Тёмный

EVM-ஐ ஹாக் செய்ய முடியுமா? | Can anyone hack EVM machine | BIGBANG BOGAN 

Big Bang Bogan
Подписаться 519 тыс.
Просмотров 199 тыс.
50% 1

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்னும் #EVM மெஷின் அறிமுகமான காலத்தில் இருந்தே அதை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தபடியே தான் இருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவை #hack செய்ய முடியுமா? அப்படி செய்து முடிவுகளை மாற்ற இயலுமா என்பதற்கு உறுதியிட்டு சொல்லக்கூடிய பதில்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதற்கு காரணம் என்ன? ஒரு பக்கத்தினர் அதை ஹாக் செய்ய முடியும் என்று சொல்கின்றனர் ஆனால் அப்படி முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை என்று அடித்து சொல்கிறது தேர்தல் ஆணையம். இந்த முரண் தொடர்ந்து இருப்பதற்கு என்ன காரணம். இந்த EVM-ன் வரலாறு என்ன? மின்னணு வாக்குப்பதிவிற்கும் சுஜாதாவிற்கும் இருக்கும் தொடர்பு என்ன? இப்படி பல காரணிகளை அடுக்கிவைத்து பதில் தேட முயற்சித்திருக்கிறோம் இந்த காணொளியில்.
Electronic voting in India has consistently met with doubts and suspicions as public knowledge on this matter remains almost nil.
The debate around the reliability of electronic voting machines (EVMs) are always in the spotlight on ever occassion of elections. And in accordance with the upcoming TamilNadu Elections thus debate had come under radar once again.
The Election Commission rubbished the allegations and called it a "motivated slugfest", yet the discussion around EVM continues with elections looming around the corner.
#bigbangbogan tries to figure out the reason behind this everlong unanswered debate by detailing the types of electronic election, EVM's history in India and its scientific methods involving its operation and what does experts have their stand on it.
உதவிய தரவுகள்
boomlive.in
bit.ly/3sr8Mcf
Election Commission of India
bit.ly/39fGQkj
bit.ly/31n1IS5
தினமணி
bit.ly/31kJZL7
Indiaevm.org
bit.ly/2Pqvt1M
Rediff.com
bit.ly/3w4fjMf
The Hindu
bit.ly/31yogzH
Vikatan
bit.ly/3tNQTVw
Outlook
tinyurl.com/np...

Развлечения

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 524   
@kalaiehilarasu3883
@kalaiehilarasu3883 3 года назад
மகனே,நீ தந்த விளக்கம் மிக அருமை. வயதான எனக்கே நன்கு புரிந்த்து.தேர்தல்ஆணையம் மக்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டும். அதுதான்ஜனநாயகத்தற்கு ஏற்றது.
@BigBangBogan
@BigBangBogan 3 года назад
மிக்க நன்றி அம்மா
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Год назад
ஜனநாயகம் என்ற போர்வையைதான் நமது போலி ஜனநாயகவாதிக.Evm மெஷினில் வைத்துள்ளனர்.... வாழ்க எங்கள் ஜனநாயகம்...
@balajisnview
@balajisnview 6 месяцев назад
Amma idhey sandhegam yeen 2005 2008 nadalamantra therdalil ethirolika vilai ,2021 tamilnadu election nil ethir oliga vilai and telengana election 2023 karanataka election 2023 ethir oliga vilai
@arumugamlaxmi7980
@arumugamlaxmi7980 6 месяцев назад
ஓட்டு மெஷினை தேர்தலுக்கு பயன்படுத்தினால் பிஜேபி அல்வா கொடுப்பது உறுதி😭😭😭😭😭
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 6 месяцев назад
பாஜக😡 வெல்வதுEVM வைத்துதான்
@dass2205
@dass2205 7 месяцев назад
வரிசையில் காத்து இருந்து ஒட்டு போடும் மக்கள் முட்டாள் ஆகாமல் இருக்க நீதிமன்றம் உதவ வேண்டும்.
