Тёмный

Fenugreek (vendayam) - how much to take to control diabetes? & Other medical benefits | Dr.Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 622 тыс.
50% 1

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 197   
@chinnakannupathi3300
@chinnakannupathi3300 Год назад
பயனுள்ள தகவல்கள் இடையே இடையே காமடி மியூசிக் சிரிக்க வைக்குது டாக்டர் நல்ல கலைநயம் கொண்டவர் 😊
@sajithashahul5357
@sajithashahul5357 Год назад
Real doctor talking like a friend
@ilayatamilan1824
@ilayatamilan1824 Год назад
நன்றி docter நீங்க சொல்ற எல்லா வைத்தியமும் எனக்கு உபயோகமா இருக்கு
@sskctx
@sskctx Год назад
Grams Tablespoons 20 grams 1.4 tbsp 30 grams 2.1 tbsp 40 grams 2.8 tbsp 50 grams 3.5 tbsp
@geneticscientistkohinoordi1539
@geneticscientistkohinoordi1539 7 месяцев назад
வாழும் தெய்வமே.......... மிக்க நன்றி ஐயா.... வெந்தயம் முளைக்கட்டியது+மாதுளை எனக்கு மிகவும் பிடிக்கும்...
@jayamaniravi7001
@jayamaniravi7001 Год назад
Sir வறுத்து பௌடராக சாப்பிட்டால் நல்லதா அல்லது ஊரவைத்து முளைகட்டி சாப்பிட்டால் நல்லதா....எப்படி சாப்பிட்டால் நல்லது என்று சொன்னால் உபயோகமான தகவகலாக இருக்கும் ஐயா
@MathiYohi-lb5kk
@MathiYohi-lb5kk 8 месяцев назад
வெந்தயம் இரவில் ஊறவைத்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்... வறுத்து பொடி செய்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்
@sivacs1
@sivacs1 5 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ganeshk9635
@ganeshk9635 4 месяца назад
Same question , need answer
@thayumanavank
@thayumanavank Год назад
மருத்துவர் ஐயா தங்களின் காணொளியின் ஒலி அளவை சற்று அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
சரியாக உள்ளது என்று தான் நினைக்கிறேன்
@thayumanavank
@thayumanavank Год назад
@@doctorarunkumar செல்போனில் முழு ஒலி அளவு வைத்தும் சற்று குறைவாக தான் கேட்கிறது. மற்ற யூடியூப் சேனல்களை ஒப்பிடும்போது குறைவாக இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். இதனால் தான் கூறினேன். முடிந்தால் ஒலி அளவை கூட்டவும், இல்லையென்றால் விட்டுவிடவும், இது தங்கள் விருப்பம். பதில் அளித்தமைக்கு நன்றி.
@sarathyelaa9889
@sarathyelaa9889 3 месяца назад
அமைதியான சூழலில் கேட்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பா...❤️❤️
@lifelinetamilchannel5558
@lifelinetamilchannel5558 Год назад
Insulin செடியை பற்றி ஒரு காணொளி போடுங்கள் 🙏
@manakumar1309
@manakumar1309 Год назад
Super doctor. Even though Metformin is made from Plant, why side effects due to metformin? please reply doctor
@muthuselvikm6999
@muthuselvikm6999 2 месяца назад
Metformin medicine எந்த அளவு வரை எடுத்துக்கொள்ளலாம் மற்றும் எந்தளவிற்கு மேல் போனால் medicine மாற்றம் செய்யவேண்டும் என்பதை தெளிவாக சொல்லுங்கள் sir🙏🏼
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Год назад
தங்கள் அறிவியல் விளக்கத்திற்க்கு நன்றி
@dharmask310
@dharmask310 Год назад
Protien powder, creatine pathi sollunga sir. Mukkiyama creatine pathi sollunganu
@premasattianarayanane4471
@premasattianarayanane4471 Год назад
You are awesome Sir. Explaining very much to the lowest layman level
@krishananm4655
@krishananm4655 Год назад
C In
@MrSolainathan
@MrSolainathan 11 месяцев назад
Doctor sir, Your videos are superb. Please explain about Avaarampoo intake for control diabetes.
@geetharavi2529
@geetharavi2529 Год назад
ரெண்டு கட்டிங் போட்டு 25 கிராம் வெ ந்தியம் சூப்பர் Dr Sir
@nandhinipriyamuthusubraman9456
Sir, is this has any role in nonalcoholic fatty liver,, can you throw some light on proper method of consuming fenugreek
@PravinaSekar
@PravinaSekar Год назад
இன்சுலின் செடி பற்றி போடுங்க டாக்டர்
@m0hanasundari113
@m0hanasundari113 Год назад
சார் வணக்கம் தங்கள்பதிவுமிகமிக நன்மைமக்களுக்கு நன்றி.வணக்கம்
@jaykumar-tm4no
@jaykumar-tm4no Год назад
Excelent information 👍👍👍👍👍
@vijayakumars8842
@vijayakumars8842 Год назад
It's the best hair thickening thing..
