Тёмный
No video :(

Father Berchmans - Athimaram (Fr. S.J. Berchmans) Holy Gospel music 

Holy Gospel Music
Подписаться 1 млн
Просмотров 9 млн
50% 1

Album: Jebathotta Jeyageethangal - Vol 12
Song: Athimaram
Publisher: Magnetic Marketing Pvt Ltd
Lyrics, Melody, Sung and Performed By : Father S. J. Berchmans
Music:J F Sathyvictor
Produced By : Jeyageethangal Trust
Released & All Rights : Holy Gospel Music
spotify: open.spotify.c...
spotify:music.apple.co...
Amazon music:www.amazon.com...
#FatherSJBerchmans
#JebathottaJeyageethangal
#HolyGospelMusic

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@m.vennilanilamani4272
@m.vennilanilamani4272 3 года назад
எனக்கு திருமணமாகி ஐந்து வருடம் அச்சு இன்னும் குழந்தை இல்லை என்று என்னை நிரைய பேர் தீட்டு வாங்க. ஆனால் அத்திமரம் துளிர் விட மால் போனாலும் திராட்சை செடி பழம் கோடாமல் போனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன் என்ற வரியை கேட்கும் போது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
@steephanthangaraj4586
@steephanthangaraj4586 3 года назад
Devanudaya pillaigal kulanthai illamal iruppathu devanudaya siththam alla pa. Yesuvin namathil kulanthayai receive pannunga pa. Kulanthayai kudukka karthar vallavarum nallavarumai irukirar pa.
@sp7857
@sp7857 3 года назад
எனக்கும் குழந்தை இல்லை. நான் விசுவாசிக்கிறேன். கர்த்தர் எனக்கு செய்வார். ஆமென்.ஆமென்ஆமென்.😭😭😭😭😭😭😭😭😭😭
@joshuadaniel1stdpaul245
@joshuadaniel1stdpaul245 3 года назад
விசுவாசித்தவளே பாக்கியவதி,நிச்சயம் கர்த்தர் ஆசிர்வதிப்பார்!!
@karunakaruna4186
@karunakaruna4186 3 года назад
@@steephanthangaraj4586 ....
@karunakaruna4186
@karunakaruna4186 3 года назад
.
@Parthiban.c1973
@Parthiban.c1973 Год назад
எல்லாமே... எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன் என் தேவனுக்குள் களி கூறுவேன். அருமையான விசுவாச வரிகள்
@sunkumar3191
@sunkumar3191 14 дней назад
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் தேவனுக்குள் களிகூருவேன் 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும் வயல்களிலே தானியமின்றிப் போனாலும் 2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும் தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் 3. எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 4. உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும் ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்
@llfamily1
@llfamily1 4 года назад
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் தேவனுக்குள் களி கூருவேன் 1.ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும் வயல்களிலே தானியமின்றிப் போனாலும் 2.மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும் தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் 3.எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 4.உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும் ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும
@veeraselvam6949
@veeraselvam6949 4 года назад
Hi
@veeraselvam6949
@veeraselvam6949 4 года назад
🌹🌹🌹🙀🍓🍓👌👌👌👌👌👌
@jayashagarabhisek3283
@jayashagarabhisek3283 3 года назад
என் குடும்பத்தில் யார் என்னைவிட்டுப் பிரிந்தாலும்என் தேவனுக்கு மகிழ்ச்சியாய் இருப்பேன்
@jayashagarabhisek3283
@jayashagarabhisek3283 3 года назад
🙏🙏🙏👍👍
@jayashagarabhisek3283
@jayashagarabhisek3283 3 года назад
🙏
@user-ds5yn5lg5x
@user-ds5yn5lg5x 2 года назад
இந்த பாடலில் அபிஷேகம் இரங்குகிறது கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 2 года назад
