Тёмный

Exclusive : Metti Oli Leela Interview | Metti Oli Vanaja Part 1 | REWIND RAJA | Filmibeat Tamil 

Filmibeat Tamil
Подписаться 676 тыс.
Просмотров 307 тыс.
50% 1

Metti Oli Leela Interview | Metti Oli Vanaja Part 1
மெட்டி ஒலி லீலா நேர்காணல் பாகம் 1
மெட்டி ஒலி வனஜா நேர்காணல் பாகம் 1
#MettiOli
#MettiOliLeela
#MettiOliVanaja
#MettiOliSelvam
Get Latest Entertainment Updates
tamil.filmibeat...
Get Instant News Updates
tamil.oneindia....
Subscribe To Tamil Filmibeat RU-vid Channel For Unlimited Videos
/ @filmibeattamil
Like Us On Facebook
/ tamilfilmibeat
Follow Us On Twitter
/ tamil_films

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 261   
@madhavishrilalitha1380
@madhavishrilalitha1380 3 года назад
செல்வம் லீலா விசிறி லைக் போடுங்க
@ganeshr9719
@ganeshr9719 3 года назад
👍👍👍🙏🙏
@kodeeswarisivakumar2639
@kodeeswarisivakumar2639 2 года назад
Evergreen loveable pair.
@sandhiya4785
@sandhiya4785 3 года назад
மெட்டி ஒலி part 2 எடுங்க pls.....நான் உண்மையாக தான் சொல்றேன் எங்க அப்பாக்கு 63 வயது ஆகிறது அவர் தினமும் சன் டிவி ல மெட்டி ஒலி பார்ப்பார் லீலா செல்வம் சீன் வந்தால் தேம்பி தேம்பி அழுவார் சில நேரங்களில் நானும் என் தங்கையும் இது சீரியல் அப்பா என்று சொல்லி சமாதானம் செய்வோம். இது 100% சத்தியமான உண்மை🙏மெட்டி ஒலி சீரியலில் யாரும் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள்.....😭😭😭😭
@jeer7996
@jeer7996 3 года назад
Yes we need metti oli 2 with same natural middle class story
@priya_ty
@priya_ty 3 года назад
Thirumurugan..sir ye panatum😌...
@gayathrigayathri6502
@gayathrigayathri6502 3 года назад
I too
@hemamalini1519
@hemamalini1519 2 года назад
Yes
@galattahari3255
@galattahari3255 2 года назад
Natural story 👍👍👍❤️❤️❤️❤️
@bhavanikumar831
@bhavanikumar831 3 года назад
Forever Leela & Selvam❤️ in silver screen for 90's kids
@sundararamanviswanathan1016
@sundararamanviswanathan1016 3 года назад
Thirumurugan is a real legend in Teleserial industry ❤️
@priya_ty
@priya_ty 3 года назад
💯
@vijii5651
@vijii5651 3 года назад
லீலா அக்கா உங்களை பார்த்து தான் நான் பொறுமையை கற்று கொண்டேன் உங்கள் நடிப்பு யதார்த்தம் மிகவும் அருமை அக்கா
@jaggi7918
@jaggi7918 3 года назад
Viji... Kudumbathil epadi.. Mamiyarai kelu sami
@Smart19966
@Smart19966 3 года назад
Adengappa 😂
@madhavishrilalitha1380
@madhavishrilalitha1380 3 года назад
சிதம்பரம் அப்பா வை பேட்டி எடுக்கலாமே
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 3 года назад
Channel always interview female instead male since promotion of channel
@rjchandran3489
@rjchandran3489 3 года назад
ஏதார்த்தமா மெட்டி ஒலி போன்ற நாடகத்தை யாராலயும் முடியாது.. இப்போ கதை இருக்கோ இல்லையோ ஓவர் மேக் up தான் இருக்கு 😂😂
@mohan1771
@mohan1771 2 года назад
Very true
@dineshkumartamizh198
@dineshkumartamizh198 3 года назад
செல்வம் , லீலா ever green pair 90s kid...........
