Тёмный

Facebook யூசர்களே உஷார்!!! | புதிய கும்பல்! | Blackmail செய்யும் சைபர் சாத்தான்! | 

Cauvery News
Подписаться 1,4 млн
Просмотров 65 тыс.
50% 1

Episode #811 | Facebook யூசர்களே உஷார்!!! | புதிய கும்பல்! | Blackmail செய்யும் சைபர் சாத்தான்! | Karthick MaayaKumar |
#cybercrimes #FindFacts #facebook #fb #FakeID
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, RU-vid, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 462   
@athisram3568
@athisram3568 2 года назад
இந்த கும்பலுக்கு மிகவும் கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும். இந்த கும்பலால் அதிகமானோர் பாதிக்கபட்டு உயிர் விடும் நிலைமை ஏற்படுகிறது. இந்த கும்பலை ஒளித்து கட்ட வேண்டும்.
@DeepaDeepa-qt9xu
@DeepaDeepa-qt9xu Год назад
👌🏼
@noobplayersanjay1741
@noobplayersanjay1741 3 месяца назад
நீங்க ரொம்ப பாதிக்க பட்டு இருக்கிறீங்களா😅
@samrajsamraj3625
@samrajsamraj3625 3 года назад
சமூக அக்கறை உங்களுக்கு அதிகம் சார். அருமையான பதிவு
@pdurairaj983
@pdurairaj983 8 месяцев назад
இந்த பதிவை பார்க்காமல் தவறு நடந்து விட்டது ஆனால் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
@jayapragashnarayanan1106
@jayapragashnarayanan1106 3 года назад
வீடியோவில் வரும் நபரின் அனுமதி பெறாமல் இந்த மாதிரி வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும்.
@srisneka9834
@srisneka9834 3 года назад
1,இந்த கும்பல மிக கொடூரமான தண்டனை தராலும் 2. Fb வந்து இந்த ஆபாசமான இணையதளம் , வீடியோ , புகைப்படம் யாராச்சு பதிவு இறக்கவும் செய்யவுடன் எதாச்சு நடவடிக்கை எடுக்கவும்
@pjeevanandam721
@pjeevanandam721 3 года назад
பாராட்டுக்கள் மிக்க நன்றி!
@tkandasw
@tkandasw 3 года назад
"மாற்று கருத்து" இந்த வார்த்தை வராமல் போய்டுமோனு நினைச்சேன். கடைசியாக வந்து விட்டது 😃👍
@rajamambattiyan3197
@rajamambattiyan3197 3 года назад
அவரே வீவ்ஸ் வரலங்குர வேதனையில இருக்காப்ல மேற்கொண்டு உசுபேத்தி அழ வைக்கிரிங்களே பாஸ்...
@egyfastofficial7273
@egyfastofficial7273 3 года назад
Simple point : never accept unknown persons friends request always..
@thangaduraiarumugam334
@thangaduraiarumugam334 3 года назад
அருமையான பதிவு 🤘 நீங்க information present panrathu nala irukunga. கண்டிப்பா இப்ப இருக்கிற சைபர் worldla இது must needed பதிவு. ஃபேஸ்புக் மட்டும் இல்ல even skypela kooda irukanuga.enake request vanthuchu just phisingunu micorsoftuku report panitten
@senthilkram5895
@senthilkram5895 3 года назад
நல்ல தகவல்...சிறப்பு தொடரட்டும் உங்கள் பணி....
@anusiyatharma8337
@anusiyatharma8337 3 года назад
நல்ல பதிவு நன்றி bro
@abianutwins3908
@abianutwins3908 3 года назад
அடுத்தவன் இந்த தப்ப செய்யாத அளவுக்கு தண்டனை கடுமையா இருக்கணும்....இல்லைன்னா spot என்கவுணடர்....இல்லைன்னா வாழந்தும் சாகணும்...
@g.kumargovindaraju6413
@g.kumargovindaraju6413 3 года назад
போலி கணக்கை FB களையெடுக்க வேண்டும்
@anandhcivil1898
@anandhcivil1898 3 года назад
நூறு சதவீத உண்மை...எனக்கும் இந்த மாதிரி நடந்தது, ஜாக்கிரதை மக்கே....