@SivaKumar-vw1yc
@SivaKumar-vw1yc 6 месяцев назад
காலை 7மணிக்கு ஓட்டு போட்டு மாலை5மணிக்கு முடிந்த பிறகு யாருக்கு எத்தனை வாக்குகள் என அறிவிக்க வேண்டியதானே இது டிஜிட்டல் இந்தியா ஆச்சே செய்யுமா தேர்தல் ஆணையம்
@varunprakash6207
@varunprakash6207 6 месяцев назад
0:55 EVM 1:06 Type of voting 3:10 EVM machine 3:50 Prototype 4:20 Sujatha 5:15 By Election 6:13 Goa Election 7:29 VVPAT 12:43 EMS system 14:15 Hari K Prasad 16:15 Demo machine EVM machine By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ EVM machine & Election commission transparency is important for democracy
@vijayakumarpalanivelu4675
@vijayakumarpalanivelu4675 6 месяцев назад
EVM எத்தனை பழுதாகி சரி பார்க்க எஙகே அனுப்பி வைக்கப்பட்டது இப்போது என்ன ஆனது
@Ariragavan
@Ariragavan 6 месяцев назад
தயவுசெய்து ஈவிஎம் மிஷினை ஒதுக்க வேண்டும் அப்படி இல்லையெனில் வீவி பேட் சீட்டை என்ன வேண்டும் அடுத்து எத்தனை மிஷின் தற்போது பயன்படுத்த போகிறது என்பதை தெரிவித்து தெரிவித்து அதனுடைய நம்பர்களை வெளியிட வேண்டும் அடுத்து ஓட்டு முடிந்தவுடன் மிஷின்களை பாதுகாக்கப்பட்ட இடத்துக்கு அருகில் எந்த ஊரு எலக்ட்ரானிக் செயல்பாடு முற்றிலும் தவிர்க்க வேண்டும் இதை ஈசி ஐ செய்ய வேண்டும் இல்லையெனில் நரேந்திர தாமோதரதாஸ் கண்டிப்பாக வென்று விடுவார்
@prabhumani7447
@prabhumani7447 2 года назад
100 சதவிகிதம் cross Tally பண்ணலாம் 5,6 நாட்கள்கழித்து என்ன, பத்து நாட்கள் கழித்து கூட சொல்லட்டுமே 5 வருடம் நமது நாட்டை ஆளுபவர் நாம் தேர்ந்தெடுத்தவர் என்ற முழு நிம்மதி இருக்குமே..
@Tamil2126
@Tamil2126 6 месяцев назад
Unmai than .atha vida election commission ku Vera pudungura Vela iruku😅😅😅
@markindia6876
@markindia6876 5 месяцев назад
Over night la count pannanum bro🤷thaniya thukkitu poi count panna manipulation panna vaipu iruku...on the spot la angaiyae count pannanum police force podutu
@kathiresans8988
@kathiresans8988 6 месяцев назад
இந்திய மக்கள் அனைவரின் விருப்பம் வாக்குச் சீட்டுமுறைத் தேர்தல்தான்! எந்திரங்கள் மீது நம்பிக்கை யில்லை! தேர்தலாணையம் மக்களுக்கு எதிராக எதையும் திணிக்கக் கூடாது
@SKumar-vn6uy
@SKumar-vn6uy 6 месяцев назад
Rightly said
@bossgovardhan-xw1tp
@bossgovardhan-xw1tp 6 месяцев назад
Suprim court can do
@GOCLOGS
@GOCLOGS 3 года назад
Namba channel oda views kammi ah irukunu ninaichi feel panna venda.... Innum sila masam tha apporum vera level reach irukum..... #bigbangbogan
@immanuelsrudhrakshan9797
@immanuelsrudhrakshan9797 3 года назад
As
@asiddiquekbg6468
@asiddiquekbg6468 3 года назад
Bro. wi-fi இல்லை, Blue Tooth இல்லை. USB port இல்லை ஆனாலும் EVMS Electronic voting Machine management System மூலமாக ஒவ்வொரு Machine (உண்மையில் இது ஒரு கம்ப்பியூட்டர்) மீது ஒட்டப்பட்டிருக்கும் பார்கோட் மூலம் அது எந்த மாநிலத்திற்கு எந்த தொகுதிக்கு போகிறது என்று ட்ராக் செய்ய முடியுமென்றால் இந்த ஒரு Loop போதுமே முடிவுகளை மாற்றியமைக்க. இந்த EVMS Tracking System சின்ன hole loop இல்லை மிகப்பெரிய hole Loop.
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 6 месяцев назад
போட நீயும் உன் கருத்தும் இவிஏம் மிஷினும் விவி பேட் எண்ணிக்கையும் வேறுபடுகின்றது
@srajasri366
@srajasri366 6 месяцев назад
இதற்கு உங்கள் பதில்??
@sibisiva2701
@sibisiva2701 3 года назад
EMS is not like GPS real time tracking, EMS updates the current location only when the QR code is scanned. There may be possibility of theft in between the exit and entry points.
