Тёмный

Evening Routine/ நான் ,கலா, அமலா மூன்று பேரும் இரவு உணவு செய்தோம் /Semiya Kichadi Ulunthu Chutney 

My Country Foods
Подписаться 2 млн
Просмотров 625 тыс.
50% 1

Evening Routine/நான் கலா, அமலா மூன்று பேரும் இரவு உணவு செய்தோம் /Semiya Kichadi Ulunthu Chutney

Опубликовано:

 

31 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 752   
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 года назад
முதலில் உங்கள் மூவருக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸ்ரீ ராமநவமி வாழ்த்துக்கள் மா.!!!🌺🙏 முத்தேவியரும் ஒன்றினைந்தது போல் நீங்கள் மூவரும் ஒன்றினைந்து இரவு உணவு சமைத்தது அருமை ஆனந்தி.!! அதே நேரத்தில் காய்கறி சத்துடன் கூடிய எளிமையான சேமியா கிச்சடியும், உளுந்து சட்னியும் அருமையோ அருமை.!! மேலும், இப்படி சிரித்து கொண்டே கூட்டாக சமைக்கும் போது கடின வேளையும் எளிதாகத் தெரியும்.!! மூன்று கலையரசிகளுக்கும் நன்றி.!!! 🌹🌺🌷
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
மிக்க மகிழ்ச்சி அக்கா🌷🌷💐💐🙏🙏🙏💐💐🌷🌷🌷
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 года назад
@@mycountryfoods 8 to 8:05 தங்கையின் மீது உனக்கிருந்த அன்பு, பாசத்துடன் கூடிய தாய்மை உணர்வு தெரிந்தது ஆனந்தி..!! மிக்க மகிழ்ச்சி மா.!!
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 4 года назад
பட்டுனு மிளகா எடுத்து சட்டுனு சுத்தி போடுங்க....💥💥💥
@DJ-oi9md
@DJ-oi9md 4 года назад
Shaik Ahamed ஏன் இந்த பொறாமை?
@visweshvaranviswa
@visweshvaranviswa 4 года назад
முத்தேவி யா
@arthyprabhu2587
@arthyprabhu2587 4 года назад
No free hair style, not fair skin, no modular kitchen, no new vessels but what a beauty! Love to watch a happy family.
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🌷🌷🌷💐💐🙏🙏🙏💕💖
@arunadevi2031
@arunadevi2031 4 года назад
Unmai unmai.eppavum ipadiye happy joint family ah irukka kadavule pray pannikkiren
@AbhisugiSuabhi
@AbhisugiSuabhi 4 года назад
What u said is 100% unmai...
@ads4606
@ads4606 3 года назад
This is original..Modern ones artificial...
@RaviRavi-hi1tn
@RaviRavi-hi1tn 2 года назад
மூன்று பேரும் சந்தோசமா இருக்க என்னோட வாழ்த்துக்கள் சகோதரி 💕💕💕
@kalaiselvisuresh86
@kalaiselvisuresh86 4 года назад
3 members ungaloda husband kuda irukuramari ore video podunga please sisters
@arunaruns7070
@arunaruns7070 4 года назад
ama correct
@subhashreen4280
@subhashreen4280 4 года назад
s s plss
@JayaLakshmi-xr1ge
@JayaLakshmi-xr1ge 4 года назад
பாக்கவே சந்தேசமாக இருக்கு ஆனந்தி கலா அமலா🙌🙌🙌🙌🙌🙌🙏🙏
@shanmugavadivu7342
@shanmugavadivu7342 4 года назад
உங்களை பார்க்க கொஞ்சம் பொறாமை யாக உள்ளது தவறாக நினைக்க வேண்டாம் சகோதரி வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க🥰
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🌷🌷🙏💐💐💐🙏🌷🌷🌷🌷🌷🙏🙏
@harishrm1388
@harishrm1388 4 года назад
5 y
@prajithajiith3203
@prajithajiith3203 4 года назад
எங்கள் வீட்டில் இரண்டு மருமகள் தான் ஆன இப்படி இருக்காது rompa lucky நீங்கள் மூன்று பேரும் ❤️❤️❤️❤️❤️❤️
@MaheshVlogsTamil
@MaheshVlogsTamil 4 года назад
ஆனந்தி அமலா கலா பாட்டி பாசம் + அன்பு + நேசம் + பேரன்பு எல்லாத்துக்கும் மேல ஒற்றுமை பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🌷🌷🌷💐💐💐🙏🙏🙏💐🌷🙏🙏🙏