ஆமென் அல்லேலூயா Father பாட்டே தனி விதம் தான்.கர்த்தர் அவர்களை இன்னும் தேவன் வல்லமையாக எடுத்து பயன் படுத்துவாரராக ஜெபிக்கிறேன் ஆமென்
@harisjoel7504
@harisjoel7504 2 года назад
எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்வியாக முடிந்தாலும்.... கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் தேவனுக்குள் களி கூருவேன்
@mellasmary7964
@mellasmary7964 3 года назад
பாலை நிலத்தில் இருந்தேன் என்னை தேடி. வந்து எனக்கு புது வாழ்க்கையை தந்தீரே நன்றி இயேசப்பா அப்பா
@vimalaallbena2z620
@vimalaallbena2z620 Год назад
நான் கர்த்தருக்கள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் தேவனுக்குள் களிகூருவேன்.💖❤️💗
@user-sf5ot1zs1t
@user-sf5ot1zs1t 4 месяца назад
நான் இந்து தான் இந்த பாட்டு என் சின்ன வயசு ஞாபகம் வருது, எங்க வீட்டு பாக்குது இருக்கு சார்ஜ் ல கேட்ட இருக்கேன் ❤❤❤
@venkatesang9816
@venkatesang9816 4 года назад
என்றும் என்றென்றும் வழிநடத்தும் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@user-xd6kz1kb2x
@user-xd6kz1kb2x 10 месяцев назад
anbucuuven😢
@joelchrist8003
@joelchrist8003 4 года назад
17 அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற் போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற் போனாலும், ஆபகூக் 3:17 18 நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். ஆபகூக் 3:18
@nanthiniutayarajah9768
@nanthiniutayarajah9768 2 года назад
Amen
@RamaKrishnan-wb5jb
@RamaKrishnan-wb5jb Год назад
Amen
@sathishdevapriyan7402
@sathishdevapriyan7402 Год назад
Very meaningful Bible verses, Heavenly father, Jesus Christ, Holy spirit is GOD
@chitrachitu6382
@chitrachitu6382 2 года назад
நன்றி நன்றி ராஜா நன்றி இயேசு அப்பா ஸ்தோத்ரம் ஆமென்
@ananthia5122
@ananthia5122 Год назад
Amma ukku Appa ukkum odampu sariyla Ningatha ninta Nal Aysu kodukkanum Amen Amen Amen 🙏 Amen hallelujah
@rrajendran4235
@rrajendran4235 4 года назад
எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்விபோல தெரிந்தாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் ஆமென் அல்லேலூயா
@marymichael7682
@marymichael7682 4 года назад
Athimram palan
@rajeswarim497
@rajeswarim497 4 года назад
Be faith in Jesus
@kalaiarasi7730
@kalaiarasi7730 3 года назад
@@rajeswarim497 no on ji
@chitramadhu8081
@chitramadhu8081 4 года назад
அத்தியாயம் துளிர்விடாமல் போனாலும் திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சி யா இருப்பேன் என் தேவனுக்குள் மகிழ்ச்சி யா இருப்பேன்
@vijay10059
@vijay10059 7 месяцев назад
Adhu athyayam illa, athi maram thane..
@radhikaradhika8509
@radhikaradhika8509 Год назад
அப்பா வரபோர்கிறதுக்கு கோடி நன்றிகள், வானம் திரைப்பதை பார்க்க எணங்குகிறோம் நல்லவர்கள் இயசாப்பா வருவதை காண
@munirathinammuni4944
@munirathinammuni4944 2 года назад
En vaazhkkayil pala thunbam sothanai irunthaalum aandavar ennai vazhi nadathinaar evlo kastam vanthaalum karththarukkul magizhchiyaai iruppen Praise the Lord 🙏🙏🙏✝️✝️🛐🛐⛪⛪
@venkatesang9816
@venkatesang9816 3 года назад
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்பதே நம்முடைய பெலன் நம்பிக்கை🙏 ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்
@sethusethu4450
@sethusethu4450 Год назад
😭😭😇 Es
@sethusethu4450
@sethusethu4450 Год назад
Es
@jarinaji3728
@jarinaji3728 5 месяцев назад
Yessapa en sakothariku neenda aayulai kodunka appa
@immanpriya1733
@immanpriya1733 2 года назад
கர்த்தருக்கே ஸ்தோத்திரம்.