@CBE2807
@CBE2807 Год назад
Appadiyaa 😮
@SivaKumar-mv7ji
@SivaKumar-mv7ji Год назад
Thank you Sir. How to take Venthayam sir
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv Год назад
Venthyam uravaithu sapittal body cold aguem . Varuthu poddi panei afternoon lunchkku pirrakku sappittal ketta kolluppu karayum .
@DhanaLakshmi-vf1bf
@DhanaLakshmi-vf1bf Год назад
சூப்பர் சார் நன்றி சார்
@VijayaLakshmi-sr1ri
@VijayaLakshmi-sr1ri Год назад
Very useful video. Continue your good work doctor
@krishkulasingham8435
@krishkulasingham8435 Год назад
கர்பிணி பெண்கள். வெந்தயம். பாவிக்கலாமா..
@jayaseelan8582
@jayaseelan8582 Год назад
Good information Thank you very much sir
@krishnamurthyms1725
@krishnamurthyms1725 11 месяцев назад
Doctor, வெந்தயத்துடன் Cinnamoon பவுடர் சாப்பிடலமா? எவ்வாவு சாப்பிட வேண்டும். பதில் பகிரவும்.
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 2 месяца назад
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
@sivakumarkumar8479
@sivakumarkumar8479 Год назад
செம்பருத்தி டீ ப்ளு டீ பற்றி சொல்லுங்கள்
@subashinib7947
@subashinib7947 Год назад
வேப்பிலை பெனிபிட்ஸ் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.
@rsmmadurai2783
@rsmmadurai2783 Год назад
Good morning sir A very good news for sports man I am a sports officer Thank you sir❤
@PriyaPriya-sx8ef
@PriyaPriya-sx8ef 5 месяцев назад
நன்றி சார்
@thenmozhip1430
@thenmozhip1430 Год назад
5 years boy affected mouth ulcer.treament enna Dr . Please reply Thank you
@chitrasabari7690
@chitrasabari7690 Год назад
Fibroid பற்றி சொல்லுங்கள் சார் pls
@GopalSankar-bb1cz
@GopalSankar-bb1cz Год назад
Doctor, Which Combination is good for diabetic, METFORMIN + SITAGLIPTIN, Metformin + Vildagliptin, Metformin + Glimepiride
@ushakrishnan4246
@ushakrishnan4246 Год назад
Very helpful information. Thank you very much Doctor.
@hamsini1118
@hamsini1118 Год назад
Yes please
@vasuchakravarthy2905
@vasuchakravarthy2905 Год назад
My wife who is now 65 years old is taking medicine for diabetes for more than a decade. FBS ranged between 125 and 180 and PPS from 170 and 200 quite occasionally exceeds 200. However HBA1C is below 6. Latest test results are (as on 31-07-23) 122, 167 and 5.8 respectively. Every two/three months we consult doctor and he prescribed more or less same medicines. Is it advisable to continue with medication or shall we stop taking tablets based sugar levels mentioned above? Kindly advise.
@mntonic
@mntonic Год назад
as per my advice, you can stop medicine for 1 week, check everyday with glucometer. Follow these method strictly. 1 - Keep time 9 a.m brakefast, 1 p.m. lunch, 4 pm snacks, 8 pm dinner avoid Rice in night. do not eat anything in between. 2 - Reduce weight 5 kg by walking, avoid eating more food. 3 - 10 mnts morning walk , 10 mnts evening walk. 4 - take 1 teaspoon fenugreek seed powder morning, 1 teaspoon fenugreek seed powder evening. 5 - do not eat sweet, do not drink coffee and tea with sugar.
@geetharavi2529
@geetharavi2529 Год назад
Really வெந்தயம் சூப்பர் மசாலா Dr Sir
@daikarolin
@daikarolin Год назад
Is it increase hair growth?
@neppoliyan123
@neppoliyan123 Год назад
எனக்கு சர்க்கரை நோய் இல்லை ஆனால் நான் தினமும் வெந்தயம் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் ஏதாவது பிரச்சனை வருமா
@mntonic
@mntonic Год назад
do not take, this will reduce will blood sugar level, you are giving more work to liver. check your sugar level everyday.