@balamahi2921
@balamahi2921 3 года назад
Eppadi bro
@waizhifza5925
@waizhifza5925 3 года назад
Same bro enakum panunanuva
@santhoshmercy656
@santhoshmercy656 2 года назад
நீங்க எப்படி தப்பிச்சிங்கனு கொஞ்சம் சொல்லுங்க நானும் தப்பிக்கனும். ப்ளீஸ்
@anandhcivil1898
@anandhcivil1898 2 года назад
@@santhoshmercy656 மானத்துக்கு பயந்த மாதிரி காட்டிக்காதீங்க, அவளே வேற ஆள தேடி போயிடுவா😂😂
@Brittsstev2020
@Brittsstev2020 3 года назад
Congrats dear Kartik and team.. Very important video for younger girls... Well said.... you became like a father figure... with concern... God bless you and your team
@Staypositive6880
@Staypositive6880 Год назад
not only for girls, I loss 8000 3 days before
@user-ur9uq2ws4v
@user-ur9uq2ws4v 3 года назад
Very very important news. Thanks.
@jothij1710
@jothij1710 3 года назад
Severe punishment must be given to them.
@muthusevammuthuselvam1534
@muthusevammuthuselvam1534 3 года назад
Brother, நீதித்துறை தண்டணைகளை கடுமையாக்க வேண்டும். தங்கள் பதிவுக்கு நன்றி.
@law4944
@law4944 3 года назад
Nice Video 👍
@SunithaSunitha-o9w
@SunithaSunitha-o9w 5 месяцев назад
நன்றி தம்பி
@OneCroreGoal369
@OneCroreGoal369 3 года назад
மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.ஆனால் உயிர் இருக்கனும்
@RagavendharR
@RagavendharR 3 года назад
10/15 year jail🙏 for this frauds
@MrDhilishkumar
@MrDhilishkumar 3 года назад
I faced many more problem in facebook after that i deleted my facebook account . Anyone can get others personal details in facebook please don't use facebook
@logeshwaran8122
@logeshwaran8122 3 года назад
77878y7778y778y8y78y8t8y8y78t78y8t78y78t78y8y8y8y8t8t78y88t8t8t8y8y8y8y88t8t8t8y8Y8t87t8y78y8y8y78y8t888y8y8t8t88y88y8t8y8y8t78y88y8t8y8y8y8y8t8t78y8y8t88y8y8y88t8y88t8y88t8y8y8t8y78y8y8888t88y88y8y8t8y8t8y8y88y88y8y88y88t8y8y8y8y8y88y8y8y8y88y8y8y8t88y8y8t8y8y8t88y88y8y8y8y88y8y8t8t8t8y88y888y8y88y78y88y8y8t88y788y8y88y8y78y8y8yy88t888y8y8y8y8y8y8
@linthujanvimalanathan4749
@linthujanvimalanathan4749 3 года назад
@@logeshwaran8122 65y464y3565y46y465y465y4654y654y654y65465y465y465y465y465y465y465y4654y654y654y65465y465465y465y4y65y465y465y465y465y465y465y465y465y465y465y4y65465y465y4y654y654y64y654y654y654y654y654y654y654y654y654y654y654y654y654y654y65y465y465y465y465y465y465y46y544y654y654y65465y465y4y6546y5y465y465y465y465y465y465y465y45y46y54u654y65y6465y4y65465y4654654y654y65y465y4y65465y4y654y65y654y6546y8
@enbathamilan2084
@enbathamilan2084 3 года назад
What's this
@MrDhilishkumar
@MrDhilishkumar 3 года назад
@@enbathamilan2084 i didn't understand anything
@ajaymg1076
@ajaymg1076 3 года назад
@@logeshwaran8122 what the hell Man?
@Muthukrishnan-bz9zh
@Muthukrishnan-bz9zh 3 года назад
Thank you GENTLEMEN Thank you. Your Job riyaly I am appreciative.
@ManiKandan-ni3jr
@ManiKandan-ni3jr 3 года назад
சூப்பர்
@manivasanmanivasan1364
@manivasanmanivasan1364 2 года назад
மிக மிக சரியான விடியோ
@naveendeva9083
@naveendeva9083 3 года назад
good message sir thank you
@SureshKumar-cq3hx
@SureshKumar-cq3hx 3 года назад
Thanks for awareness
@sudalaiajithkumar1616
@sudalaiajithkumar1616 Год назад
Correct boss
@tamilnetworks780
@tamilnetworks780 3 года назад
Enna avanga black mail pana , nane 1080 p la decode panni anupuvan 🤣
@darkmandarkman8493
@darkmandarkman8493 3 года назад
அடேங்கப்பா... !!