@victors983
@victors983 4 года назад
இயேசப்பா எங்கள் அப்பாவிற்கு நீண்ட ஆயுளை கொடுங்கப்பா...நன்றி, ஆமென் 💖💖..
@rualruago955
@rualruago955 4 года назад
I
@mariedimanche1859
@mariedimanche1859 4 года назад
கவலை படாதிங்க! நாங்களும் உங்களுடன் செபிக்கின்றோம்!! தைரியமாக இருங்கள்
@sundersunder1322
@sundersunder1322 4 года назад
Amen
@bulletneilarmstrong844
@bulletneilarmstrong844 4 года назад
Amen 🙏
@vasanthivojel5743
@vasanthivojel5743 3 года назад
Amen amen
@amoseslie
@amoseslie 3 года назад
நான் கர்ததருககுள் மகிழ்சசியாய் இருப்பேன் ....என் தேவனுக்குள் களிகூறுவேன்.
@sathiyavasagan123sathiyava6
@sathiyavasagan123sathiyava6 3 года назад
Love Jesus
@ushaep2078
@ushaep2078 Год назад
என் அண்ணன் அருண் குடி ஐ விட்டுவிட்டு வேலைக்கு போய் மனைவியை நேசித்து அன்பாய் வாழ இயேசபா தொடவும்
@maryranihitchcock8078
@maryranihitchcock8078 3 года назад
In all negative situations. When we go to Jesus, He will make everything great
@lusterlazarus4222
@lusterlazarus4222 3 года назад
always talking about future talk about past and present
@justinrises9779
@justinrises9779 3 года назад
First call me 7204638700🙏
@skthanushanthanu7790
@skthanushanthanu7790 2 года назад
⛪ ✝💓✝நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன் என் தேவனுக்குள் கழி கூறுவேன் 💓🙏💓
@chakravarthikanthasamy1426
@chakravarthikanthasamy1426 Год назад
என் இயேசு அப்பா என்னை காக்கிறார் என் தெய்வம் இவர்
@amalor661
@amalor661 Год назад
Athei maram tulir vedamal ponalum theratsai sedi Palan kodamal ponlum nann kartarkul mazhiyaerupen
@RoYeL5798ApPu
@RoYeL5798ApPu 2 года назад
Amen hallelujah praise the lord amen 🙏🙏🙏🙏
@darsidarsikka3793
@darsidarsikka3793 6 лет назад
I love you appa yesu raja 💖💖💖💖💖
@jathujathu7251
@jathujathu7251 Год назад
Ho
@jathujathu7251
@jathujathu7251 Год назад
👋
@chitrachitu6382
@chitrachitu6382 2 года назад
என் பிள்ளை வாழ்க்கை சுகம் நன்றி அய்யா இயேசு ஸ்தோத்ரம் இயேசு அப்பா
@PasupathipillaiRaventhir-ww1cs
@PasupathipillaiRaventhir-ww1cs 11 месяцев назад
இயேசு அப்பாவின் பிள்ளைகளே, உங்கள் அக்கிரமங்களை விட்டு விலகி உண்மையான இறைவன் இயேசு நாமத்துடன் ஆராதனை செய்யுங்கள்.