@ranjithamr6694
@ranjithamr6694 Год назад
Sir pls ulcer ku ena panalam..eathachu best idea kodunga sir
@chitrabalakrishnan2725
@chitrabalakrishnan2725 4 месяца назад
Thank you very much Doctor! 😊😊
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 Год назад
Very useful messages
@santhasenthil5188
@santhasenthil5188 Год назад
ஆவாரம் பூ நன்மை
@martinaudiosalem
@martinaudiosalem Год назад
சார் நான் உங்கள் சேலம் martin
@kumarnatarajan8566
@kumarnatarajan8566 Год назад
கொத்தமல்லி, வெந்தயம், கருஞ்சீரகம் வறுத்து பொடி செய்து சேர்த்து சாப்பிட சுகர் அளவு குறையும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா? அப்படி இருக்கும் பட்சத்தில் அளவு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும்?
@thungapathram913
@thungapathram913 Год назад
Thank you very much for the update on வெந்தயம். Which is the best way to consume it if the healthy constituents have to be retained. Whether just soaked versus sprouted and raw versus cooked. Does cooking degrade these useful constituents in வெந்தயம்?
@heenamohamed806
@heenamohamed806 Год назад
baking soda, baking powder, aappa soda pathi sollunga
@shakinaaranganathan4709
@shakinaaranganathan4709 Год назад
Baking soda, appa soda erandum onnuthan
@TheBFaizal
@TheBFaizal Год назад
I watch all your videos, interesting and informative.
@geethaganesh4822
@geethaganesh4822 Год назад
Vendayam also regulates irregular periods it is my experiance
@saranyareddy917
@saranyareddy917 5 месяцев назад
Really
@parameswariravi4719
@parameswariravi4719 Год назад
நுரையீரலை பதுகாப்பது பற்றி சொல்லுங்கள் ஐய்யா நன்றி நன்றிகள் பற்பல
@malathym681
@malathym681 Год назад
Thank you doctor. Please tell me how nd wn to have this
@muralis9243
@muralis9243 Год назад
Useful info Dr👍
@kavitachi
@kavitachi Год назад
Payanulla pathivu Dr sir
@venujagan254
@venujagan254 Год назад
Sir, fenugreek on the higher side certainly causes hypoglycemia
@mohamedlafer9051
@mohamedlafer9051 Год назад
வெந்தயத்தை அப்படியே வாயில் போட்டு நீர் அருந்தினால் பரவாயில்லையா? Or ஊற வைத்துதான் குடிக்கணுமா sir? 🇱🇰
@mntonic
@mntonic Год назад
only powder.
@t.n.venkatraman5285
@t.n.venkatraman5285 Год назад
What about Blood pressure?
@paranik6449
@paranik6449 2 месяца назад
Sudden weight loss video podunga sir
@hammedahmedaamir3529
@hammedahmedaamir3529 Год назад
Excellent presentation sir 💯✅👍✅👌✅👏
@ChrisLedger-rv2hi
@ChrisLedger-rv2hi Год назад
Doctor intha detox drinks and detox pad is really works? Athu pathi Please video podunga
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
Already my video is there
@rajanatarajan9820
@rajanatarajan9820 Год назад
Super sir. Than you.
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 Год назад
Thank you so much doctor 👍👍
@jothitamil6978
@jothitamil6978 10 месяцев назад
Blood pressure irukaravanga eduthukalama sir. Please reply
@hildajames2036
@hildajames2036 11 месяцев назад
Will it help for type 2 after the control of the blood sugar from 330 to 94.
@lizy.i
@lizy.i Год назад
Could you make video about t1dm? Is there any impact for t1dm children by taking Fenugreek,hibiscus,green tea...
@Aaaa-fy9rj
@Aaaa-fy9rj 4 месяца назад
Venthayam sugarei kureikkuth .aanal asthma varuthu doctor 😢
@kk-gi9px
@kk-gi9px Год назад
Useful doctor thanks
@indian7268
@indian7268 Год назад
Super Information Sir...
@jesussoul5655
@jesussoul5655 Год назад
Most useful video sir
@merlinsoni7002
@merlinsoni7002 2 месяца назад
Sir please talk about fibroids
@bindhukuttannair2559
@bindhukuttannair2559 Год назад
Very good information sir, thanks
@சுகுணா-ர7ச
@சுகுணா-ர7ச Год назад
நன்றி
@esthersudha2860
@esthersudha2860 6 месяцев назад
Makkaley venthayam sapta sugar kuraiyum sugar kandipa kuraiyum
@ranig8633
@ranig8633 Год назад
Doctor How to eat venthayam?
