Bharsth ji Namaskarams மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வேதபண்டிதரின் வாக்குகள். அவருக்கு நமஸ்காரம். ' பெரியவா (சந்திரனை) எட்டி பார்த்துட்டு உள்ளே போயிட்டாராம்.... "" ஸாக்ஷாத் நடராஜரய்யா அவர், ஸர்வேஸ்வரனய்யா """ என்று வேதபண்டிதர் சொல்லும் சமயம் கோவில் மணி சப்தம் கேட்கிறது. ஸ்வாமி சரணம்
Super and very clear speach. Eyes were filled with tears the way he explained about each and every thing about Mahaperiyava. Kodi kodi namaskarams to Mahaperiyava. Namaskarams to both of you.Hats off to you Bharat sir.wating for the 2nd one.
Namaskaram shri chandrasekar mama. You remind me of my appa who is no more. Your voice, the way you narrated, the humbleness.. am overwhelmed. My thatha Sirkazhi krishnamurthy was also a rig ved Sastrigal. Am blessed to have seen this video. Hara hara shankara jaya jaya shankara 🙏🙏
Words are inadequate to express the melange of feelings we have experienced upon this upload. Rhythmic flow of words, language, steady stream of thoughts and apt use of instances that synchronise with the very purpose of the interview, above all the sublime humour running undercurrent throughout the interview all have added to the significance and beauty of the two way conversation. Just as a miner would prospect for gold you had done so Mr. Bharatji. Now this time you have stumbled upon rare gems or shall i say rarest. Kudos Mr. Bharatji. Koti thanks to you. Om sree mahaperiyava charanam. Waiting with bated breath for part. 2.
Namaskaram Bharath ji, Radhe Krishna! Thank you so much of your beautiful sharing! Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi Bharath Sir very happy to hear for more than one hour கேட்டுண்டே இருக்கலாம் அவர் பேசறத என்னே பாக்கியம் பெருயவாள பார்த்த பாக்கியம் மேலும் பிரதோச மாமாவையும் பார்த்தவர் ஆஹா எப்பேற்பட்ட பாக்கியம். Hara Hara Shankara Jaya Jaya shankara
@@seethalakshmibalasubranami8628 Mahaperiyava is a Karunasagaran, Karunaikadal .நம்பிக்கையுடன் பிரார்த்தனை ,பூஜை, இயன்றளவு கைங்கர்யம் அதாவது இறைவனின் அனுகிரஹம் பெற தர்மம் செய்து நாம் அன்புடன் அழைக்க மஹாபெரியவா பற்றிய சேனல்கள் மூலமாகவோ அல்லது சூட்சம ரூபத்திலோ நமக்கு பதில் எப்பொழுது என்று நிச்சயம் தருவார்.தாமதமே ஆனாலும் பிரார்த்தனைகள் நிறைவேறும். Hara Hara Shankara Jaya Jaya shankara Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi
பரத் ஸார் மிக நல்லதோர் திருப்பணி செய்கிறீர்கள் சாக்ஷாத் சர்வேஸ்வாராம் ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளை நேருக்கு நேர் தரிசிக்கும் பாக்யம் பெற்ற இப்படிப்பட்ட பக்தர்களின் உண்மையான அனுபவங்கள் அத்தெய்வத்தின் மகிமையை. பரவிடும் நற்பணிக்கு பலம் சேர்க்கின்றன மிக யதார்தமான மிகைப்படுத்தாமல் தனக்கு பாக்யமளித்த ஸ்ரீ மஹா பெரியவா கருணையை பகிர்ந்துள்ளார் கூடவே பிரம்மஸ்ரீ பிரதோஷ சிவன் நாயன்மாரின் அரிய பக்தியையும் அவர்தம் தவ மேன்மையினையும் அனுபவித்து வியந்த விதம் அருமை இந்த நல் முயற்சிக்கும் சிரத்தைக்கும் என் மனமார்ந்த நன்றி
Arumai Arumai Arumai Sri Mahaperiyava Padhame Gathi Way of presenting by Respected Sri Chandrasekhar Sarma mama is very divine. This is the right way one should tell about Sri Mahaperiyava experience. Bharath Ji: Thank you so much for this divine video. Awaiting for part-2
மீண்டும் கேட்ட போது அந்த மனோரத முத்திரையுடன் உள்ள திருவுருவ பெரியவாளிடம் கேட்கிற request னு ஏதோ சொல்ல வந்தேள்..... அம் மகிமை பற்றி சொல்லுங்கள் ப்ளீஸ் 🙏🙏🙏
people should go for parayanams personally and be present there, participate in everyday kainkaryam for bhagavatha. bhagawan would be present physically there in front of bhagavathar. not possible online. similarly we should arrange parayanams everywhere, however small scale it may be
Please visit kalahasthi and have dharshan of kalagasthi nathar and gnanapresunambigai. Ullundu and pacharisi kovil madapalliyil serkavum. Oru kala pujai nadkum kovilaaga paarthu kudakavum. Nalannaivum serthuthaan. தீர்வு நிஷச்சயம். ஓம் sree maha periyava charanam.