@Singaivinoth
@Singaivinoth 7 месяцев назад
நல்ல ஆட்சியர் வருவதுற்க்கு 5 வருடம் காத்திருக்கும் நிலை அதற்கு நல்ல முடிவுகள் வருவதற்கு 5 நாள் காத்திருப்பது மேல்
@mohammedusmanusmanbaseer3568
@mohammedusmanusmanbaseer3568 6 месяцев назад
No Evm machine
@GarudaTresbien
@GarudaTresbien 6 месяцев назад
*NO NO NO karnatakan ALIEN Annamalai IN TAMIL NADU* karnatakan ALIEN Annamalai WILL *""RIG THE electronic voting mechanism""*
@Ananth8193
@Ananth8193 3 года назад
Vanakkam thalaivarey...Was waiting for this video
@yousufsahib6690
@yousufsahib6690 3 года назад
We are Talking about hacking but the fact is they are replacing BLACK EVM
@dhanasekarmadesh4176
@dhanasekarmadesh4176 3 года назад
No need to hack. It was already programmed to their needs
@sakthisakthi446
@sakthisakthi446 6 месяцев назад
EVM வேண்டம் ,வாக்கு சிட்டு வேண்டும், ஈரோடு, செ, சக்தி
@soundararajann4767
@soundararajann4767 6 месяцев назад
மக்கள் போராட்டம் மட்டுமே அதை சாத்தியப் படுத்தும்.
@christysolomon5282
@christysolomon5282 5 месяцев назад
Yes
@SenthilKumar-fm1zo
@SenthilKumar-fm1zo 3 года назад
👍👍👍நல்ல தகவல்.. வாழ்த்துக்கள்
@anandaraj9757
@anandaraj9757 3 года назад
ஏன்டா Subscribe செஞ்சோம்னு நினைக்க வைக்காத Channel
@BigBangBogan
@BigBangBogan 3 года назад
நன்றி 🙏
@rajahthaasan5118
@rajahthaasan5118 3 года назад
இதுக்கு முன்னாடி ஏண்டா subscribe பண்ணோம் என்று பீல் பண்ண channel எது??
@basheerahamed7248
@basheerahamed7248 6 месяцев назад
அது❤
@vishalshankar2562
@vishalshankar2562 6 месяцев назад
@BigBangBogan Please watch LMES detailed video on EVM. And also Hari k prasad didn't hack he inserted his hardware directly into EVM.
@sheikmohideen399
@sheikmohideen399 3 года назад
Whenever we ask modification in EVM system, election commission always deny to implement... after very long pressure they agreed to bring VVPAT.. this and all create more doubts among people.. we need to wait for results for one month... one week can’t we wait to to count all VVPAT
@santhosh.rstyle3963
@santhosh.rstyle3963 3 года назад
It's a Fabulous Explaination Bro, I Was Wondering Why This Video Haven't Reached More Views..!!
@umaM-b5g
@umaM-b5g 7 месяцев назад
Soon it will reach
@irshathibnuahamad5514
@irshathibnuahamad5514 3 года назад
அருமையான பதிவு தோழர்...
@Srinivasan_1532
@Srinivasan_1532 6 месяцев назад
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@rajadurai8067
@rajadurai8067 7 месяцев назад
சுஜாதா இந்த மிஷினை ஆகா ஓகோ என்று சொல்லி விட்டு போய் விட்டார்.
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu 7 месяцев назад
Save indian democracy From evm
@simplewar
@simplewar 3 года назад
boss oru additional news: last election appo approximately 70,000 EVM missing from supply stocks (brand new) adhu apdiye amikittnaga … so indha thirudapatta EVMs a particular party particular thoguthile use paniriklamnu charchai gal irukku…. neenga solradhu correct thirudi may be onnum use ille ana brand new machines missing
@adriankasa4339
@adriankasa4339 2 года назад
boss any reference for 70000 missing evms?
@ssakthiaudio
@ssakthiaudio 3 года назад
Eeprom (memory) la irukra data va reverse engineering moolma value change panna mudiyum. But encryption technology use panni irundha konjam late agum. So it's possible to hackable all electronics gadgets
@dhanasekararanganatha5837
@dhanasekararanganatha5837 7 месяцев назад
I AGREE, BUT THE TIME CONSUMPTION WAS VERY HIGH.
@anthonysamymichael3425
@anthonysamymichael3425 7 месяцев назад
கேக்கிறவர்கள் தலையை பிச்சிகனும்போலிருக்கிறது 19 நிமிடம் வேஸ்ட்
@josephsamson7638
@josephsamson7638 7 месяцев назад
Thank you,go on continueing about malpractice of EVM, without diverting in political divertion
@balajisnview
@balajisnview 6 месяцев назад
So same thing used in tamilnadu 2021 election telengana 2023 election 2004 parliament election and 2008 parliament eley
@joyablandina3003
@joyablandina3003 6 месяцев назад
Better we can vote in the mobile and the supreme court should receive it. Then they should count it and they themselves should declare the result. This procedure will be very honest and sincere.