@vasanthikanakaraj8685
@vasanthikanakaraj8685 Год назад
Thank you dr
@sribalanpalanivel3958
@sribalanpalanivel3958 Год назад
Type 1 sugar irukuravaga venthaiya water drink panalama sis
@SeenuSirMedia
@SeenuSirMedia Год назад
Useful & interesting sir
@astymini4035
@astymini4035 Год назад
நன்றி sir ♥️
@Anburaj-rw8gx
@Anburaj-rw8gx 5 месяцев назад
My child Gail 9 year old 1 year sugar 1
@PinkyParu
@PinkyParu Год назад
Is airfryer healthy?
@ponkumarr11
@ponkumarr11 Год назад
Sir sunscreen Pathi video podunga. Ellarum baya muruthuranga.
@vskytube
@vskytube Год назад
Enna nu bayamuruthuranga bro?
@rajeskasi6079
@rajeskasi6079 Месяц назад
Pregnancy time can we take
@krishnanmunusamy7725
@krishnanmunusamy7725 Год назад
Thanks sir
@leemarose3905
@leemarose3905 Год назад
Thanks.
@dharmayoga7537
@dharmayoga7537 Год назад
ஐயா... கீழே குறிப்பிட்டிருக்கும் தற்போது பேசுபொருளாய் ஆகியிருக்கும் இரு சேதிகள் பற்றி உங்களிடமிருந்து மேலதிக விளக்கம் பெற எதிர்பார்க்கிறேன் 1. Chocolate டில் முடியிலிருந்து பெறப்படும் ஒரு பொருளை பயன்படுத்துகிறார்களா? 2. மயக்கமருந்து நிபுணர்கள் மயக்கமருந்து பாவிப்பதால் சில குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுமா ?
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
விரைவில் பேசுகிறேன்
@dharmayoga7537
@dharmayoga7537 Год назад
@@doctorarunkumar நன்றி ஐயா
@samundeeswaranmv5826
@samundeeswaranmv5826 Год назад
முடியிலிருந்து பெறப்படும் உண்ணக்கூடிய புரதம் சாக்லேட் பயன்படுத்தப்படும். அதனால் தீங்கு இல்லை. அதில் அளவுக்கு மீறீய .... சர்க்கரை தான் உடலுக்கு கேடு.
@SenthilKumar-ep2ro
@SenthilKumar-ep2ro Год назад
❤ Great sir
@pameelaraju40
@pameelaraju40 Год назад
Doctor from nilgiri melasma ku treatment edukalama
@pmithazhini166
@pmithazhini166 3 месяца назад
Hello sir, pregnant ladies saptalama
@chitraselvaraj3764
@chitraselvaraj3764 Год назад
Thank you doctor
@ranic3277
@ranic3277 9 месяцев назад
சர்க்கரை அளவு குறையுமா
@sathasivamsathasivam7860
@sathasivamsathasivam7860 Год назад
Sir please mooru benefits pathi sollunga please🙏
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 Год назад
A1c 8.6 இருப்பதை எந்த மாத்திரை எடுக்கவேண்டும் சார்
@saravanakumar5556
@saravanakumar5556 Год назад
Sir, food reheat panni sapata poision nu solra sidda dr. Sivaraman unmaiya
@noc982
@noc982 Год назад
Nanum neenga sonna maridhan takkunu nenachan( oru kating pottu 10 gram daily vendhyam saptukalanu) 🤣🤣🤣
@rajendrana9102
@rajendrana9102 Месяц назад
Super
@nirupamaganthiraam3885
@nirupamaganthiraam3885 Год назад
Is it advisable to consume for Women's with high testosterone
@sundharipalanivelu563
@sundharipalanivelu563 Год назад
Sir kidney stone pathi video podunga...Kidney stone erunthal ena food sapdalam ,sapda kudathu ..
@prince36_9
@prince36_9 Год назад
தைரியமாக விலங்கின் கணையத்திலிருந்து பெறப்படும் hypurin இன்சுலின் பற்றி வீடியோ போடுங்க.....
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
இப்பொழுது அந்த வகை இன்சுலின் புழக்கத்தில் இல்லை. நவீன முறையில் பயோ டெக்னாலஜி மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது
@senthilkumar2466
@senthilkumar2466 Год назад
ரியுமடாய்ட் ஆர்த்ரைடிஸ் பற்றி ஒரு விளக்கம் என் மனைவி இந்த நோயால் அதிகம் பாதிக்கபட்டுள்ளார்
@ashok.raj.1896
@ashok.raj.1896 Год назад
My name also Arun Kumar
Далее
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51