யாரோ ஒருவர் செய்கின்ற தவறுக்கு மாணவர்கள் ஏன் பலிகடாக ஆக்கப்படுகிறார்கள் அவர்களுக்கு ஏன் தேர்வு முறையில் மாற்றம் அவ்வாறு செய்யப்பட்டால் மட்டும் கொஸ்டின் பேப்பர் லீக் ஆகாதா
கம்ப்யூட்டரில் எழுதப்படும் தேர்விற்கு எவ்வளவு மதிப்பெண் வழங்கினாலும் எழுதுனவர்களுக்கும் தெரியப்போகுது கிடையாது எந்த மால் ப்ராக்டிஸ் வேண்டுமானாலும் செய்யலாம்
Sir ,DHINATHANTHI REPORT SOME IRREGULARITIES IN RESULT PUBLICATION IN TAMILNADU. is their any irregularities in number of students appeared from TAMILNADU AND THE NUMBER OF RESULT PUBLISHED, EXTRA 700 + STUDENTS RESULT IS PUBLISHED IN TAMILNADU. IS IT BECAUSE OF CHANGING CENTER?
இது சிறந்த முறையாக தெரிகிறது. இரண்டு கேள்வித்தாளை திருடுவது கடினம். மேலும் கணினி இல் கேள்வித்தாள் அந்த நேரத்தில் மட்டுமே வெளியிடப்படும் ஒரு சிலருக்கு மட்டுமே கேள்வித்தாள் தெரியும் பேனா பேப்பர் மெத்தட் என்றால் பிரின்டிங் டிராவலிங் என பல ரிஸ்க் க்கள் உண்டு ஆகவே தகுதி தேர்வு பேனா பேப்பர் முறையிலும் மெயின் தேர்வு ஒரே நேரத்தில் கணினியில் நடைபெறுவது சிறப்பு. ஜே இ இ மெயின்ஸ் தேர்வு கூட இந்த முறையில் நடைபெற்றால் ஒரே கேள்வித்தாள் அனைவருக்கும் வரும் ஆக இது சிறப்பாக இருக்கும்
Sir jee mains la nalla marks eduthavangalku clg seralam if not perusa poganum naal advance eluthuvaanga while ithula epdi sir rendayume eluthunaal thaan seat ah ?
Sir ellarum 5k kita 600+ student irukaaga nu you tube la solraga so konjam bayam iruku and we canit believe soo neega manasu sagadm illama 600+ evolo solluga sir plzz
Sir I am Advocate SIVAKUMAR SAMAYAPURAM my son S. LOKESHWAR conducting the Neet exam 2024 at JJ college of engineering Trichy his serial number is not show in the city centre results . Only 879 serial numbers are released, how many candidates attend the exam
@@vijayalakshmithiyagarajan4181 don't listen to that other guy..he is just saying things which you will like. You are on the borderline..so round 1 not possible but may get in round 2 or 3 or even 4
இந்த வருடம் தற்போது மினிமம் மார்க் வாங்கி தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு கணினி மூலம் நடத்தி அதில் தேர்வு பெறுபவர்களுக்கு மட்டும் கவுன்சிலிங் அனுமதிக்க வேண்டும்.