Тёмный

France Village Tour 🌴 | France Series ✈️ | Gobinath 

Gobinath
Подписаться 1,1 млн
Просмотров 537 тыс.
50% 1

Hey everyone! Today I am taking you to the beautiful village of France on this exclusive tour on a super chilling day.
The lush green village captivates the heart and freshens the soul with its serenity. You can see France's Clermont-Ferrand, a small town-like village near Paris, capturing attention with its adorable architects.
Watch the latest vlog in my exciting France series, and let me know your thoughts
#gobinath #gobinathspeech #france #villagetour
For more Motivational Speech, Subscribe to the official channel here 👉 www.youtube.co...
Gobinath Interviews👉 • Gobinath Interviews
Rare Interviews👉 • Rare Interviews
Gobinath Vlogs👉 • Gobinath Vlogs
Gobinath Speech👉 • Gobinath Speech
Random Pages👉 • Random Pages
The Shades👉 • The Shades
For more updates, follow me on :
Facebook: / gobinath04
Instagram: / gobinathsocial
Twitter: / gobinath_c

Развлечения

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 564   
@TheHamzaysm
@TheHamzaysm Год назад
Irfan views இன் விடியோக்களை பார்ப்பதை விட, இவ்வாறான வீடியோக்களுக்கு முக்கியத்துவம் குடுப்பது சிறந்தது என நினைக்கின்றேன்.
@sudarp6560
@sudarp6560 Год назад
Well said
@nxtgenfarmer
@nxtgenfarmer Год назад
I already skip Irfan views past 3years.
@KKHALILURRAHMAN423
@KKHALILURRAHMAN423 Год назад
He's doing some crazy things... Thats making the people fun... so they crowded with him
@abdullahfahman4980
@abdullahfahman4980 Год назад
@@sudarp6560 ¹wwwwqwqqwqwwwqwqqwwwwwqwwqqwqqqqqwwwqwqwqqwqqqwwqqqqqqwwqqwwqwqqqqqqwqqwwqqwwqqqqwqwqwqqqqqwqwqwqqqwqqqqwwqqwqwwqqqwwwqqqwqqqqqwwwqwqwwwqwqqwqqqwqwwwwqqwwwwqqwqwqqqqqwqqqwqqqqwqwqqqqqqqqqqqqqqqwqwqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqwqqqqqqqqqqwqqqqqqqqqqqwqqqqwqqqqqqqqqwqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqwqwwqqwqqqqqqqqqqqqqqqwqqqqqwqqqwqwqqqqqqqqqwqqqqqwqqqqqqqqqqwqqqqqqqwqqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqwwqqqqqqqqqwwwqqwqqqqq www0ea
@namtamilan410
@namtamilan410 Год назад
Super anna... Avan oru thinnimadu
@srisri5565
@srisri5565 Год назад
எல்லா நாடுகளும் விவசாயத்தை நம்பி தான் இருக்கிறது..... அருமையான வாசகம்👍👍👍🌾🌾🌾🌾🌾☘️☘️☘️🏡
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Год назад
விவசாயத்த நமபலன்னா வேறென்ன திங்கிறது
@vadivelsaras2975
@vadivelsaras2975 Год назад
நம்ம நாட்டுல தொழிற்சாலையை கொண்டுவரணும்னு துடிக்கறானுக, ஆனா பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற தொழிற்சாலையை அதிகம் கொண்ட நாடுகள் விவசாயத்திற்கு மாற துடிக்கின்றன. புரிந்துகொள்ளுங்கள் விவசாயம் எவ்வளவு அருமையான மனஅழுத்தம் இல்லாத வேலையென்று.
@nihilsk8027
@nihilsk8027 Год назад
Avungalam industries ah 200 years ah vachirundhu.....periya periya companies vandha piragu.... manufacturing plant ah mattum veliya kondu poirukaanga.....avungalum first la irundhe industries illama agri mattum nambirundha...Sri Lanka nilamai dhan
@ItIt30
@ItIt30 Год назад
இதை தான் சீமான் கூறுகிறார்! Thanks for the video bro.
@Pacco3002
@Pacco3002 Год назад
எவ்வளவு முக்கியமான விஷயம் !!! வெளி நாடு என்றால் City மட்டுமே என்று நினைத்து வேலை தேடி அங்கு செல்ல விரும்பும் மக்கள் இதை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். மெத்த படித்த மேதாவிகள் உள்ள France 🇫🇷 விவசாய விழா கொண்டாடும் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை. Ma douce France bien aimé!!