@archanah2602
@archanah2602 3 года назад
😂 லீலா அக்கா 😀எனக்கும் ஒரு வரக்காப்பி போட்டுத்தாங்க. 😘 உங்களின் காதல் சின்னம் அதுதானே ❤️
@dhivyadouglas1681
@dhivyadouglas1681 3 года назад
திருமுருகன் sir a interview panunga
@pakiyalakshmisunandha3510
@pakiyalakshmisunandha3510 3 года назад
சார் கண்டிப்பாக திருமுருகன்சாரை இன்டர்வியூ பண்ணுங்க சார் ப்ளீஸ்
@priscillapuspam8537
@priscillapuspam8537 3 года назад
Yes
@benjaminj7225
@benjaminj7225 3 года назад
Yes
@JRADHA-ox4vx
@JRADHA-ox4vx 3 года назад
Ama
@rajikannan6756
@rajikannan6756 3 года назад
Yes
@chandanachyuth2276
@chandanachyuth2276 3 года назад
Chidambaram, Boss, Dhanu, Saru, Leela, Selva, Viji, Gopi, Ravi, Bhavani.. and rajamma.. unforgettable
@psrgalaxy2682
@psrgalaxy2682 3 года назад
Nirmala and santosh
@annalakshmiannal5280
@annalakshmiannal5280 3 года назад
உங்களைப் பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் லீலா....
@rajiraji819
@rajiraji819 3 года назад
Metti oli team kuda again sun tv la serial pannunga
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 3 года назад
வர காபி நீலா அக்கா நீங்கள் சூப்பர் அக்கா மெட்டி ஒலி வேர லெவல் ❣️💕💞💖 ரன்னர்
@Mani-ny7tj
@Mani-ny7tj 3 года назад
செல்வம் ஜோடி லீலா 😍😍
@villagepartners3510
@villagepartners3510 3 года назад
Paavam viji death today 😭
@haran4079
@haran4079 3 года назад
I watched mettioli in my school days. Now also I am watching in suntv
@bhuvanar8521
@bhuvanar8521 3 года назад
A very nice relationship throughout the serial with her father-in-law Mr.V.C.Jayamani. An excellent actor.
@drashdoctor
@drashdoctor 3 года назад
Yes. Exactly 💕 Well said. Ravi's father was brilliant in this series.
@lathanarayanan5304
@lathanarayanan5304 3 года назад
Must take an interview with Mr Jayamani also, wonderful actor
@சேட்டனின்சேட்டைகள்
Avaru thana ippo abhiyum naanum serial la tamil vaathiyara nadikuraru
@ldkodi7186
@ldkodi7186 3 года назад
எப்படி ஒல்லியா இருந்த பொண்ணு, இப்படி ஆயிடிச்சு, அடக்கடவுளே
@salmafirdouse5189
@salmafirdouse5189 3 года назад
Kunnda ana pirahum rompa alzahu i like it
@mohan1771
@mohan1771 2 года назад
That was 16 years ago... Now she is in early 40's with 2 kids... Obviously body structure will change
@ldkodi7186
@ldkodi7186 2 года назад
It’s about their lifestyle and the plain belief of what you said, Nothing to do with the age or how many kids they have because I have seen ladies who had 5 to 8 kids who looks as fit as a fiddle….. Ladies have to look after themselves
@muthukonar375
@muthukonar375 3 года назад
I did felt that Selvam - Leela pair!❤️
@kinglion6283
@kinglion6283 3 года назад
Who all remember Vanaja in Singam putting Manikchand combination scenes with Surya and a small fight sequence.
@selvamaha6895
@selvamaha6895 3 года назад
Viji um,leela vum unmayana sisters aaa..ennala nambave mudiyala.....😊😊😊😊😊
@dhivyajagan4036
@dhivyajagan4036 3 года назад
S avanga own sister than vji
@Karthiga_makeoverartistry
@Karthiga_makeoverartistry 3 года назад
Today viji passed away i seen in insta news so sad 😢
@praveens4962
@praveens4962 3 года назад
Due to Last yr lockdown I struckd in Bangalore.. After working hrs Two months I completed All episodes. Tht time I also felt very sad.. Eppo pakamodudhan Childhiood memories mind le varudhu..Enga paati daily leela pavam evane kattikunu avastha padra anu.sollikite erupangu..