@seethakrishnan147
@seethakrishnan147 4 года назад
Kitchadi la ginger garlic paste podanum...... Next time adha add pannunga appuram thalikka patta kirambu elakkai podanum
@trichyvirunthu
@trichyvirunthu 4 года назад
எங்கள் வீட்டிலும் நாங்கள் 3 மருமகள்கள் தான் நாங்களும் இப்படித்தான் ஒண்ணா சேர்ந்து வேலை செய்வோம் ஜாலியாக இருக்கும்
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
💐🌷🌷🙏🙏
@gayathrisadiyandi6177
@gayathrisadiyandi6177 4 года назад
Ada ada santhosam ka nan enga veedula 4 marumagal nan varum pothe inga 3 marumagalum ethiriya erunthanga vanthathum enaku romba payama erunthuchu ipo yarum yaru kudaium pesurathu illa
@trichyvirunthu
@trichyvirunthu 4 года назад
@@gayathrisadiyandi6177 நான் தான் எங்க வீட்டில் முதல் மருமகள் ஆனந்தி மாதிரி. அவுங்க பேசனும்னு நாம எதிர் பார்க்காம நாம் பேசி சேர்த்து வைப்போம்னு நினையுங்கள் கண்டிப்பா நல்லது நடக்கும்
@gayathrisadiyandi6177
@gayathrisadiyandi6177 4 года назад
@@trichyvirunthu ada nega vera avunga illam government job la erukanga engala avunkaluku putikave putikathu en mamanar police nan varum pothu romba vayasanavaru nan vanthu 2years la eranthudaru en kalyanathula pathen avunga illaraium en mamanar savulathan pathen apo illam perusu vangitu ponavunga innum varala en mameyar eranthathukapuram vanthalum varalam enamoga nan koodu kudumpathula erunthuthan vanthen ipati erukumnu nenachu pakala ana en nathunar illam inga varuuvanga povanga avungada poga madanga ipatiga illarum ore thadula sapdu onna velaiyati erupanga ipati kalyanamnu onnu anathum ipati aguranga kadavule en thampi oruthan than erukan avana innaikum nan vedukoduthura kudathu
@trichyvirunthu
@trichyvirunthu 4 года назад
@@gayathrisadiyandi6177 👍
@vinitamorrison3308
@vinitamorrison3308 4 года назад
Three beautiful ladies cooked a very healthy meal and it was enjoyed by many happy children. I loved it.
@kalaiselvisadasivam5914
@kalaiselvisadasivam5914 4 года назад
Your in laws are so lucky to have 3 hardworking and responsible daughter in laws.👍💐
@apaminal2932
@apaminal2932 4 года назад
Mam inda veedu very nice..where it is .I want see this...
@sofiyavincentvs6250
@sofiyavincentvs6250 4 года назад
3 perum yepavum epdi happya, onna erunga sister God bless you
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
💐💐🙏🌷🌷🌷🙏💐💐💐
@MeenaMeena-ln7pm
@MeenaMeena-ln7pm 4 года назад
Semiya super akka👌👌👌
@subhaghg3802
@subhaghg3802 4 года назад
சூப்பார்ப்பா 👌👌👌👌
@mathivathanimaka5579
@mathivathanimaka5579 4 года назад
Romba santhoshamaga ullathu kala azhagha irukirar moovarum eppothum otrumai irukka vazhthukal
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 4 года назад
அருமை 👌
@maradonas4902
@maradonas4902 4 года назад
Karuveppilai kedaika vilayaa!! Ungal thottam enachu
@geethanagraj881
@geethanagraj881 4 года назад
Show the kalasister family
@user-uu1uz2hh2p
@user-uu1uz2hh2p 4 года назад
Super family, kichedy la konjam ginger garlic past serthal taste super ah irukum sister's
@sashu9029
@sashu9029 4 года назад
Ulundu chutney?? Will it taste good?