@darkmandarkman8493
@darkmandarkman8493 3 года назад
Nenga funna indha visiyatthai comment pannunalum itukkum oru thaiyariem vendum... !!👌👌👌
@tamilnetworks780
@tamilnetworks780 3 года назад
@@darkmandarkman8493 Idhula enna ya iruku ? video leak ana En mela yaravutu case kudupangala
@arunsha2224
@arunsha2224 3 года назад
😆😆😆😆
@Bala-yz3is
@Bala-yz3is 3 года назад
இந்திய அரசு கிட்ட இறுந்து தனியாக தமிழகம் பிறந்தால் என்ன என்ன நல்லது கெட்டது என்று கூறவும் அன்ணா
@sss-gq5uk
@sss-gq5uk 9 месяцев назад
Pathika pattavanla nanum orruvan....
@vasanthakumarpachaiyappan1895
@vasanthakumarpachaiyappan1895 3 года назад
Me too faced this kind of video cals in fb... If i got this kind of video cal i blocked that account immediately.... Ivanungala kandu pudichi aruthu vittu jail la potranum...
@sunisuni1380
@sunisuni1380 Год назад
Thank you Anna
@rajashreenayak19
@rajashreenayak19 3 года назад
I will share this to every one.. Thank you for sharing with us. 🤗🤗
@elangogunasekaran7692
@elangogunasekaran7692 3 года назад
Super 👏
@muruganp3901
@muruganp3901 Год назад
Great 💯
@savethink9704
@savethink9704 3 года назад
Thanks for inpormetions
@davidsure2553
@davidsure2553 2 года назад
Thank you brother
@giri750
@giri750 3 года назад
Thanks for the awareness topic again👍🏻.. I liked ‘Unga pin number-eh sollungo’ slang. 🤣
@pandikumar5709
@pandikumar5709 2 года назад
அருமையான பதிவு
@narenkartik2078
@narenkartik2078 3 года назад
மிக்க நன்றி பயனுள்ள தகவல்கள் தற்போது பரவிவரும் அடுத்த வைரஸ் கவணம் தேவை
@kiruba960
@kiruba960 3 года назад
Nice work👍👍👍
@ajaymg1076
@ajaymg1076 3 года назад
3:10 U told 3 photos.. then they will put 30 👍🙏
@malarmadhan
@malarmadhan Год назад
Thank you
@satheeshg15
@satheeshg15 3 года назад
Really good video today... awareness !!!!!
@manjunathjoel7404
@manjunathjoel7404 3 года назад
Super bro Love you From Karnataka
@johnkennady8916
@johnkennady8916 2 года назад
Thank you Sir
@ramKumar-kn4vm
@ramKumar-kn4vm Год назад
Thanks bro
@sanjeevbharathi6711
@sanjeevbharathi6711 2 года назад
அண்ணா இதிலிருந்து மீளுவதற்கான வழி என்ன
@tamilkarkummaanavan
@tamilkarkummaanavan 3 года назад
super video
@sivaerode05
@sivaerode05 3 года назад
Kudumbathil ullavarhalai mathikkamal muham thriyatha kandavarhalai mathiththaal indha nilamai avarhalukku varaththaan seiyum.
@ManiMaran-tg5gn
@ManiMaran-tg5gn 5 месяцев назад
Super bro nalla pesuniga bro 💯🤝
@mahakrishnankrishnan950
@mahakrishnankrishnan950 3 года назад
Good message karthick
@amalaselvarajan5638
@amalaselvarajan5638 3 года назад
Thanks
@kavithakavi-ud3dw
@kavithakavi-ud3dw 3 года назад
அருமையான பதிவு அண்ணா..
