Тёмный
No video :(

First impression In Senegal😱 Full-ஆ பணக்காரங்க | Senegal Ep-01 

Tamil Trekker
Подписаться 1,5 млн
Просмотров 326 тыс.
50% 1

Welcome to Senegal! 🇸🇳 Join us on an incredible journey as we dive into the heart of this beautiful West African country. In this video, we share our first-day impressions as we explore the lively city, immersing ourselves in its rich culture, vibrant atmosphere, and warm hospitality.
#tamiltrekker #senegal #westafrica #travelvlog #tamiltravelvlogger #africa #explore #tamiltrekkershorts
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker

Опубликовано:

 

19 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 443   
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 6 месяцев назад
HI, Guys Subscribe ❤ To Our Shorts Channel : ru-vid.com/show-UCbnRie93LIppkHL0xye3osA
@flybirds2558
@flybirds2558 5 месяцев назад
Bro society General அதோட சாப்ட்வேர் கம்பெனில நான் ஒர்க் பண்ணி இருக்கேன் ப்ரோ இங்கதான் பெங்களூர்ல இருக்கு. சொசைட்டி ஜென்ரல். அது ஒரு பேங்க் புரோசிஸ். இங்க பெங்களூர்ல அந்த கம்பெனில தான் நான் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்
@ajithkumar4437
@ajithkumar4437 Месяц назад
​@@flybirds2558a
@Almalasmpt
@Almalasmpt 6 месяцев назад
சத்தியமங்கலம் வீரப்பன் அண்ணனுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்...💪🏾
@bhagyaraj5251
@bhagyaraj5251 6 месяцев назад
வித்தியாசமான இடம். அங்கும் வீரப்பன் அண்ணன். அந்த சிலையை மட்டும் சரிவர பார்க்க முடியவில்லை.
@manishmogly927
@manishmogly927 6 месяцев назад
இவ்வுலகில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாக உள்ளது கனவில் கண்ட இடங்களை கண் முன்னே கொண்டு வரும் என் அன்பு அண்ணன் என் தஞ்சை மண்ணில் தமிழன்...❤❤❤
@cricketking956
@cricketking956 6 месяцев назад
யாருக்கு Tamil Trekker என்ற channel பிடிக்கும் ❤❤❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 6 месяцев назад
enakku pudikum 😊, thanks bro.
@sintthusintthujan3387
@sintthusintthujan3387 6 месяцев назад
Me 🙋😊♥️👍
@cricketking956
@cricketking956 6 месяцев назад
Mm எனக்கு ரொம்ப பிடிக்கும் Tamil Trekker channel பிடிக்கும் love from Sri Lanka ❤❤❤❤
@cricketking956
@cricketking956 6 месяцев назад
எனக்கு நீங்க எனக்கு ரிப்ளை பண்ணினது மிக்க மகிழ்ச்சி Thank uhh ❤❤❤
@N07csk
@N07csk 6 месяцев назад
​@@TamilTrekkerOfficial❤
@shivaramnadar9546
@shivaramnadar9546 6 месяцев назад
This channel is far better than Irfans view
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 6 месяцев назад
Do like For this Video Guys 💙
@LUXedits2
@LUXedits2 6 месяцев назад
Ok bro 🩸💯🔥
@dineshmalarmannan6120
@dineshmalarmannan6120 6 месяцев назад
Go to the monument in the day and show the whole Senegal view from the top
@ALJS5656
@ALJS5656 6 месяцев назад
Yes bro
@manikabil41
@manikabil41 6 месяцев назад
Ss🎉 anna
@simonraj1986
@simonraj1986 6 месяцев назад
செனகல் எந்த கண்டத்தில் இருக்கு எந்த நாட்டில் இருக்கு அப்படிங்கறத மேப் வரைபடம் மூலமா முதலில் காட்டின நல்லாருக்கும்
@mariloganathan
@mariloganathan 6 месяцев назад
தமிழர்களின் உபசரிப்பு உலகம் அறிந்தது. சகோதரர் வீரப்பன் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்களும், நன்றியும்.....
@maricreation6534
@maricreation6534 6 месяцев назад
நான் ஒரு கிராமம் பகுதியில் உள்ளேன்.. உங்கள் வீடியோ பார்க்கும் போது வெளிநாடு பயணம் செய்வது போன்று ஒரு ஆனந்தம் வருகிறது.... போவோமா என நினைக்கும் நாட்டிற்கு சென்று சுற்றி காட்டும் உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா.!!