@rajarajacholan7048
@rajarajacholan7048 4 года назад
👍👍👍👍🇬🇧ஒவ்வொரு காணொளியும் வெளியிடும் பொழுது கொரோன கிருமி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நன்று. சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் uk 🌽🌽🌽🌽🌽💯✔️👍
@sivaakila2619
@sivaakila2619 4 года назад
Super sister's
@devimahendevimahen118
@devimahendevimahen118 4 года назад
Wow 3 roses ⚘
@karanmtcnational6250
@karanmtcnational6250 4 года назад
அருமையிலும் அருமை. வாழ்க வளமுடன் ஒற்றுமையாக சகோதரிகளே.
@BJ-br7zi
@BJ-br7zi 4 года назад
Lovely sisters🥰... Happy family...
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 года назад
இந்த ஸ்ரீ ராமநவமி🙏 நன்னாளில், இந்நாள் போல் எந்நாளும் அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌺🙏🌺
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🌷🌷🙏🙏💐💐💐🌷🌷🌷
@rajeekavitha9622
@rajeekavitha9622 4 года назад
Are you ppl married in 1 family? Look so sweet
@manusmusic2415
@manusmusic2415 4 года назад
வணக்கம் ஆனந்தி,கலா,அமலா... என் குடும்பத்தை பார்பது போல் உள்ளது.. நாங்கள் நான்கு மருமகள்கள், நான் மட்டும் எனது கணவரின் வேலை காரணமாக சென்னையில் இருக்கிறேன்.. என் மற்ற சகோதரிகள் ஊரில் இருக்கின்றனர்... நான் அமலா போல் கடைசி மருமகள் அணைத்து நல்ல நாட்களுக்கும் நான் அங்கு சென்று இது போலவே சந்தோஷமாக கூடி சமைத்து,பேசி சிரித்து , குழந்தைகள் ஒன்றாக விளையாடி வருவோம்... இது போன்ற சந்தோஷம் எங்கும் கிடைக்காது.. எங்கள் மாமா மாமி காலம் சென்று விட்டாலும் நாங்கள் ஒன்றாக இருக்கோம் ஆனந்தி....
@jeyagowrir6554
@jeyagowrir6554 4 года назад
Superma
@manusmusic2415
@manusmusic2415 4 года назад
Thank you jayagowri
@devimanickam9711
@devimanickam9711 4 года назад
I m form Malaysia.. 🙏 எனக்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கு. வளத்துகள்....