@poongavanamrave7055
@poongavanamrave7055 3 года назад
மெட்டி ஒலி( முதல்) சீரியல் நான் பிரமிப்பாக பார்த்தது, அப்பா ,மகள்கள், அக்கா, தங்கை பாசம் கண்டு நெகிழ்ந்தது அப்பாவின் இறப்பு காட்சி மறக்கவே முடியாது அப்போது என் மகன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து வாசலில் நிக்கிறார் கதவு திறந்திருக்கு,நானும் கணவரும் சீரியலில் முழ்கிருந்தோம் அப்பா கேரக்டர் இறந்த எமோசனல் காட்சி மனசு கனத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம் என் கணவர் முகமோ மிக துக்கமாக கண்கலங்கிருந்தார் நானோ கண்ணீருடன் என் மகன் 10 வயதிருக்கும் பள்ளி முடிந்து வீட்டு வாசலில் இரண்டு அடி தூரத்தில் அம்மா தான் வந்துட்டேன் என்று குரல் கொடுத்தார் ஆனால் எங்கள் இருவர் கண்களும் நிலை குத்தி நின்றது தொலைகாட்சியில் 10 நிமிடம் அப்புறம் தொடரும் என்று சீரியல் முடிந்தது மகன் கோபித்துக்கொண்டார் ஓ நான் அழைத்தது கூட உங்கள் காதில் விழவில்லையா என்று சாப்பிட மறுத்தார் இன்று வரை மறக்க வே முடியாது சீரியலையும் என் மகன் கோபமும் எப்போதுதுமே வீட்டிற்குள் நுழைவதற்குள், திறக்கும் வாய் ஓயாமல் அன்று என்ன நடந்தது எல்லாவற்றையும் விபரிப்பார் மெட்டி ஒலி இறப்பு காட்சி எங்கள் உணர்வுகளை கட்டி போட்டது அன்று
@Americavlogintamil
@Americavlogintamil 3 года назад
Serial 9pm thaane
@jayalakshmi2111
@jayalakshmi2111 3 года назад
Nightla thane poduvanga
@poongavanamrave7055
@poongavanamrave7055 3 года назад
@@jayalakshmi2111 நான் மலேசியாவில் வசிக்கிறேன் 2005 வருடம் நான் பார்த்தது மெட்டி ஒலி மதியம் ஒளிபரப்பாகும்
@jayalakshmi2111
@jayalakshmi2111 3 года назад
👍👍👌
@veerasekaran.1981
@veerasekaran.1981 3 года назад
Chinnathirai Jaambavaan Director is The one and only Thirumurugan sir. Hats off to him.
@nicetalk1080
@nicetalk1080 3 года назад
என் அம்மா இறந்த அன்று மெட்டி ஒலி climax. 9 மணிக்கி யாரையும் காணும் எல்லாரும் climax பார்க்க அக்கம் பக்கம் உள்ள வீடுகளுக்கு போய்ட்டாங்க
@mohamedmubarak2818
@mohamedmubarak2818 2 месяца назад
எந்த அளவிற்கு சமுதாய நிலை உள்ளது என்று தெரிகிறது , ஒருவர் இறந்ததை கூட நினைத்து வருந்தாமல் சென்று உள்ளார்கள் ,😢
@swarnalathasenthil9787
@swarnalathasenthil9787 3 года назад
அழகு லீலா💞...My favorite Character.
