Тёмный

First time in youtube : Crab Hunting From drought ploughing field | சலங்கை நண்டு சால்சா 

KATRATHU KAIALAVU
Подписаться 967 тыс.
Просмотров 833 тыс.
50% 1

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
சலங்கை நண்டு சால்சா
ingredients :
village crab - 1kg
tomoto - 2 nos
coconut oil - 1/4 TSP
green chilli - 5 nos
onion - 3 nos
garlic - 15 nos
ginger - 10 nos
cumin seeds - 1/2 TSP
coconut milk - 1cup
mams masala { mixed chilli powder } - 2 TSP
chilli powder - 2 TSP
garam masala - 1 TSP
turmeric powder - 1/2 TSP
egg - 4
SUBCRIBE OUR CHANNEL :
/ @katrathukaialavu
FOLLOW US ON :
/ katrathukaialavu
To Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
CONTACT : 9500 007195
#KATRATHUKAIALAVU

Развлечения

Опубликовано:

 

17 мар 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@neotechtamil9704
@neotechtamil9704 5 лет назад
நண்டு பாடல்... 🦀🦀🦀🦀🦀 மாம்ஸே..!!! 🦀ஏரிக்குள்ள நான் இருந்தா... எறங்கி வந்து புடிக்கிறீங்க...? 🦀கம்மாயில நானிருந்தா.. சும்மா சும்மா புடிக்கிறீங்க..? 🦀வயலில நானிருந்தா.. வலிய வந்து புடிக்கிறீங்க.. போதுமடா சாமினு 🦀வளைக்குள்ள நான் போனா வளைச்சி வளைச்சி புடிக்கிறீங்க.. இனி என்ன பண்ணுவன் நானே உங்க ஊரைவிட்டுத்தானே இனி ஓடிப் போவேன் நானே..🦀🦀🦀 உங்களுக்கு Bye Bye தானே 🦀🦀
@jebaadv1307
@jebaadv1307 5 лет назад
இளைய பல்லவன் sema really awesome
@katrathukaialavu
@katrathukaialavu 5 лет назад
🤣🤣🤣🤣🤝
@brindhakothandan6776
@brindhakothandan6776 5 лет назад
Super 👌👌👌👌👌
@chumi2697
@chumi2697 5 лет назад
Super....😁😁🤣🤣🤣
@rosalindkavitha5563
@rosalindkavitha5563 5 лет назад
Semmaya eruku super
@mycountryfoods
@mycountryfoods 5 лет назад
அண்ணா இதுக்கு பேரு எங்க ஊருல கிளிக்கி னு சொல்வோம் ,,அருமை
@katrathukaialavu
@katrathukaialavu 5 лет назад
நன்றி 🙏
@devdevidtamil2351
@devdevidtamil2351 3 года назад
Hi amma
@69_vishwa83
@69_vishwa83 3 года назад
Ama
@v.6800
@v.6800 4 года назад
I love சேகர் அண்ணா... congrats. சேகர் அண்ணா வ யார்!!! யாருக்கெல்லாம் பிடிக்கும்.... அவங்க ஒரு like பண்ணுங்க.......
@tamil0777
@tamil0777 5 лет назад
களியன் அய்யாவிற்கு உதவிய ஈழ சொந்தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், நாம் தமிழர்
@simarcreations1167
@simarcreations1167 5 лет назад
I'm also srilankan
@tamil0777
@tamil0777 5 лет назад
@@simarcreations1167 நன்றி தோழரே
@sasianu3357
@sasianu3357 2 года назад
but thiruma kunji sinnathu bro
@Mkselvam330
@Mkselvam330 5 лет назад
நன்றி சகோதரர் இவ் உலகில் அனைவரும் சமம் கலியன் அய்யாவிர்க்கு சிறந்த முறையில் உதவியர்க்கு 🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@karthiksk5542
@karthiksk5542 5 лет назад
உங்கள் கிராமத்து வாழ்க்கை அருமை அண்ணா உங்கள் சமூகபணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
@user-xt9fo3kq2m
@user-xt9fo3kq2m 5 лет назад
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அது உங்களுக்கு பொருந்தும் நன்றி மாம்ஸ்
@natarajan3
@natarajan3 5 лет назад
இலங்கை தமிழ் நண்பர்களுக்கு நல்ல பண்புகள் உள்ளது
@uravaavoom2972
@uravaavoom2972 5 лет назад
ஈழத்தமிழர்கள்
@sangamitran5392
@sangamitran5392 4 года назад
இந்த வீடியோவ வாயிலாக நான் உன்கிட்ட தெரிவித்துக்கொள்கிறேன் .. வயல்களில் புல்லு வளர விடக்கூடாது என்பதற்காக கலைக்கொல்லி என்கின்ற உரம் போடுகிறோம் ...இதனால் நாட்டு நண்டு நாட்டு மீன்கள் நத்தைகள் எல்லாம் அழிந்துவிட்டன ...இந்த மூன்றும் மனிதனுக்கு மருத்துவம் தரக்கூடிய உயிரினங்கள் ...தயவுசெய்து யாரும் இந்த கலைக்கொல்லி உரத்தை பயன்படுத்தாதீர்கள் ....
