Тёмный

Exclusive Interview With Nakkeeran Gopal | Thanthi TV 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 1,6 млн
50% 1

#NakkheeranGopal | #TNGovt | #RangarajPandey
Exclusive Interview With Nakkeeran Gopal | Thanthi TV
Uploaded on 10/10/2018 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,5 тыс.   
@gulapgulap1552
@gulapgulap1552 4 года назад
அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு மிக உயர்ந்த சல்யூட் உனக்கு மிஞ்சிய ஆற்றல் மிக்க தமிழன் நான் என்று பாண்டேவுக்கு பதிலடி நெத்தியடி தந்த வீர தாயின் மகன் என உயர்த்தி காட்டினீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் வளர்க உங்கள் நக்கீரன்சேவை வளர்க வளமுடன்
@pangushiva6591
@pangushiva6591 3 года назад
Gopal Anna mind voice; nee padicha school la na head master da...
@najmas.d4733
@najmas.d4733 3 года назад
😂🤣
@maharavimaharavi3123
@maharavimaharavi3123 3 года назад
Gopal puluthunaaru......
@BharatTube2023
@BharatTube2023 3 года назад
Gopal oru mama payal. Maaveeran Veerappan vishayathil intha naayi oru dummy piece. Shiva Subramani engira Nakkeeran nirubar than main person.
@karthikvelu5033
@karthikvelu5033 3 года назад
@@maharavimaharavi3123 Gopal is a very brave dude.
@vishalmurali1339
@vishalmurali1339 3 года назад
@@karthikvelu5033 dmk sombu
@chinnaiah.G
@chinnaiah.G 3 года назад
திரு நக்கீரன் கோபால் அவர்கள் உண்மையிலேயே ஹீரோதான்!! பாண்டேவைப் பதரவைத்துவிட்டார்! வாழ்த்துக்கள்!!
@aravindns6315
@aravindns6315 2 года назад
Yaru avna 😅🤣🤣🤣
@v.vellingiri4257
@v.vellingiri4257 2 года назад
@@aravindns6315 ணணன
@arogiamariejesurao1262
@arogiamariejesurao1262 2 года назад
@@aravindns6315 ல்
@manickamsonia1520
@manickamsonia1520 2 года назад
@@aravindns6315 o
@yuvanshankarraja6719
@yuvanshankarraja6719 4 года назад
Nakeeran: Nee padicha schoola nan headmaster da
@devaa2644
@devaa2644 4 года назад
அப்படி யானால் துப்பறிய முடியாதபடி குற்றம் செய்தது உண்மைதானே !
@jayaprakashs131
@jayaprakashs131 4 года назад
Sema....
@balaaravindrajasekaran5904
@balaaravindrajasekaran5904 4 года назад
Thambi video oneku rendu thadava paarupa ...nakeerarai naiyya pudaithirukirar... Aanal mariyathayodu
@dharamarajdharamaraj647
@dharamarajdharamaraj647 3 года назад
@@jayaprakashs131 hhuu
@AbdulRahman-rc3xh
@AbdulRahman-rc3xh 3 года назад
@@dharamarajdharamaraj647 .
@SathisKumarKrishnan
@SathisKumarKrishnan 6 лет назад
28:33 என்ன பிரைவட் லைஃப், வெங்காய லைஃப்..? சரியா கேட்டீங்க நக்கீரன் சார்.. :)
@kiruthikab0828
@kiruthikab0828 4 года назад
றக்ஷ
@BharatTube2023
@BharatTube2023 3 года назад
Gopal than manaiviya pulanaivu seyya thuppu illa. 😂
@gsnarayanan
@gsnarayanan 3 года назад
Gopal has tremendous patience. Poruthhaar bhoomi salwaar endru pazhamozhi undu 🌹💐☺️
@semanimaran
@semanimaran 4 года назад
போலீஸ் தரும் செய்தியை எழுதும் தினதந்தி இல்ல தம்பி அவர்.. புலனாய்வு செய்து எழுதும் நக்கீரன் கோபால்..