@pggamer5056
@pggamer5056 2 года назад
Evergreen serial....All characters superb.... ennoda life la oru nalla serial paarthen apdi na athu Metti Oli mattum than....all sister characters Vera level
@v.narmatha12d29
@v.narmatha12d29 3 года назад
Selvam and Leela thangam👏👏👏
@vasundharajourney19
@vasundharajourney19 3 года назад
Romba nalla serial😍
@rajiraji819
@rajiraji819 3 года назад
Leela selvam super pair
@mohamadalij7588
@mohamadalij7588 3 года назад
20 வருடங்களுக்கு முன் சினிமா கனவில் நான் இருந்த போது சென்னையில் நான் தங்கியிருந்த என் அத்தை வீட்டில் ...எனக்கு Relax செய்த ஒரே சீரியல் 'மெட்டி ஒலி'....எனக்கு கெட்ட நேரம் என்பதால் என்னுடைய இயக்குனர் கனவு நிறைவேறாமல் என் சொந்த ஊருக்கு வந்து நண்பனுடன் partner ஆக ஓட்டல் தொடங்கி வாழ்கிறேன்....ஓட்டலில் Tv வைக்க கூடாது என நானும் என் நண்பனும் உறுதியோடு இருந்தோம். எப்போது 'மெட்டி ஒலி' மறுஒளிப்பு என கேள்விட்டேனோ ..அப்போதே ஓட்டலில Tv வந்தாச்சு . இப்போதும் என்னுடைய ஒரே Relax மெட்டி ஒலி தான்.....இதை பார்க்கும் போது..என்னுடைய பழைய சென்னை வாழ்க்கை நியாபகம் வரும்.....மனதில் மகிழ்ச்சியும், பாரமும் இருக்கும்...All Time Evergreen Serial ...One and Only "மெட்டி ஒலி" தான்.👌👌👌
@brandraterockwellexim5361
@brandraterockwellexim5361 3 года назад
Metti Oli programme is such a wonderful programme. I have seen so many programmes but no any other programme is able to beat till now.
@padmasriram8234
@padmasriram8234 3 года назад
In anandham serial Priya character super....Priya & durai pair also good
@ranjithavenkatesan6916
@ranjithavenkatesan6916 Год назад
Metti Oli nadagam illai. Adhu oru kaaviyam.ellorume apdi nadichanga solradha vida apdi vaazhthanga
@euphoriclad266
@euphoriclad266 Год назад
Such a natural acting ! What a serial that was .. dialogues top notch 😍
@veerasekaran.1981
@veerasekaran.1981 3 года назад
Gala galanu pesum Leela, Beauty with brains in Metti oli. Appa Manasu kashtapada koodaadhoonu , leela ravi kitta Padra kastathaiyeh sollaamale iruppaa . Paavam leela in Metti Oli.
@artyworld9426
@artyworld9426 3 года назад
Leela & selvam semma character ,unga love 💕 romba jenuin na erunthuchu , ❤️❤️❤️👌👌👌😊
@samudeswariashok7566
@samudeswariashok7566 3 года назад
Nanga 10th padikkum pothu virumpi patha serial ❤️❤️❤️
@sathishmahalingammca.2483
@sathishmahalingammca.2483 Год назад
Hi Leela ... If you seen this message! I told you one thing - you and Selvam are my most favorable artists on mettioli... And also you are very spectacular view on this episodes ... Love you!
@laxmimuthu373
@laxmimuthu373 3 года назад
I was waiting for this leela and selvam interview love u both
@mariammaria113
@mariammaria113 3 года назад
Love u leela.i am from Malaysia.i watch meeti oli at suntv Malaysia, Malaysia tamil makkal veri tanamana metti oli fans..I love to watch Selvam and Leela pair..romba nalla serial...I love it .love from Malaysia..
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 3 года назад
Metti oli one of the legendry serial..💞
@indramickey8916
@indramickey8916 3 года назад
Yes....💯 true
@hariumar31
@hariumar31 3 года назад
Super sis my childhood serial super miss u that life 😔😔😔😔🇮🇳🇱🇰 meendum kidaikatha pokishangal
@RajeshM-pc1nn
@RajeshM-pc1nn 3 года назад
Selvam leela evergreen pair
@naveerajim6295
@naveerajim6295 3 года назад
Selvam mari yarum vara maddanga
@SivanathanPrenthira
@SivanathanPrenthira 3 года назад
Love from Srilanka,you are best sister amongst them
@balaji-em1qc
@balaji-em1qc 3 года назад
Leela is the best sister among all sisters in meeti oli.
