நாங்க 22 years Hyderabadல இருகரோம், இப்படி ஒரு ஸ்ட்ரீட் food road தெரியாது. இந்த video பார்த்துத்தான் தெரியும். Not only this many places we have come to know through you ...thank you brother. நீங்கமட்டும் இல்ல brother, Hyderabad la Tamil பேசுற யார பார்த்தாலும் ரொம்ப குஷியா இருக்கும் இன்னமும் எங்களுக்கு. ❤️❤️👍 சென்னை hometown மிஸ் செய்யாத ஒரு feel 😊
1. Vadi briyani vs single dum briyani rendukum ena different bhai. 2. Rendula ethu personal ah ungaluku best method, 3.Commercial ah ethu best method, veetuku ethu best method 3 questions kum thani thaniya answer panunga bhai. #your new fan
அண்ணா நீங்க பன்ற எலாமே சூப்பரா இருக்கு அண்ணா ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாங்க அண்ணா உங்களை அன்புடன் அழைக்கிறோம் எங்க வீட்ல எங்க பசங்களுக்கு உங்க வீடியோ பிரியாணி நா ரொம்ப பிடிக்கும் நீங்க செய்யறதை பார்க்கும்போதே அம்மா இந்த அங்கிள் சூப்பரா செய்யறாங்க அவங்கள மாதிரியே பிரியாணி பண்ணி குடுங்க அம்மா என்னைக் கேட்டு தொல்லை பண்ணுவாங்க என் பசங்களுக்காக நானும் பண்ணி கொடுத்தேன் ஆனா உங்க அளவுக்கு வரல
Hi Jaffar Bhai.. if possible kindly visit Nizamabad .. which is nearby from Hyderabad .. u can try Anakapur Desi chicken curry dish here in Goud hotel .. so if possible kindly visit Nizambad and Karimnagar places ..
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா 👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽🙏🙏
Sir seeraga samba 1kg rice ku water solluga sir.... Taste nega sonna Mari vanthuchu but water level pathala 3time prepare panium sariya varala... So please sir solluga..... Rice yeppadi irutha water level change pannanum new rice old rice ku change pannanuma
வணக்கம் தோழர். வேறு மாநிலங்களுக்கு , நிறைய ஊர்களுக்கு போகிறீர்கள். புதிது ,புதிதாக உணவு வகைகள் அறிமுகப்படுத்துகிறீர்கள். பார்ப்பதற்கு எல்லாம் அருமையாக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு அங்கெல்லாம் வர முடியவில்லை. காணொளியில் பார்க்க மட்டுமே முடியும். நீங்கள் சமைக்கும் போது இவற்றை சமைத்துக்காட்டுங்கள். மிகவும் நன்றி. 😊
Jabar bai Hyderabad trip eana solu veche sayerango. Mera kobi hindi bath kar nakinlea atha hai , app acha maja karara . Kartho bai kartho may batha may appoka pakadaga 😁😁