@TamilArasi-vo2jm
@TamilArasi-vo2jm 4 года назад
சோா்ந்போகும் போய் எல்லாம் முடிந்தது என்று எனக்கு இந்த பாடல் வரிகள் மூலம் தேற்ற பட்டே ஆறுதலும் சமாதானமும தேவன் தந்தாா் தேவனுக்கு நன்ரி
@kanthimathimathi4182
@kanthimathimathi4182 2 года назад
ஆண் டாவருக்கு நன்றி
@jeffrinraj8411
@jeffrinraj8411 Год назад
Jesus,bless father Berkmans with 100 years.TQ Jesus
@keerthikamary161
@keerthikamary161 4 года назад
என் ஜெபம் கேட்கும் நல்ல இயேசுவே எங்களை காத்து வழி நடத்தும் அல்லேலூயா
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 2 года назад
Yes Ellaamey ethiraaka irunthaalum soolnilaikal tholvipol therinthaalum naan Kartharukkul MAHIZHCHIYAAY iruppen Kirubai thaanka Yesappa
@kamarajm8347
@kamarajm8347 2 года назад
Iyaa,,, neenga anaega,, varudangal vaazhundu Aarokkiamaai erukanum,,, victor jeba pammadukulam🌹,,, ch:52,,
@samuthiravelsubramni7991
@samuthiravelsubramni7991 2 года назад
குழந்தை பாக்கியம் உண்டாகும் 🙏🙏🙏🙌👨‍👩‍👦
@heart_beat001
@heart_beat001 9 месяцев назад
Amen ❤
@layakutty9163
@layakutty9163 3 года назад
தேவனுக்கு மகிமை ஆண்டவர் எல்லோரையும் ஆசீர்வதிப்பார் ஆக
@kandhasamysakkravarthi4991
@kandhasamysakkravarthi4991 Год назад
என் இயேசு அப்பா கிறித்தவ மன்னா வாழ்க அப்பா உங்கள் புகழ் ஓங்குக எட்டு திக்கும் பரவலாக வேண்டும்
@a.jacobrajjacobraj8066
@a.jacobrajjacobraj8066 3 года назад
தோத்திரம் ஆவியானவரே
@iamwithme580
@iamwithme580 Год назад
உம்மை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா தள்ளப்பட்ட கல் நான் எடுத்து நிறுத்தினீரே உண்மை உள்ளவன் என்று கருதி ஊழியம் தந்தீரையா நன்றி நன்றி ராஜா நன்றி இயேசு ராஜா பாலை நிலத்தில் கிடந்தேன் தேடிக் கண்டு பிடித்தீர் கண்ணின் மணிபோல காத்து வந்தீர் கழுகு போல் சுமக்கின்றீர் பேரன்பினாலே என்னை இழுத்துக் கொண்டீர் பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர் உம் பிள்ளையாய் தெரிந்து கொண்டீர் இரவும் பகலும் கூட இருந்து நடத்துகின்றீர் கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி கண்ணீர் துடைக்கின்றீர் உந்தன் துதியைச் சொல்ல என்னைத் தெரிந்து கொண்டீர் உதடுகளைத் தினம் திறந்தருளும் புது ராகம் தந்தருளும் சிநேகம் பெற்றேன் ஐயா கனம் பெற்றேன் ஐயா உந்தன் பார்வைக்கு அருமையானேன் உம் ஸ்தானாதிபதியானேன் உலக மகிமையெல்லாம் உமக்கு ஈடாகுமோ வானம் பூமியெல்லாம் ஓழிந்து போகும் உம் வார்த்தையோ ஓழியாதையா
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 2 года назад
நன்றி இயேசுவே எங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்தீங்களே Father க்கு இன்னும் சுகம் பெலன் ஆரோக்கியம் கொடுப்பீராக ஜெபிக்கிறேன் ஆமென்
@SuguSuganya-qm3fl
@SuguSuganya-qm3fl 7 месяцев назад
😊😊
@radhikaradhika8509
@radhikaradhika8509 Год назад
நிச்சயம் 7 வருஷ கஷ்டகாலத்தில் நல்கவர்களை எடுத்துக்கொள்ளவார் என்றுள்ளாதே அப்பா உலகமெல்லாம் நல்லவர்களை தனித்து எடுப்பாதுக்கு நன்றிகள்
@subhastalin7837
@subhastalin7837 3 месяца назад
appa umakku nandri appa
@shreem8834
@shreem8834 5 лет назад
Very nice song, enaku pidicha song
@Kumar-cn2yj
@Kumar-cn2yj 5 лет назад
Ammen
@sathishe7323
@sathishe7323 2 года назад
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்......... கர்த்தர் என் பெலன் ❤️
@davidvasantha1416
@davidvasantha1416 Год назад
😮😅😅😅😊😊😊😊😊😊😊
@davidvasantha1416
@davidvasantha1416 Год назад
😢😅😊😊
@radhikaradhika8509
@radhikaradhika8509 Год назад
7 வருடம் கொடிய காலம் வருகிறது இப்பொது வந்துள்ளது ஆனால் நிறைய கிருஸ்தய்வார்கள் மற்றவர்களுக்கு ஜெபிய்தாலும் அவர் அவர் செய்ததுக்கு பலன் 7 வருடம் சொல்லுமாம் ஐயா வைத்தியர் அப்பா எனக்கு கோட்டை விசாபூட்சி கடிக்கவிட்டு நேற்று சொன்னார்கள் நம் சிவகங்கை யில் சொல்லிவிட்டாராம் கர்த்தர் இப்போது எங்கு வந்துள்ளார் என்று கர்த்தர் பிள்ளைகள் மட்டும்