@RajKumar-jf6wv
@RajKumar-jf6wv 3 года назад
Ungaloda chanalla neenga podura videos lam semma
@santhakumar7598
@santhakumar7598 6 месяцев назад
அண்ணா இராவணன் பற்றி ஒரு காணொலியை பதிவேற்றினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் சிலர் இராவணன் தமிழ் மண்ணன் என்கிறார்கள் சிலர் அவரை பிராமணர் என்று கூறுகிறார்கள். எனவே இராவணன் பற்றி ஒரு காணொலி போடுங்கள்.
@agiaru8374
@agiaru8374 2 года назад
Its me again after long time bro i was the one mention about putting comedy sceens thank u bro becouse u have lots of deatails we dont wanna miss ur talent ur bro akilan from canada keep up
@A.M.SUHAIL
@A.M.SUHAIL 6 месяцев назад
Evm machine allmost electronic divice just change circuit board or ic chip
@shakthikutty1629
@shakthikutty1629 3 года назад
மச்சி எல்லாத்துக்கும் தகுதித்தேர்வு கொண்டுவரானுங்க..தயவு செய்து தகுதி தேர்வு என்றால் என்ன?எதை தகுதி படுத்த தேர்வுனு சொல்லுங்க..
@dhanasekararanganatha5837
@dhanasekararanganatha5837 7 месяцев назад
VOTE PODURATHUKU NEET EXAM , ELECTION CANDIDATUKU NEET EXAM VENUM, OORUKKULA NALLA MANITHARKAL SELECT PANNANUM, NEENGA KATCHI SOLRA MANITHARUKKU THANE VOTE PODURINGA.
@zahirhissain999
@zahirhissain999 6 месяцев назад
200000 machine காணாமல் போச்சு comission ena badhil solum why comission silent ?
@nainamohamed7000
@nainamohamed7000 6 месяцев назад
பரிணாம வளர்ச்சி மாற்ற முடியாத ஒன்று.
@mohamedqasim1789
@mohamedqasim1789 3 года назад
12:12 Confusion on tracking concept How they tracks the voting machine without TCP/IP as you told it doesn't have Bluetooth, wifi or cellular or any source of connectivity.
@goodwill2329
@goodwill2329 3 года назад
Scan qr
@MikdanJey
@MikdanJey 2 года назад
QR Scan is Enough. However, That's only label level not EVM Machine Level.... So tacking is not fulfill...
@dhanasekararanganatha5837
@dhanasekararanganatha5837 7 месяцев назад
LOGISTIC CONTROL.
@george983
@george983 6 месяцев назад
If it is electornically countable, why EC take so much days to announce the result. They could have get the results in a few clicks. This unnecessary time delay creates lot of speculations..
@Sasi-World
@Sasi-World 6 месяцев назад
19 லட்சம் EVMகள் மாயமாகிப்போயின. அந்த கேஸும் தள்ளுபடி ஆயிடுச்சி. இனி அது உலாவ வரக்கூடும்
@KuppuSwamy-tk3lq
@KuppuSwamy-tk3lq 6 месяцев назад
நாம் போடும் ஓட்டு வாக்கு சீட்டாக ஏன் பயன்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும்❤
@karthicktech5206
@karthicktech5206 3 года назад
It's hackable because every computer is modification elements so we can modify and hack it
@prashanth.b
@prashanth.b 3 года назад
EC conducted many EVM hackathons. Comparing Denmark with 50L population with India is absurd. And EVM point is valid in rejecting the hacking accusation made by Denmark guy, because it was not clearly built from t he know-how from EC.
@adriankasa4339
@adriankasa4339 2 года назад
correct boss
@jeevaraj1195
@jeevaraj1195 3 года назад
Chinna channel ah erunthalum nalla content kudukuringa
@thilagamani1974
@thilagamani1974 2 года назад
இந்திய தேர்தல் ஆணையத்தின் மனநிலை அப்படி தான் அதை ஒன்றும் செய்ய முடியாது.
@TheJagans
@TheJagans 3 года назад
Thanks Bro Great Effort Keep Rocking always CONGRATULATIONS 👏👏👏👏👏👏👌👌👌👍👍👍💐💐💐💐💐🙏🙏🙏
@prabakar7832
@prabakar7832 3 года назад
Very good clarification, Tku.