@RAVIKUMAR-gv1jp
@RAVIKUMAR-gv1jp 3 года назад
Ada mental😂
@hariharanr23
@hariharanr23 3 года назад
@@RAVIKUMAR-gv1jp soldra mendal!
@Trendyfashiononsale
@Trendyfashiononsale 3 года назад
haha good joke...🤣
@fuhrermr8343
@fuhrermr8343 3 года назад
Good 👍.
@andril0019
@andril0019 3 года назад
நக்கீரன் கோபால் திமுக ஆதரவாளர்! நடுநிலையாளர் இல்லை!
@neelavenivn9700
@neelavenivn9700 3 года назад
பல அரசியல் தலைவர்களை நேரடியாக எதிர்த்த ஒரே பத்திரிக்கையாளர் நக்கீரன்தான்
@yesvee7377
@yesvee7377 2 года назад
Except dmk
@Ninja_gaming383
@Ninja_gaming383 6 лет назад
தந்தி தொலைக்காட்சி எப்போதும் ஆட்சியாளர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டிருக்கிறது.
@Jaggif
@Jaggif 6 лет назад
Show looks like .. " Kaiya pudichu iluthia ... Enna kaiya pudichu iluthia "
@venkatraman2681
@venkatraman2681 4 года назад
Yes gopal didn't answered even for a single question of Pandey. Both are sombu thukis for different parties
@sathishkumar-zo1cw
@sathishkumar-zo1cw 4 года назад
Nakeeran mind voice : Ada firstu pesa viduda.. kelvi mattu ketute iruka 😂😂
@M_ILAYA_BHARATHI1998
@M_ILAYA_BHARATHI1998 4 года назад
👍👍👍👍👍👍👍😂😂😂😂
@M_ILAYA_BHARATHI1998
@M_ILAYA_BHARATHI1998 4 года назад
பேசவே விடுமாட்டிங்குற இதுவே ஒரு தந்திரம் தான்
@yigsms259
@yigsms259 4 года назад
Yes your DOT RIGHT!!!! Many interviews of pandey are like that. Somtimes it is so irritating. WHY DO YOU ASK A QUESTION IF YOU DON'T LISTEN TO AN ANSWER?
@ujiv31
@ujiv31 4 года назад
mamtha kim Because we know it’s a lie
@manidk3107
@manidk3107 3 года назад
@@ujiv31 what ? How ?? Because you know that the answer to the question is ( going to be ) a lie ? How did you know that before allowing the interviewee to answer ? Don't expose your IQ is so low idiotic just as yr name is GCF Potato is .
@rajisamayel8819
@rajisamayel8819 2 года назад
நக்கீரன் மக்களுக்காக போராடும் நல்ல போர் அயூதம். வெற்றி நக்கிரனுக்கு . நன்றி.
@dilipedward3486
@dilipedward3486 3 года назад
Nakkeeran gopal sir rockzzzz🔥🔥🔥🔥🔥🔥
@vinothkumar9449
@vinothkumar9449 6 лет назад
super interview Gopal very legend..
@parvathiraja6333
@parvathiraja6333 3 года назад
Nakkheeran anna is a great man..
@ஈஸ்வரிசமூகசேவைஅறக்கட்டளை
கோபால் அண்ணா நன்றி
@c.parameswaran3611
@c.parameswaran3611 4 года назад
Super Speech GOPAl sir
@jennyj3444
@jennyj3444 3 года назад
I really adore nakkiran gobal a lot....