@user-ks4dm9wv6g
@user-ks4dm9wv6g 3 года назад
இயேசு ஆண்டவரே என்னை ஆசீர் வதியுங்கல்
@arorithick7897
@arorithick7897 2 года назад
Yathu irundhalum sari, illanaalum sari, unga anbu mattum eppavum irukum. Love you jesus 💖
@terlinjustin89
@terlinjustin89 2 года назад
Praise the lord 🙌🙏👏Jesus be with me
@kandhasamysakkravarthi4991
@kandhasamysakkravarthi4991 Год назад
இயேசு அப்பா பாடல் கேட்கும் போது எல்லாம் எனக்கு கவலை இல்லாமல் எப்போதும் இருக்கும்
@Ranmali
@Ranmali Год назад
Jesuwe ummakku isthoththram❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@holyspiritjesuschristminis4430
@holyspiritjesuschristminis4430 4 года назад
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world
@sathishdevapriyan7402
@sathishdevapriyan7402 4 года назад
Jesus Christ is my God.
@rameshannaaahm90
@rameshannaaahm90 3 года назад
Indha paadal aarambathil veliyida pattadhilirundhe enakku migavum pidikkum, urchagama irukkum ketkum bodhellam
@jtjesina4018
@jtjesina4018 2 года назад
Kalugu pol engalai sumakkinra DEVANUKU kodi Stotiram🙏✝️🛐
@arulraj3702
@arulraj3702 4 года назад
தன்னை வருத்தி ஆண்டவருக்காக பாட்டு மூலமும் வசனம் மூலமும் ஆராதனை மூலமும் பல ஆண்மாக்களை இரச்சித்து மணம் திரும்ப வைப்பது மிக பெரிய சேவை மேலும் உம் நற்பனி தொடர ஆணைவரின் சார்பாக ஜெபம் செய்வோம்
@devadhas8268
@devadhas8268 6 лет назад
இயேசு எங்கள் செய்த காரியங்களை நினைத்து துதிக்கிறேன்
@ceciliasebastian5100
@ceciliasebastian5100 5 лет назад
P
@sasijaba4759
@sasijaba4759 5 лет назад
Deva Dhas
@shanmughamshanmugham1709
@shanmughamshanmugham1709 4 года назад
Oi 7byo8
@karthikkani553
@karthikkani553 4 года назад
ஆமென்
@rualruago955
@rualruago955 4 года назад
OJESUS
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 3 года назад
Paster karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@rosemaryrosemary9458
@rosemaryrosemary9458 3 года назад
அன்பின் பரவோக ராஜாவே எங்களுக்கு உமது இரக்கத்தை தந்தருலும் இந்த கொரோண நோயில் இருந்து விடுதலை பெற்று தாரும் ஆண்டவரே ஆமேன்.
@leemarose6536
@leemarose6536 4 года назад
எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது உங்கள் பாடல் தேவனுக்கே மகிமை
@nishaspassions3042
@nishaspassions3042 3 года назад
எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் தேவனுக்குள் களிக்கூருவேன். ♥️♥️♥️♥️
@followchrist9104
@followchrist9104 2 года назад
Your RU-vidr ❓
@jonathank5165
@jonathank5165 2 года назад
😭😁
@anthonydass7207
@anthonydass7207 2 года назад
o
@heart_beat001
@heart_beat001 9 месяцев назад
Karththarukkul magizhchiyayirupen😊❤❤❤
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 2 года назад
Lord Jesus Christ entered our house from bible songs
@ajithajith2314
@ajithajith2314 6 лет назад
உயிர் நண்பன் என்னை விட்டு பிரிந்தாலும் ஊரெல்லாம் என்னை தூற்றி திரிந்தாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன் தேவனுக்குள் களிகூருவேன்
@visvannadhin6614
@visvannadhin6614 6 лет назад
amen
@samuelkala3126
@samuelkala3126 6 лет назад
ajith micha dryel
@simonrajaian777
@simonrajaian777 6 лет назад
ajith michael it's his experience words. His close friend came against him after he accepted Jesus. That's y he sang this song to grown up in God
@ajithajith2314
@ajithajith2314 6 лет назад
Brother, it's also my experience and still now brother.
