Тёмный

Ethirneechal - Promo | 27 April 2024 | Tamil Serial | Sun TV 

Sun TV
Подписаться 29 млн
Просмотров 1,5 млн
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 5 месяцев назад
எது எப்படியோ... எல்லா கொடுமைகளையும் சகித்து வாழ்ந்த ஈஸ்வரி...இன்று இந்த அளவு கணவனை எதிர்த்து நிற்பது ... பாராட்டுக்குரியது...
@sd-ud6iq
@sd-ud6iq 5 месяцев назад
சாது மிரண்டால்
@geetha5745
@geetha5745 5 месяцев назад
ஆமா நேத்து எபிசோட்ல கட்டையில குணசேகரனை ஈஸ்வரி ரெண்டு போடு போட்டு இருக்கலாம்.😅
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 5 месяцев назад
​@@sd-ud6iqகாடு கொள்ளாது 😊
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 5 месяцев назад
​@@geetha5745 நானும் ரொம்ப எதிர்பார்த்தேன்பா...
@gomathy679
@gomathy679 5 месяцев назад
​@@mrs.bharathy.b6938 Antha aalai Eswari ku kanavan nu nenaikavey mudila pa...yetho villain nu than nenaika thonuthu...
@susi_lawyer
@susi_lawyer 5 месяцев назад
பல நாள் ஆசை நிறைவேறி விட்டது..😅
@Vivasayathirumathi
@Vivasayathirumathi 5 месяцев назад
😂😂👍
@RajaT-d2f
@RajaT-d2f 5 месяцев назад
yes
@deepanarasimhan6899
@deepanarasimhan6899 5 месяцев назад
Yes
@Aswin778
@Aswin778 5 месяцев назад
யாருக்கெல்லாம் நேற்று குணசேகரன் பெண்களிடம் தோற்று போனது மனதிற்கு சந்தோஷமாக இருந்தது😊😂☝️👍
@MR-pd2ps
@MR-pd2ps 5 месяцев назад
Likes kaaga Edit pannitayaah da Body soda
@P-uh5xm
@P-uh5xm 5 месяцев назад
Janani jeichuta da🎉 kelambu kelambu😂
@harishvelkumar66
@harishvelkumar66 5 месяцев назад
Our queen Janani won 🎉🎉❤❤
@raamstv6578
@raamstv6578 5 месяцев назад
​@@MR-pd2pslogic iruka da athula
@Vinothkavi
@Vinothkavi 5 месяцев назад
Dairactar Ena solranga kalo adhan nadikka mudium
@indiranirani2727
@indiranirani2727 5 месяцев назад
நேற்றைய எபிசோடில் மௌனம் பேசியதே... நம்ம சித்தார்த் பேசிட்டார்.
@srinivasanvenkatesan7715
@srinivasanvenkatesan7715 5 месяцев назад
ஏணியில் ஏறி இறங்கி வந்தது நால்வரின் மன உறுதியை காட்டுகிறது.டைரக்டர் வில்லனுக்கு ப் பயப்படாமல் இப்படியே‌ சீரியலை கொண்டு செல்லுங்கள் என்று தமிழ் ரசிகர்கள் கேட்டுக்கொள்கிறோம் .வில்லன் பெயரை சொல்லவே பிடிக்கவில்லை.
@lakshmichockalingam9771
@lakshmichockalingam9771 5 месяцев назад
😂😂😂
@rajamraghu432
@rajamraghu432 5 месяцев назад
Siddarth talked , what he should tell only. Very nice.
@ConfusedAutumnTrees-kc6vc
@ConfusedAutumnTrees-kc6vc 5 месяцев назад
மாரிமுத்து அய்யா இறந்த பிறகு நேற்றைய எபிசோடு பார்க்கத்தான் மனசுக்கு குளு குளு வென இருந்தது ❤😊
@kavivino2255
@kavivino2255 5 месяцев назад
Neturu naan andha idathul marithu avargal illayeanu rompa varutha patten
@saficreation7132
@saficreation7132 5 месяцев назад
1000% உண்மை
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 5 месяцев назад
நேற்றைய எபிசோடில் நான்கு பெண்களிடமும் குணசேகரன் தோற்றதால் யாருக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம்...😅😅😅
@trivikramkotana7450
@trivikramkotana7450 5 месяцев назад
Finally good thing happened in the story..after long wait
@ramasehramaseh8106
@ramasehramaseh8106 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉
@roshinimdiqbal3445
@roshinimdiqbal3445 5 месяцев назад
Postive scene from a long back
@Vivasayathirumathi
@Vivasayathirumathi 5 месяцев назад
குணசேகரன் திரும்பி பார்ப்பதற்குள் கல்யாணம் முடிந்தது நமக்கே கொஞ்சம் ஷாக்தான்😂😂 எதிர்நீச்சல்🎉🎉🎉👍👌👌👌
@manjulasundaramoorthy526
@manjulasundaramoorthy526 5 месяцев назад
Ellorukkumdhan. Kooda Sidharth avanga amma mugamum sethu pochu paatheengala. Romba romba happy
@maheswarics5987
@maheswarics5987 5 месяцев назад
குணசேகரன் அகம்பாவம்,.பணத் திமிர், ஆணவம் முடிவு இப்படியே. குணசேகரன் இன்னும் நிறைய துன்பம் அனுபவிக்க வேண்டும். நேற்று episode super.