@villagepasanga737
@villagepasanga737 3 года назад
Yes bro
@narenthiraprasath2724
@narenthiraprasath2724 3 года назад
Super well
@Tamilanda7687
@Tamilanda7687 2 года назад
அட போங்க நண்பா இப்ப தான் இந்த வீடியோ பாக்கிறேன்... போன வாரம் தான் எனக்கு நடந்தது ...10000 கேட்டான்...என்ன பண்ணறது வீடியோ 10 பைசா‌ கொடுக்க மாட்டேன் போடறனு சொல்லிட்ட கொஞ்சம் நல்லா எடிட் பண்ணி போடுடா என்னோட முகத்தைக் னு சொன்ன
@tn65.suntardts44
@tn65.suntardts44 Год назад
Next
@parthii1118
@parthii1118 Месяц назад
Aprom bro
@andykannakanna4216
@andykannakanna4216 3 года назад
From Malaysia gooooood explain
@rajeshpalani1552
@rajeshpalani1552 3 года назад
Vazhuthukkal sir
@marimuthujayaprakash8293
@marimuthujayaprakash8293 3 года назад
Great to hear news from you thanks for the vedio tq GD info
@kumar43117
@kumar43117 3 года назад
நல்ல பதிவு bro👍
@asifahmed8953
@asifahmed8953 3 года назад
S sir i m also affected person
@prabhur8741
@prabhur8741 3 года назад
Yepadi solved panitinga sir
@SelvaTamilVlogs
@SelvaTamilVlogs 3 года назад
Great info 👍
@MohanMohan-oj5ue
@MohanMohan-oj5ue 2 года назад
Nanba fake call mobiles pathi oru video poduga
@nagarajsanthoshsankaraling3202
@nagarajsanthoshsankaraling3202 3 года назад
Thanks for your time and effort .
@gopinathgopinath4294
@gopinathgopinath4294 Месяц назад
Bro nanum eppati matikkita enna missuse panra kasu kekkura bro enna panraathunu therila ethuna chejisan solluga bro pls
@therock4752
@therock4752 3 года назад
Nanum indha problem LA mattirukan 5 years ago
@therock4752
@therock4752 3 года назад
@@sathish_manasseh no bro, avangala block pannale pothum problem solve, neega bayantha matum than problem
@therock4752
@therock4752 3 года назад
Bro, Unga bayam than avanoda balam So bayapadathinga mudinja number ah change pannitu freeya irunga
@balamahi2921
@balamahi2921 3 года назад
@@therock4752 ok tqs bro 1 month aga pothu ethuvariku ethuvu pannala ethuku aprm varuvano oru bayam avla tha bro
@therock4752
@therock4752 3 года назад
Yethana month aanalum onnum panna Matan but neega bayanthu avanuku yethachi amount anupita, apuram every month ungala vachi seivan so Eni ushar ah irunga
@balamahi2921
@balamahi2921 3 года назад
@@therock4752 ok tq bro
@yvarajayvaraja
@yvarajayvaraja 3 года назад
I also faced same issue but likely I escaped from it Thanks for sharing this Mr. Karthik
@vigneshvts9391
@vigneshvts9391 3 года назад
How bro
@aquaworldcoimbatore
@aquaworldcoimbatore 3 года назад
I am also bro
@jeyaprakash5199
@jeyaprakash5199 2 года назад
Same problem enaku vandhuchu.. ipa solution iruku
@nagarajanp6510
@nagarajanp6510 2 года назад
@@jeyaprakash5199 eppadi bro
@viratparthi2237
@viratparthi2237 2 года назад
Epdi bro
@hameedshaul3318
@hameedshaul3318 3 года назад
😞சூப்பர் தலைவா
@sivakumarkumar2429
@sivakumarkumar2429 3 месяца назад
Directta call vanthuchi
@user-aalaporan
@user-aalaporan 3 года назад
வச்சி செய்வோம்
@practicefineart
@practicefineart 3 года назад
இனி fb க்கும் ஆதார் அட்டை இருந்தால் தான் login பண்ன முடியும் ன்னு செய்து பார்த்தால் fake id குறையும் வாய்ப்பு உள்ளது
@practicefineart
@practicefineart 3 года назад
இந்தியா அளவில் இதை செயல்படுத்த...
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 3 года назад
Super bro
@நாட்டுப்பறவை
Complaint Panna mudiyatha brother...
@MuthurajMuthu-nk6xf
@MuthurajMuthu-nk6xf 2 месяца назад
sir orutha ma tuu kecha Avan kannule kedecha savadipe....
