இவங்க எங்க வீட்டுக்கிட்ட தான் இருந்தாங்க வாடகை வீட்ல ரொம்ப கஷ்டப்படுற family அப்போ.. ஒண்டி குடுத்தனத்துல இருந்தாங்க.. இப்ப நல்ல நிலைமை க்கு வந்துட்டாங்க ரொம்ப சந்தோசம்.. இவங்க மீடியா க்கு வந்ததுக்கு அப்பறம் தான் அவங்க பேமிலி தல தூக்குனதே.. Dd யோட அக்கா.. இவங்களுக்கு ஒரு பிரதர் ம் இருக்காரு
பிரியதர்ஷினி எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க டான்ஸ் பிடிக்கும் அவங்களுடைய ஸ்பீச் பிடிக்கும் அவங்க தாவணி கனவுகள் படத்துள அவங்க நடிப்பு ரொப்ப நல்ல இருக்கும்
பிரியதர்ஸினி ஓர் அறபதமான நடிகை நடனசிங்காரி குடும்பபாங்கான பெண்மணி மானாக ஓடி மயிலாக ஒயிலாக ஆடிரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் இவர் பேரும் பெயரும் பெற்று வானாளவிய பெரு வாழ்வு பெற எல்லாம் வ்ல்ல இறைவனை வணங்குகிறேன்
I know her as an anchor. I don’t watch any serials. Never seen sithi, kolangal etc. I have heard people use those words. Till 1995 serials were good. I stopped watching after that. KB’serials, and other small serials that ran for atleast at max 1 year . That’s all.
Don't trust the Google dates, that's not real. I remember DD acted in serials some 28 yrs back when I was her same age. That's how I calculated her age
I'm not telling the goole date. DD in media from early age of 14 ( 9 th standard) and also in old interview sivakarthekeyan mentioned the same thing(same date & year)about their date of birth. PD and DD has vast age difference not close.