@chockalingammuthiah9744
@chockalingammuthiah9744 5 месяцев назад
நேற்று சித்தார்த் அவன் அம்மாவிடம் பேசியதும் அவன் அப்பா ஒரு சிறிய புன்னகை செய்ததும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
@preethishankar491
@preethishankar491 5 месяцев назад
Ithuve police vantha pa senjuruntha k atan ladies police elarum support ku irunthangala apa 2 um vaya thorakama irunthutu vitruntha Marg agirukun
@vijikrishna1
@vijikrishna1 5 месяцев назад
Sidharth acting looks artificial Manappadam panna madhiri irundhadhu ? How come suddenly he became courageous? Indha madhiri oru husband thevaya ?
@preethishankar491
@preethishankar491 5 месяцев назад
@@vijikrishna1 Adichu oda vidanum pa avana lam vitruntha dharshini ku thali katirupan keta Amma ku bayanthanama ye police and avanga 4 per vanthangala apo unmai soli escape aga venditana apdiye oomai mari nikaran ipo matum veeram vanthurucham
@UserPRYT
@UserPRYT 5 месяцев назад
@@preethishankar491 ellam thevai illama thinicha concept. Thoda nadungi. Ivanga 4 perum kattaila adichadha pathaprom namma Amma Vida ivanga strong, nammaala paathupanganu side maaritan polaruku. Worst acting. Anjana kita mati muzhikka poran. Nachi avanga pinnadi porare... idhu enna pudhu uruttu therila. Parvathy nyayapadi indha consanguineous marriage into avala avamana paduthina family la allow pannirukka koodadhu
@umarani8692
@umarani8692 5 месяцев назад
நேத்து எபிசோட் யாருக்கெல்லாம் பிடித்திருந்தது 🙋‍♀️
@Vivasayathirumathi
@Vivasayathirumathi 5 месяцев назад
👍👍👌👌
@PriyaAjith-l8h
@PriyaAjith-l8h 5 месяцев назад
Nethu enachu na pakala
@Vivasayathirumathi
@Vivasayathirumathi 5 месяцев назад
​@@PriyaAjith-l8hபெண்கள் குணசேகரன் எல்லாரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் திடிரென அஞ்சனா வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. எல்லாரும் திரும்பி பார்ப்பதற்குள் கல்யாணம் முடிந்து விடும்😂😂
@kalpananagarajan2994
@kalpananagarajan2994 5 месяцев назад
👍👍👍
@nehtraram2510
@nehtraram2510 5 месяцев назад
Good
@adappavinaga2341
@adappavinaga2341 5 месяцев назад
ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குத்தான் full positive கமெண்ட் நா ரொம்ப happy அண்ணாச்சி (திரு செல்வம் )
@mgomathysundaram7951
@mgomathysundaram7951 5 месяцев назад
ஈஸ்வரி குணசேகரனை அடித்தது சூப்பர் 🔥🔥🔥
@yafiahworld
@yafiahworld 5 месяцев назад
இன்னும் நல்லா அடிக்குற சீன் வச்சுருக்கலாம் 😂😂😂
@Vivasayathirumathi
@Vivasayathirumathi 5 месяцев назад
ஒரு வழியா நேத்து கல்யாணம் எதிர் பார்க்காத ஒரு நிமிஷத்தில் நடந்தது 😂😂 ரொம்ப ஹாப்பி சூப்பர் 👍👌👌❤️❤️❤️
@gowthamprakash7687
@gowthamprakash7687 5 месяцев назад
வாடி வாசல் தாண்டி திமிரும் களைப் போல வாடி வாசல் தாண்டி... எதிர்நீச்சலே நீ‌ எழுந்து வா...🔥🔥🔥
@malathykrishnan7048
@malathykrishnan7048 5 месяцев назад
Ever Green song
@Mohann6894
@Mohann6894 5 месяцев назад
super romba nalaikku aprama neththu serial super.... crt na 1like pottu Ponka friends ❤❤❤
@senthilraj2261
@senthilraj2261 5 месяцев назад
Yarellam Intha proma va Thirumba Thirumba pathinga ❤
@P-uh5xm
@P-uh5xm 5 месяцев назад
Idhu kaparam aachum.. Eshwari - Lecturer Gnanam Renuka - Karuvadu Business/Dance Class Kathir Nandini - Nandy Foods Sakthi Janani - Business... Scenes Focus paanunga🙏
@umarani8692
@umarani8692 5 месяцев назад
இப்படியே கதையை கொண்டு போங்க😊
@mubarakmm8516
@mubarakmm8516 5 месяцев назад
சூப்பர் director sir.... நேத்து episode சூப்பர்.. 👍👍உங்க சீரியல் யார் என்ன சொன்னாலும் தினமும் miss பண்ணாம பாப்பேன்...🙏🙏🙏🙏
@littlechandhuru3297
@littlechandhuru3297 5 месяцев назад
Yes nanum 😊