@manikkamp7129
@manikkamp7129 2 года назад
Nakkheeran sir Vera 11 .... I support
@jpreviewupdate9166
@jpreviewupdate9166 4 года назад
பாண்டே ne பாவம் யா... நக்கீரன் கிட்ட un பருப்பு வேகாதுடா
@trichypk1540
@trichypk1540 4 года назад
Yov..... Pandey keta oru question kooda nakki gopal ans panalaya
@sunandchander1999
@sunandchander1999 4 года назад
@@rloganathan1608 q is the only thing you have to do it for for a new job I was in my heart and I am a a great time I
@srivengadeshprasath7487
@srivengadeshprasath7487 4 года назад
Pandey va oomba utapulaye
@gurumoorthyb8086
@gurumoorthyb8086 4 года назад
@@sunandchander1999 1000
@Vicky-bz1jt
@Vicky-bz1jt 4 года назад
Thu.... pandey sei sei’nu seiraan.... nalla paru da 😂😂😂
@subramanianss1467
@subramanianss1467 6 лет назад
ஆதாரங்கள் இல்லை என்றாலும் கேள்விகள் இருக்கிறது. கேள்விகளுக்கான விடைகளை மக்களுக்கு அளிப்பது பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளின் கடமை. சில ஊடகங்கள் சமரசம் செய்து கொள்கிறது.
@rajsrini8367
@rajsrini8367 3 года назад
Nakkeeran vera level sir
@gulapgulap1552
@gulapgulap1552 2 года назад
தான் சொகுசாக சுகமாக வாழ வேண்டும் என்பதற்காக பிறருடைய வாழ்க்கையில் விளையாடி எலும்புத்துண்டு களுக்காக பேசும் பலருடைய வாழ்க்கை சீக்கிரம் முடிவுக்கு வரும் உண்ட வீட்டுக்கு பாதகம் செய்தவர் என்றும் நன்றாக நீடித்து வாழ முடியாது சீக்கிரம் காலம் பதில் சொல்லும் நல்லவரைப் போல் நடிப்பதை விட நல்லவராக இருந்தால் உனக்கும் மகிழ்ச்சி மற்றவருக்கும் உன் மேல் மதிப்பு எல்லோரும் இந்நாட்டு மனிதர்கள் வாழ பிறந்தவர்கள் என்று நினைக்கட்டும் திருந்தட்டும்
@dr.karikalankulandaivelu5061
@dr.karikalankulandaivelu5061 6 лет назад
தப்பு பண்ணறவன் பண்ணுவான், அதை பத்தி விசாரனை எல்லாம் செய்து பத்திரிகைல லாம் போட கூடாது - பாண்டே
@sadamhusain9430
@sadamhusain9430 2 года назад
0000000000000000000
@sadamhusain9430
@sadamhusain9430 2 года назад
Lĺl
@stellamaryambrose1971
@stellamaryambrose1971 3 года назад
நக்கீரன் சார் சூப்பர்
@KiranKumar-cr7zw
@KiranKumar-cr7zw 3 года назад
nakeeran is so brave.. he does with proof.
@gloriousbharath
@gloriousbharath 6 лет назад
IAM eagerly waiting for this show after watched your promo
@rajagopal4253
@rajagopal4253 6 лет назад
Super thanthi tv
@kumarveera640
@kumarveera640 4 года назад
Super Gopal anna
@nanthakumar1278
@nanthakumar1278 4 года назад
Nakkeran super
@sathyaswasathya147
@sathyaswasathya147 6 лет назад
pande nee padicha schoolla avar head master
@samtora1043
@samtora1043 4 года назад
Ammam ullal penni headmaster avenum polle irruke
@Vicky-bz1jt
@Vicky-bz1jt 4 года назад
🤦🏻‍♂️🤦🏻‍♂️ iva head master ila tea master
@rajkumarimurugeshan8843
@rajkumarimurugeshan8843 4 года назад
Vera level dialogue
@selvac1047
@selvac1047 3 года назад
Nakkeran rocks 🔥
@JohnJamalSingh
@JohnJamalSingh 6 лет назад
Well done Mr Gopal
@periyarambedkar6914
@periyarambedkar6914 6 лет назад
உண்மைதான். ராம்குமார் அப்பாவிதான்.
@rompakettavan7574
@rompakettavan7574 4 года назад
Nakkeeran great men
@ootybrain7829
@ootybrain7829 3 года назад
. Excellent Debate....Hats off to both of You.
