Blessed to have watched and listened to this video. Only due to Periava's Anugraham, I have been able to watch this video. Thanks to you for bringing out such wonderful divine experience and sharing it with the larger devotees of Maha Periava. Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏
ThanQ very much for this postings. We are happily travelled with divine grace during "mami's" hearing the interview. She deserves Periava's grace and every one's ambition is same Ramkumar
Periava karunai nala indha mami pesardhu kekara baghyam kidachudhu.. Namaskarams to Mami and Thanks a lot to Bharath sir for bringing this divine experience to all of us
Namaskaram Bharathji.Mahaperiava Anugraham we r blessed to listen/see this Mamis video.Thank you so much!Bharathji. Waiting for more videos more often in future.I watch all your videos for that we are blessed. Namaskaram Mami. Hara Hara Shankara Jaya Jaya Shankara.Mahaperiava Saranam.
Bharath ji Namaskarams இவாளையெல்லாம் போலெ நாம பெரியவாளை நிறையப்பார்த்து பேச முடியலையே என்கிற வருத்தம் இருந்தது. Atleast ஒரு முறையாவது பார்க்கவும் , மாமி சொன்னது போல் பெரியவா இருந்த போது நம்மளும் இருந்தோம் , இருக்கிறோம் என்று சந்தோஷம் . அவர் நம்மிடையே இருக்கிறார். அதனால் தான் இவைகளை கேட்க முடிந்தது அவர் அனுக்ரஹம். (என்னுடைய தமிழ் தப்பிருந்தால் மன்னிக்கவும்)
பிரமாதம் பிரமாதம் பிரமாதம் மாமி உங்கள் அனுபவத்தை மடை திறந்த வெள்ளம் போல் எப்படி இடைவெளி இல்லாமல் இப்படி எல்லாம் சொல்லுகிறீர்கள்.ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம். நான். 2 3 வருஷமாக உங்களுடன் பேச வேண்டும் என்று முய ற்ச்சிகிறே மணியசித்தப்பா கௌரி பாட்டி அப்பா விற்குசொந்தம் நாங்கள் நார்த்தில்இருந்தோம. நல்லமங்குடி போன சமயம் பாட்டியை பார்தோம் அவர்கையால்சமைத்து சாப்பிட்ட இனிமையான அநுபவம்உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை் மீன அத்தை பெண் விஜயா கணராஜ் சித்தப்பா. கோயமு்த்தூரில் பார்த்து இருக்கோம் உங்களை எப்படி கான்டாக்ட் செய்வது? மங்களம்