@tamilpayanangal
@tamilpayanangal 6 месяцев назад
வணக்கம் வீரப்பன் அண்ணா மற்றும் செனிகல் தமிழ் சங்கம்
@victordboss5784
@victordboss5784 6 месяцев назад
Nalla enjoyment+ timepass+ informative+ Updates+to know lifestyle+ culture..etc.... வாழ்த்துக்கள் 0:00
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 6 месяцев назад
Thank you
@wxndshear_A380
@wxndshear_A380 6 месяцев назад
This year is gonna be a lot more exciting for u . Wait n watch
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 6 месяцев назад
thanks bro
@Jai_ma
@Jai_ma 6 месяцев назад
vedio lam pakura Intrst A ilatha person nan..... Ore oru second kuda misss panama unga vedioes paaka vaikuringa ❤..... Anna gk vum neraiya kathukuren unga vedios la thanks....... Useful+ intersting = Tamil trekker channel ❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 6 месяцев назад
thank you so much
@mrlove1646
@mrlove1646 6 месяцев назад
😢...சத்தியமங்கலம்..வீரப்பன் அண்ணா. .❤
@ilamlakshmiparithi1903
@ilamlakshmiparithi1903 6 месяцев назад
Annapoorna is coimbatore based restaurent...
@MuthuCMuthu-mc1pb
@MuthuCMuthu-mc1pb 6 месяцев назад
வித்யாசமா இருக்கீங்க சகா❤🎉
@Jesus-ww2wi
@Jesus-ww2wi 6 месяцев назад
Wow... I too feel like traveling with you in Africa. Super. Super. Arumai Puvi🎉🎉🎉🎉
@krishipalappan7948
@krishipalappan7948 6 месяцев назад
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே புவனி 🤙💞💞
@Reemaradhika
@Reemaradhika 6 месяцев назад
Veerappan annaukku nandri ❤❤❤🎉🎉🎉🎉thamilar virundhombal engu ponalum maradhu 🎉🎉❤❤
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 6 месяцев назад
Senegal🇸🇳 first episode romba nalla iruthuchi super safe fa iruga Nanba 😍😍🥰🥰
@MohanrajRaj-pz1tu
@MohanrajRaj-pz1tu 6 месяцев назад
தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤❤❤❤😊😊😊
@mastergamers2104
@mastergamers2104 6 месяцев назад
Entha area bro
@manjunathdhanabal1099
@manjunathdhanabal1099 6 месяцев назад
Neurohacking problem irukka anga
@vignesh9227
@vignesh9227 6 месяцев назад
Bangalore ra aprm epdi da tamil teriyum unaku
@mastergamers2104
@mastergamers2104 6 месяцев назад
@@vignesh9227 Bangalore enna South America laya irukku , tamilnadu border la Thane irukku tamilians irukrathula enna achariyam😂😂
@Mr.Dinoofficial123
@Mr.Dinoofficial123 6 месяцев назад
​@@mastergamers2104to😂😂😂😂
@nafly09
@nafly09 6 месяцев назад
Love from Sri Lanka 🖤 🇱🇰
@shortsvibes7996
@shortsvibes7996 6 месяцев назад
We are very waiting bro can't stop a existment 🎉🎉
@worldking3400
@worldking3400 6 месяцев назад
Hi Bro If you go to Gambia 🇬🇲 so many good Place are there. There is so many Indian people and Indian Restaurant 😍
@fmgsiva9058
@fmgsiva9058 6 месяцев назад
Super video❤🎉🎉❤ Soon you will hit 2M
@sachincibi
@sachincibi 6 месяцев назад
Home town of Sadio Mane , Legend 😍
@avanorvlog3103
@avanorvlog3103 6 месяцев назад
நான் இப்ப லண்டனில வந்து இருக்கிறேன் ஆனால் வீட்டை விட்டு வெளில போனால் இடத்துக்கு இடம் இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா போல வித்தியாசமாக இருக்கு, இப்ப எனக்கு நான் ஆப்பிரிக்காவில் நிக்கிற மாதிரி இருக்கு ஏனென்றால் திரும்பிற இடமெல்லாம் ஆப்பிரிக்க மக்கள் தான் அதிகம்🎉
@maravanmanoj
@maravanmanoj 4 месяца назад
LONDONISTAN*
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 6 месяцев назад
Where ever if you go God is also be with you thank you for shown the beautiful area
@Sivakumar_23
@Sivakumar_23 6 месяцев назад
Nandri sir Vazhga valamudan Thanks universe
@gulfstream8787
@gulfstream8787 6 месяцев назад
So happy to see you looking better after Mauritania Bhuvani- stay safe dear from a grandma in Australia.
