Тёмный
No video :(

FR ARULMANI || ஏழு ஆசீர்வாதங்கள் வேண்டுமா ? || Want Seven Blessings? || JANUARY 2023 || WORDGOD TV 

Wordgod TV
Подписаться 14 тыс.
Просмотров 48 тыс.
50% 1

Kindly Like and Subscribe.
FR ARULMANI || ஏழு ஆசிர்வாதம் வேண்டுமா ? || Want Seven Blessings? || JANUARY 2023 || WORDGOD TV
WORDGOD TV WWW.WORDGOD.IN
For Prayer Request: 098840 84645 / 094441 18869/ 86957 77956.
Subscribe Us For Live please visit our website www.wordgod.in
Please Download Our wordgod tv Apps play.google.co....
RU-vid: Wordgod Tv kindly Like and Subscribe.
Founder: Br. E.B. Dominic Thomas.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@jobanu907
@jobanu907 Год назад
அருட்தந்தையே உங்களின் இதயத்தில் இருந்து இயேசு அப்பா பேசுவது போல இருந்தது... உலகம் முழுவதும் உள்ள மக்களின் இதயத்தில் தேவனின் வார்த்தைகள் உங்களின் இறைபணி வழியாக விதைக்கப்பட வேண்டும்...,🌾🌾🌾🌾🌾.....🙏🙏🙏 இயேசுவுக்கே நன்றி...🙏 இயேசுவுக்கே புகழ்...🙏 மரியே வாழ்க..🙏
@smothimamichael8427
@smothimamichael8427 Год назад
ஆண்டவரின் ஆசீர்வாதத்திற்கு நன்றி நல்ல மறைவுரை நன்றி பாதர் மரியே வாழ்க 🙏🙏🙏
@vethanayagamgabriel9287
@vethanayagamgabriel9287 Год назад
மிக அருமையான வழிகாட்டுதல். God be with you Fr.
@gasparthomas4526
@gasparthomas4526 Год назад
இறைவனுக்கு நன்றி🙏 .Fr. உங்கனுடைய பிரசங்கம் கேட்கும்போது உண்மையிலேயே.ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் கடைபிடிக்கேவண்டும் ஆண்டவருடைய வார்த்தையை கேட்டு அதன்படி நடந்து ஆசீரவாததத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விசுவாசம் எங்கள் உள்ள த்தில். வளரச் செய்த என் அன்பு Fr. நன்றி🙏
@user-bj6nt3tm4m
@user-bj6nt3tm4m 19 дней назад
❤❤ இயேசுவே ஆண்டவர் ❤❤ மரியே வாழ்க ❤❤
@amalasamson3132
@amalasamson3132 Год назад
அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா நன்றி அம்மா மாதாவே வாழ்க
@c.kjohnwessly6695
@c.kjohnwessly6695 Год назад
Very good message father, god bless your ministry
@jobanu907
@jobanu907 Год назад
அன்புள்ள தந்தையே தங்களது மறையுரை எனது வாழ்வில் மிகப்பெரியதொரு மாற்றத்தை கொண்டு வந்தது... இறைவன் தாமதமாக கொடுத்தாலும் எனக்கு நல்லதையே தருவார் என்று கொண்டேன் .... நன்றிகள் பல கோடி father🙏🙏🙏
@jayapriyaa8495
@jayapriyaa8495 Год назад
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐
@aruljithaaruljitha4027
@aruljithaaruljitha4027 Год назад
இயேசுவே இழந்த ஆசிர்வாதங்களை நானும் என் சகோதரன் அருள் ஜோதி யும்மீண்டும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ தடையாக உள்ள தீமைகள் தீயோனின் கட்டுகள் நீக்கி ஆசிரவதிக்கஉம் பாதம் வைக்கிறேன் ஆமென் அல்லேலூயா நன்றி
@petersheeba5003
@petersheeba5003 Год назад
Amen Thank you so much Father
@shibir4574
@shibir4574 Год назад
மிகவும் அருமையான மறையுரை தந்தையே 💯👋👋👋👋👋
@derick6263
@derick6263 Год назад
Jesus sermon thanks father🥰
@victort1214
@victort1214 11 месяцев назад
நன்றி தந்தையே
@iruthayanathan3320