@Gk26590
@Gk26590 Год назад
மூன்று சதவீத மக்கள் தான் அங்கு விவசாயம் செய்து கொண்டு இருக்காங்க
@Pacco3002
@Pacco3002 Год назад
@@Gk26590 நீங்கள் போய் பார்த்தீர்களா? Wine, champagne தயாரிக்க திராட்சை வளர்ப்பு, ஆடு, கோழி, மாடு, பன்றி வளர்ப்பு....? Camargue ல் அரிசி, Martinique, Guadeloupe, La Réunion போன்ற தீவுககளில் நடக்கும் விவசாயம்?
@Gk26590
@Gk26590 Год назад
@@Pacco3002 அங்கு சென்று பார்க்க தேவை இல்லை தகவல் Google இடம் இருக்கு ஐரோப்பிய நாடுகளில் எத்தனை சதவீத பெயர்கள் விவசாயம் செய்கின்றனர் என்று
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Год назад
@@Gk26590 ,பெரிய நிலப்பரப்பில் செய்கிறார்கள். இங்கு விவசாயிகள் எலிக்கறி தின்று போராடும் நிலையில் இல்லை.
@sathir-5990
@sathir-5990 Год назад
@@Gk26590 If you zoom-in on Google map in any place in France you will be amazed to see only Agricultural lands . Nearly 80% .I live here. One of France's great powers is agriculture.
@thambithuraithiruchelvam1878
அருமையான விஷயம்.. அருமையான விளக்கம்.. அருமையான ஒளிப்பதிவு.. அருமையான மொழிபெயர்ப்பு.. வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள் பிரான்ஸ் இல் இருந்து ஈழ தமிழன்.
@n.yogeswaran8374
@n.yogeswaran8374 Год назад
Ntk uk 🇬🇧
@வெயில்ராஜ்
Ntk UK la irunthu Enna Panna Tamil Nadu makkalukku puriyamaattikke
@RPT2020
@RPT2020 Год назад
நாம் தமிழர் வெளிநாடுகளில் இருந்தால் அந்த நாட்டை பற்றி தெளிவாக பதிவு போடவும்
@vjvickee
@vjvickee Год назад
அண்ணன் சீமான் சொல்லும்போது கிண்டல் செய்தவர்களுக்கு இந்த காணொளியை அனுப்புங்கள்... தற்சார்பு பொருளாதாரம் தான் நாட்டிற்கு முக்கியத்துவம்
@amalanpierre
@amalanpierre Год назад
Im from France too. Happy you came to France ( clermont) , thnks for showing what actually you can see outside Paris. Thanks explaining others whats the strength of agricuture. Even we use to go out of Paris for a weekend with a total contrast to city life. Lots and lots of villages here to explore. Happy journey.
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Год назад
நம்ம நாடு சுதந்திரம் அடையாமல் இருந்திருந்தால் தரித்திரம் பிடிக்காமல் இருந்திருக்கும் சுதந்திரத்திற்கு பிறகு நாடு முழுவதும் ரோடு போடுவதும் நோண்டுவதுமே வேலையா இருக்கானுக
@Prasath-kw8gl
@Prasath-kw8gl Год назад
Comedy pannatha pa avnuga 3000 km parapallavula 7 kodi peru dhan irukkan. India la 2800 parapalavulla 180 kodi peruku mela irukkom🤣🤣🤣🤣
@nightingirlkkl5353
@nightingirlkkl5353 4 месяца назад
Paris vanga bro🎉🎉
@shiyam_007
@shiyam_007 Месяц назад
​@@Prasath-kw8gl😂😂
@thangam4029
@thangam4029 Год назад
கோபி அண்ணா உங்களுக்கும் youtube channel இருக்கா? மகிழ்ச்சி அண்ணா.
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Год назад
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி
@Gk26590
@Gk26590 Год назад
வாய் கொண்டு செய்யும் புரட்சி கானல் நீர் போன்று
@Sheik41
@Sheik41 Год назад
@@Gk26590 முண்டம், வாய்ப்பு கிடைக்கனும் யா.
@tamilwarrior2368
@tamilwarrior2368 Год назад
பைத்தியத்தை எவன்டா உள்ள விட்டது
@arunrajvenugopalan
@arunrajvenugopalan Год назад
We should not depend on others, Political Parties... Either any individuals... We should start our own initiative... To change things ..
@sudhagarrsusudhagarrsu1683
@sudhagarrsusudhagarrsu1683 Год назад
Yenda ippadi paithiyam pudichi alaiyeringa
@naveedshan6038
@naveedshan6038 Год назад
Outstanding Anna ❤ I think Agriculture is the most healthfull most useful and most noble employment of man Love from Sri Lanka 🇱🇰 ❤🎉
@vidumachapathukalam
@vidumachapathukalam Год назад
Anna editing sema and ungala yenaku romba pudikum ❤️🥰 🔥🤣🤣🤣
@dinoselva9300
@dinoselva9300 Год назад
#கோபிநாத் கற்றுகொள்ளவேண்டியது 12:05 அந்த நபர் தன் சொந்த தாய்மொழியில் கதைக்கிறார். ஆனால் கோபிநாத்தோ அடுத்தவன் மொழியை கலந்து கதைக்கிறார். இதை மாற்றுங்கள் கோபிநாத்.
