வணக்கம் சார் நான் சிங்கப்பூரில் இருந்து பேசுகிறேன் உன்னுடைய பணி நல்ல ஒரு பணியாக உள்ளது நீங்கள் சொல்லிக்கொடுக்கும் கணினி சம்பந்தப்பட்ட விடயங்கள் தெல்ல தெளிவாக புரிகிறது இதுபோல் ஒரு தெளிவான ஒரு சொல்லிக் கொடுப்பவர் யாரும் பார்க்க முடியாதுஉங்கள் அனைத்து காணொளியும் நான் பார்த்துள்ளேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மகிழ்ச்சி நன்றி
நான் தங்களின் subscriber ஆக உள்ளேன். உங்களுடைய பதிவுகளும் அதை சொல்லிக் கொடுக்கும் விதமும் பயனுள்ளதாக உள்ளது. நான் என் businessன் விற்பனைகளை Excel fileல் maintain செய்து வருகிறேன் Field names > bill no, bill date (field category - date, location - English (India), calendar type - western), customer name, bill amount, tax, total sales இதில் எனக்கு மாத வாரியாக sales, tax மற்றும் total sales வேண்டும், இதற்கான function or formula கொடுத்து, அதை தெளிவுபடுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இங்கனம், குமார் சத்யநாராயணன்.
நான் இலங்கையைச் சேர்ந்தவர். நீங்கள் தெளிவு படுத்துவது மிகவும் அருமையாக உள்ளது. நான் செய்யும் தொழிலுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. நான் இலங்கையைச் சேர்ந்தவர் . மென்மேலும் உங்களின் பதிவுகளை எதிர்பார்க்கிறேன். நன்றி
நீங்கள் கற்றுக்கொடுக்கும் விதம் அருமையாக உள்ளது, கண்டிப்பாக அனைத்து வீடியோக்களையும் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் எனும் என்னம் மனதில் தோன்றுகிறது. மிக்க நன்றி 🙏🙏🙏
Hii sir .. Vera level your teaching No words ... I want to meet you as soon as possible.. Awesome sir your students they are lucky persons..You need to learn more thank u sir
Thank you so much ❤ for ur clear explantation. I got a job as hr department manager. I just learned excel from ur channel jts make my work easier 😊😊😊 lots of thanks 🙏🙏🙏 from Malaysia 🎉
superb sir..... very important basic topics.... i have struggled while takin print out everytime..... now i wont be confused to take print out... thanks bro
I'm really hpy to see ur video sir. 2dy only I started to watch ur video. I'm 0 in computer 😔 but now I like to learn more about computer. Tx a lot sir. I wish u the best for ur endless service ❤️
Especially I want to create an excel file from a bigger excel file based on some conditions and that file should be neatly formatted and file should be named and a summary Pivot table to be built in another sheet. Need to guidance to write a macro for this. Please guide this since this is taking huge time every day - Siva
Semma na . na unga video va pathuttu, next day clg ku atha try panni pappan na. Unga video enakku romba use fulla irukku na. Tq na video podrathukku 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰. Innum athiga video podunga
Bro, have a doubt, while preparing monthly report with 13 sheets in the workbook it's contain different data and different content quantity in each page. But, while taking print out of all 13 pages, each pages are coming in different size.. fonts are small in one page no consistency. But i have used same font size in all sheets. Plz check and suggest
Check out these tutorials... MS Word Tutorial in Tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pC8IYOU3v5Q.html PowerPoint Tutorial in Tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O84Ut-ekKI0.html
I'm Regularly watching your vedios Sir. It's imparting emmense of knowledge. I'm working as a Head master. Please do a vedio on how to prepare monthly return
Bro i am unable to access "Row to repeat at top" option. its locked it seems. Microsoft Office 2013 version. Kindly help. I have learnt so many many things from your tutorials only. What u r doing is just superb. It helps me a lot in managing my office datas.
Glad to hear that brother, Endless Knowledge contains evergreen videos... Keep Learning more about Excel ru-vid.com/group/PLLHRrAfRqTbPlRR5PUNp7clxJ9N7uUpfh