Subscribe to my second channel @simplyboyzz / @simplyboyzz Follow Me On Instagram : ... Subscribe to my boys 👇 Video Edited By @jeevajack For Businesses and promotions : simplysarathofficial@gmail.com
Anna enaku ungala romba romba romba romba romba romba pudikooo anna unga videos la pathu v2la thodapakataiila la aadivagi rukaa anna❤ always love you anna❤
Halooo sarath anna💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙❤1st lyk, comment than vdo🎉 love u pei fmly❤
உங்களுடைய வீடியோவை பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி. நள்ளிரவில் இருவரும் தனியே காட்டிற்கு சென்றது மிகவும் துணிகரமான செயல். அது ஆபத்தும் கூட. திடீரென்று ஒரு விதமான ஓசை வருவது, நமசிவாயம் போன்ற இசை வருவது எல்லாமே ஆச்சரியமானது. அந்த இசை ரம்மியமாகவே இருக்கிறது. கடைசியில் மணி அடிக்கும் போது இந்த வீடியோவை பாத்துக் கொண்டிருந்த எனக்கு மயிர் கூச்செரிந்தது. ஆனால் பறக்கும் சித்தர் என சொல்வது தவறு. அது நம் அறியாமையை காட்டுகிறது. ஏனென்றால், அந்த சித்தர் அவரை அவ்வாறு அழைக்கவில்லை. அது நீங்கள் கொடுத்த பெயர். எல்லா சித்தர்களும் பேராற்றல் பெற்றவர்கள். அஷ்ட மா சித்திகளை பெற்றவர்கள். எனவே பறக்கும் சித்தர் என்று சொல்வது அவர்களை ஒரு எல்லைக்குள் கட்டுபடுத்துவது போன்று. அனைத்து எல்லைகளையும் உடைத்து எறிந்தவர்களே சித்தர்கள். உங்களிடம் தன்னடக்கத்தைப் பார்த்தேன். அனைத்து வெற்றிகளும் உங்களுக்கே.
சிவன் அருள் உங்களுக்கு கிடைத்துவிட்டது. 🙏🏽மணி ஒலி கேட்டது. உங்களுக்கு கிடைத்த பக்கியம் உங்கள் மூலம் எங்களுக்கும் கிடைக்கபெற்றது மிக்க நன்றி தம்பி. 🇩🇪🙏🏽🙏🏽🙏🏽
There is no shivan only jesus christ true living god he saved many peoples he said im the way and life and truth no can come through expect me jesus is true living god no other god he brother repent jesus is true living god god loves you jesus will bless you sorrow will turn into joy in the name of our saviour jesus chrost receive it amen god bless you
@@leelaleela1911 no sister jesus is true living god sister he do miracles my family also hindu not religion change but mind changed only jesus christ is true living god sister he died and resurrect for you there is one name above every name is jesus under heaven and earth amen sister jesus loves you he cares you don't worry god will help you jesus will solve your problems be strong in the name of jesus jesus is true living god he said im the way and truth and life no one come to father expect through me jesus only true living many hindus had testimonies yes you said right god is love jesus is love god himself came in flesh died and resurrect for us to holy god bless you sister god loves you know truth truth shall set you free amen in the name of jesus god bless you amen
Bablu are u stupid there are some gods like Jesus Christ too first of all jesus is just an man made stories the castes and religions were found by our ancestors but jesus and the other God's maybe lived through the heaven or maybe we are blind believing many truths unfold but one thing for sure god is watching us and karma is real
Vera religion ah follow panra ungaluku enna theriyum? Ivanga kaatrathu unmaiya poiyya nu theriyala but Siddhar na oruthar nu nenachitu irukinga pola. According to Hinduism main ah 18 siddhars irukanga nu solluvanga athu poga neraya per irukanga. Therinchitu pesunga...