@ravikumarcvl
@ravikumarcvl 6 месяцев назад
I am in Drc Congo.. what he tell it's correct don't plan DRC Congo no safe here..
@bagavatvijay6085
@bagavatvijay6085 6 месяцев назад
Please give importance to show the areas while explaining ❤
@deepan-kj4ff
@deepan-kj4ff 6 месяцев назад
Best wishes bro for the new adventure ❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 6 месяцев назад
Thanks a ton
@prakashrak4905
@prakashrak4905 6 месяцев назад
இந்தியாவில் பஸ்ஸிற்கென்ற தனி வழித்தடம் அதாவது BRTS(Bus Rapit Transport System)பஸ் சர்வீஸ் வெற்றிகரமாக இருப்பது குஜராத்தில் ஆமதாபாத் (பழைய பெயர் அஹமதாபாத்) மற்றும் கர்நாடக வில் ஹூப்ளி டு தர்வாட் ல் இருக்கிறது. நீங்கள் கூறிய செனகல் ஆப்பிரிக்காவின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது பரவாயில்லை மற்றப்படி பெங்களூர் சென்னை போன்ற நகரங்களை போல இல்லை என்றே தோன்றுகிறது
@zalzy2614
@zalzy2614 6 месяцев назад
New subscriber ❤ vera mari ikizu bro vdo elm ❤
@user-qs8fm5ov9g
@user-qs8fm5ov9g 6 месяцев назад
Gambia la seerukonda market cover pannuga bro
@pounkumarathipadi6990
@pounkumarathipadi6990 6 месяцев назад
which debit card used for international country for tourist places
@dmiserv2093
@dmiserv2093 6 месяцев назад
My college best friend from Senegal they are very kind people 🥰 I think you still have the iron dust on your face. Stay healthy💚
@flowerking9015
@flowerking9015 6 месяцев назад
Hi bhuvani anna big fan na .....❣️ love from tiruttani
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 6 месяцев назад
தல மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉சூப்பர்
@welcometotamila8863
@welcometotamila8863 6 месяцев назад
சிறப்பு ❤😊
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk 6 месяцев назад
கிடைத்த.. வரம் ..அருமை தமிழ் நண்பர்..!
@mohamedjubliabdulkader235
@mohamedjubliabdulkader235 6 месяцев назад
உண்மையிலேயே உங்க விடியோ எல்லாம் நல்ல அனுபவத்தை தருகிறது சில பேர் திங்கிறத மட்டுமே வீடியோ போட்டு கடுப்பேத்துறாங்க
@shortsvibes7996
@shortsvibes7996 6 месяцев назад
Bro next time Switzerland ku poingaa bro ❤❤
@vrvsundaram
@vrvsundaram Месяц назад
அந்த சிலையில் இருக்கும் ஆணின் நெற்றிவரை செல்வதற்கு உள்ளேயே லிப்ட் இருக்கிறது. நெற்றியில் இருக்கும் கண்ணாடி வழியாக டகாரை பார்க்க நன்றாக இருக்கும்.
@mathi1960
@mathi1960 6 месяцев назад
வீரப்பன்.நல்ல ஒரு மனிதன்.❤ பாத்திரம் .புவனிதரன் .காட்டுக்குகூட்டிட்டு போகப்போறாறு😅
@prabhakaranramdas2124
@prabhakaranramdas2124 6 месяцев назад
தம்பி நீங்க எந்த நாட்டை‌ ‌ காட்டினாலும் சீ‍ன கல்யாண நண்பராக சென்று தகவல் கூறியதற்கு மிகவும் நன்றி. தங்கள் நண்பர் க்கும் மகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் முக்கியமாக அவர்களது மகனுக்கு 😊
@murugesanprema1756
@murugesanprema1756 6 месяцев назад
france,canada,greek,nabibia,zimbabe,
@biomurthi
@biomurthi 6 месяцев назад
Hi naan sathiyamurthi dharmapuri la irunthu. Unga anaithu videos parpen . Unga videos parkira athunai anbu nenjangalayum antha idathuke kondu poidureenga. Migavum nandri ungalukkum ungalukku uthavum anaithu nal ullangalukkum. Ungal payanam thodara vazhthukkal 🎉 unga ammavai nallapadiya engirunthalum parthukollavum. payanam enakkum rombave pidikkum. Take care.