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🌷🌷💐💐🙏🙏🙏🙏💐🌷
@RpjRithanyakitchen
@RpjRithanyakitchen 4 года назад
அருமை அக்கா 🤝🤝🤝
@suganyas8162
@suganyas8162 4 года назад
So cute and lovable family
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🌹🌹💐💐🙏🙏🙏🙏
@rahulpv5169
@rahulpv5169 4 года назад
Keralavile intha item semiya uppuma ennu sollum. Koncham thenga poo kooda add pannum
@samsunder608
@samsunder608 4 года назад
Hi
@pgopinathan7606
@pgopinathan7606 4 года назад
Three sister very lucky super sisters ethu pol enrum erukkaventem God Blass u
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
💐💐🌷🌷🙏🙏🙏🌷🌷💐💐
@TALKWITHSWATHI
@TALKWITHSWATHI 4 года назад
Sema dear 😊👍
@Kalvikangal
@Kalvikangal 4 года назад
உங்கள் மூவரின் ஒற்றுமையை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது இன்று போல் என்றும் வாழ்க
@fairosem
@fairosem 4 года назад
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அது உங்களுக்கு தான் பொருந்தும்👌👌👌sis
@seethasankar507
@seethasankar507 4 года назад
Chutney ku ingredients soillunga sisters
@reshmasri2007
@reshmasri2007 4 года назад
Akka semiya kichadiku inji poondu podanum.... Apo thaa nallah taste kudukom
@geethasriram4761
@geethasriram4761 4 года назад
Very happy to watch such a wonderful family and kitchadi super
@suryak8633
@suryak8633 4 года назад
Unga dish epdiyo theriyala but unga oortumai ku oru salute ipo yar vitalium marumagal nga ipdi iruka matanga handsoff sisters... suthi podunga 3 perukum
@chandravadhani2002
@chandravadhani2002 4 года назад
கண்ணுங்களா. உங்களுக்கு ஊர் எதுப் பா. நாங்க உங்கள் ஊருக்கு varome
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🌷🌷💐💐🙏🙏💐🌷🌷
@elangesk
@elangesk 4 года назад
Hi. You guys cooking together.. great to see. Keep rocking guys 💐👌
@parvathivenkat3294
@parvathivenkat3294 4 года назад
Addupu kizha karpuram vaipeengala,pathavaika?
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
எண்ணெய்
@sgunachitra4350
@sgunachitra4350 4 года назад
இந்த விடியோ பாக்கறதே சுப்பரர இருக்கு👍👍👌👌
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
மிக்க மகிழ்ச்சி சகோதரி
@RpjRithanyakitchen
@RpjRithanyakitchen 4 года назад
ஆமாம் கா நானும் உங்களை போலதான்🤝🤝
@anjuv3533
@anjuv3533 4 года назад
Anandi akka Italy dosa ki different chutney please
@ajantha100
@ajantha100 4 года назад
Happy family
@rjv6266
@rjv6266 4 года назад
During this lockdown Ulunthu chutney will be very helpful
@anithashappyhome
@anithashappyhome 4 года назад
Good sister, next time Kitchadi pannurappa potato and pachai pattani add panni try pannunga, Rava Kitchadi Panna exta ginger add panni parunga, I am from Mannargudi, my mom told me about your channel. U R doing good.
@mohammedsohail4078
@mohammedsohail4078 4 года назад
Please put how to plant trees or herbs
@SriSwarnaKuralkitchen
@SriSwarnaKuralkitchen 4 года назад
Looking delicious and colour ful.Doll chutney is something special.greetings.from Akka.
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🌷🌷💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🌷🌷💐💐
@alameludevi5852
@alameludevi5852 4 года назад
அம்மியை இன்னும் கொஞ்சம் உயரமாக போட்டால் முதுகு வலிக்காது சகோதரிகளா வாழ்த்துக்கள்
@navanithacookingvolg6303
@navanithacookingvolg6303 4 года назад
Good family👌 Sweet family😘
@riyathnisha6341
@riyathnisha6341 4 года назад
Senthu pakka romba happyya irruku Akka Masha Allah
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🙏🙏🌷💐💐💐💐
@nikilasangeetha8986
@nikilasangeetha8986 4 года назад
