபவம் உள்ளவராக சொல்கிறார்😊
தர்ஷினி ரொம்பஓவரா பேசுது..எந்த அப்பாதான் ஒரே ரூமுக்குள் படிங்கன்னு சொல்வாங்க..அவர் கொடுத்த படிப்பு தானே இவ்வளவு அழகா இங்கிலீஸ்ல பேசுறா..அம்மாங்கதான் இதை கண்டிக்கனும்..தனிப்பட்ட முறைல அவர் தப்பா இருந்தாலும் பிள்ளைங்கல எந்த குறையும் இல்லாமதானே பார்த்துக்கிறார்..ஐனனிக்கு இதே மாதிரி நடந்தப்ப அப்போல்லாம் ஆர்ப்பாட்டம் இல்லாமதானே போச்சு ..
Yen room la padicha enna thappu... Gunasekaran character ooda parvailayum atha support pandravanga kittayum thaa asingamana thoughts irukku.. Antha pullainga kitta illa
I don't agree. Pls don't think iam arguing here. The point is darshini has asked the boy to come home to do project work which is highly commendable. She is not meeting this boy somewhere else. This is not at all wrong. Here gunashekaran doesn't respect or trust any of the girls which is wrong.
ஒரு பயன் ஒரு பொண்ணு வீட்டுக்கு பொய் படிக்கறது தப்பு இல்ல. ஆனா ஒரு room வரைக்கும் போறது தப்பு... நா ஒரு பொண்ணு வீட்டுக்கு போய் படிச்சி இருக்கேன்....ஒரு வேல அவங்க வீட்ல என்ன அனுமதிக்காம இருந்து இருந்த...நா இப்ப ஒரு அளவுக்கு நல நிலைமைல இருக்கேன்..இது இல்லாம பொய் இருக்கும்
அது எப்படி தர்ஷனியும் class topper.. ஐஸ்வர்யாவும் class topper..இவங்க பேமிலில எல்லாருமே class topper ஆக இருக்காங்களே.. ஜனனி அப்பா பிரெண்ட்ஸ் இருக்க கூடாதுன்னு சொன்னாங்க.. அவர நல்லவரா சித்தரிக்கிறாங்க.. தர்ஷினி அப்பா பாய் ஃப்ரெண்ட்ஸ் தானே இருக்கக் கூடாதுன்னு சொல்றாரு அவரை கெட்டவரா சித்தரிக்கிறாங்களே..what a logic?
Janani appa yarum.nalavar nu solala...avarum oru vagayil suyanalavadhi dhan..anal avar yepayum.ponunga.mela vara kudadhu nu nenaikala that's the difference
What AGS spoke is wrong. But it's also correct to not to allow a guy inside a girl's room. So as a parent, can speak politely and ask the guy to do the project in the school premises or they can sit and work in their hall. Not inside room.
AGS not bad in this scene but nowadays this generation taking over advantages as well as they can study in common place not in room no parents not allowed for this.. ithu boy or girl porunthum
கிளைக் கதையை உருவாக்கி அறுப்பதா படு அறுவை கதைவிறுவிறுப்பு தொய்ய ஆரம்பித்து விட்டது நீண்ட நாள் இழுத்தால் இயக்குநர்க்கும் மற்றவர்க்கும் சம்பளம் பார்ப்பவர்கள் பாவம் அர்த்தமில்லாமல் கதையை இழுப்பதும் பாவம்தான்