@starelectronics6999
@starelectronics6999 5 месяцев назад
Me too 😊
@rayeesahmed2846
@rayeesahmed2846 5 месяцев назад
நேற்று தான் என் மனைவி இயக்குரை பாராட்டி நிம்மதியாக சாப்பிட்டு சந்தோஷமாக உறங்கினார் இயக்குனர் அவர்களுக்கு நன்றி
@sargurunathan3250
@sargurunathan3250 5 месяцев назад
எங்க வீட்டிலும் அப்படி யே 😂
@veerasamyshoba190
@veerasamyshoba190 5 месяцев назад
Same feeling
@KarthickS_31
@KarthickS_31 5 месяцев назад
😂😂
@ashwathramani8188
@ashwathramani8188 5 месяцев назад
😂😂😂
@aghilamahes8441
@aghilamahes8441 5 месяцев назад
Ade than enga veeludayum
@1sampathkumar
@1sampathkumar 5 месяцев назад
Mr.Thirudekvsm sir I am unable express my happiness when Dharshini talked boldly to her mother and views expressed to gunasekaran is by eswari is super.Super Episode Eswari dialogue is excellent.Prsiding Janani is too super Janani and Renuka both expressed nicely.Good blow to gunasekaran.Congrats Mr.Thirisekvam Sir God bless you all
@ramyasiva6546
@ramyasiva6546 5 месяцев назад
Dharshini rocked AGS shocked 😂😂😂
@hellokutty3346
@hellokutty3346 5 месяцев назад
😂😂
@preethishankar491
@preethishankar491 5 месяцев назад
Pudunguna Ava police ava Amma elarum support ku vanthum vaya thorakama ilanu solra
@aarthimp1493
@aarthimp1493 5 месяцев назад
Dharshini police kita ama enaku marriage nu soliruntha ....just marriage stop agirukum ...anjana Sid marriage nadakathu so silent ah irunthu escape agita😂
@mrocks_4130
@mrocks_4130 5 месяцев назад
Janani to her brothers dolu bolu - I won brother i won you lost u damn it you lost😅🎉(Popular Kolangal dialogue)
@MR-pd2ps
@MR-pd2ps 5 месяцев назад
Autocreated Subtitles Be Like : I VAN BROTHER I VAN , U LAST U Damn it U LAST.
@jayr.617
@jayr.617 5 месяцев назад
The part where Eswari bends down next to AGS' face and scolds him is just like Abi scolding Adi after she won the association election in Kolangal. Great episode. Great empowerment speech by all 4 women. Now they need to rise up!
@4brothersxeroxselvamoorthy584
@4brothersxeroxselvamoorthy584 5 месяцев назад
திருச்செல்வத்திற்கு வேறுவழியில்லை. அடுத்து மெட்டிஓலி 2 வரப்போகுதுல அதனால் தான் கதையை இதற்கு மேல் இழுக்க முடியாது என்று பெண்கள் ஜெயிப்பது போன்று கதையை கொண்டு சென்று இருக்கிறார்.
@KularajEaswarajah
@KularajEaswarajah 5 месяцев назад
மெட்டுஒலியை மீண்டும் இந்த மெண்டலீடமா கொடுப்பது.
@poonkodishanshan9552
@poonkodishanshan9552 5 месяцев назад
Thiru selvam veru Thiru murugan veru
@famithahussain
@famithahussain 5 месяцев назад
Yes, I too thought the same
@kathiravankathiravan6821
@kathiravankathiravan6821 5 месяцев назад
​@@KularajEaswarajah appadina neenga vandhu serial edunga
@Naga1711
@Naga1711 5 месяцев назад
romba correct.. Nadhaswaram 2 varapogudhu... edhir neechal will get over soon..
@Rajesh878
@Rajesh878 5 месяцев назад
Yesterday Episode ஜனனி மட்டும் அந்த ஏணி பார்க்கவில்லை என்றால் Sidarth & Ajanna Married நடந்தது இருக்காது marriage நடந்தது காரணமாக Janani மற்றும் Eshwari, renukha, nandhini wish panalama friends last 6 minutes Goosebumps overload Ethirnecchal team congratulations 😭😭😭😭🤩🤩🤩🤩🌊🌊🌊🌊💃💃💃💃🌊🌊🌊🌊
@harishvelkumar66
@harishvelkumar66 5 месяцев назад
Janani akka than mass eppovum ❤❤🎉🎉
@Rajesh878
@Rajesh878 5 месяцев назад
@@harishvelkumar66 After one of years Janani role finally improvement 🤩🤩🤩🤩🌊🌊🌊💃💃🌊🌊🌊🌊🌊
@Shivasanjay585
@Shivasanjay585 5 месяцев назад
நேத்து எதிர்நீச்சல்ல சண்டை சூப்பர் 😅
@Sathish-ek2uj
@Sathish-ek2uj 5 месяцев назад
இனிமேல் தான் எதிர்நீச்சல் ஆரம்பம் தலைப்பின் அர்த்தம் இனிமேல்தான் மக்களுக்கு புரிய போகுது..