@iruthayanathan3320 Год назад
Praise the lord 🙏
@mayurathan2262
@mayurathan2262 Год назад
ஆமென்
@anthonycruz31
@anthonycruz31 Год назад
Thanks lord Thanks jesus Thanks Holly sprite I Love you
@user-qs5mz4ty3k
@user-qs5mz4ty3k 10 месяцев назад
அன்பு தந்தையே இறைவா நான் உமது வார்த்தை தெளிவாக கேட்டு அதை என் வாழ்வில் கடைப்பிடித்து உமக்கும் என் பிள்ளைக்கும் மற்றவருக்கும் சாட்சியாக வாழ உமது அருளை எனக்கு தாருங்கள் ஆமென் அல்லேலூயா
@bernardannie9293
@bernardannie9293 Год назад
Amazing Dear Beloved Father, May Our Holy Trinity Remain upon you 🙌🙌🙌
@kulandaitherese2577
@kulandaitherese2577 Год назад
Praise the Lord thank you father
@lourdusamy3755
@lourdusamy3755 Год назад
🙏 Amen Praise the lord Father 🙏
@balagaviji4194
@balagaviji4194 Год назад
Thankyou Father
@girijajancya2156
@girijajancya2156 Год назад
அருமையான மறையுரை உண்மையும் கூட வாழ்த்துக்கள் பாதர்
@amalar4243
@amalar4243 5 месяцев назад
Praise the lord 🙏 Thank you Jesus 🙏
@johnjosephjawahar2518
@johnjosephjawahar2518 Год назад
தந்தையே கடைசி வசனம் திரையில் திருத்தூதர் பணி.2: 39 என்று இருக்கவேண்டும். தவறாக 1:22 என காண்பிக்கப் பட்டுள்ளது. தங்களது ஆசீர்வாதங்கள் நிறைந்த இறைவார்த்தை அருமை. அதைக் கடைப்பிடித்து வாழ இறை ஆசீர் வேண்டும் . நன்றி. வாழ்த்துகள்
@joannesanton3621
@joannesanton3621 Год назад
Prraise and Glory to ALMIGHTY GOD 🙏🙏🙏🙏🙏🙏🙏 Thank u Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rubygnaneswaran5634
@rubygnaneswaran5634 Год назад
ஆண்டவர் இதை நான் தொடர்ந்து செய்ய அருள் தரவேண்டும் என்று வேண்டுகிறேன் எல்லாம் உமக்காக செய்வேன்.
@selvaraj2253
@selvaraj2253 Год назад
ஆசீர்வாத இறைவார்த்தை செல்வராஜ் சிதம்பரம்
@leemrose7709
@leemrose7709 Год назад
Praise the lord father amen Jesus Amen Jesus Ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏 Thank you so much for sharing mass father and mother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Very important message father and mother 🙏🙏🙏🙏🙏🙏 God bless you all father and mother 🙏🙏🙏🙏🙏🙏 Happy new year father's and sister's 🙏🙏🙏🙏🙏🙏🙏
@leemrose7709
@leemrose7709 Год назад
Thank you so much father Thank god 🙏🙏 father 🙏🙏
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 5 месяцев назад
Amen thank you God ❤❤❤❤
@JansiRani-xs8je
@JansiRani-xs8je 10 месяцев назад
நான் இன்று முதல் கடைபிடித்து வாழ்க்கையை தொடங்கினேன் இயேசுவின் இரத்தம் ஜெயம் thank you father
@arockiyamarockiyam6801
@arockiyamarockiyam6801 Год назад
Amen
@AmalAmsa
@AmalAmsa 7 месяцев назад
❤amen amen amen❤
@user-hy6yi4ii9w
@user-hy6yi4ii9w 6 месяцев назад
Amen appa
@viagammalviaga6024
@viagammalviaga6024 Год назад
Thank you Rev.Father.Praise the Lord.🙏🙏🙏
@FrancisFrancis-tt2bo
@FrancisFrancis-tt2bo Год назад
இயேசுவுக்கே என்னுடைய புகழ் நன்றி மகிமை ஆமென்
@ursulallawranc3887
@ursulallawranc3887 Год назад
Good message.