@jaganvishnu7452
@jaganvishnu7452 5 лет назад
ராஜஸ்தான் பாலைவனத்தில் காஞ்சி போய் இருந்தேன் உங்கள் விடியோ பார்த்து மனச சந்தோஷம் பட்டுகிட்டேன்
@mohanvel3679
@mohanvel3679 5 лет назад
தாத்தாவிற்குஉதவிசெய்தற்குநன்றி அண்ணாஉங்கள்சமையல்அனைத்தும்சூப்பர்
@shinychristal8229
@shinychristal8229 5 лет назад
கிருஷ்ணா சமையல் கலை யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை அத்தகைய நள பாக கலையை கடைசி வரை கை விடாமல் கைக்குள் வைத்து கொள்ளுங்கள் வாழ்க வளமுடன்
@MgopalakrishnangoogleComMgopal
உங்கள் நிகழ்ச்சியும் பாரம்பரிய உணவும் இயலாத மக்களுக்கு நீங்கள் செய்யும் உதவியும் உண்மையில் எனக்கு மனநெகிழ்வையும் மகிழ்ச்சியையும் தருகிறது நீங்கள் மேலும்வளர எனது வாழ்த்துக்கள் you are great
@shobanasaravanans7612
@shobanasaravanans7612 5 лет назад
ஒவ்வொரு வீடியோவும் வேற லெவல்.....அண்ணா. சேகர் அண்ணா நான் உங்களின் ரசிகை ☺
@devannewversion3482
@devannewversion3482 5 лет назад
நண்டு நைட்டு வளைல காலைல வயித்துல மாலைல வயக்காட்டுல அம்புட்டு தான் வாழ்க்கை 😂
@SaiTharunSElectricKids
@SaiTharunSElectricKids 5 лет назад
நண்டு சேகர் வாழ்க .....நேஷனல் ஜாக்ராபி தோர்தது உங்களிடம் ........
@govindaraj6379
@govindaraj6379 5 лет назад
வில்லேஜ் விஞ்ஞானிகளே!!! இது நெஜமாவே அடுத்த கட்ட புதிய முயற்சி.. வாழ்த்துக்கள்...
@nagarajannagarajan2918
@nagarajannagarajan2918 5 лет назад
உதவி உயரத்தைவிட உயரம் நீங்கள் அந்த மனிதர்க்கு செய்த உதவி அதைவிட உயரம்... வாழ்த்துக்கள்...கிருஷ்ணன் அவர்கலே
@tamizharasanramani2062
@tamizharasanramani2062 5 лет назад
நீங்க புடிச்ச நண்டை விட.. உங்க gang பன்ற அலப்பரை, காமெடி பேச்சு புடிச்சிருக்கு 😁
@mohani5764
@mohani5764 5 лет назад
உங்க வீடியோ வேற லெவல்ணே. எப்போ வருமுன்னு காத்துகிட்டு இருப்பேன் நான்
@giriammu4646
@giriammu4646 5 лет назад
கலியன் அய்யாவிற்கு உதவியது சிறப்பு வாழ்க நூறு ஆண்டுகள் உங்கள் குழுமம்
@dhakshnamurthi5122
@dhakshnamurthi5122 5 лет назад
நண்டு அண்ணா வேற லெவல் என்ட்ரி
@ramananjeganathan3645
@ramananjeganathan3645 5 лет назад
கடப்பாறை வச்சு நண்டு புடிச்சது உலகத்திலயே நம்மளுக தான்
@SakthiVel-kj1gj
@SakthiVel-kj1gj 5 лет назад
நண்டு சேகர் annavala tha intha channel paakuren மாஸ் அண்ணா
@user-eh9fp5qr7t
@user-eh9fp5qr7t 5 лет назад
உங்கள் காணொளி அருமை... அதைவிட உங்க சேவை மிகவும் அருமை... சிறப்பு வாழ்த்துக்கள்... இந்த ஈழத் தமிழனின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு....!
@vigneshwaranp9519
@vigneshwaranp9519 5 лет назад
கவி நிலவன் bro unga name super.