என்றும் இதுபோல ஒற்றுமை யாக இருக்க வேண்டும்
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
💐💐🙏🙏🌷🌷🙏💐💐💐
@RpjRithanyakitchen
@RpjRithanyakitchen 4 года назад
ஆமாம் சகோ கடவுளின் அருள் அவர்களுக்கு இருக்கின்றது🤝🤝🤝😍
@shifaskitchen3649
@shifaskitchen3649 4 года назад
Happy family Semiya வறுத்து உபயோகித்தால் taste suprr a irkum
@maheswarir8727
@maheswarir8727 4 года назад
Super pa144 முடியும் வரை முவரும் சேர்ந்து கலக்கவும் அம்மாவின் பேச்சு இருதினங்கலாக காணவில்லைpls
@gayathriviju
@gayathriviju 4 года назад
God bless u all...love u very much Anandi, kala and cute Amala sisters
@jothisukumar7394
@jothisukumar7394 4 года назад
வாழ்த்துக்கள் ஆனந்தி கலா அமலா இப்போ போல எப்பவும் ஒற்றுமை சந்தோசமா விட்டுகொடுத்து வாழனும், எங்க வீட்ல நான் முதல் மருமகள் கனவரின் தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகல , எனக்கும் உங்கள போல ஒரு தங்கை கிடைக்கனும் நட்பா இருக்கனும்னு ஆசை
@palamanimunusamy4380
@palamanimunusamy4380 4 года назад
Evening Tiffin looks very tasty. Waiting to cook for my family. They will love it. Keep Cooking Sisters. From Malaysia
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🙏🙏💐🌷🌷🌷💐🙏🙏
@maheshmathavan413
@maheshmathavan413 4 года назад
Super akka very nice naan ipave tripe panren thank you so much akka
@santham8581
@santham8581 4 года назад
Wow ananthi kala amala superb samayal conguratue
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
💐💐🌷🌷🙏🙏🙏💕
@Viji-vt9pk
@Viji-vt9pk 4 года назад
Anna..pls change subtitle colour other than white. White colour-Not visible.
@madhavan3004
@madhavan3004 4 года назад
Wow Kala akka Semmma smile
@lalithavenugopalan8151
@lalithavenugopalan8151 4 года назад
Super 💞❤️ akka... ☺️
@antonycarter6563
@antonycarter6563 4 года назад
Super sister's 👌😋👏
@mamthavlogs2599
@mamthavlogs2599 4 года назад
1 view 1 comment from Andhrapradesh plz make some Andra dishesh
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
Thank you so much mamtha 🙏💐💐❤️💕💖
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
Thank you so much mamtha 🙏💐💐❤️💕💖
@suganyam4361
@suganyam4361 4 года назад
Super . 👌👌👌Where is mama , mami
@yamunan215
@yamunan215 4 года назад
Super family
@muthumeenakshi7001
@muthumeenakshi7001 4 года назад
Super corrects intha locked time you are in group family really super.
@nivethag2462
@nivethag2462 4 года назад
Semiya varuthutu panunga akka, ginger garlic paste pota inum taste ha irukum kichadi.....
@padminiravi3686
@padminiravi3686 4 года назад
Kala eppodhu channel start seyyaporinga
@joyjeba6650
@joyjeba6650 3 года назад
உங்களது ஒற்றுமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது👍👍
@rojanagarajan806
@rojanagarajan806 4 года назад
Anadhi,,melum valarga valthukkal....pan alaga iruku.
@jayaprabujaya7336
@jayaprabujaya7336 3 года назад
Hi sis semiya appadina enna nanga malaysiale bihun solluvom
@jacky59694
@jacky59694 4 года назад
Paakave nallarku.. good family
@elizabeththorarajoo5301
@elizabeththorarajoo5301 4 года назад
Arumai thangaigaleh!
@PRATHEESH8055
@PRATHEESH8055 4 года назад
Hai akka.... Superb akka... 😊😍😍
@vijim841
@vijim841 4 года назад
தோட்டத்தில் கருவேப்பிலை இல்லை பா .அருமை
@ratna8896
@ratna8896 4 года назад
Enamo therla akka...unga video notification la patha chuma scroll panitu poga mudila.. after watching manasuku romba nalla feel iruku... ☺️😍
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🙏🙏🙏🌷🌷🌷💐💐💐💖💕❤️
@thenmozhisambandam6406
@thenmozhisambandam6406 4 года назад
Azhagu 😍happy to see such a good family. Stay like this always.