@logannarendiran
@logannarendiran 6 лет назад
Gopal handled the interview very well
@ujiv31
@ujiv31 4 года назад
Narendiran L Jatti ya avithu vittan Pandey
@jagankirubakaran3973
@jagankirubakaran3973 4 года назад
Gopal sir💯
@madeinindia1996
@madeinindia1996 3 года назад
Yov panday😂 Andha gopalu Veerappanuke tough koduthavan ya😂 Ne gopal la enna vena lock pannalu, andha aalu easy ya unlock paniruvan ya🔥
@Makjazz
@Makjazz 4 года назад
சரியான கண்ணுலபாக்கனும் நக்கீரன் ராக்ஸ்😂🔥
@chandrasekarank6312
@chandrasekarank6312 6 лет назад
அவங்க ஒரு 8 அடி இருப்பாங்களா என்று பான்டே கேட்பது கிண்டாலான கேள்வி.
@arulrajsesuraj1986
@arulrajsesuraj1986 4 года назад
Pandey seruppadi vanginalum thodichi podum porambokku.
@thangaveluraj5366
@thangaveluraj5366 4 года назад
Yes, பாண்டே ரொம்ப ஓவர் சீன் ரொம்ப ஸ்மார்ட் என்று நெனப்பு....
@anandarumugam5384
@anandarumugam5384 4 года назад
@@arulrajsesuraj1986 Nakkiran dmk sombu ku neega thodachi vitturukkenga pola😀
@arulrajsesuraj1986
@arulrajsesuraj1986 4 года назад
@@anandarumugam5384 Naye athe nakkeeran kitta poi kelu. Naan pandey patri comment potta unakku enda erichal.
@neruppudaa8067
@neruppudaa8067 4 года назад
உண்மை
@rajivarumugam7073
@rajivarumugam7073 4 года назад
Nakeeran sir you doing great job hat's off you
@alexfirstone1791
@alexfirstone1791 3 года назад
Nakiran sir great
@subramanipkt3602
@subramanipkt3602 6 лет назад
இதுல யாருடா அண்ணன் ரெண்டு பேரும் அண்ணனு கூப்பிடுறிங்க
@ragunathaboopathi556
@ragunathaboopathi556 4 года назад
நக்கீரன் அன்னே 💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌
@samynathan644
@samynathan644 5 лет назад
Super-Nakkeeran
@MindVoice-md9qj
@MindVoice-md9qj 2 года назад
தவறான அதிகாரத்தின் எந்த சதி வலையும் மக்கள் செல்வாக்குள்ள நேர்மையான பத்திரிக்கையையும் அதன் நிறுவனரையும் ஒன்றுமே செய்ய இயலாது !!!
@deepakthendraltalks9803
@deepakthendraltalks9803 6 лет назад
wonderful questions pandey..............you are proving...
@kumarprasath7805
@kumarprasath7805 4 года назад
விடாகண்டன் கொடாகண்டன் இருவரின் வாதம் அருமை வாழ்த்துக்கள்
@danielcephas2398
@danielcephas2398 4 года назад
2 elephants quarrel nice
@periyapattighss196
@periyapattighss196 4 года назад
Pande hold your tongue...he is genius...
@ajkumar2005
@ajkumar2005 4 года назад
Super Pandey sir
@chinnaiah.G
@chinnaiah.G 4 года назад
நக்கீரன் கோபால் ராஜா தான்யா!! பாண்டே நிரைய பல்பு வாங்கினார்!? நக்கீரன் கோபால் தைரியத்தை மெச்சுகிறேன்! பாண்டே வை திணறடித்த கோபால் அவர் களுக்கு வாழ்த்துக்கள்!!!