@mkmahendiran
@mkmahendiran 3 года назад
தெளிவான விளக்கம் நண்பா...!
@nanthaa6822
@nanthaa6822 3 года назад
Container matter super pa
@shanmugasamyramasamy6174
@shanmugasamyramasamy6174 6 месяцев назад
இவ்வளவு சந்தேகங்கள் இருக்கும்போது அது எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை காத்திருந்து தேர்தல் முடிவை தெரிந்துகொள்ளும் பழைய தேர்தல் முறையையே கொண்டுவர வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள். மேலும் தாங்கள் குறிப்பிட்ட மிக முக்கியமான ஒரு கருத்து இந்த மெஷின் எங்கே செல்கிறது என்று கண்காணிக்கிற அமைப்பு முறை உள்ளதென்று. அங்கேதான் மிகப்பெரிய கேள்வியே எழுகிறது. ஏன் அந்தக் கண்காணிப்பு மென்பொருள் வளையம் தனக்கான சுயநலமா இருக்காதா என்று. எதுக்கு இம்புட்டு சந்தேகத்தை வைத்துக்கொண்டு. சந்தேகம் கணவன் மனைவிக்குள் ஏற்பட்டால் விவாகரத்து பெறுவதில்லையா. அதுபோல இம்முறையை ரத்துசெய்து பழைய வாக்குச்சீட்டு முறைக்கே வரவேண்டும். தேர்தல் முடிவு ஆறு மாதமானாலும் பரவாயில்லை வாக்குச்சீட்டு முறையே வழங்கு தேர்தல் ஆணையமே. மக்களின் சந்தேகத்தை உம்மால் எந்தக் காலத்திலும் தீர்க்க முடியாது. ஹேக் நடக்காது என்று நம்பிக்கை வழங்க உம்மாலும் முடியாது. வழங்கு வாக்குச் சீட்டை. உச்சநீதிமன்றம் மக்களுக்கு வாக்குச்சீட்டை பெற்றுத்தர வேண்டும். அதுதான் மக்கள் இப்போது நம்பிக்கொண்டிருக்கும் கடைசி புகலிடம். சரியான விளக்கம் வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி சார்!
@smrithi08
@smrithi08 3 года назад
Very Good content! Keep going..👍
@roju_beyou
@roju_beyou 5 месяцев назад
ஓட்டு போடும் இடத்திலேயே மாலை 6 மணிக்கு மேல் vvpat உள்ள வாக்குகளை எண்ணிவிட வேண்டும்.பிறகு counting அன்று சரிபார்த்து கொள்ளலாம்
@mythe5705
@mythe5705 3 года назад
ஒரு ஹக்கர் ஈசியா பண்ணிடுவார் என்றால் தேர்தல் ஆணையத்தின் முன் செய்துக்காட்ட வேண்டியதுதானே
@sreeram652
@sreeram652 3 года назад
தேர்தல் ஆணையம் அந்த ஹேக்கர் மேல கேஸ் போடுவாங்க வாழ்நாள் முழுவதும் ஜெயில் கலி தான்
@sreeram652
@sreeram652 3 года назад
கேஸ் போட்டார்கள் பாத்திங்களா
@PrakashRajagopal
@PrakashRajagopal 8 месяцев назад
ஆளும் அரசான BJP க்கு எளிதாக Source code கிடைக்கும். அதனால் எளிதாக hack செய்ய முடியும். வெளியிலிருந்து வரும் hacker க்கு source code கொடுக்க மாட்டார்கள். Source code இல்லாமல் hack செய்வது கடினம். ஆனால் முயற்சி செய்தால் முடியும். உணமை நிலை இப்படி இருக்கையில், அதிகாரமும், EC உம், BHL உம், Source code உம் கையில் இருக்கும் BJP ஆல் hack செய்ய முடியாதா? யோசியுங்கள்.
@A.Rahman-r6p
@A.Rahman-r6p 7 месяцев назад
கொன்று விடுவார்கள்.
@aji232
@aji232 7 месяцев назад
ஆயில் முழுக்க காலிதான் சாப்பிடனு அந்த பயத்திலயே எவனும் வர மாட்டான்😂
@jingjacknelliady
@jingjacknelliady 2 года назад
Sujatha is a pride of Tamil Nadu no second talk. But you cannot ask about internet security from Sir Isac Newton sharpest mind ever, if you want replace with Albert Einsteen and read no offence.
