Тёмный

FAMILY BLESSING PRAYER | வெட்கப்பட்டு போவதில்லை |Sis. Christina Robinson 

JesusMeets Prayer & Worship
Подписаться 22 тыс.
Просмотров 2,5 тыс.
50% 1

#JesusMeets
JESUS MEETS PRAYER AND WORSHIP PRODUCTION © 2022
Subscribe to telegram channel to get ministry updates and notifications. t.me/jesusmeet...
NEW SONG BY Sis. Christina Robinson: • அன்பின் அபிஷேகமே | NEW...
For Prayers:
Ph: +91-9841252836
+91-7299546363
Email: gpsrobinson@hotmail.com
Website : www.gpsrobinson.org
Facebook : / gpsrobinson
To support our ministry:
Indian bank, Avadi branch
Jesus meets ministries
A/ c no. 488351736
Ifsc. IDIB000A079
GooglePay - 91-7305444836
Paytm: 91-9841252836
#GPSRobinson #ChristinaRobinson #JesusMeets #JesusMeetsMinistries #TrinitaRobinson #TamilChristian #TamilChristianMessage #PrayerforCorona #RevivalPrayer #PrayerforFamilies

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@jesihasujin3535
@jesihasujin3535 Год назад
என் சகோதரன் மீது நேசராஜ் ன்னு ஒருவன் வீண்பழி சுமத்தி வேதனைபடுத்தி கொண்டிருக்கிறான் ...ஆண்டவரே எங்களை சந்தியும்.... நாங்கள் வெட்கப்பட்டு போககூடாது........இயேசப்பா இரங்கும்....
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 Год назад
அன்பின் பரலோக தகப்பனே ஆசீர்வதிக்ப்பட்ட இந்த காலை பொழுதில் உமது கிருபையுள்ள கரத்தில் சிரந்தாழ்தி ஒப்புக் கொடுத்து ஜெபிக்கிறோம் ✝️ 🛐 ஆண்டவரே எங்கள் குடும்பத்தில் உமது இரட்ச்சிப்பு கடந்து வரட்டும் ஆண்டவரே ✝️😭😭😭🛐 உதவி செய்யும் ஆண்டவரே ✝️ 🛐 ஆண்டவரே திருமணமாகாமல் காலங்கள் கடந்து போகிறது ஆண்டவரே எங்கள் திருமண வாழ்க்கையை கைகூடிவர செய்யும் இயேசு அப்பா நாங்கள் ஒருபோதும் வெட்க்கப்பட்டுப் போவதில்லை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ✝️ 🛐 🙏 என்று விசுவாசிக்கிறோம் நிறைவேற்றுங்க உமது சித்தமாகட்டும் எமது வாழ்க்கை ஆண்டவரே ✝️ 🛐 உங்களை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்கிற அருமையான வேத வார்த்தையை கோண்டு பிதா குமாரன் பரிசுத்தஆவியினாலே ஏஞ்சலையும் என்னையும் நிறைவாய் ஆசீர்வதியும் ஆண்டவரே ✝️🛐 நாம் இருவரும் சரீரத்திலும் ஆவியிலும் ஆத்துமாவிலும் உள்ளான மனுஷன் நாளுக்கு நாள் ஆவியிலே பெலனடைய செய்யும் பிதா குமாரன் பரிசுத்தஆவியினாலே நிறைவாய் ஆசீர்வதியும் கர்த்தருக்காக அனுதினமும் பிரயாசப்படும் பாத்திங்களா எம்மை பயன்படுத்தும் வாஞ்சிக்கிறோம் அப்பா உதவி செய்யும் ஆண்டவரே ✝️ 🛐 பரத்திலிருந்து ஒத்தாசை அனுப்பும் எம்மை பிரகாசிக்கப்பண்ணும் ஆண்டவரே ✝️ 🛐 அனேகருக்கு சாட்சியுள்ள வாழ்க்கை வாழ பிதா குமாரன் பரிசுத்தஆவியினாலே நிறைவாய் ஆசீர்வதியும் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் சாந்தமும் சமாதானமும் நீடிய பொறுமையும் தயவும் எம் இருவரையும் தொடரட்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபம் கேளும் நல்ல தகப்பனே ஜீவனுள்ள ஜீவன் தந்த நல்ல தகப்பனே ஆமென் ஆமென் ஆமென் 🙏 🙏 🙏 🛐
@josephinenagaradja249
@josephinenagaradja249 Год назад
STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM 🤲🏻
@vimalasuganthi1765
@vimalasuganthi1765 Год назад
இயேசு அப்பா நன்றி ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் 🙏🙏
@marypackiarani2145
@marypackiarani2145 Год назад
Amen Praise the Lord 🙏🙏
@suganthisuganthi983
@suganthisuganthi983 Год назад