@cookingwithlittlestar5699
@cookingwithlittlestar5699 3 года назад
Leela and selvam love you so much Cena vayathula pathen 10years old eppo 32 years old eppovum pakuren suntvla
@yaminisridharan5367
@yaminisridharan5367 3 года назад
Leela I like u looot thumbnail patha odanae sema hpy
@gowthamanramaraj9389
@gowthamanramaraj9389 3 года назад
Big fan of leela
@kavithagkavitha4059
@kavithagkavitha4059 3 года назад
Leela kaak Seewt 👌❤️❤️❤️
@shanthipushparaj3695
@shanthipushparaj3695 3 года назад
Hi Leela .....waiting for next part....
@abhiramiabhirami4366
@abhiramiabhirami4366 3 года назад
I like ur character leela,yaarikuma Ravi mathri husband varava kodathu
@hirdayeshhirdhu1321
@hirdayeshhirdhu1321 3 года назад
Leelas life is replica of.. Every tamil wife's life...bt.. Selvathoda serama.... Antha troture purusanta marriage pani vechathuthan.. Vidhi..
@rajeshkanna1754
@rajeshkanna1754 3 года назад
Hi Leela sister .. Really very Happy Ungala paathathula..🥰🥰🥰
@mohamedramshan8909
@mohamedramshan8909 3 дня назад
Anakku leela va romba pidichchirukku Idu neegga la andu solla mudiyavillai
@RamRam-on9et
@RamRam-on9et Год назад
Leela akka supper
@mahamurali9853
@mahamurali9853 3 года назад
Leela interview soooo sweet now fatty but beautiful👍🌺🌷🌹
@meetapriya1805
@meetapriya1805 3 года назад
Selvam leela... 😭😭😭😭 En neenga serala.atan enaku mettinoli serial pidikatu pakavae...
@nanthininanthini4474
@nanthininanthini4474 3 года назад
Super akka my favorite aerial
@SembaruthiChannel
@SembaruthiChannel 3 года назад
Leela nice talk 🙏🙏🙏🙏
@vv09249
@vv09249 3 года назад
Leela sister. ♥️♥️♥️♥️. Cute perfect couple.leela & selvam ♥️
@Umat31
@Umat31 3 года назад
Intha serials Ella characters very super rrr .my best lovable character only APPA CHIDAMBARAM
@sokkalingam8330
@sokkalingam8330 3 года назад
Ivlo simple ah alaga pesuranga leela ka neenga Vera level ka love you always ka ❤❤❤❤❤
@lilyelizabeth1190
@lilyelizabeth1190 2 года назад
One of the best serial.i loved each and every one. In metholi
@Thirumurugan_P_3_11
@Thirumurugan_P_3_11 3 года назад
Thirumurugan sir ah interview edunga..Avarta peasa chance kidaikuma? Audience interaction maari antha show panuna inum semaya irukum...nanum erode than ..erode la viji enga irukanga??
@ramyamani7755
@ramyamani7755 3 года назад
லீலா செல்வம் சூப்பர்
@insm3297
@insm3297 3 года назад
Leela is my favorite in Meeti Olli.. School time memory
@kathirmani4618
@kathirmani4618 3 года назад
பொழுதபோக்கு நிகழ்ச்சி . நிறைய மக்கள் உண்மை சம்பவம் போல நினைக்கிறாங்க
@nagalakshmi2258
@nagalakshmi2258 3 года назад
Super Leela now am 35 , your acting awesome
@harihaswin1009
@harihaswin1009 3 года назад
ஐயோ என்னால் நம்ம முடியல my fvt லீலா
@sarijaya9323
@sarijaya9323 3 года назад
Metti Oli all ladies gunda ayitanga but gents apdiye irukanga especially thirumurugan
@629ramathilagam.a4
@629ramathilagam.a4 3 года назад
I love leela sister ❤❤❤
@rekhabhanu7146
@rekhabhanu7146 3 года назад
Al legend actor and actresses God bless you and your family
@kinglion6283
@kinglion6283 3 года назад
இன்னும் அந்த டயலாக் இப்பவும் ஞாபகம் வருகிறது. வனஜா மயில்வாகனத்தை பார்த்து சொல்றது. " முடியும் சார் என்னால் முடியும் அவனை நான் அந்த இடத்துக்கு கூட்டிட்டு வர்றேன்." சிங்கம் படத்தில் ஒரு காட்சி
@muhammednaina1440
@muhammednaina1440 3 года назад
Metti oli Every green serial
@shinesharmila
@shinesharmila 3 года назад
Selvam annava interview panunga
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 года назад
Eppadi irukkinga leela i love metti oli seeriyal actress ♥❤💖💕💗💓♥
@latha6904
@latha6904 3 года назад
Nalla irukaanga nu sonningale ippo uma iranthutaanga...
