Тёмный

Family get together ✨❤️ || day we enjoyed 😂 

kaakaikutom
Подписаться 135 тыс.
Просмотров 48 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 85   
@sudhapriya3090
@sudhapriya3090 9 месяцев назад
சொந்தங்கள் நல்லவர்களாக இருந்தால் சொர்க்கத்தில் வாழ்வதற்கு சமம்.
@shalinigubandran3754
@shalinigubandran3754 9 месяцев назад
yes
@santhithiru-mc5dj
@santhithiru-mc5dj 8 месяцев назад
S
@anandarathi1411
@anandarathi1411 9 месяцев назад
நாங்களும் மேச்சேரி தான் அர்ச்சனா எங்க அர்ச்சனாவிடம் கொடுங்கள் எங்களுக்கு வந்துவிடும் நாங்கள் மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் நியூஸ் பேப்பர் கடை பக்கத்தில் மொபைல் கடை வைத்துள்ளோம் உங்கள் ஆபீஸில் வேலை செய்யும் அர்ச்சனா எங்களுக்கு தோழிதான் சிஸ்டர் ❤❤❤❤🎉🎉🎉🎉
@vasanthyragu
@vasanthyragu 9 месяцев назад
Vithai.pottu Enakkum oru chedi Thangal.sister.G. pay .pannugirom .😊super. Vazhga Valamudan.
@aiswaryaguru585
@aiswaryaguru585 9 месяцев назад
Akka WhatsApp number description la poduga group la join pannanum akka
@prabhabalaji8896
@prabhabalaji8896 9 месяцев назад
You are a wonderful mom, wife and a great inspiration for all
@VishalaxshiY
@VishalaxshiY 6 месяцев назад
Unga ponnu konjam head weight aa theriyuraanga
@rajalakshmirajalakhmi1376
@rajalakshmirajalakhmi1376 9 месяцев назад
எல்லாமேஅருமைங்க.இதெல்லாம்யார் யார்னுசொல்லுங்க,இத்தனைபேர் இருக்காங்க
@lathasekar1726
@lathasekar1726 9 месяцев назад
கொய்யா செடி எங்களுக்கு வேண்டும். + காய்ச்சிய எண்ணையும் வேண்டும். எவ்ளோ pay பண்ண வேண்டும்.
@Kowshik3010
@Kowshik3010 9 месяцев назад
அக்கா உங்க வீட்டு மீன் வளர்புக்கு ஏந்த மாதிரி உணவுகள் போட்டிக .ஏங்க வாங்கநீங்க அக்கா.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 9 месяцев назад
எல்லா ரக மீன்களும் நாம் வளர்க்க முடியாது அல்லவா ஒரு சில மீன்களை மட்டும் தான் வளர்க்க முடியும் மற்ற மீன்களின் டேஸ்ட் பார்க்க வேண்டும் அல்லவா அதற்காகத்தான் கடைகளில் கிடைக்காத மீன்களை வாங்கி செய்து கொடுக்கிறேன்
@raji1458
@raji1458 9 месяцев назад
எனக்கு கொய்யா செடி வேண்டும்
@geethamariapparaja3425
@geethamariapparaja3425 9 месяцев назад
Hair oil வேண்டும் தேங்காய் எண்ணெய் வேண்டும் sister
@hariram8445
@hariram8445 9 месяцев назад
ஜீரணிப்பதற்கு கூல்ரிங்ஸ் குடிக்க கூடாது வெந்நீர் தான் குடிக்கனும் அல்லது வெற்றிலை போடவும் அக்கா❤❤🎉🎉
@s.malarkodi1391
@s.malarkodi1391 9 месяцев назад
Whatsapp group link send pannunga.
@kalpanadevi2931
@kalpanadevi2931 9 месяцев назад
Sister we r in Coimbatore.. My son is 5 years old.. How can we get your guava fruit.. My son likes it very much..
@aravindkumarm954
@aravindkumarm954 9 месяцев назад
வீடியோ சூப்பர் மேடம் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
@Kavidevan
@Kavidevan 9 месяцев назад
Wer to order the plants Amma. Any watsup app link could you please provide
@naseemanaseem6513
@naseemanaseem6513 9 месяцев назад
Veppalai leaf kidaikumanga mam
@ChithraDevi-j9j
@ChithraDevi-j9j 9 месяцев назад
Unga video kakatha wait panne amma
@Kowshik3010
@Kowshik3010 9 месяцев назад
அக்கா எங்களுக்கு கறி பழா செடி வேண்டும் அக்கா. கோவக்கா செடி வேண்டும் அக்கா.