@panneerselvam4959
@panneerselvam4959 3 года назад
மதுரையிலிருந்து நாகர்கோவில் வரை உள்ளமக்களிடம் இருக்கும் ரத்தபாசம் ...இவர்கள் இருவரின் மோதலிலும் ...இணக்கத்தை பேட்டி இறுதிவரை ஏற்படுத்திக்கொண்டே வந்ததை கிரிக்கட் பார்ப்பதுபோல் பார்த்தேன்....ரசித்தேன்...வியந்தேன்...
@bala8960
@bala8960 4 года назад
I love Gopal braveness
@jayakumardevaraj9938
@jayakumardevaraj9938 6 лет назад
How he was so prepared for the interview? Coming to interview with JJ controversial pictures.
@jayalakshmis5644
@jayalakshmis5644 2 года назад
@@raksabb nakkeransuper
@sharmisri1373
@sharmisri1373 3 года назад
நக்கீரன் கோபால் சார் very talented. உங்க நக்கீரன் புக் rumpa pudikum padikka.
@abrahamdmk2337
@abrahamdmk2337 2 года назад
நக்கீரன்100|100
@tamilanshabeer3155
@tamilanshabeer3155 6 лет назад
Nakreean Sir super
@stevenarul5128
@stevenarul5128 6 лет назад
when Panda meets the tiger Nice Interview
@prakashraj3907
@prakashraj3907 3 года назад
இந்திய சட்டத்தில் நிறைய நிறைய ஓட்டை விழுந்து இருக்கு அப்படின்னு சொல்றாங்க ஆனால் நீங்கள் பேசும் போது தான் தெரிகிறது முழுமையாக இருக்கிறது ஓட்டை என்று
@shambubn4074
@shambubn4074 6 лет назад
Kal irukka illaya....... 😇
@danielcephas2398
@danielcephas2398 4 года назад
Iruku aana illai 🤣🤣🤣🤣
@venkateshk8916
@venkateshk8916 2 года назад
Super thaliva
@kurinjimalare3142
@kurinjimalare3142 4 года назад
Pandey sir i am ur fan,ipa yean pothitu irukenga
@saraswathysaraswathy4020
@saraswathysaraswathy4020 3 года назад
Karuppu samye kaappatteringga.super gopal sir.
@kulasinkanthickam.9895
@kulasinkanthickam.9895 6 лет назад
மிஸ்டர் பாண்டே தனது பேட்டியில் நக்கீரனை பத்தி நமக்கு சொன்னத விட தன்னை பத்தி நமக்கு சொன்னதே அதிகம் என்பது என் புரிதல்.
@noahmeshachbrothers7512
@noahmeshachbrothers7512 6 лет назад
yes now we understand pandy
@Surya-bq6uj
@Surya-bq6uj 4 года назад
நக்கீரன் கோபால் அண்ணனின் முன்னால நின்னு பேசுவதற்கு தகுதியற்றவன் பாண்டே
@magthummohamad3469
@magthummohamad3469 3 года назад
Panda poda
@madhanmadhankumar2174
@madhanmadhankumar2174 3 года назад
என்ன private life,வெங்காய life..சாரிங்க..செம்ம காமெடி
@leos2313
@leos2313 4 года назад
Gopal🔥🔥
@softwaresplease
@softwaresplease 6 лет назад
மக்களே...தந்தி டிவி ஒரு உண்மையான டிவி. இதில் வரும் அத்தனை செய்திகளும் சம்பந்தப்பட்டவரிடம் உறுதி செய்து ஆதாரத்தோடு தான் வெளியிடுவார்கள். பிஜேபியின் மொத்த சொம்பின் உருவமே இந்த பாண்டே தான்.
@undertakerthedeadman229
@undertakerthedeadman229 6 лет назад
ama ivar velaku pidichu pathu irukaar pandy sombu vai
@ramachandran9349
@ramachandran9349 3 года назад
Nakkeeran very great person
@avinashrajendran717
@avinashrajendran717 6 лет назад
Under section 45 of indian evidence Act 1872,opinions of experts will be recorded by judge. So 45 of IEA allows it. Hindu N Ram's statements were recorded and basing on that the case was dismissed. Here the question of mr pandey that section 33 of Advocates Act will not allow others to plead is right but here the question is wrong.