@cmkanth8640
@cmkanth8640 3 года назад
Yesterday my fb id disable 😭😭😭😭😭
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 3 года назад
Good information.
@prasaths382
@prasaths382 3 года назад
Nalla averness video bro
@maniponnuKL-37
@maniponnuKL-37 3 года назад
Hi👍bro...,
@rammahestavilrammahestavil8550
@rammahestavilrammahestavil8550 2 года назад
இந்த கும்பல்களை தாண்டிக்கும் பொழுது அவன் சோசியல் மீடியவிலே அத உலகத்திற்கு kattanum
@rbkblackpubggamer3034
@rbkblackpubggamer3034 2 года назад
enakum nadathuchi bro
@AjayRam-ok3li
@AjayRam-ok3li 3 года назад
Nantha facbooka use pannalaya ... I have no account in facebook ...
@sivadrakrish6977
@sivadrakrish6977 3 года назад
Two step verify very important fb account
@rameshvishnu6096
@rameshvishnu6096 2 года назад
Am also faced this issue and imidiately black my account
@ksanr2020
@ksanr2020 3 года назад
Bro shared in my FB bro.
@user-qf2ut9nb7x
@user-qf2ut9nb7x 3 года назад
But unga video ellam vera leval... 👌🥰
@alwinswiss
@alwinswiss 3 года назад
It's happened with me. I received friend request from my friend picture. Last la paatha. Atm card details kekkran and i came to know it's a fake id
@mthenappan
@mthenappan 9 месяцев назад
தண்டனை: உங்க விடியோவை தொடர்ந்து 100 தடவை பார்க்க சொல்லுவோம்.
@HarishHarish-jk2he
@HarishHarish-jk2he 3 года назад
Thanks bro 🙏🙏Enna three days before blackmail pannanga bro na block panniten 😢😢
@maduraimdu6298
@maduraimdu6298 2 года назад
Same problem
@prabhur6051
@prabhur6051 2 года назад
Yesterday same prblm bro
@skygazer5382
@skygazer5382 2 года назад
@@prabhur6051 enakkuk bro
@cinnaponnu9169
@cinnaponnu9169 2 года назад
Just now bro kastama eruku
@HarishHarish-jk2he
@HarishHarish-jk2he 2 года назад
@@cinnaponnu9169 don't worry broo block podunga and feel relax
@muruganjana5645
@muruganjana5645 3 года назад
useful content
@deepanchakaravathy8740
@deepanchakaravathy8740 2 года назад
Bro ennoda frnds list ku anupitan solli screen shot anupuranga but ennoda frnds ku yethum varala solladranga nan ennoda fb ah delete pannita ithu future la problem varuma
@suriyaayyappan9011
@suriyaayyappan9011 7 месяцев назад
Bro any problem aacha ?
@suriyaayyappan9011
@suriyaayyappan9011 7 месяцев назад
Enakum same screenshot vanthuchu
@yt-mw1jy
@yt-mw1jy Год назад
Evanugalla konuranum bro😡😠
@vetriyinvazhi9324
@vetriyinvazhi9324 2 года назад
Ellarukkume indha vishayam theriyanum sir please
@vishalkannan936
@vishalkannan936 3 года назад
Bro world Bank pathi sollunga bro
@prabhup4122
@prabhup4122 3 года назад
You tell me sir what do "I'm waiting
@kausalyakausalya5920
@kausalyakausalya5920 2 года назад
இப்ப புதுசா வேற மாதிரி ஆரம் பிச்சு ருகானுக உங்களுக்கு கிஃப்ட் அனுப்பியுள்லேன் சிறிதளவு பணம்கட்டி வாகிகொள்ளுங்கள் என்று எமரதிர்கள்
@anbeysivam-vg1ji
@anbeysivam-vg1ji 4 месяца назад
இவங்க ஆதார் நம்பரை வாங்கி கட் பன்னிட்டால் இவன் எங்க போனாலும் வேஸ்ட் தான்
@balamuruganmuthukrishnan9124
@balamuruganmuthukrishnan9124 2 года назад
Ji enku same problem ji
Далее
How would you react?!😳
00:44
Просмотров 4,7 млн
Добрая весть 😂
00:21
Просмотров 461 тыс.
How would you react?!😳
00:44
Просмотров 4,7 млн