this video all finches breedinga and caringa and cage size in healthy food and male female diffrence in all information in finch birds in tamil thank you
உங்க குருவிக்கு கொடுக்க கூடிய உணவுகள்
*பச்சை பயறு (ஊற வச்சு முலை கட்டி கொடுங்க)
*தினை கொடுங்க
*சோளம் ஊற வச்சு கொடுக்கலாம்
*கொண்டக்கடலை ஊற வச்சு கொடுக்கலாம்
*கணவாய் ஓடு கட்டாயம் கொடுக்கணும் முடடை போடுவதற்கு கால்சியம் தேவைக்காக கொடுக்கணும்
இயற்கையான முறையில் குருவிகளை பராமரித்து கொள்ளுங்கள் நண்பர்களே
கூண்டு எப்பொழுதும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்
தண்ணீர் 24 மணி நேரமும் இருக்க வேண்டும்
மழை காலத்தில் கொடுக்க கூடிய உணவுகளுக்கு இதை பார்க்கவும் • finches and budgies he...
முட்டை உடைக்கின்றதா இத பாருங்க
• budgies tamil
மேலும் பறவைகள் பற்றிய அறிவை பெற எமது சேனலை நாடுங்கள்
20 сен 2024