@Sigappuroja30
@Sigappuroja30 9 месяцев назад
Sister ennakku rose plant vanum sister
@umamaheswari2948
@umamaheswari2948 9 месяцев назад
கோவைக்காய் செடி வேண்டும் தோழி குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கிறது பார்க்க முன்பு தம்பி குடும்பத்தை காட்டுவீங்க இப்பதான் கொழுந்தனார் குடும்பத்தை காட்டுரீங்க இப்படியே எல்லாருடைய குடும்பத்தை காட்டுங்க அவர்களுக்கு எத்தனை பசங்க ...? குழந்தைகள் நிறைய இருக்கிறதால் கேக்குகிறேன் தோழி ...?
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 9 месяцев назад
அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மகள் ஒன்று மகன் ஒன்று
@Yaali284
@Yaali284 9 месяцев назад
கொய்யா கறிபலா கோவை செடிகள் வேண்டும் எப்படி வாங்குவது
@aashithasri1033
@aashithasri1033 9 месяцев назад
Music Rombho too much ha iruku pls off it
@abinandhana8979
@abinandhana8979 9 месяцев назад
எங்ளக்கு நட்டு கொய்யா and rose வேண்டும்
@sai5634
@sai5634 9 месяцев назад
Sumathi, why ur given very small quantity of rice for vikash lunch box. He is very smat and very caring in nature .❤❤❤
@ilakkiyap662
@ilakkiyap662 9 месяцев назад
Ennaku koya seeds vendum
@mathimathi5544
@mathimathi5544 9 месяцев назад
How to place order akka
@allinallgp2407
@allinallgp2407 9 месяцев назад
கோவக்காய் கட்டீஸ். Rose செடியும் வேணும் Sister நாங்க மதுரை. What app number link அனுப்புவக
@santhav1206
@santhav1206 9 месяцев назад
Music is too loud, can't hear the speech
@s.malarkodi1391
@s.malarkodi1391 9 месяцев назад
Nenga appa ammava kitaikka unga pasanga koduthu vaithavargal. Vazhga vazhamudan
@kumudharasu9866
@kumudharasu9866 9 месяцев назад
எனக்கு ரோஸ் செடி வேண்டும் சுமதி
@sggaming3689
@sggaming3689 9 месяцев назад
Sumathi akka unga family members ellaraiyum suththi podunga unga kolunthanar home tour podunga Akka
@kumudharasu9866
@kumudharasu9866 9 месяцев назад
எனக்கு ரோஸ் பிளானட் வேண்டும்
@sundaryselvan5789
@sundaryselvan5789 8 месяцев назад
Akka enaku kovaikai plant venum
@kalaimk9929
@kalaimk9929 9 месяцев назад
Parota recipe kanbipeenga nu ninaichen
@AniruthSampath
@AniruthSampath 9 месяцев назад
Family function ku cook book panna karthy no kodunga
@amudhas2439
@amudhas2439 9 месяцев назад
Kadai siya avanga enna drink kudikkarango?
@sivan9388
@sivan9388 9 месяцев назад
இந்த நைட்டி எங்கு வாங்கினர் அட்ரஸ் தரவும்
@radhakalaimani4704
@radhakalaimani4704 9 месяцев назад
Cake make video podunga
@anugpappu5175
@anugpappu5175 9 месяцев назад
seedlarunth fruits vara 5yrsku meala aagum entha tree over weight naala valanji erruku air-graft panna tree'a kavathu pannamaari errukum athula fruitsum athigam varum! Bread fruitku cuttings poduranga but yeappadinu therila! just try panni parrunga kavathu panni kila podurathuku eppadi use aagum.
@ElakiyaGouthaman
@ElakiyaGouthaman 9 месяцев назад
Eanaku koiya plant venum sumathi ma....
@nalinadevi5849
@nalinadevi5849 9 месяцев назад
எங்களுக்கு கொய்யா செடி வேண்டும்
@jarinamajeed6655
@jarinamajeed6655 9 месяцев назад
Avasiyam koyyavum vithai pottu sedi kodungal sumathi ma
@vidhyavidhya9148
@vidhyavidhya9148 9 месяцев назад
Mam oil details sollunga pls
@usharamanathan5526
@usharamanathan5526 9 месяцев назад
Unga kudambamay super
@saranyathirumalaisami7299
@saranyathirumalaisami7299 9 месяцев назад
உங்க கொழுந்தநாறுக்கு எத்தனை பசங்க அக்கா குழந்தைங்கள் நிறைய இருக்காகிறதுனால தெறியல
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 9 месяцев назад
பெண்பிள்ளை ஒன்று மகன் ஒன்று மொத்தம் இரண்டு குழந்தைகள் என் கொழுந்தனாருக்கு
@santhoshm7407
@santhoshm7407 9 месяцев назад
Vaalga valamudan
@sivanathan6380
@sivanathan6380 9 месяцев назад
Sumathi seed pottu valarthu kodunga.- suganthi
@amal5037
@amal5037 9 месяцев назад
Hai sumathi ma yanaku coconut oil&honey vendum.