There is no shivan bro there is no religion all are one bro and god jesus christ also one bot shivan died for our in cross only jesus died for us in cross and he resurrced in the name of jesus jesus bless you he saved many peoples from death so jesus is true living god your delusion in false god turn into true living god jesus christ amen god bless you with love and peace and health and happiness in the nameo of jesus loves you brother jesus is true living god amen god bless you vijaykumar brother jesus bless you amen
@@BabluBablu-wc8zgBro Shivan is There, You can feel Only when fully trust on him then you can feel the Miracle, I have Witnessed him and experienced in many ways, my personal experience ❤❤❤
வேற லெவல் தம்பி சித்தர் ஆசி Chillliகுளிர்ந்த காற்று சலசல சத்தம் காற்று .... நான் நிறைய உணர்ந்துயிருக்கிறேன் சதுரகிரி மஹாலிங்கேஷ்வர் இன்று பிரதோஷம் சிவராத்திரி இன்று தரிசனம் அருமை நன்றி தம்பி
சித்தர்களை கண்கள் மூலமாகவோ அல்லது கேமரா மூலமாகவோ பிடிக்க முடியாது! சித்தர்களிடம் தொடர்பு கொள்ள வேன்டும் என்றால் அதற்கு ஒரே வழி ,சித்தரகள் உருவாக்கிய சாகா கலையான குன்டலினி தியான முறை தான்! ..அதனால் இது போன்ற போங்கு வீடியோக்கள் மூலம் சித்தர் அனுகரஹம் கிபை்பதாக என்னி ஏமார வேன்டாம்..
இந்த பதிவ 4 தடவைக்கு மேல கண்கூட சிமிட்டாம பாத்தேன்..அந்த காட்டில நடுஇரவில் ஒரு வயதானவர் வணங்கி செல்கிறார்...உடபெல்லாம் புல்லரிக்குது..❤❤❤அடுத்து குளத்துக்கு அருகாமையில் ஒருவர் மனமுருகி மனசார வழிபாடுசெய்கிறார்..❤❤❤நல்லாவே பார்க்கமுடிந்தது.❤❤❤.ஆனா சரத் அவர கூப்பிட்டிருக்க கூடாது..கடைசிவரை அங்கேயே நின்று பாத்திருக்கலாம்.❤❤..சில சித்தர்கள் காற்றில் மறைவார்கள்..ஆனா சரத் கூப்பிட்டதும் , அவர் மறைவதும் , அங்கே பெல் அடித்ததும் , அப்பா வார்த்தைகளால் சொல்லமுடியாது...உடம்பெல்லாம் புல்லரிக்குது..ஒரு இனம் புரியாத சந்தோஷம்..❤❤❤அவரை தொந்தரவு செய்தாலும் , அவர் மணி அடித்து மன்னித்தும் விட்டார்..❤❤❤❤❤❤அவரை மனதார வணங்கினேன்...ரொம்ப மனசு குழப்பான நிலையில் இந்த பதிவை பாத்ததும் , மனசு லேசானதுபோல உணர்ந்தேன் ❤❤❤ ரொம்ப , ரொம்ப சந்தோஷமா இருந்தது..❤❤❤ சரத்திற்க்கும் , ஜீவாவிற்க்கும் இதை பார்க்க வைத்ததற்க்க மனதார நன்றி சொல்கிறேன்...❤❤❤❤ ஓம் நமசிவாயா , ஓம் நமசிவாயா , ஓம் நமசிவாயா ❤❤❤ கண்ணைமூடி அன் அப்பன் சிவனை நினைத்து மனதார பாதம் தொட்டு வணங்கினேன். ❤❤❤மீண்டும் , மீண்டும் பார்க்க தூண்டுது..பரவசமாக இருந்தது..❤❤❤ கோடான கோடி நன்றி ❤❤ சரத் , ஜீவாவிற்க்கும்..❤❤
நானும் திருவண்ணாமலை தான் இந்த வீடியோ ரொம்ப சந்தோஷத்த கொடுத்தது . உங்க புண்ணியத்தால நானும் சித்தரை தரிசித்தேன் மிகவும் நன்றி. இந்த அக்காவோட சின்ன வேண்டுகோள் குங்குமம், விபூதி எது வைத்தாலும் ஆள்காட்டி விரலில் வைக்கக் கூடாது மோதிர விரலில் தான் வைக்க வேண்டும்.