@bkichu-m5f
@bkichu-m5f 6 месяцев назад
இப்போது இதுவல்ல பிரச்சினை தேர்தல் முடிவுகள் விற்பனை செய்யப்படுகிறது என்ற சந்தேகம் உள்ளது
@mahaboobkhannabikhan3939
@mahaboobkhannabikhan3939 7 месяцев назад
Lakhs of EVMs are missing, why. This is India.
@vishalshankar2562
@vishalshankar2562 6 месяцев назад
The same can happen with the ballet has well. So what id your concern about EVM exactly.
@gowrishankar5803
@gowrishankar5803 3 года назад
Morning video vanthurum nu unga channel check pannitey irunthen bro😁
@BigBangBogan
@BigBangBogan 3 года назад
Evenings la thaan video upload pandrathu valakkam.
@gowrishankar5803
@gowrishankar5803 3 года назад
@@BigBangBogan Oh 1 week aa thaan unga videos fb la pakkuren athan therila bro
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 7 месяцев назад
மொத்த ஓட்டு எண்ணீக்கையில் 300க்கும் மேற்பட்ட தொகுதியில் மாறுபாடு இருந்ததை சொல்லவே இல்லையே ப்ரோ!!!
@Ytblackkings
@Ytblackkings 7 месяцев назад
ஓட்டு போடும் போது ஒரு சிலிப் மாதிரி சீட் வரும் அதைப் பார்த்தாலே தெரிஞ்சுக்கலாம்
@shivabalaji6139
@shivabalaji6139 7 месяцев назад
Now Aadhaar card is available for almost 90% people either with QR code available or with finger scan. With this by sitting at home we can cast our vote. People who don't have computer and phone can go to E-Seva to cast their vote. Government can save lots of money and time.
@zahirhissain999
@zahirhissain999 6 месяцев назад
Why vvpad randam check panurang edu somthing wrong.
@sathishthiyagarajan1800
@sathishthiyagarajan1800 3 года назад
Election commission yaaruku keela varudhu. Avunga ninaicha source code vachi maathida mudiyadha. Election commission naala track panna mudiyum nu solreenga , bluetooth and wifi yardhuvumae illama. Appo voting a change panradhum possible thana.
@jeganathannathan9974
@jeganathannathan9974 6 месяцев назад
PJP ஒரு கட்சி யை தவிர மற்ற எந்த ஒரு கட்சி களும்,மற்றும் ம‌க்க ளும் கடுமையாக எதிர் கிறார்கள்.
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d 6 месяцев назад
இயந்திர வாக்கு முறை தடை செய்யப்பட வேண்டும். செலவு எல்லாவற்றுக்கும் தேவை.
@dhatchayanim
@dhatchayanim 2 года назад
ADMK / BJP win panna EVM scam, DMK / Congress win panna EVM scam illa ... democratically won right pavadai?
@kannanrajraj2356
@kannanrajraj2356 2 года назад
நல்லகேள்வி
@liyana6784
@liyana6784 3 года назад
ஹலோ அண்ணா நீங்க சொல்லுற விதம் அழகாகவும் சுவாரஸ்யமாக வும் உள்ளது. சூயஸ் கால்வாய் பத்தி கண்டிப்பாக பேசுங்க please
@ManiKandan-ci5pr
@ManiKandan-ci5pr 7 месяцев назад
Hi
@gujilira3901
@gujilira3901 5 месяцев назад
ஆதார் .கை ரேகை . வைத்து ஓட்டு போட்டால் தான் உண்மை விளங்கும். இதைப்பற்றிய அரசியல் வியாதிகள் பேச மாட்டேன் என்கிறார்களே?
@raghu8059
@raghu8059 6 месяцев назад
program ah avanga istathuku elutha mudiyatha. after election 15 days ku aprom istathuku vote marura mathiri.
@hrithikrave
@hrithikrave 3 года назад
H. Raja in his Twitter page asking voters to press #3 in voting button to elect him...how did he get that number ? As per your video until election date that number will be unknown. Appreciate your response on this query
@karthiksankarasubramaniam2148
@karthiksankarasubramaniam2148 3 года назад
Very simple... The order of names is based on alphabetical order of the candidates with recognised political n parties coming at the top..so Raja belonging to a recognised party BJP now knows who be are others contesting n therefore knows where his name will be.. Almost everyone one now knows where their name will come in the order of candidate for a constituency
@hrithikrave
@hrithikrave 3 года назад
@@karthiksankarasubramaniam2148 ok thanks... EC claim of candidate will not know their spot in machine is not true then
@karthiksankarasubramaniam2148
@karthiksankarasubramaniam2148 3 года назад
@@hrithikrave they won't know before hand n they won't know in private .. Also they won't know what voting machine will be kept in which room..which booth, which region.. the machine id will not be known to anyone before hand... Those who know about network configuration n the entire excersize of alloting m deploying EVM will understand that it's practically impossible to hack it to change the results..