@user-hl8eh5hn9v
@user-hl8eh5hn9v 7 месяцев назад
அருமை
@derick6263
@derick6263 Год назад
Love❤ you🙏 Jesus
@daisyr4337
@daisyr4337 Год назад
Thank you father 🙏🙏🙏
@littlel437
@littlel437 Год назад
Thank fr
@peace-th6jm
@peace-th6jm 2 месяца назад
🙏🙏🙏✝️✝️✝️
@leelaalbert8127
@leelaalbert8127 Год назад
Congratulations
@ashvikakutty9933
@ashvikakutty9933 Год назад
Thnkufatharamen
@sudhakernadar6127
@sudhakernadar6127 9 месяцев назад
உன்மை பாதர் இனி நீங்கள் சொன்னது போல வாழ முயர்ச்சிக்கிறேன்
@Anime_gamer108
@Anime_gamer108 Год назад
PRAISE THE LORD AMEN HALLELUJAH AVE MARIA ST JOSEPH PRAY FOR MY FATHER 🙏 THANKYOU JESUS 🙏 I LOVE YOU JESUS 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐🍇🍇🍇
@parimalamary9321
@parimalamary9321 Год назад
ஆமென் அல்லேலூயா ஆமென்
@ysjesusmuthu3325
@ysjesusmuthu3325 5 месяцев назад
Good luck🤞
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 Год назад
Thank you so much father itold my lie give 7 tornament father thank you so much ather
@003anishastarlin7
@003anishastarlin7 Год назад
Thanks Father
@victorinderosairo162
@victorinderosairo162 Год назад
Praise the lord thank you god helleluiya plz father pray my healder son diproson plzzzz pray father 36years he is germern refugee no visa father
@verginjesu7509
@verginjesu7509 Год назад
ஆமென் இயேசுவுக்கே மகிமை 🙏 நன்றி பாதர் 🙏
@daisyranij2758
@daisyranij2758 Год назад
thank you father
@akilpunil8668
@akilpunil8668 Год назад
Amen ❤️
@jayapriyaa8495
@jayapriyaa8495 Год назад
🙏🙏🙏
@rajaliparavai4240
@rajaliparavai4240 8 месяцев назад
george
@nirmalaignatius8543
@nirmalaignatius8543 Год назад
Vazhvil prathipalipathu illai. Vasanum undu aseervatham undu jnabagam undu anal vazhvil prathilpalipathil thavarugirom
@deepandee863
@deepandee863 Год назад
என்ன ஊர்
@johnbosco394
@johnbosco394 5 месяцев назад
Father நீங்கள். கூட 180கோடி உலக ஆசீவாத்தை குறித்து உதாரணம் காட்டி பேசுகிறீர்கள்
@neerodineerody1930
@neerodineerody1930 8 месяцев назад
Contact number kidaikkuma
@user-bj6nt3tm4m
@user-bj6nt3tm4m 19 дней назад
❤❤ இயேசுவே ஆண்டவர் ❤❤ மரியே வாழ்க ❤❤
@antonyantony5763
@antonyantony5763 7 месяцев назад
Amen
@joannesanton3621
@joannesanton3621 Год назад
Prraise and Glory to ALMIGHTY GOD 🙏🙏🙏🙏🙏🙏🙏 Thank u Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@petermichael848
@petermichael848 Год назад
Amen
@stellamary5867
@stellamary5867 Год назад
அண்ணா உங்க மெசேஜை சூப்பர் அண்ணா
Далее
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 374 тыс.
HOW DID SHE DECIDE TO DO THIS?!
00:27
Просмотров 8 млн