@rajalogistics9615
@rajalogistics9615 4 года назад
Dai panday nee avaru munnanala Attaiya da... Ana avaru CBI da....Enna oru porumaiyana simple & Powerful answer... Athvum sirihikitte wow Supper Nakkiran Gobal sir....
@veeramanir1176
@veeramanir1176 3 года назад
நக்கிரன் சூப்பர் பேச்சு
@santhosh4395
@santhosh4395 3 года назад
Super Gopal sir👍👍👍
@parthi629
@parthi629 4 года назад
Gopal sir you are rocking go head
@blueskyonclouds6827
@blueskyonclouds6827 4 года назад
Meesaya murukku , meesaya murukku best wishes to nakkeeran GOBAL
@antonyarulprakash3435
@antonyarulprakash3435 4 года назад
You are a representative of people. pande is a representative of power!
@mdcommondo2540
@mdcommondo2540 3 года назад
I support nakkheran
@sivag991
@sivag991 6 лет назад
Nakkheranism always king...
@arunkumartheboss3935
@arunkumartheboss3935 3 года назад
Gopal Sir you are grate, paandai sir pls learn from him
@baliahs8614
@baliahs8614 Год назад
பேட்டி எடுக்க ஒருவரை அழைத்து விட்டு நீங்களே குறுக்கே பேசிக் கொண்டே இருந்தால் அவரை எதற்காக அழைக்கிறீர்கள்...நீங்கள் யாருக்காகவோ பேசுவது போலவே தோன்றுகிறதே.
@s.ravichandrann.sundararaj5528
@s.ravichandrann.sundararaj5528 4 года назад
Oi panday JJ 8 feet ah sathiyaraj ,6 feet than. loosu thanama kelvi kekura
@மகி-த6ற
@மகி-த6ற 3 года назад
🤣
@arunachalamkpi4753
@arunachalamkpi4753 3 года назад
முன்னால் முதல்வர் கருணாநிதி மருத்துவமணையில் இருந்த பொளுது அவருடைய போட்டோஸ் வெளியிடபட்டது அவர் வயது முதிர்வின் காரணமாக இறந்தார் ஆனால் பரட்சி தலைவி முதல்வராக இருந்தபொளுதே இறந்தார் அவரின் இறப்பின் மிது இன்றும் பொதுமக்களுக்கு சந்தேகம் உள்ளது அப்படி இருந்தும் அவர் மருத்துவமனையில் இருந்த பொளுது எடுக்கபட்ட புகைபடங்களை வெளியிடாமல் இருப்பதற்க்கு காரணம் என்ன
@Borntowin894
@Borntowin894 4 года назад
Rendu perum nam TN Ku kidaitha gems.👏👏🤩
@srikrishna4142
@srikrishna4142 3 года назад
❌❌❌❌❌ Need to be proved with in 7 working days by the publisher if related person files complaint. Else the entire publishing team should be published for 7 years and not bailable but COMPOUNDABLE ✅✅✅✅ And whoever given real evidence to press that person's full security responsible should be taken by that particular state government.
@viveklect9768
@viveklect9768 4 года назад
20:32 thug life
@mercuryastrology8069
@mercuryastrology8069 4 года назад
சூப்பர்... கோபால் சார்.
@Thomas_Anders0n
@Thomas_Anders0n Год назад
12:54 Pandey troll mode 😂 13:00 Nakkee's legs were shaking after that 😂🚽(bayuthula onnuku poi iruppa)
@karthickk9481
@karthickk9481 5 лет назад
Avara pesa vidunga pande... he is so much talented than you.. oru question ku answer ah solrathuku munnadiye ne kurukka pesura... Interview ah na interviewee ah pesavidungada
@josephyagappan1896
@josephyagappan1896 4 года назад
பாண்டே ஒரு தீவிர சங்கி... மோடி அமித்ஷா பக்தர்...அவர்களுக்காகப் பணியாற்றுபவர்...