@hrithikrave
@hrithikrave 3 года назад
@@karthiksankarasubramaniam2148 thank you for the details
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 6 месяцев назад
ஒன்றிய பா.ஜ.க இ.வி.எம். எந்திரங்களை பாரத்ஹெவி எலக்ட்ரானிக்ஸ் ஒன்றிய அரசின் அதிகாரிகளே தயாரித்து வருகிறார்கள்.
@thangams412
@thangams412 6 месяцев назад
தமிழ்நாட்டில் பிஜேபியால் ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியவில்லை.. தமிழ்நாட்டு ஈவிஎம் மெஷின் மட்டும் ஹேக் பண்ண முடியாது போல
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 6 месяцев назад
எல்லா இடத்திலும் பீ சப்பி வெற்றி பெற்றால் சந்தேகம் வரும் என்பதால் அதிக mp தொகுதி உள்ள வட மாநில மாட்டு மூத்திரம் குடிக்கும் மாநிலங்களில் மட்டுமே தன் வேலையை காட்டும் என்பது தான் உண்மை
@நபிகள்நாயகம்
நான் சுஜாதா சொல்வதை மட்டுமே நம்புகிறேன்...
@akhil9094
@akhil9094 7 месяцев назад
சுஜாதா என்ன கடவுளா?
@ThunderField
@ThunderField 3 года назад
America Balot thane use pannuraage?
@sblohith
@sblohith 6 месяцев назад
Mr . Karthik chidambaram already explained very clearly one of the interview
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 7 месяцев назад
Mutta,madayan kal,fruad kal TN la athigam ?
@VINOTHS-ov9ix
@VINOTHS-ov9ix 5 месяцев назад
Govinda
@tamilnadu916
@tamilnadu916 3 года назад
நண்பா வாக்கு சீட்டு முறையில் முறையில் கேடு செய்ய முடியாது என நிருபிக்க உங்களால் முடியுமா.
@Arifkhan-12
@Arifkhan-12 2 года назад
வாக்குசீட்டு முறையிலும் கேடு செய்யமுடியும், அதிகாரிகளிளின் அலட்சியத்தால் ஒரு 10, 20 ஓட்டு அதிக பட்சம் 50 ஓட்டு போடலாம்.. ஆனால் EVM அப்படி அல்ல, நாம் எப்புடி ப்ரோகிராம் பண்றோமோ அந்த அளவுக்கு, தேவையான நேரத்திலும் மாற்றியும் அமைத்துக்கொள்ளலாம்..
@thangams412
@thangams412 6 месяцев назад
வாக்குச்சீட்டு முறையில் தான் அதிக முறையீடுகள் நடைபெறும் ஒவ்வொரு முறையும் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால் வேறு வேறு ரிசல்ட் கிடைக்கும்,, கருணாநிதி அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்ததே தேர்தல் பணி செய்பவர்கள் திமுகவிற்கு சாதகமாக செயல்பட தான்
@erajaeraja-ll3se
@erajaeraja-ll3se 6 месяцев назад
இதுதான் ஆண்மகனூக்கு அழகு இதில் தெரியும் ஆண்மகன் எவன் என்று
@olahtraders5482
@olahtraders5482 6 месяцев назад
காலம்கடந்துவிட்டது ஆனாலும் நம்மால் ஒன்றுமட்டும் பண்ணமுடியும் … வாக்குஎண்ணும் நாட்களை குறைக்கமுடியும்… அண்டைநாடுகளில் 2 நாட்களில்கூட எலக்சன்ரிசல்ட் ஐ செய்கிறார்கள்…. நம்மால் முடியாதா…
@spreadlove5940
@spreadlove5940 3 года назад
Nan vote potuten... I mean Subscribe paniten👍
@santhoshkanna8034
@santhoshkanna8034 3 года назад
Bro talk y india did not vote for genocide in uno Atleast talk about genocide
@A.kHussain
@A.kHussain 7 месяцев назад
1979களில் மக்களிடம் டிவி கூட .இல்லத காலம்,, இன்றைய நிலை வேறு இப்பேது. இன்டர்நெட் கனினி உலகம். ஆச்சிகள் மாரும் போது கச்சிலும் மாரும் இதுதான் உலகம்
@santhoshkanna8034
@santhoshkanna8034 3 года назад
Gud nice information
@shaheerdev1862
@shaheerdev1862 3 года назад
Bro........TRACK pannuraga mudium nu sonniga appa athula eruthu signal varum la appa hack panna mudium la
@priyadharsini6467
@priyadharsini6467 4 месяца назад
Great work brother
@chennaiff
@chennaiff 2 года назад
Bro thoongita paadhilaiyeh😅 unga video paakura appo yedho social science sir paadam nadathura maariyeh iruku... Super🔥