@kd7569
@kd7569 5 лет назад
கவி நிலவா என் மனமார்ந்த நன்றியும் ஆதரவும் என்றும் உமக்கு தருவேன் உறவே....
@user-eh9fp5qr7t
@user-eh9fp5qr7t 5 лет назад
@@vigneshwaranp9519 நன்றி உறவே!
@user-eh9fp5qr7t
@user-eh9fp5qr7t 5 лет назад
@@kd7569 மிக்க மகிழ்ச்சி!
@rajkumar-pr4xl
@rajkumar-pr4xl 5 лет назад
எங்களுக்காக இவளோ காஸ்டபடுறிங்க இந்த மாதிரி யாரும் வீடியோ போட்டு இருக்க மட்டங்கனு நெனைக்கிறேன் அற்புதம் நண்பர்களே கிருஷ்ணன் அண்ணா வேற லெவல் நண்டு சேகர் அண்ணா வேற லெவல் பாண்டி அண்ணா வேற லெவல் இன்னும் நெறைய வீடியோ போடணும் வரும் காலங்களில் ஒரு நாளைக்கு ஒரு வீடியோ போடுங்க நண்பர்களே இது என்னுடைய வேண்டுகோள் அண்ணா
@gopi5201
@gopi5201 5 лет назад
Saker Anna Vara leval goset mudiyla siripu
@Mtrvenmaninagar797
@Mtrvenmaninagar797 5 лет назад
Sekar Anna army 💪💪💪💪💪
@simarcreations1167
@simarcreations1167 5 лет назад
Who are all watching in srilanka? Great job.. From srilanka😊
@user-ds7uf1kh4c
@user-ds7uf1kh4c 5 лет назад
நன்டு சேகர் அண்ணா சூப்பர் உங்கள் பையன் சூப்பர்
@oskartamil144
@oskartamil144 5 лет назад
I AM FRANCE nandu Segar fan
@kunnathurnandhakumar6862
@kunnathurnandhakumar6862 5 лет назад
சேகரண்ணன் சேட்டைக்காகவே சேகர் அண்ணன் இருக்கற வீடியோவா தேடிப்பார்த்து பார்க்கறேன்
@suradineshdinesh6353
@suradineshdinesh6353 4 года назад
Super அண்ணா களியன் ஐயாவுக்கு உதவுணதுக்கு இத நா எதிர் பார்க்கவே இல்ல செம
@user-bs6ud5ox1t
@user-bs6ud5ox1t 5 лет назад
இரவும் பகலும் என்று பாராமல் மிக அருமையாக பதிவு செய்து எங்களை சந்தோசமாகவும் எங்கள் சிறுவயது நினைவுகளை நினைவு படுத்தும் கற்றது கையளவு யூடியூப் சேனலுக்கு என் மனமார்ந்த நன்றி நான் சவுதி அரேபிய நாட்டில் பணிபுரிகிறேன்
@vasanthvlogs5514
@vasanthvlogs5514 5 лет назад
Sekar Anna super , nadu super , Anna ipdiye thodarchiya pannuga
@praba-ln1zl
@praba-ln1zl 5 лет назад
Avaruku panam kuduthathuku gaga like ....
@PushpaPushpa-jl6lv
@PushpaPushpa-jl6lv 5 лет назад
நீங்க சமைக்கிரத விட உங்க எல்லாரோட சந்தோஷத்த பாக்கரது எங்களுக்கு சந்தோஷமா இருக்கு நிரைய வீடியோ போடுங்க அண்ண எதிர் பாக்குரோம்
@thalakarthickthalakarthick540
@thalakarthickthalakarthick540 5 лет назад
Plz Bro Summa Eanakku Oru Like Potuga Plz
@rajamuhammad3912
@rajamuhammad3912 5 лет назад
கிருஷ்ணா அண்ணா சூப்பர்
@premilasujith816
@premilasujith816 4 года назад
Sekar Aanna fns like pannuga🔥🔥🔥
@kirushancj7810
@kirushancj7810 5 лет назад
இலங்கை தமிழர்கள்❤
@priyaraja9586
@priyaraja9586 5 лет назад
Oru nandu pudikkarthukkulla naakku thallirum polarkkea..😋
@rxsanjai7753
@rxsanjai7753 5 лет назад
சேகர் அண்ணா பேய் வேஷம் வேற லெவல்
@user-jl4bb1mr2r
@user-jl4bb1mr2r 5 лет назад
சூப்பர் அண்ணா
@rajamuhammad3912
@rajamuhammad3912 5 лет назад
சேகர் அண்ணா சூப்பர்
@sridharraj8092
@sridharraj8092 4 года назад
பிடிக்கும் முறையில் வாட்டர் பாட்டில் பயன்படுத்தி நண்டுமேல் தண்ணீர் பிய்த்து அடிக்க நண்டு முழுவதும் வெளிவரும் பிடிப்பதும் எழிதாகும்...