@ragalingamkalanesan3818
@ragalingamkalanesan3818 4 года назад
அல்லேலூயா பாடுவோம் அவுத்து போட்டு ஆடுவோம்
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 4 года назад
Open the Body .take out .. For the Fornasic sample is Best option in this case ...🙏🙏🙏🙏
@kids2draw596
@kids2draw596 4 года назад
Pandey in thimir pechu 8 feet
@ShivaRaj-pt1nr
@ShivaRaj-pt1nr 4 года назад
Pandey North Indian unnaka evalo erundha nakkheeran gopal avaru tamilan da avaruku yavalavu erukum 🐯
@Cinematicplanet07
@Cinematicplanet07 3 года назад
Nakkheeran Gopal 🔥😎
@sathiskumar836
@sathiskumar836 4 года назад
Pandey point to core.....missing true journalist like him in TV
@ThreeTamilSelvi
@ThreeTamilSelvi 4 года назад
28:34 😂😂😂... Private life vengaya life.....
@ramnad_makkale_2861
@ramnad_makkale_2861 5 лет назад
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.... நக்கீரன்.
@madhurshankard
@madhurshankard 4 года назад
kizhichaan... Sariyaana DMK sombu ivan.. Prabhakaran poril irandha bothu adhai thisai thiruppi DMK vai kapaatra prabhakaran uyirudan irukkiraar endru attai padathil pottaan... Konjam sindhiyunga boss... Idhu pondra aatkaludan kavanamaaga irungal... Pudhu katchi thaan ore theervu.. Kamal, seeman, captain, suyetchai edhuvanaalum ok thaan...
@amoseraj8831
@amoseraj8831 4 года назад
Tnpsc
@pushpasri5177
@pushpasri5177 4 года назад
@@amoseraj8831 k
@jayaramanl1417
@jayaramanl1417 3 года назад
Shankarll
@Hardtohandle7519
@Hardtohandle7519 3 года назад
@@madhurshankard ௧\8'00000
@sundramoorthyannamalai1024
@sundramoorthyannamalai1024 4 года назад
Kethu sir thiru gobal😎😎
@elangop3711
@elangop3711 4 года назад
சூப்பர் வாழ்த்துக்கள் கோபால் அசடு வழிந்தது பாண்டே முகத்தில் நெத்தியடி
@arumugam-wv7ki
@arumugam-wv7ki 3 года назад
Gopal 420
@RAVIKUMAR-gv1jp
@RAVIKUMAR-gv1jp 3 года назад
Konjam kooda arivea kidayaathu
@subashvishwanathan7106
@subashvishwanathan7106 3 года назад
@@RAVIKUMAR-gv1jp அதுனால் தான் அவனுக்குன்னு ஒரு முட்டால் தமிழ் கூட்டம் இருக்கிறது.
@kavidhai6526
@kavidhai6526 4 года назад
ஜெயலலிதா உயிராேட இருந்து இருந்தா "அந்த அம்மா எட்டடி இருக்குமா" னு கேட்டு இருப்பியா பாண்டே? கோவனம் கூட மிஞ்சி இருக்காது உனக்கு.
@sln7881
@sln7881 4 года назад
Avanga irunthu irundha verum Jayalalitha nu pera solla kuda deiriyum irukathu
@keerthikabaradwaj4252
@keerthikabaradwaj4252 4 года назад
Yes உண்மை
@vm6433
@vm6433 4 года назад
ஜெயலலிதா உயிரோட இருந்தா இந்த கேள்வியே தேவையில்லையே..!!
@OmPrakash-vw4ez
@OmPrakash-vw4ez 4 года назад
😎🌞muttalkale kuruttukan gapal orubouli theriyuma
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 4 года назад
8 அடிக்கு பாண்டே என்னாத்த பாத்தாரு
Далее
Barno
00:22
Просмотров 619 тыс.