@FazinaFazi
@FazinaFazi 5 месяцев назад
நேத்து குணசேகரன் மண்ணை கவ்வும்போது ஐயயோ எவ்வளவு ஆனந்தம் எனக்கு 😎❤‍🔥
@Naviyash
@Naviyash 5 месяцев назад
திருச்செல்வம் சார் இதைத்தான் எதிர்பார்த்தோம்
@balajivasudevan2642
@balajivasudevan2642 5 месяцев назад
Yesterday director showed his real touch. All these months I was searching Thiruselvam's originality, somehow he proved who he is. Thirumurugan & Thiruselvam both are serial Manirathnam.
@mathanagopalank5794
@mathanagopalank5794 5 месяцев назад
விசாலாட்சி பாட்டி dialogue😂😂😂 : அடியே சனனி ஈஸ்வரி என் பேத்தி வாழ்கைய இப்படி நாசமாக்கிட்டீங்களே....ஐயோ பெரியவனே என்னப்பா இப்படி ஆயிடுச்சே
@clamentchristopher
@clamentchristopher 5 месяцев назад
Athuku Munna.. yeeeiiiiiiii nu oru lengthy tone...
@saravanand2524
@saravanand2524 5 месяцев назад
😅
@miniammu
@miniammu 5 месяцев назад
Antha peedaiyai kondu vanthu manamedaiyil utkarthi chinna thambi kirukkan mathiri oruthanai thali katta vaikanum. Appo than athu adangum
@ganesans1766
@ganesans1766 5 месяцев назад
🔥🔥🔥நேற்றைய எபிசோடு சூப்பரோ சூப்பர்.இதுக்குதானய்யா நாங்க எல்லோரும் இத்தனை நாள் காத்துக் கிடந்தோம்.🔥🔥🔥
@padmadevi1985
@padmadevi1985 5 месяцев назад
எல்லாம் சரி தாலி கட்ட கழுத்து வரை போகிற வரைக்கும் தர்ஷினி மண்ணு மாதிரி இருந்தாளே எதுக்கு
@ramyadevi2630
@ramyadevi2630 5 месяцев назад
ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி நடிப்பு செம்ம. லவ் யூ ஆல் செல்லம்.❤❤❤ தர்ஷினி மற்றும் சித்தார்த் மௌனம் பேசியதே..❤❤❤ For yesterda''s episode , Kudos to the entire team❤❤❤
@kiruthiganataraj3389
@kiruthiganataraj3389 5 месяцев назад
Yesterday episode la, gunasekaran ku oru arai vitturukkalaam nu yarulam feel pannunenga....😂😂😂
@ss.ambika6444
@ss.ambika6444 5 месяцев назад
Anthe katteiyileiyeh eeshwari Ags mandeiyileh pohtterekkenum..yinnum super
@thanjaibk123
@thanjaibk123 5 месяцев назад
வாங்கிய சம்பளத்துக்கு நல்லா நடிச்சது நேற்று தான் யா.. அருமை குணசேகரனுக்கு முதல் அடி😂😂😂
@revathi2645
@revathi2645 5 месяцев назад
Yesterday episode super ithey maathiri ponnunga jeikira maathiri story kondu ponga sir
@shanthiravi8574
@shanthiravi8574 5 месяцев назад
யாருக்கெல்லாம் நேற்று எபிசோடில் 4 பெண்கள் தைரியமாக அறிவாக ஆதிகுணசேகரணை தோற்கடித்து வெற்றி பெற்றது யாருக்கெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது மக்களே❤❤👏👏👏👏👏😍😍😍😍
@akshaisavithri.5966
@akshaisavithri.5966 5 месяцев назад
Oru vazhiya dharshini kalyanatha vachi pota drama mudinchitinga rombha nanri
@geetha5745
@geetha5745 5 месяцев назад
Yes
@MR-pd2ps
@MR-pd2ps 5 месяцев назад
ETHIRNEECHAL Initheeh Aarambam Aagirathu 🌊🌊🌊🌊🌊
@psp_online
@psp_online 5 месяцев назад
Seeing Vela Ramamoorthy in last 5 mins reminded me of Marimuthu sir when Shakthi-Kundavai marriage was stopped. VRM nailed it. Good job VRM sir 👏👏👏👏👏
@user-iorlioioaf03
@user-iorlioioaf03 5 месяцев назад
Yes I also felt the same. Yesterday's episode ( 707) has almost equalled EPISODE 242. Excellent episode after many months.