@user-dy2iy4tm4n
@user-dy2iy4tm4n 6 лет назад
ajith michael Hi brother very good. Praise the Lord. god bless you.
@venkatesang9816
@venkatesang9816 4 года назад
என்னி முடியாத அற்புதங்களையும் அதிசயங்களையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே காண்போம்
@jancymary3212
@jancymary3212 2 года назад
I love you so much appa
@hansilibro375
@hansilibro375 2 года назад
Amen appa🙏🏻🙏🏻🙏🏻❤️ner mattum unamiyanantheivam...
@tharuumanthi3236
@tharuumanthi3236 3 года назад
ஆமென் 🙏🙏🙏
@sugunasugi4333
@sugunasugi4333 4 года назад
Nandri nandri raaja... Nandri yesu( Jesus) raaja...
@kani.jesusenappadevi7467
@kani.jesusenappadevi7467 5 лет назад
Enkku arutal tanta song.yes jesus
@brittos6685
@brittos6685 2 года назад
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன்
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 2 года назад
Amen Amen Yes Lord Devanukkul kazhikooruven. Hallelujah Hallelujah Jesus Kirubai tharavendum.
@Thinaasn
@Thinaasn 6 лет назад
தள்ள பட்ட கல் நான், எடுத்து நிறுத்தினீரே ஆமென்
@sivapragasamamalaraj9346
@sivapragasamamalaraj9346 5 лет назад
HALLELUJAH AMEN. GOD BLESS YOU ISRAEL! JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH!
@janujanuma4796
@janujanuma4796 4 года назад
Pls forgive me God....
@selvamkumar5784
@selvamkumar5784 4 года назад
Amen
@sugangaming7477
@sugangaming7477 2 года назад
@@sivapragasamamalaraj9346 qq%
@sulochanakannan
@sulochanakannan 3 года назад
Nandri nandri Raja, Nandri Yesu Raja 🙏💟En kanneer thudaikkindreer Nandri Nandri Raja. Nandri Yesu Raja🙏💟🙏💟🙏💟🙏💟🙏💟🙏💟
@manuelvarghese2297
@manuelvarghese2297 11 месяцев назад
Thank You Jesus, my Lord ❤❤❤
@lingavels7656
@lingavels7656 Год назад
I love my Jesus 🙏🙏🙏
@biblepointz2579
@biblepointz2579 3 года назад
நன்றி இயேசுவே,ஐயாவை ஆசீர்வதிப்பீராக
@aruljeevagaspar
@aruljeevagaspar 2 года назад
சிவகங்கை மண்ணிண் பெருமை தந்தை பெர்க்மான்ஸ்
@libiveni9936
@libiveni9936 6 лет назад
Excellent song thank you jesus
@malateshakadamanahallimala9141
@malateshakadamanahallimala9141 4 года назад
Yes Na kartharakulla magalichiya irrupen Amen Amen praise God thank you dear Jesus thank you so much dear s j appa God bless you pa
@mohamedsaitmohamedsaitgodb3952
@mohamedsaitmohamedsaitgodb3952 3 года назад
🙏 praise the lord pastor J.shakilabanu brain prabalam sugam Pera vamit varamal Erukka kan mankala theraivathu ninga Kai Kal mugam karupu ninga nanrai nadaka CMC hospitaleal shakila Banu viruku July month edukum t b test tile Deva namam makimai pada CMC hospitals doctor mathial Devan pesa medicine udalil etru kolla Hussain heart sugam Pera mayakkam varamal Erukka eluthu nadaka Mohamed sait ramjani marieg life El Deva kerubai kedaikka ramjani udal purana sugam Pera patham vale sugampera ramjani veetial devakirubai kedaikka abulfaizal nabesa manammara samsudeen udal purana sugam Pera mayakkam varamal Erukka habiba mututheai Manam sugam Pera mutuvale sugampera praiyar pannavum pastor thank you Jesus amen hallelujah 🙏
@margaretrheni9463
@margaretrheni9463 Месяц назад
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு
@ashokprathap894
@ashokprathap894 5 лет назад
எது நடந்தாலும் பரவாயில்லை கர்த்தர். நம்மோடு இருக்கும் போது...