@rajalizaffi1545
@rajalizaffi1545 2 года назад
Useful speach and information ☺️ 26:3'22 saudi
@niyazrahumann
@niyazrahumann 2 года назад
Bhell மற்றும் தேர்தல் ஆணையம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது, அவர்கள் நினைத்தால் அனைத்தையும் மாற்ற முடியும்.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 6 месяцев назад
தைரியம் இருந்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தவறானது என்பதை ஏன் மீண்டும் நிரூபிக்கக் கூடாது? மேலும், இந்தியா உலகின் மிகப்பெரிய நாடு, நீங்கள் காகித வாக்குச்சீட்டைப் பயன்படுத்தினால், ஆயிரம் இதற்காக வெட்டப்படும் மரங்கள்😮
@amkelangovan5241
@amkelangovan5241 3 года назад
நம்முடைய evm சரியானதே. இதை தவறாக பயன்படுத்த முடியாது. ஆனால் keypad buttons உள்ள அனைத்து சர்கியூட் களும் சிலநேரம் தவறாக செயல்பட வாய்ப்புள்ளதாக உள்ளது.
@sakbhu001
@sakbhu001 2 года назад
Exactly the point...we can never progress under a closed system. Agreed EVMs are much safer and complex than conventional paper ballot system. But it is no way impregnable as ECI claims. There would always be short comings and rooms for improvement. The best option is to pay heed to the volunteers who proved its defects, work with them and bring in more improvements. The will always be viruses and anti viruses in the world of tech..
@ganesankalai7434
@ganesankalai7434 6 месяцев назад
நாம் தமிழர்❤❤❤
@camilusfernando17
@camilusfernando17 3 года назад
மிகவும் அருமை
@dhinakaranvengatesan5370
@dhinakaranvengatesan5370 5 месяцев назад
Fingerprint access ilama vote poda mudiyathu nu kondu vanga pa vela mudinji kala vote um poda mudiyathu.counting next day ve kondu vanga ethuku ivlo naal
@kanan273
@kanan273 6 месяцев назад
இந்த இயந்திரத்தை பயன்படுத்தி ஓட்டு அளிக்கும் போது ஏன் உடனே ரிசல்ட் அறிவிப்பதில் தாமதம்? இதுவும் சந்தேகத்தை அதிகரிக்கிறது.
@fazlulhoquechoudhury2915
@fazlulhoquechoudhury2915 7 месяцев назад
#_Ban_EVM.
@Ytblackkings
@Ytblackkings 7 месяцев назад
Ok ban evm. But dmk congress ok
@Joe-ze9wl
@Joe-ze9wl 6 месяцев назад
Why all thulukans against evm
@zahirhissain999
@zahirhissain999 6 месяцев назад
Evm machine la input saving matged. Thanee. Out put result program matched thanee.we can change the program
@rajadurai8067
@rajadurai8067 7 месяцев назад
இது சம்பந்தமாக நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரிக்க முன் வரவில்லை.
@Tamil-Murugan
@Tamil-Murugan 6 месяцев назад
EVM இல்லேன்னா சில பெரிய கட்சிகள் ஜெயிக்க முடியாது . அப்புறம் எப்படி மாத்துவாங்க
@kasiraman.j
@kasiraman.j 6 месяцев назад
திமுக va soldreengalaa😂
@Tamil-Murugan
@Tamil-Murugan 6 месяцев назад
@@kasiraman.j திமுகா விற்கு அவ்வளோ திறமை இல்லை.
@zahirhissain999
@zahirhissain999 6 месяцев назад
Vv Pade la print out aduthu vote potu counting pana வேண்டும்.
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 6 месяцев назад
Simple..... எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அனைத்துமே Hack பண்ண வாய்ப்புள்ளவைதான்.
@TheSteveninfo1
@TheSteveninfo1 6 месяцев назад
Simple solution after our vote we should get a Sms and images printing
@karkuzhali9046
@karkuzhali9046 3 года назад
அருமை
Далее
Мои РОДИТЕЛИ - БОТАНЫ !
31:36
Просмотров 487 тыс.