எனக்கு சிவன் என்றால் உயிர் .... எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சரத் உங்களால் இன்று சித்தர் பார்க்க அருள் கிடைத்தது முதல் மணி சத்தம் கேட்டு எனக்கு வியப்பாக இருந்தது இரண்டாவது மணி எனக்கு கண்ணீர் வந்தது அப்பணை பார்த்த மகிழ்ச்சி அடைகிறேன் சரத் இந்த வீடியோ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு .... உங்களுக்கு எல்லாம் நல்லதாய் நடக்கும் ...... Love u sarath
சரத் நான் சித்தர்கள் மற்றும் உளவியல் பற்றி படிக்கும் ஒரு நபர் என் நாடு கேரளா ஒரு நாள் நான் திருவண்ணாமலை சென்று அங்கு ஒரு சித்தரை சந்தித்தேன் நான் அவருடன் ஒரு மலை உச்சிக்கு சென்றேன் அவர் ஒரு குகைக்கு வந்தார், நான் அங்கு சென்றபோது திடீரென்று வந்தார். நான் ஒரு பர்வா இருந்தேன், உண்மையில், அவர் என்னிடம் குடிக்க தண்ணீர் வேண்டுமா என்று கேட்டார், நான் சரி என்று சொன்னேன், அப்போதுதான் நான் டெலிபோர்ட்டேஷன் கேட்டேன், அதை நேரடியாகப் பார்த்தேன் ... ஓம் நம சிவாய... 🙏🏼🙏🏼
Thanks a lot bro. For showing us the sages and the Shiva temple. Om namah shivaya 🙏🙏🙏🙏🙏 May that God bless you with life, health, wealth, and may you succeed in whatever you do in your life 😊
சித்தர்கள் தேடி போக ஆராமிச்சிட்டிங்க சரத் உங்க வாழ்க்கைல மாற்றம் வரபோகுது முதல்லகஸ்ட்டமாக இருக்க மாதிரி இருக்கும் அப்ரம் எல்லாம் பாஸ்ட்டிவ்வா நடக் ஆரம்மிச்சிடும் ஊங்க வாழ்க்கையில முக்கியமான நல்ல மாற்றங்கள் நடக்க போகுது இந்த வீடியோகப்பரம் பட் கொஞ்சம் டைம் எடுக்கும் மனித வாழ்க்கைன்னா என்னனு புரிஞ்சிக்கபோரிங்க ஆன்மான்னா என்னனு அனிமேஷன் உங்களுக்கு புரிதல் எப்படி போகுது இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் ஆன்ம நிறைந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் உங்களால் முடிந்த அளவுக்கு பிர உயிர்களுக்கு அன்னதானம் பண்ணுங்க சரத் அசைவ உணவு அன்னதானம் பன்னாதிங்க சைவ உணவு மட்டும் அன்னதானம் பன்னுங்க அன்பான வேண்டுகோள் சரத் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Superb Sarath ...Om Namah Shivaya..the bell rang the second time acknowledging you and i cant explain the goosebumps that gave me !!!! Love from London..pls do more of these videos!!!!! 🙏🙏🙏
Thank you so much Sarath...Romba romba thank you thank you speech less.... 😊 Nanrikkal Kodi Kodi Sarath... Engalin bakkiyam.... Varthai illa .... Pls pls pls sarath explore more videos pls brothers thank you so much Sarath.... ❤❤❤❤
என் எண்ணமெல்லாம் ஈசனே🙏🙏🙏 நானே அந்த இடத்தில் இருந்தது போன்ற உணர்வு. என் கண்களில் கண்ணீரோடு தான் இதனைப் பதிவிடுகிறேன். எனக்கும் இது போன்ற ஒரு பிறவியின்பம் கிட்டுமா.....என் ஈசா...🙏🙏🙏🙏
Really goosebumps video. Iam your oldest subscriber and Big request kindly continues this kind of video in future. We expected this kind of video too. Thanks to jeeva showing interest in exploring these kinds of places. Sarath does this kind of video again. Love you pei family.... Sarath definitely will get a good sign hereafter. Sithar more powerful... Good night .
கோவில் மணி சத்தம் கேட்ட அந்த நிமிடம்... புல்லரித்து போனது...என் தேகம்...சிவபெருமான் அருள் மண்ணில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் கிடைக்கட்டும்... ஹர ஹர மகாதேவா...ஓம் நமசிவாய...
ப்ரோ உங்க மேல தனிப்பட்ட ஒரு பாசம் இருந்துச்சு,,, இப்ப என் அப்பன் ஈசன் ஈசன புடிக்கும்னு நீங்க சொன்ன உடனே உங்க மேல தனிப்பட்ட ஒரு மரியாதையும்,, பாசமும் இருக்கு