@padmanamagirilakshmi4965
@padmanamagirilakshmi4965 9 месяцев назад
Aunty I want the hair oil 2 litre How can I order
@SaranyaSeenivasan-z6w
@SaranyaSeenivasan-z6w 9 месяцев назад
Kari palaa plant koduga sister
@lakshmig352
@lakshmig352 9 месяцев назад
Awesome video mam
@balakarthika4559
@balakarthika4559 9 месяцев назад
Milk maid open pannidu next use panalama fridge la store pannii
@lathab3122
@lathab3122 9 месяцев назад
very nice video super
@ilaveniveni572
@ilaveniveni572 9 месяцев назад
Hi mam
@dharnzzss4653
@dharnzzss4653 9 месяцев назад
I want hair oil one liter, how can i order
@chitrafoodrecipes
@chitrafoodrecipes 9 месяцев назад
சூப்பர் சிஸ்டர் ❤❤🎉🎉🎉
@anandarathi1411
@anandarathi1411 9 месяцев назад
எங்களுக்கு கொய்யாக்காய் கிடைக்குமா சிஸ்டர்
@MrJagan173
@MrJagan173 9 месяцев назад
Pls akka unga what's app number send pannunga appo thanga akka na kovakai cutting and rose cutting vanga mudiyum
@jarinamajeed6655
@jarinamajeed6655 9 месяцев назад
Unagal video paarkka vanthutten
@karthikmuthuraj8688
@karthikmuthuraj8688 9 месяцев назад
கரிபலா கன்று இருந்தா கொடுங்க அக்கா
@arulmozhiarivazhgan4951
@arulmozhiarivazhgan4951 9 месяцев назад
Don't give kovaikai to Make.
@arulmozhiarivazhgan4951
@arulmozhiarivazhgan4951 9 месяцев назад
Don't give kovai kai to male.
@raji8629
@raji8629 9 месяцев назад
எல்லாமே சூப்பர் தான்
@govindrajulu1752
@govindrajulu1752 9 месяцев назад
😍
@indiraraghavan3632
@indiraraghavan3632 9 месяцев назад
Supeemaaaa❤❤❤
@rajalakshmim1826
@rajalakshmim1826 9 месяцев назад
Koyya sedi venum sis
@SriRaghavan-w1b
@SriRaghavan-w1b 9 месяцев назад
Wow🎉🎉🎉🎉
@anandarathi1411
@anandarathi1411 9 месяцев назад
super very nice video 🎉🎉🎉
@devasenal9979
@devasenal9979 9 месяцев назад
Sumathi akka video super
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 9 месяцев назад
Thank you
@MalathiSaravanan-b1u
@MalathiSaravanan-b1u 9 месяцев назад
எனக்கு திருப்பதி லட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@Viji-lt9wl
@Viji-lt9wl 9 месяцев назад
Neenga vikas thambi classmate ah irundhal you might have got😂
@KINGOFGAMING76
@KINGOFGAMING76 9 месяцев назад
Hai akka unga video ku than wait pannitirruthom
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 9 месяцев назад
Thank you
@karthikmuthuraj8688
@karthikmuthuraj8688 9 месяцев назад
கேக் ரெசிபி போடுங்க
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 9 месяцев назад
கேக் ரெசிபி ரொம்ப பெருசா எனக்கு தெரியாது ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும் அதை வைத்து என் குழந்தைகளுக்கு செய்து கொடுத்துக் கொண்டு இருக்கிறேன் அதை செய்து காட்டினால் ஏதாவது குறைகள் சொல்லி விடுவார்கள் அதற்காகத்தான் போடுவது கிடையாது
@manimegalaia6185
@manimegalaia6185 9 месяцев назад
Super Sumanthi Ma 👏👏 கொய்யா செடி வேண்டும் மா
Далее
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 647 тыс.
Дикий Бармалей разозлил всех!
01:00
DINING ROOM TOUR 😍🏡🥘🍲
26:09
Просмотров 146 тыс.
Mangal and mangal tour ✨ || salem shopping 🛍️
29:49