@currycorners2376
@currycorners2376 Год назад
இதையே சீமான் சொன்னால் அவரை கொமடியனாக்கி 😢திராவிடனுக்கு சொம்படிப்பிங்க 😅இப்ப புரியுதா அந்த மனுஷன் சொல்லுறது Ntk
@ashik6794
@ashik6794 Год назад
Vlog +gobinath style blended = sociotravel experience
@selvamp4275
@selvamp4275 Год назад
ஒவ்வொரு மனிதனும் இந்த வீடியோவை பார்த்து புரிந்து கொள்ள நமக்கு பயன் தரும் கோபி அண்ணன் அவர்களுக்கும் இந்த டீம்க்கும் நன்றி ங்க
@sujajose8265
@sujajose8265 Год назад
Expecting more videos like this Gopi sir... Hats off..
@ramsiramsika9521
@ramsiramsika9521 Год назад
அமெரிக்காவில் இதுபோன்ற பல விவசாய இடங்கள் உள்ளன. என் ஏரியாவும் அமெரிக்காவில் இப்படித்தான்.
@rajadurai8067
@rajadurai8067 Год назад
விவசாயத்தில் தன்னிறைவு அடையாத நாடு எவ்வளவு தொழில் வளர்ச்சியில் சிறப்பாக இருந்தாலும் முன்னேறமுடியாது.
@அரசியல்காமடிகலாட்டா
லாசெப்பல் போங்க - நிறைய தமிழர்களைச் சந்திக்கலாம் - எங்கள் hotel போங்க -
@ishuumakeupvlogs1308
@ishuumakeupvlogs1308 Год назад
Nangale France pona mathiri feel irunthuchi sir.. Thank you so much 😍👍
@komathim1823
@komathim1823 Год назад
அருமை நீயா நானா நிகழ்ச்சியை விட கூடுதல் சுவாரசியமா இருந்தது இந்த காணொளி
@jessinahsolomon6902
@jessinahsolomon6902 Год назад
நாம் தமிழர் கட்சி அல்ல இது நம் நாட்டில் உள்ள அனைத்து சொந்தங்களளுக்கும் உரிய ஒன்று இங்கு அரசியல் இல்லை
@thanushsakthi9407
@thanushsakthi9407 Год назад
எந்த ஒரு நாடும் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி பெறும்.முன்னேற்றமும் அடையும்.உங்களின் காணொளி மூலம் அடுத்த கட்டத்திற்கு மாறுவோம்.முயற்சி நன்று.தொடரட்டும் உமது முன்னோட்டம்.
@nawaratnamumaibalan632
@nawaratnamumaibalan632 Год назад
சீமான் சொல்வது இதைதானே.. என்ன மணி கட்டிய ……. சொன்னால் தான் புரியும் போல…😅
@dubaitamilthozhan
@dubaitamilthozhan Год назад
ஆக மேற்கத்திய நாடுகள் இன்னமும் விவசாயம் மற்றும் பழமை மாறாமல் இயற்கையாகவே வாழ்கின்றனர் ம்ம்ம் ..
@naveentalkies7059
@naveentalkies7059 Год назад
அண்ணா your best journalist, என்னுடைய inspire ல் நீங்களும் ஒருவர் nice அண்ணா ❤👍
@rajiniselva8562
@rajiniselva8562 Год назад
உலகம் முழுவதும் விவசாயம் நடந்தால் தான் 3 வேலையும் சாப்பிட முடியும்
@AshokAshok-tp5pn
@AshokAshok-tp5pn Год назад
இயற்கை இல்லை என்றால் இறைவனால் கூட நம்மை காப்பாற்ற முடியாது. சூப்பர் அண்ணா
@selvisundaramanigandan3817
@selvisundaramanigandan3817 Год назад
Sir welcome to France bienvenue 🙏🏽 I am working in museum Orsay in Paris come to our museum it’s old railway station changed into museum sir happy visit
@vigneshvikky5298
@vigneshvikky5298 Год назад
you are a great leader for our society .true inspiration love u anna
@gvbalajee
@gvbalajee Год назад
Jealous for More and more man made money
@Smilysound
@Smilysound Год назад
நான் சற்றே செவி சாய்கிரேன் உங்கள் குரலால் ... உங்கள் வார்த்தையால் ..உங்கள் சிந்தனை நோக்கால்... அப்படியென்ன ஈர்ப்புவிசை இவரிடம்...அதை உடைப்போம் என்ற குருட்டு எண்ணம்..முயன்று மூழ்கினேன்.. உங்கள் அனுபவம் மற்றும் அறிவில் சாட்டை அடியால் ..சற்றே வியப்புடன்.. நான் - சல்மான் கான் ..உங்கள் வாசகன்
@boogeyvlogs7728
@boogeyvlogs7728 Год назад
Seeman anna dream of future Tamil Nadu ❤
@NStamilan
@NStamilan Год назад
சுவிஸ்லாந்து க்கு வாங்க அண்ணா சேர்ந்து வீடியோ செய்வோம்
@babybear9485
@babybear9485 Год назад
sir, We do like this side of you.. The impact that you create in our minds are unbelievable...