@ramkumar-uh7kv
@ramkumar-uh7kv 4 года назад
today Sunday I will spend with your village lifestyles videos more happy, Sir thank you very much plz continue
@karthi.manolithis2283
@karthi.manolithis2283 5 лет назад
அண்ணா நீங்க நம்முடைய பாரம்பரிய கிராமத்து சமையல் செய்ரீங்க அதை பார்க்கும் போது மிகவும் அருமை. அதே நேரம் நீங்கள் சமையல் ஆரம்பிக்கும் போது கிராமிய பாடல் ஒன்றை பாடி ஆரம்பித்தால் மிகவும் சிரப்பாக இருக்கும் அண்ணா..... இப்படிக்கு சிங்கப்பூர் வாழும் தமிழ்நாட்டு ஊழியர்கள்.
@vibinr561
@vibinr561 5 лет назад
Broiler muttai add panraru
@harish_6383
@harish_6383 5 лет назад
@@vibinr561 aduku Enna
@sadamhussai9792
@sadamhussai9792 5 лет назад
🙏🙏💪Nandu segar army 🙌🙌
@selvakumar-sn1bm
@selvakumar-sn1bm 5 лет назад
சூப்பர் அண்ணா சவுதியில் டிரைவரா இருக்கேன் என்னோட பெயர் செல்வகுமார் ஸ்ரீவில்லிபுத்தூர்
@tamiltiktok7791
@tamiltiktok7791 5 лет назад
கொஞ்ச நாள் கழித்து இங்கே வாறேன் வீடியோ அருமை 🙌🏻😋
@phantomtech287
@phantomtech287 5 лет назад
Romba interestings iruku
@amikbfoodie
@amikbfoodie 5 лет назад
செம்ம அண்ணா.. வாழ்த்துகள் நண்பர்களே
@engaveettusamayal5326
@engaveettusamayal5326 5 лет назад
Anna semma இந்த method yen தாத்தா solli கேள்வி patruken. Naanum native vizhuppuram than. இருந்தை nu madapattu pakkathula. Kandipa உங்கள meet paanum. 😊 😊
@menuqueen1087
@menuqueen1087 5 лет назад
Proud to be a srilankan.. Happy that whom helped to that grandpa.
@salomisalomi4574
@salomisalomi4574 5 лет назад
Unga video pakurathu mundai like potachi Anna
@kumudhasai2997
@kumudhasai2997 5 лет назад
Segar bro sema comedy pantringa👌👌👌
@yayadejoker2023
@yayadejoker2023 5 лет назад
We need Nandu Segar in every show??!!! Man of match our NS😘
@marudhuvicky867
@marudhuvicky867 5 лет назад
அருமையான பதிவு நீங்கள் செய்யும் உதவிகளும் அருமை 👌
@stephenanandh3195
@stephenanandh3195 5 лет назад
பழைய நினைவுகளை கண்முண்ணெ கொண்டு வந்தற்கு நன்றி.நானும் புடிச்சுருக்கேன்.
@yaroert6206
@yaroert6206 5 лет назад
Semma ji........ i from malaysia
@sureshayyappan1
@sureshayyappan1 5 лет назад
sontha ooru friends irukkangley... avanga kooda pesratha sugam thaan.. kalakreenga sir.
@Prabu638
@Prabu638 5 лет назад
Sekar Army, bengaluru branch 💐💪
@vaayaadiponnu2905
@vaayaadiponnu2905 5 лет назад
Kusummpu kuthukalam kaarasara samayall 😂😂😀😀😋😋👌👌💃💃💃😋😋😋😋😋😋
@duraomps2705
@duraomps2705 5 лет назад
உலகத்திலுள்ள அனைத்து நாட்டிலும் உங்களுக்கு விசிறிகள் உண்டு நண்பா
@kameshswathi284
@kameshswathi284 5 лет назад
kurai solrathukune sela peru erupaga athalam patha mudiuma unmayagave neega panrathu Vera Laval 👍
@srimanoj7847
@srimanoj7847 5 лет назад
Kaniki iya ku uthavi sithathuku romba nandri avungaluku amount kudotha nalla manetharkaluku romba nandri
@ssjeevananthu2968
@ssjeevananthu2968 5 лет назад
புதிய முறையில் புதிய முயற்சிகள் வாழ்த்துக்கள் கற்றது கையளவு
@tharsantharsan6353
@tharsantharsan6353 4 года назад
சூப்பர் அண்ணா நீங்கள் Srilankaவாங்க அண்ணா சமைச்சி சாப்பிடுவோம்...