@rajaduraiimmanuelb2859
@rajaduraiimmanuelb2859 5 лет назад
ஐயா உங்கள் குரல் மிகவும் அருமை. God is gift Thank you jesus
@johnflorin1061
@johnflorin1061 3 года назад
Thank you Jesus
@seethalakshmi7914
@seethalakshmi7914 4 года назад
Sagala thuthi gana magimai nam thevanuke vundavathaga, gloury to god, naan iyya win padal kettu ratchika pataval yenbathi saatchiyaga solgiren .amen.
@holyrockchrch
@holyrockchrch 4 года назад
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன் என் தேவனுக்கு களிகூறுவேன்
@kumutha2174
@kumutha2174 5 лет назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா உங்களுடைய இந்த பாடல் ஒவ்வொரு முறை நான் சோர்ந்து போகும் போதும் என்னை பெலப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் எது நடந்தாலும் கர்த்தருக்காக வைராக்கியமாய் நிற்க வேண்டும் என்ற விசுவாசத்தையும் வாஞ்சையையும் கொடுக்கின்றது. உங்களுக்கும் இந்த பாடலை கொடுத்த கர்த்தருக்கும் கோடான கோடி நன்றிகள்
@chandrasekaran3842
@chandrasekaran3842 5 лет назад
Kumutha
@monikasusana7154
@monikasusana7154 5 лет назад
Kumutha uh
@arulammaarulamma9226
@arulammaarulamma9226 5 лет назад
Kumutha MN in in on TV TV Rx cub no in
@akshayas5097
@akshayas5097 4 года назад
Kumutha j
@akshayas5097
@akshayas5097 4 года назад
Kumutha v gtv
@mnagaraj9081
@mnagaraj9081 4 года назад
தந்தை பெர்க்மேன் பாடல் அனைத்தும் ஏ, ஒரே கடவுள் இயேசுவை ஆசீர்வதிப்பார்
@jeyarajahjenitta810
@jeyarajahjenitta810 4 года назад
என்துன்பவேளையில் ஆறுதல்தந்த பாடல். தந்தையவர்கள் நலமுடன் நீடிய காலம் வாழ்ந்து நிறைய பாடல்கள் தர ஏ எல்லாம்வல்ல இறைவன் வல்லமையை அருளவேண்டும்
@user-no2xp6os4t
@user-no2xp6os4t 6 месяцев назад
Jesus I Love You Jesus
@thirumalesum1110
@thirumalesum1110 Год назад
கர்த்தருக்குள் நான் எப்போதும் மகிழ்சசியாக இருப்பேன்
@jaisundareshjaisundaresh3715
Ll😊 ok 😊p0
@onemanarmy5986
@onemanarmy5986 4 года назад
நான் இயேசுக்காக பைத்தியமா இருக்கிறேன்
@harisudhan9579
@harisudhan9579 4 года назад
Neenga nalla erukkanum ennum niraya papal eluthi devanai magimaipaduthanum father neenga nalla erukka prayer panren
@user-gc3my4tp7w
@user-gc3my4tp7w Год назад
அவர்வார்தையோடு பாடலும்நம்மைஉச்சாகபடுத்தும்
@lathapradeep7115
@lathapradeep7115 3 года назад
Amen lord thank you lord. Thank you father, l like your song very much.
@dannyhagila9249
@dannyhagila9249 2 года назад
Praise the Lord Jesus 🙏