@shamboshankaralingam1600
@shamboshankaralingam1600 3 года назад
I love your ppl unity ...simplicity...and of the healthy way of living with healthy food...God bless you all..wish u all good things and good health 👐👍
@mycountryfoods
@mycountryfoods 3 года назад
❤️💕💐💐🙏🏼
@haasini8594
@haasini8594 4 года назад
Athukula night airucha anadhi akka
@ramjeyrj9014
@ramjeyrj9014 4 года назад
God bless u all
@nashreenbi4035
@nashreenbi4035 4 года назад
Good family.ஆனா அம்மி கீழே வைத்து உட்கார்ந்து அறைத்தால் தான் உடம்புக்கு நல்லது.. குனிந்து அறைத்தால் மேல்மூச்சு தான் வாங்கும்
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🙏🙏🌷🌷💐💐💐💐
@RpjRithanyakitchen
@RpjRithanyakitchen 4 года назад
உன்மைதான் சகோ🤝🤝
@chinnaduraichinachinnadura8610
@chinnaduraichinachinnadura8610 3 года назад
No comments
@sonithasamuel8229
@sonithasamuel8229 4 года назад
Intha mathiri otrumaiya vazhdrathu intha kaalathula romba kashtam..... ungaluku en vazhthukal sagotharigaley🙏
@markjeni9074
@markjeni9074 4 года назад
Super akka
@savithakaleshlal9183
@savithakaleshlal9183 3 года назад
I don't know how to express my feelings Super your videos and presentations 💐💐💐💐😋😋😋
@venikrishnaveni2715
@venikrishnaveni2715 4 года назад
Superrrr
@e.h.105chennimalaiannawcsl7
@e.h.105chennimalaiannawcsl7 4 года назад
Neenga cake senchu katunga . Enakku age 32 aguthu aanal ippavey fulla narai mudiya irukku pls athukku ethavathu tips kudunga
@subashpl9932
@subashpl9932 4 года назад
Akka, unga village la irukum veetula karuvepila illaya??!!!!
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
இல்லை சகோதரி
@premag94
@premag94 4 года назад
Nega enna city
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
Mannargudi
@nithyaganesannithyaganesan3195
@nithyaganesannithyaganesan3195 4 года назад
ஆணந்தி கிச்சடிக்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து செய்து பாருங்க சூப்பரா இருக்கும்
@dharmarajraj4424
@dharmarajraj4424 4 года назад
Super sisters God bless you
@indhuindhu5643
@indhuindhu5643 4 года назад
Kalakureenga pa neenga yendha ooruppa
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
கெழுவத்தூர்
@shanthim7232
@shanthim7232 4 года назад
Unga mamiyar v2la evulo plants valakringa oru karuveppillai plant vazhakamudiyatha
@gowthammohan9891
@gowthammohan9891 4 года назад
3 marumagalum onna irunga happiya irunga suthi podunga
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🌷🌷🌷🙏🙏💐💐🙏🌷🙏🙏🙏🙏
@santhiyaravi9915
@santhiyaravi9915 4 года назад
Akka epti ivlo otrumaiya irukkinga so happy to see your family, Be HAPPY Always 😍
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
💐💐💐🌷🌷🙏🙏🙏🙏
@jayanthis2555
@jayanthis2555 4 года назад
BEAUTIFUL FAMILY
@MadhuMadhu-zy8ee
@MadhuMadhu-zy8ee 4 года назад
Romba nalla irruku ungala ipdi parka.....nangalum ippadi thaan ...
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🙏🙏💐💐🌷🌷🌷💐🙏🙏
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 4 года назад
Super 3perum asathittinga 👌👍😊ungala pathu ellarum kathukanum
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
💐💐🌷🙏🙏
@ksmasood1537
@ksmasood1537 4 года назад
Super thalivi...
@prabhu1290
@prabhu1290 4 года назад
Unga family kaga thaan I am subscribe
Далее
Crepe roll 🫶 #abirzkitchen #cooking
00:59
Просмотров 874 тыс.
Дима сделал мне сюрприз!😭
01:01
Просмотров 638 тыс.