@vedhachalam1990
@vedhachalam1990 5 лет назад
சூப்பர் தலைவா.........🦀🦀🦀
@santoshdivya7965
@santoshdivya7965 5 лет назад
Annan.vidosh.suppar
@dhanalakshmij2057
@dhanalakshmij2057 5 лет назад
Anna semma super ponga vera leval than 👏👏👍👍👍
@kadhaikalamvaanga9824
@kadhaikalamvaanga9824 5 лет назад
Whatsapp me 7010197336
@rowdyammu3467
@rowdyammu3467 5 лет назад
Ennaya yallarume 1 like solrga nantha 1st patha like konjm latah achu 😏😏. .
@riyavision1694
@riyavision1694 5 лет назад
சேகர் ஆர்மி...
@perumalperumal1552
@perumalperumal1552 5 лет назад
Sekar Anna....I love ur speech Anna.....
@ashokakumaran5570
@ashokakumaran5570 5 лет назад
ண்னா உண்மையிலேயே சேகர் ண்னா செம காமெடி பன்னுரார்
@ngpranavan7553
@ngpranavan7553 5 лет назад
14:20 உதவின்னு வந்திட்டா நம்மாளுங்க கர்னனா மாறீடுவாங்கள்
@senthamilRaghu
@senthamilRaghu 5 лет назад
Life Time ithu mathiri Happy irukkanum hmm ok va😎👍👍
@johnandrew8636
@johnandrew8636 5 лет назад
மாம்ஸ், உங்க கிண்டலுக்கு அளவே கிடையாது . சூப்பர் .
@fathiusman6313
@fathiusman6313 5 лет назад
Anna naa intha video miss pannetean .eppa paathachu super
@aukshaybharath
@aukshaybharath 5 лет назад
all rounder sekar
@ranjithswetha5655
@ranjithswetha5655 5 лет назад
Supper Anna. Yave yanna sonnalo naame sandhoshathe vettu kuduka kudadhu , yanku unga kudo irukno aasa iruku anna
@RanjithKumar-jc8nm
@RanjithKumar-jc8nm 4 года назад
பாடல் மற்றும் நண்டு பிடி நல்லா இருந்தது
@nslover....8250
@nslover....8250 5 лет назад
Entha video sema poga my favourite mames and nandu seger anna
@narikottamgaming194
@narikottamgaming194 5 лет назад
sekar anna super
@tamilachinithya518
@tamilachinithya518 5 лет назад
I from Malaysia rasigai
@supersuper2809
@supersuper2809 5 лет назад
jolly life itha niruthama ipdiye enjoy pannunga
@suganyadevimb4556
@suganyadevimb4556 5 лет назад
இந்த வீடியோவில் 04:15 சிங்கு சிக்டி சிங்கு சிக்டி சூப்பர்
@paviaravindh3475
@paviaravindh3475 5 лет назад
Sekar anna Veraa level 😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
@reshmajames9648
@reshmajames9648 5 лет назад
Adipoli👍👌👌😊
@tastyandhealthykitchen
@tastyandhealthykitchen 5 лет назад
அருமையான நண்டு வேட்டை
@sarathdebacardi1064
@sarathdebacardi1064 5 лет назад
Fan from Malaysia! Arumai
@tamiltroll612
@tamiltroll612 5 лет назад
அருமை மாம்ஸ்!
@ManiKandan-hu9rz
@ManiKandan-hu9rz 5 лет назад
சூப்பர்
@newtech9674
@newtech9674 5 лет назад
நண்டு புடித்து சமையல் செய்வது போல்.ஏரியில் தூண்டிலில் மீன் பிடித்து சமையல் செய்யுங்கள்..மிகவும் அருமையாக இருக்கும்
@ssm4909
@ssm4909 4 года назад
Ungal uthavykku super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@varshan08
@varshan08 5 лет назад
Paathu nanduku pathila paambu 🐍 vanthira poguthu
@dhineshi6033
@dhineshi6033 5 лет назад
சூப்பர் bro
@c.vijaya9531
@c.vijaya9531 5 лет назад
Nandu sehar super ra Nandu puduchuttar👌👌
@yoganandhan9391
@yoganandhan9391 4 года назад
நண்டு தன் உயிரை காப்பாற்ற அவ்ளோ போராடியது பாவம்
Далее
#kikakim
00:31
Просмотров 10 млн
This is BUSINESS🔥🔥
12:52
Просмотров 704 тыс.