@sintthusintthujan3387
@sintthusintthujan3387 6 месяцев назад
Anna ungka da travel Vedios eillam naan continue va pakkiran ithu pola continue va world travel Vedios poddungka anna all thaaa best anna ungka big fan anna me 🤝👍👍💞💞♥️♥️♥️😊😊😊😊❤❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 6 месяцев назад
thank you for the support❤
@sintthusintthujan3387
@sintthusintthujan3387 6 месяцев назад
​@@TamilTrekkerOfficialyes Anna 👍👍😊❤
@sml1501
@sml1501 6 месяцев назад
Daily video padunga pro
@welcome123vino
@welcome123vino 6 месяцев назад
Editing romba sumar when u explain about geography there should be map display on side for reference for easy understanding
@kalaivasi4280
@kalaivasi4280 6 месяцев назад
Nice one bro 🎉
@donvijay550
@donvijay550 6 месяцев назад
New subscriber bro
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 6 месяцев назад
thanks bro
@user-hh4zb1uk7b
@user-hh4zb1uk7b 6 месяцев назад
The Island country you mentioned is Cabo?
@veerappanpl1168
@veerappanpl1168 6 месяцев назад
அட என் பேரும் வீரப்பன் தானுங்க... 🤝
@user-qn7kd5dx9z
@user-qn7kd5dx9z 6 месяцев назад
Bro I am sathyamangalam ❤ Near Bannari amman temple
@pethanasamy6846
@pethanasamy6846 6 месяцев назад
அண்ணா உங்கள் வீடியோ எப்போதும் அருமை. முடி நன்றாக வளர்வது போல் தெரிகிறது. என்ன மாத்திரை எடுத்துக் கொள்கிறீர்கள் என்ன விலை என்று ஏதாவது ஒரு வீடியோவில் தெரிவிக்கவும். நன்றிகள் பல வாழ்த்துக்களும் பல
@SenthilKumar-cg7me
@SenthilKumar-cg7me 6 месяцев назад
Super super valthugal ❤❤❤❤❤
@Munuswamy.G
@Munuswamy.G 6 месяцев назад
Explore more countries in the Africa continent. I am watching every Bhuvani episode. Chinese construction is very poor in foreign countries. But not in their own land.
@Jesus-ww2wi
@Jesus-ww2wi 6 месяцев назад
Amazing content
@SuperSanthosh1991
@SuperSanthosh1991 4 месяца назад
I’m in Benin, West Africa since Three years. French speaking francophone countries are more in this west region of Africa, however we have English speaking British ruled countries are also exist like Nigeria, Ghana etc..
@murugesanprema1756
@murugesanprema1756 6 месяцев назад
antartica,switcherland,poland,
@Jaffnasuman007
@Jaffnasuman007 6 месяцев назад
Maaaaass bro ❤❤❤❤
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 6 месяцев назад
Hii..புவனி..ரொம்ப..அருமை..செம்ம..தூள்..மிக்க..நன்றி..வாழ்த்துக்கள்..🍀💯💯💯💯💯🌱👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝🤝🤝👌🏿👌🏿🙌🙌🙌🙌🙌💐⚘️⚘️⚘️
@sureshswamynathan5422
@sureshswamynathan5422 6 месяцев назад
Hay y r u following that North Indian guy do it individually it will pride for you All the best
@rath6686
@rath6686 6 месяцев назад
Super BHU ❤❤❤❤❤
@deivasigamanithulasingam1689
@deivasigamanithulasingam1689 6 месяцев назад
super bhuvani take care of your Health
@Hold-Time
@Hold-Time 6 месяцев назад
Nammalea tour pora feel iruku unga Video Pakkurathu ❤
@Elumalayan
@Elumalayan 6 месяцев назад
Pro health பாத்துக்கங்கோ pro ரொம்ப சோர்வாக தெரியுது pro careful❤️
@greatchannel9056
@greatchannel9056 5 месяцев назад
Guys...this bro making great video around world...we also never have chance to go that place..just give like ..and if can subscribe and support him small small amount
@Varshinitax
@Varshinitax 6 месяцев назад
சூப்பர் ப்ரோ ❤
@gowthaman.n9338
@gowthaman.n9338 6 месяцев назад
We feel very happy na....neenga dakar vandadu....