தேவனே என்னை இந்த இடப் பிரச்சனையில் வெட்கபட விடமாட்டீர் தலை நிமிர்ந்து நடக்க செய்வீங்க இயேசப்பா நன்றி இயேசப்பா
@reenachandran8639
@reenachandran8639 Год назад
Amen 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾Amen praise God 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sapina456
@sapina456 Год назад
Thank you jesappa 🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♂️🙋‍♀️
@r.evangelinrajaseeli9757
@r.evangelinrajaseeli9757 Год назад
ஆமென் நன்றி இயேசப்பா 🙏
@banujaya3396
@banujaya3396 Год назад
Amen allaluya praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 thanku Jesus
@RJ-ql6ry
@RJ-ql6ry Год назад
Amen Amen Amen hallelujah
@birunthamathi4407
@birunthamathi4407 Год назад
இயேசப்பா மகன் விக்னேஷ் மகள் ரீனு இருவருக்கும் உம்முடைய சித்தத்தின் படி ஏற்ற துணையை தந்து உம்முடைய சித்தத்தின் படி திருமணம் நடக்க கிருபை செய்யுமப்பா கண்ணீரோடு பாரத்தோடு கெஞ்சி மன்றாடி ஜெபிக்கிறேன் அப்பா.இயேசப்பா ஐந்து ஆண்டுகளாக திருமணத்திற்காக காத்திருக்கிறோம்.இதனால் நிந்தை அவமானத்தை அனுபவித்து வருகிறேன். போதும் கர்த்தாவே நாங்கள் எவ்வளவு வேதனையில் இருக்கிறோம் என்பதை நீர் அறிவீர் அப்பா.இயேசப்பா பிள்ளைகளுக்கு உம்முடைய சித்தத்தின் படி ஏற்ற துணையை தந்து எங்களை மகிழ செய்யும் அப்பா.வெட்கப்பட்டு வேதனைப்பட்டு கூனி குறுகி நிற்கிறோம் அப்பா.எல்லா தடைகளையும் நீக்கி போடும் அப்பா . தடைகளை படி கற்களாக மாற்ற உம்மாலே கூடும் அப்பா.இந்த மாதத்திலே எங்களுக்கு ஒரு அற்புதம் செய்து எங்களை ஒரு சாட்சியாய் வையும் அப்பா.பிள்ளைகள் இருவரும் வாழ்ந்திருக்க கிருபை செய்யுமப்பா.நன்றி இயேசப்பா.
@suganthisuganthi983
@suganthisuganthi983 Год назад
தேவன் சீக்கிரமா உங்கள் ஏக்கம் தவிப்பு மாறும் விசுவாசியுங்கள்
@mercilinmincy3878
@mercilinmincy3878 Год назад
Amen amen thank you daddy
@shamalakwt2256
@shamalakwt2256 Год назад
Thank you Lord amen.amen
@vimalajessie2482
@vimalajessie2482 Год назад
Thank you sister Christina
@maryvanaja9754
@maryvanaja9754 Год назад
Amen yesappa 😭🙏
@vinamurthy8328
@vinamurthy8328 Год назад
Amen Hallelujah Glory to Almighty Appa. Praise lord sister. Nandri sister🌹🙏🌹
@rajans6686
@rajans6686 Год назад
Amen
@suganthisuganthi983
@suganthisuganthi983 Год назад
PRAISE the LORD
@mehilinasir5443
@mehilinasir5443 Год назад
praise God
@rathimaydurai6367
@rathimaydurai6367 Год назад
Pray for my family and to pray for my mother in law house to sold
@vasanthajoseph2253
@vasanthajoseph2253 Год назад
Please pray for my family and children’s marriage ❤🙏❤️
@jeyislinremi8306
@jeyislinremi8306 Год назад
Amen Praise Jesus 📖 Joel 2:26,27, Zephaniah 3:19, Isaiah 61:7, Psalms 23:6 ( You will not be ashamed /நீங்கள் வெட்க்கப்பட்டு போவதில்லை) 📖 Thank you dear aunty for the Blessed message and Prayer !! God Bless 💙📖📖💙
@DevaKumar-mr1nd
@DevaKumar-mr1nd Год назад
Amen Amen 🙏🙏🙏🙏
@selvaKumar-ki6lb
@selvaKumar-ki6lb Год назад
Amen
@sathrakd7249
@sathrakd7249 Год назад
Amen
@easterponnammal4233
@easterponnammal4233 Год назад
Amen
Далее
Bike Challenge
00:20
Просмотров 23 млн
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28
Pranapriya pranapriya subscribe
4:29
Просмотров 102 тыс.
ஜீவநாதா
4:20
Просмотров 157