Тёмный

Fish Curry | கடல் மேல் சமைத்த தோழன் மீன் குழம்பு 

முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Просмотров 13 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@gobinathr4217
@gobinathr4217 11 часов назад
தோழன் மீன் குழம்பு சமையல் சூப்பர் அண்ணா
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 9 часов назад
நன்றி அண்ணா
@preethyboban9035
@preethyboban9035 8 часов назад
👍👍👍
@kodurujaya5864
@kodurujaya5864 15 часов назад
Nice video 😊
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 15 часов назад
Thanks
@Allvlogsvideos93
@Allvlogsvideos93 14 часов назад
All the best bro Life la nalla varuvingaa 🎉🎉🎉🎉🎉
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 14 часов назад
Thanks bro
@revathi584
@revathi584 6 часов назад
ஹாய் அண்ணா இப்போ கொஞ்சம் நாள் உங்க வீடியோ பாக்குறேன் சூப்பரா இருக்கு அண்ணா டெய்லி நீங்க போட்ட பழைய வீடியோ கூட பாக்குறேன் எனக்கு ஒரு சந்தேகம் next வீடியோல என் பெயர் சொல்லி விளக்கம் வேண்டும்
@revathi584
@revathi584 6 часов назад
அது என்னனா கடலுக்கு போய்ட்டு எப்படி மறுபடியும் கரைக்கி வரீங்க நைட் டைம்ல லைட் ஹவுஸ் இருக்கு பகல் ல எப்படி வரீங்க சுத்தி வீடியோ காட்டும் போது கரையே தெரியல அதான் அண்ணா பதில் சொல்றிங்களா
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 6 часов назад
சகோதரி உங்கள் பெயரை சொன்னால் நிறைய நண்பர்கள் பெயரை சொல்லச் சொல்வார்கள் அப்புறம் லிஸ்ட் பெருசா போய்விடும் , என்னுடைய வீடியோவை தொடர்ந்து பார்ப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி
@revathi584
@revathi584 5 часов назад
@@Muthunagarmeenavan ஆமாம் அண்ணா அதும் சரி தான் பரவாயில்ல ஆன எனக்கு அந்த சந்தேகத்துக்கு மட்டும் பதில் சொல்லுங்க அடுத்த வீடியோல ஓகே வா அண்ணா
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 4 часа назад
Gps கருவியின் உதவியுடன்
@revathi584
@revathi584 4 часа назад
@@Muthunagarmeenavan நன்றி அண்ணா ❤️❤️❤️
@sagamahisagamahi5027
@sagamahisagamahi5027 14 часов назад
Aathaddddi veralevel semmmmmmmma
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 14 часов назад
Thanks
@KaliMuthu-ex6qg
@KaliMuthu-ex6qg 9 часов назад
Super pro🎉🎉
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 9 часов назад
Thanks bro
@lohitdisha2371
@lohitdisha2371 14 часов назад
Super video nanba shant kumar 💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 9 часов назад
Thanks nanba
@Sri-nx6rf
@Sri-nx6rf 14 часов назад
அண்ணா தூத்துக்குடி திருச்செந்தூர் ஏரியாவில் மழை பெய்கிறதா என்று சொல்லுங்கள்
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 14 часов назад
தூத்துக்குடியில் மழை இல்லை அண்ணா ஆனால் மழை மேகங்கள் இருக்கிறது
@VijayKumar-wz2xj
@VijayKumar-wz2xj 13 часов назад
Illai
@DRajkumar6067
@DRajkumar6067 15 часов назад
Good morning bro ❤
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 15 часов назад
Good morning bro
@MariMuthu-qe5ti
@MariMuthu-qe5ti 4 часа назад
👍👍👍
Далее