@arunachalamraja4767
@arunachalamraja4767 3 года назад
Leela Akka ninga interview partthathu happy...Leela💝Selvam Feeling apom to ipom varaium engada irukku...👍
@anthonybibiskadiang4789
@anthonybibiskadiang4789 3 года назад
Metti oli serial.... Always evergreen
@user-ed6ui5wh6i
@user-ed6ui5wh6i 3 года назад
Semma character Leela mam ur acting is very nice & excellent 👌
@sadharaj2204
@sadharaj2204 3 года назад
Leela da🔥🔥🔥🔥🔥🔥
@valliammaialagappan5961
@valliammaialagappan5961 3 года назад
I also saw the serial and then studied 10 th exam
@sangeethasekar155
@sangeethasekar155 3 года назад
Me too
@shalinir1141
@shalinir1141 3 года назад
Same here
@praveens4962
@praveens4962 3 года назад
Saro manikkam Leela selvam Dhanam bosu Registered names ... As a 90kids ..2002 time le start aaana endha serial.. Appo endha veetle pathalum Edhe song dha..
@veerasekaran.1981
@veerasekaran.1981 3 года назад
Kindly interview all team members of metti oli .
@geethastalin2799
@geethastalin2799 5 месяцев назад
Meeting oli...serial la no make oru laddirskitta kooda lipstic pottu pakkala romba periya costume pottu pakkal as usual natural life 😅
@sivasankaranarayanan6122
@sivasankaranarayanan6122 3 года назад
I love your leela character. It is resembles my sister character.
@saipriyasridhar2170
@saipriyasridhar2170 2 года назад
😃😘
@meenak5846
@meenak5846 3 года назад
Best among all sister s Leela character
@shalparvati2087
@shalparvati2087 3 года назад
மறுபடியும் பெட்டி ஒலி டீம் ஒன்று சேரனும்
@olivananoli6484
@olivananoli6484 7 месяцев назад
Ks metti Oli Leela Yuva Rani vida metti Oli Leela chinathirai revathi Yuva Rani vanaja super
@poornimayuvarajan8269
@poornimayuvarajan8269 3 года назад
Chidambarama nadichavar aravindsamy oda appa theriyuma?
@priscillapuspam8537
@priscillapuspam8537 3 года назад
Very good actress . Superb acting . Still pretty and put on little weight.
@kannakannan3561
@kannakannan3561 3 года назад
நானும் கந்தசஷ்டி கவசம் கேட்கும் போது உங்களது கதாபாத்திரம் நினைவு வரும் உங்களுக்க்கும் அதே?
@bernadettemel2053
@bernadettemel2053 3 года назад
En amma uyurudan illai aanal mettioliyai parkkammal irrunthathe illai enge ponallum correct ta serial timekku vanthuruvanga.
@rohinivenkat590
@rohinivenkat590 3 года назад
Pls interview thiru murugan sir
@dhineshg7920
@dhineshg7920 3 года назад
செல்வம் லீலா 👍👍👍
@priyahjenifeh5299
@priyahjenifeh5299 4 месяца назад
My favorite Leela selvam ivungala onna interview pannunge pls
Далее
Шоколадная девочка
00:23
Просмотров 664 тыс.
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18
Metti Oli Selvam Interview | Actor Vishwa | Cineulagam
22:45
Шоколадная девочка
00:23
Просмотров 664 тыс.