@Ramkumar-zy5hx
@Ramkumar-zy5hx 6 месяцев назад
Bro... Very important message for you, please visit to comeroonian country of africa, they speak tamil, its my request,,
@sureshv1889
@sureshv1889 6 месяцев назад
அண்ணா வடகொரியா போக வாய்ப்பு இருந்தா போங்க. அங்குள்ள விஷயங்களை சொல்லுங்க
@snrajan1960
@snrajan1960 6 месяцев назад
பெரும்பாலும் காரின் கண்ணாடி வழியான இந்த episode உண்மையில் நல்லா இருக்கா நெஞ்சை தொட்டு சொல்லுங்க என்று இதை எடுத்தவரை கேட்டாலே இல்லை என்றுதான் சொல்வார் !
@saharajesh2214
@saharajesh2214 6 месяцев назад
Next video waiting
@bhupalan
@bhupalan 6 месяцев назад
seperate route for Bus... Pune la irukka nu theriyaadu.... But I have seen in Hubli, Karnataka.
@sampathkumarkanniah5797
@sampathkumarkanniah5797 6 месяцев назад
Will you pl share world map, which help us to find the location. Thanks
@Krishnamoorthy.C
@Krishnamoorthy.C 6 месяцев назад
Hi bro, I am also from Sathyamangalam.😊❤
@sivasubramanip1196
@sivasubramanip1196 6 месяцев назад
Annan kongu naattu sungam ah?
@seshagirivishwagiri3296
@seshagirivishwagiri3296 6 месяцев назад
All the best, ❤❤
@diwanmohideen4084
@diwanmohideen4084 6 месяцев назад
அருமை
@nagendranperiyasamy1872
@nagendranperiyasamy1872 6 месяцев назад
Bhuvani neenga passport apram vilaimathipulla porutkala room vacha safe ah irukuma
@vasudevan-qi6xs
@vasudevan-qi6xs 6 месяцев назад
Awesome
@user-yy8cu6jx3m
@user-yy8cu6jx3m 6 месяцев назад
Bro Indonesia oru thadava pongka please angka pakka vendiya niraya idam irukku
@Bhuvi360
@Bhuvi360 6 месяцев назад
Bro next liberia ponga🎉❤
@raj13619
@raj13619 6 месяцев назад
Bro neega area va kattamatiriga
@Sebastiansimon9
@Sebastiansimon9 6 месяцев назад
It's also in indore, Madhya Pradesh
@sakthevelm.m7406
@sakthevelm.m7406 6 месяцев назад
Thanks bro good video
@rddifferents4385
@rddifferents4385 6 месяцев назад
❤🙌
@rajraja2783
@rajraja2783 6 месяцев назад
Super na
@jillaarumugam209
@jillaarumugam209 6 месяцев назад
Hiii annna.....❤❤❤❤ I'm big fan...
@jafferullasheriff1560
@jafferullasheriff1560 Месяц назад
Thanks Verepan sir to help my friend 🎉
@worldking3400
@worldking3400 6 месяцев назад
From Senegal you can go to so many Country because you can get very cheap and easy visa 👍🏽🥰 If you like try pls 😍
@LovelySurya-vf6zc
@LovelySurya-vf6zc 6 месяцев назад
Bro 4 month before hair transplant videos poootenga naypakamm irikaa bro atha pathudu result pathye sonnatha bro use full aaa irikummmm
@targettamil7501
@targettamil7501 6 месяцев назад
Super bro eppo India aduthu varuvinga❤
@UNIQUEHERB
@UNIQUEHERB 6 месяцев назад
Arumai
@manojmano4578
@manojmano4578 6 месяцев назад
Annapoorna @Senegal! Wow cool man! it is coimbatore based restaurant by the way😊
@saranraj2506
@saranraj2506 6 месяцев назад
Love from West Africa ❤
Далее
Разоблачение ушные свечи
00:28
Просмотров 823 тыс.
На фейсконтроле 💂
09:41
Просмотров 930 тыс.
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Разоблачение ушные свечи
00:28
Просмотров 823 тыс.