வேற லெவல் அண்ணா நீங்க.... Oru சந்தேகம்... Oru oru brand car kum Timing வித்தியாசம் ah இருக்கு... இது எல்லாத்தையும் எப்டி அண்ணா ஞாபகம் வச்சு இருக்கீங்க.... 🙄🤔
Bro kalaila oru Indica fan always run problem....final problem ennana left headlight pakathula oru 3 red relay varudhu ...adhula center one dhan radiator fanku...adha remove panni tu pottom clear agiruchu.....ippo fan working normal.