@psp_online
@psp_online 5 месяцев назад
@@user-iorlioioaf03 NO. Not as much. Only last 5 mins
@UmaKaleeswari
@UmaKaleeswari 5 месяцев назад
சித்தார்த் 👌👌👌👌👌👌👌👌எதிர் பார்த்த திருப்பம் 👌👌👌👌👌
@psp_online
@psp_online 5 месяцев назад
Eswari semma fight with AGS. Vitta Velaramamoorthi Kaniha va adichi thavachu irupparu... Appadi oru aakrosham 🤯🤯 Kaniha appadiye oru arai vittu irukkalam, nalla irundhu irukkum 😇😇😇
@MR-pd2ps
@MR-pd2ps 5 месяцев назад
SUN AWARDS la VEERAMANGAIGAL Award Vaangaama Oyamaatanga Pola. Adithadi la Erangitaanga 😅😂
@sangeethanagamanickam
@sangeethanagamanickam 5 месяцев назад
Sis after a month i watched EN yesterday!! Finally feeling happy for these ladies!! 😊😅🎉🎉
@psp_online
@psp_online 5 месяцев назад
​@@sangeethanagamanickam Me too sis. Finally a high moment after months of distress...
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 5 месяцев назад
same thought...he might have get a slap...
@santhoshishekar8546
@santhoshishekar8546 5 месяцев назад
Correct eshwari oru are vittirkalam
@Raja-cf1ec
@Raja-cf1ec 5 месяцев назад
இந்த போர்மோ பார்க்கும் போதும் என் மனம் புத்துணர்ச்சி அளிக்குது
@umarani8692
@umarani8692 5 месяцев назад
Thiruselvam comeback🎉🎉🎉
@hemandkrishnanvs199
@hemandkrishnanvs199 5 месяцев назад
Ethirneechale nee ezhunthuvaaaaaaaaaaaaaaaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@hemandkrishnanvs199
@hemandkrishnanvs199 5 месяцев назад
@MR-pd2ps
@MR-pd2ps 5 месяцев назад
DARSHINI Nepal BOXING COMPETITION Coming Soon 🌊🔥👏💯
@miniammu
@miniammu 5 месяцев назад
Antha oomai kusumbi saniyan than appankaranai 4 pottu irunthal parattalam.ippo ival nepal competetion ponal enna. Moonjiyai thookikittu utkarnthu irunthalum yarukku enna. Ammavai kalai variya penn
@shakthismusic
@shakthismusic 5 месяцев назад
soon ah apdi laam varadhu 1 month later🤣🤣
@kotteswarikrishnaswamy3872
@kotteswarikrishnaswamy3872 5 месяцев назад
Today’s episode is excellent. Eswari boldly talking to AGS. Super planning of Anjana married to Siddharth.
@bharathbharath1923
@bharathbharath1923 5 месяцев назад
நீதி நேர்மை நியாயம் ஜெயிச்சுது 🥳🥳🥳🔥🔥🔥🔥🔥
@kalaivanivairavel1600
@kalaivanivairavel1600 5 месяцев назад
அதெல்லாம் ஓகே தான் எல்லா கேட்டும் பூட்டி இருக்க ஜனனி குரூப்பே சுவர்ஏறி குதிச்சு வந்தாங்க. ஜனனி அம்மாவும் தங்கையும் எப்படி வந்தாங்க 😂😂
@hamsikaiyer8493
@hamsikaiyer8493 5 месяцев назад
Correct
@anandpcet
@anandpcet 5 месяцев назад
Athuvum kalyana ponna make up oda vera... Director ku nammala paatha jokers maari theriyuthu pola...
@NagarajanG-o1n
@NagarajanG-o1n 5 месяцев назад
If you watch correctly, janani's mother told Anjana that Janani arranged everything and ask us to come in time.
@kathiravankathiravan6821
@kathiravankathiravan6821 5 месяцев назад
Dharshini thirndhu viturupaa
@t.v.jayalakshmiganesan8393
@t.v.jayalakshmiganesan8393 5 месяцев назад
திடீரென்று பாதி தூக்கத்தில் முழித்துக் கொண்டவர் போல நம்மையெல்லாம் முட்டாளாகி விட்டு அவர் சீரியலை எடுக்கிறார். வேறு வழி நாம் அதை பார்த்து தொலைக்க வேண்டி இருக்கிறது
@jayapriyae5421
@jayapriyae5421 5 месяцев назад
Thothathellam ok than , seinja thappuku yeppo jailku poga poraru???
@dnaastrology_reels-pk7cm
@dnaastrology_reels-pk7cm 5 месяцев назад
❤❤❤🎉
@PKCreation-lm3dt
@PKCreation-lm3dt 5 месяцев назад
Nethu gunasekaran moonjiya paathu yaarukellam manasu kulu kulu nu irundhuchu😂🎉
@SD.1969
@SD.1969 5 месяцев назад
Kunasekaran haaa kulu kulu
@Anithakumaresan682
@Anithakumaresan682 5 месяцев назад
டைரக்டர் சார் வந்ததா சீரியலே மாறுது இதே மாதிரி போனா நல்லா இருக்கும் பார்க்க
@Kdharshank
@Kdharshank 5 месяцев назад
0:31 that walk 🎉👍👍really gave goosebumps great walk
@dnaastrology_reels-pk7cm
@dnaastrology_reels-pk7cm 5 месяцев назад
I am expecting Business tracks right from Gnanam Karuvadu business
@Chitra-t4r
@Chitra-t4r 5 месяцев назад
Gunasekarana kattayalla atichiruncha romba nallarukum eswari. Miss pannitinga
@krishnaveni-hx3bm
@krishnaveni-hx3bm 5 месяцев назад
Sorry thiruselvam sir. Interest piuduchunu sonnathai vapus vangikaren. Palaya dharshiniya mathithinga. 4 pengalaiyum nimira vachuringa. Superb sir.
