இப்பவும் மார்கெட் fm board gang type கிடைக்கிறது antenna இல்லாமல் வரும் ஒரு சில ஊர் antenna வைத்தால் போதும் antenna booster இருந்தால் இரசல் சத்தம் இல்லாம தெளிவாக ரேடியோ கேட்க முடியும் ப்ளூ டூத் module fm signal சரியாக வரவில்லை இரைச்சல் சத்தம் வருகிறது signal booster எதேனும் வைகவெண்டுமா fm signal recived.