@ரேணுகாதேவி
@ரேணுகாதேவி 5 месяцев назад
திருச்செல்வம் சார் யார் என்னசொன்னாலும் உங்களோட எதிர்நீச்சல் சீரியல் நான் மிஸ்பணணாம பாப்பேன் நேத்து எபிசோட் வேறலெவல் சார் வாழ்த்துக்கள் சாரா 🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍
@SUDHARSHANV.
@SUDHARSHANV. 5 месяцев назад
Rip kunthani Rip mightyeagle Rip meenubalraj 🙏
@Sornaakka123
@Sornaakka123 5 месяцев назад
CHELLAM NE EPIDI LAM PESA KOODATHU ENAKU KASTAMA ERUKU CHELLAM UNA VITUTU NA POGAMATEN
@sowmiyasid6352
@sowmiyasid6352 5 месяцев назад
Janani vendam periya dialoguelam Vidatha😂😂 yesterday only Guna lost
@chitnat
@chitnat 5 месяцев назад
Please don't plan for another marriage saga. Let the brothers start their own business and slowly climb up the ladder. AGS could be shown planning to disrupt the raise of his brothers.
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 5 месяцев назад
Now AGS can marry Umaiyals daughter since he is her Mamaa😢😢😢
@samithasrinivasan8281
@samithasrinivasan8281 5 месяцев назад
Nxt Keerthi n dharshan marriage..
@rajambalramachandran7250
@rajambalramachandran7250 5 месяцев назад
Director finally the four ladies won the battle.Waiting for Gunasekaran going to jail one of the happiest moment.
@nagarajanselvam9689
@nagarajanselvam9689 5 месяцев назад
If Ags went jail means EN serial will be end., So AGS will never change
@psp_online
@psp_online 5 месяцев назад
Naaama jeichitom Maaraaaaaa 💃💃💃💃💃💃💃💃💃💃💃
@revathyravikumar4773
@revathyravikumar4773 5 месяцев назад
கெடுவான் கேடு நினைப்பான் என்பது குணசேகரனுக்கு இப்போது பொருந்தியது. இதன் அர்த்தத்தை குணசேகரனிடம் ஈஸ்வரி சொல்ல வேண்டும்
@saisuriya3971
@saisuriya3971 5 месяцев назад
Marimuthu sir pona aprm yesterday episode tha nala iruthuchu 😂
@vanmathi7895
@vanmathi7895 5 месяцев назад
S Naa nethu episode tha I love naal promo mattum pathutu iruntha pa
@maheshnaga6260
@maheshnaga6260 5 месяцев назад
சிறப்பு இப்படியே நீடித்தால் நன்று😊😊😊
@geethab4330
@geethab4330 5 месяцев назад
எல்லோரும் கழுவி கழுவி கேவல படுத்துறாங்க என்று அதிரடியாக கதை கொண்டு போகிறார் டைரக்டர்... ஜீவானந்தம் இருக்கிற இடம் யாருக்கும் தெரியாது... அப்படி இருக்க தர்ஷினி எப்படி கல்யாணம் மண்டபத்தில் இருந்து ஜீவானந்தம் கிட்ட போய் competition கலந்துகிட்டா... ஒரு டன் பூ சுற்றுகிறார் டைரக்டர்😊😊😊
@kathiravankathiravan6821
@kathiravankathiravan6821 5 месяцев назад
Flashback varum kavalai padavendam
@balasubramaniamvanchinatha6937
@balasubramaniamvanchinatha6937 5 месяцев назад
இதென்னங்க பெரிய விஷயம். இயக்குனர் சொன்ன உடனே தர்ஷினி ஜீவானந்தம் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டாங்க இதுல கண்டுபிடிக்கிறதுக்கு ஒன்றுமில்ல. இதுதான் கறாபன் சீரியல்
@geethab4330
@geethab4330 5 месяцев назад
@@balasubramaniamvanchinatha6937 😃
@geethab4330
@geethab4330 5 месяцев назад
@@kathiravankathiravan6821 😊
@srinivasanvenkatesan7715
@srinivasanvenkatesan7715 5 месяцев назад
jeevanandam and darshini met just an accedent one she was going for jogging and jeeva was coming in a car in opposite direction.This is not a planned one By seeing jeeva she was surprised and vice versa
@saravanand2524
@saravanand2524 5 месяцев назад
என்ன மக்களே ஒரே நாள்ல இப்படி மாறிட்டிங்க..
@arul4672
@arul4672 5 месяцев назад
4 ladies fought against this marriage...but this marriage was a shock to them too...😅 dharshini and jan sister silently did it
@GunaSundari-gj6cr
@GunaSundari-gj6cr 5 месяцев назад
மாஸ்.இப்படியே முன்னேற வேண்டும்.அவர்களைப் பார்த்து சாக வேண்டும் குணசேகரன்
@abi66_99
@abi66_99 5 месяцев назад
இந்த ப்ரோமோ கடைசியில பெண்கள் நாலு பேரும் நடந்து வர்றது நாடோடிகள் சம்போ சம்போ சிவ சம்போ ஸீன் மாதிரியே இருக்கு 😂😂😂 ஆனாலும் மாஸ் ❤
@Vivasayathirumathi
@Vivasayathirumathi 5 месяцев назад
😂😂👍
@Vigneshwaran18019
@Vigneshwaran18019 5 месяцев назад
குணசேகரன் தோற்று போனது பார்த்தும் தான் சீரியல் பார்க்க ஆசையாய் இருக்கிறது
@சம்பூர்ணயோக்யன்
If கரிகாலன்: யம்மா ஜனனி எந்திரி 😂😂😂😂 இவ்வளவு நேரம் கனவா கண்டுகிட்டு இருந்த
@ssakthivel1996
@ssakthivel1996 5 месяцев назад
Back to form Ethirneechal 🔥
@anithaganesamani7827
@anithaganesamani7827 5 месяцев назад
Ethirneechal daily twist pathuttu enna da ipadi episode pokuthunu 😢sad ah irunthutchu IPO rempa naal apm sema mass twist gunasekaran down down🎉😂❤❤
@user-iorlioioaf03
@user-iorlioioaf03 5 месяцев назад
JEEVA is safe and as expected he is helping DHARSHINI to participate in the competition. Good that issues are getting sorted out fast one by one. GOOD GOING.
@ArunKumar-n8c6s
@ArunKumar-n8c6s 5 месяцев назад
எத்தனை வில்லன் வந்தாலும் யார் வந்தாலும் மாரிமுத்து தான் குணசேகரன் கேட்டதுக்கு ரொம்ப பொருத்தமா இருந்தார் இவரெல்லாம் அதுல பாதி கூட இவர் சூட் ஆகல இருந்தாலும் இவங்க வந்து போராடுவதை பார்த்தாக்கா இன்னும் எனக்கு இன்னும் சிரிப்பு தான் வருது எனக்கு இவங்க வந்து இந்த இன்னொரு மாரிமுத்து வந்ததுனால கதை பாக்குறதுக்கே பிடிக்கல ஏதோ கதை கொஞ்சம் சீரியஸா போய்கிட்டே இருக்கும் கொடுமைக்கு அப்பப்ப பாத்துட்டு இருக்கேன் புரோமோ மட்டும் தான் பாக்குறேன்
@RanganTR-n8n
@RanganTR-n8n 5 месяцев назад
இன்னும் எவ்ளோ நாள் மாரிமுத்து அந்தாளு தான் போயாச்சே அதையே சொல்லி அறுக்காதீங்க
@sandhiyaviswanathan8772
@sandhiyaviswanathan8772 5 месяцев назад
Acute piles patient mari AGS walking is so funny 😂😂
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 5 месяцев назад
😂😂😂
@Vivasayathirumathi
@Vivasayathirumathi 5 месяцев назад
எதிர்நீச்சல்🎉🎉🎉👍👌👌👌
@jeevamohans3027
@jeevamohans3027 5 месяцев назад
Super super 🎉🎉🎉🎉
@gowthamprakash7687
@gowthamprakash7687 5 месяцев назад
Yesterday Episode Mass 🔥 Kolangal Serial Paathavangalukku Theriyum Thiruselvam Serial Eppadi Irukkum nu Twist Turns EN Haters Moonjila Kariya Poosiyachu 😂
@sambathkumar7337
@sambathkumar7337 5 месяцев назад
Oru episode tha postive va kaatirukan upcoming episode eruku unga director thiruselvam ku
@Anithaanu3
@Anithaanu3 5 месяцев назад
Yes kolangal pathavangalukku dhan theriyum, thiruselvam serial evlo psycho thanama irukkum nu
@muthu.T.Pmuthu
@muthu.T.Pmuthu 5 месяцев назад
எதிர்நீச்சல் முடிவுக்கு வந்தால் யாரெல்லாம் Feel pannuvanganu therilaye.. Naa konjam🤏 pannuva..,
@mubarakmm8516
@mubarakmm8516 5 месяцев назад
நானும் கண்டிப்பா feel பண்ணுவேன் 😔😔
@mkproduce345
@mkproduce345 5 месяцев назад
Nanum
@meenakshivaidhyanathan287
@meenakshivaidhyanathan287 5 месяцев назад
I like very soon end
@kathiravankathiravan6821
@kathiravankathiravan6821 5 месяцев назад
Ippodhaiku mudiyadhu
@skdevavijay4952
@skdevavijay4952 5 месяцев назад
Nice trailer and my favorite serial thank you திரு செல்வம் sir
@NirmalaM-hg1cz
@NirmalaM-hg1cz 5 месяцев назад
உண்மையான எதிர் நீச்சலை பார்த்து விட்டோம் 🎉👍
@joyfulhome9085
@joyfulhome9085 5 месяцев назад
ரொம்ப நாள் ரொம்ப மாசத்துக்கு அப்புறம் நேத்து தான் எபிஸோடு பார்த்தேன் நல்லா இருந்தது 😊
@LakshmiPanchanacham
@LakshmiPanchanacham 5 месяцев назад
Atlast after a long long time v saw good episode in EN. Tnks to director n request him to give more episodes like this.
@chitnat
@chitnat 5 месяцев назад
It is surprising to hear Eswari telling that (after the phone conversation with someone) Dharshini is now with Jeevananthan and the two are now preparing to go for the boxing competition. How could this happen all of a sudden? Why didn't JN rescue Dharshini before she moved with AGS to the wedding hall? The director is definitely thinking the audience are fools to thrust such illogical abrupt shifts in the story line.
@TNgaming-sf5el
@TNgaming-sf5el 5 месяцев назад
இன்னைக்கு மட்டும் இந்த ப்ரோமோ வை ஏழாவது தடவை பார்க்கிறேன்
@Kavi-p4j
@Kavi-p4j 5 месяцев назад
Seriel vera level lla pookuthu verithanam
@sathya9497
@sathya9497 5 месяцев назад
After so so so many days best episode.🔥🔥🔥🔥🔥 Ethirneechal back to form 🎉🎉 Yesterday fire episode.goosebumps moments 🔥🔥🔥🔥🔥
@petrinapremavathi8544
@petrinapremavathi8544 5 месяцев назад
Finally Gunasekaran's doen fall started. 👌👍👏👏👏
@shakthiganeshaann2188
@shakthiganeshaann2188 5 месяцев назад
Semma twist yesterday episode 😂🎉
@arthiarthi2220
@arthiarthi2220 5 месяцев назад
vera level episode eppavume ethir neechal💜💙💙💜💜💙inime pengal munnetram thaa atharku shakthi thaa balam shakthi eppavume ellarukkum support tha shakthi forever
@nalinibalakrishna2594
@nalinibalakrishna2594 5 месяцев назад
But why darshini dint point his father for his mistakes and darshini was big witness to punish ags
@meenaganesha
@meenaganesha 5 месяцев назад
Maybe if she turns against him, he will kidnap her and keep under his custody again.
@s.athmanathans.athmanathan3528
@s.athmanathans.athmanathan3528 5 месяцев назад
இதே போல் இனி நல்ல எபிசோடுகள்வந்தால் தொடர்நன்றாக இருக்கும் மேலும் ரேடிங்கிலும் நல்லா இருக்கும்
@tejaswinisathyamurthy8680
@tejaswinisathyamurthy8680 5 месяцев назад
First time feeling satisfied to watch this serial 🎉
@uthramm2024
@uthramm2024 5 месяцев назад
மாரிமுத்து sir EPPO irutha episode yappadi irugum Miss u sir😢
@User-qk7ti
@User-qk7ti 5 месяцев назад
😢
@vanithagopi2326
@vanithagopi2326 5 месяцев назад
Nethu episode sema.... Sema twist.... Ipdiye pona nallairukkum...
@Velunaachi
@Velunaachi 5 месяцев назад
Intha serial paathe pala varudangal akivitathu itha inumada pakreenga
@MR25-gc7bc
@MR25-gc7bc 5 месяцев назад
Serial aarambichee 2 years thaan aach pala varudamaah paakalayaam. Reeeel 2 Months ku munnadi kooda Comments pannirukeenga
@Velunaachi
@Velunaachi 5 месяцев назад
@@MR25-gc7bc bro nan sarcastic ah sonatha koda serious ah years count pani reply pandreenga.. Ena story iruku solunga chuma aracha mave arachukitu.. Marimuthu sir oda pochu serial
@psp_online
@psp_online 5 месяцев назад
OMG....! Sidharthan spoke for Anjana!! He tied thaali also! But how did Anjana come inside the hall??
@ganeshaazhagu9803
@ganeshaazhagu9803 5 месяцев назад
Through the ஏணி placed outside !!! அப்படி think பண்ணிக்கணும்.
@MR-pd2ps
@MR-pd2ps 5 месяцев назад
Oruvela Namma Nandhini ulla irunthu Lock aah Eduthu vitrupaanga. Antha Rowdies aah Adichukitteh Engalayaah da Velila vechu Pooti, Circus Pannaveikara. Naan Lock ipo OPEN pandren Paarudaa 😅😂😅😂
@psp_online
@psp_online 5 месяцев назад
​@@ganeshaazhagu9803 Thru the ladder ah?? I think Dharshini opened the door when she left mandapam
@amudhaamudha5869
@amudhaamudha5869 5 месяцев назад
Congrats to 4 ladies 🎉🎉🎉🎉
@geethav7404
@geethav7404 5 месяцев назад
Yes same doubt how anjana & his mother came inside the marriage hall 🤔🤔
@manikandasaravana
@manikandasaravana 5 месяцев назад
Ipothaana Gurupeyarchi vara pothu..Athaan positive vibes
Далее
Angry bird PIZZA?
00:20
Просмотров 9 млн
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 578 тыс.