@ramanint
@ramanint Год назад
Super anna. I always love the country roads other than city roads. It's really a bliss to look around the farm and their way of farming
@venketasanms1818
@venketasanms1818 Год назад
Congratulations. And thankyou so much for showing the backbone of the Country and your sincere effort.
@essaki100
@essaki100 Год назад
அடுத்த விவசாய பதிவுகள் வீடியோ வருமா????? 1.கோபிநாத் அண்ணாவிற்கு விவசாய பதிவுகளை பகிர்ந்தற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் 2.மொழி பெயர்ப்பு செய்தவருக்கு மிக்க நன்றி 3.வீடியோவை பார்த்த பல தமிழக படித்த இளைஞர் களுக்கு புரிந்து இருக்கும் அதில் நானும் ஒருவன் கடந்த ஐந்து வருடங்களாக விவசாயம் செய்கிறேன்..... மிக்க நன்றி மகிழ்ச்சி
@SamuelPeps
@SamuelPeps Год назад
When you filming please respect the rules and dont disturb others, other than that nice content Merci :D
@manoflash7432
@manoflash7432 Год назад
நாம் தமிழர் கட்சியை தவிர்க்களம் ஆனால் அவர்களின் விவசாய கருத்தையும் இயற்கை சார்ந்த கருத்தையும் தவிர்க்க முடியாது
@Brighten_Fx
@Brighten_Fx Год назад
Thanks for the Video ❤️
@sudhavinillam-allaboutlife9599
Thanks for sharing the country side and the green fields of France
@prasannasrinivasan1318
@prasannasrinivasan1318 Год назад
என்ன வீடியோ எல்லாம் நல்லா இருந்துச்சு., இடையில இடையில வர comedy cliping வீடியோ நல்லா இருந்துச்சு..,😍😍😄
@suthasinnathurai2253
@suthasinnathurai2253 Год назад
I live in village in France yes agriculture is backbone in France
@tiruvarulselvanm3784
@tiruvarulselvanm3784 Год назад
வணக்கம்! நல்ல பதிவு. Clermont-Ferrand என்று பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் Clermont என்பதே சரியான ஊர்! Paris இருந்து வடக்கே 70 km தொலைவில் இருக்கிறது! நன்றி!
@MohanKumar-zw4hz
@MohanKumar-zw4hz Год назад
இந்த வேலையை தமிழ் நாட்டில் செய்தால் ஏதாவது ஒரு மாற்றத்திற்கு வழி வகுக்கும்......
@sivan8440
@sivan8440 Год назад
The real larger picture of France 🇫🇷 ❤ love the way how it’s portrayed without artificial grandeur ❤️
@Sheik41
@Sheik41 Год назад
நாம் தமிழர் புதுவை💥💐,நன்றி அண்ணா.
@siva-yz1qx
@siva-yz1qx Год назад
🙏அண்ண, எங்க வீட்டுக்கு வரமுடியுமா Airportல இருந்து 15நிமிடம் 🙏
@9383812
@9383812 Год назад
மிக அழகான பதிவு. நன்றி sir Your Explanation also Excellent
@tamilpasanga3141
@tamilpasanga3141 Год назад
Gobi Anna Vijay tvla oru vaipu vanki kudunga Anna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@benoitblanc420
@benoitblanc420 Год назад
Background la full ah elumban songs
@rockpandi4498
@rockpandi4498 Год назад
Anne mudinja appadiye MADURAI pakkam vanga Anne..... Please... Intha year sitthirai thiruvilaku vanga anne.... MADURAI neega vanthu paathu pesuga... Intha year unnga video vantha romba nalla irukkum Anne...... 🙏
@K4kumarVlogs
@K4kumarVlogs Год назад
அயர்லாந்து வரும் வாய்ப்பு அமைந்தால் தெரிவிக்கவும். இங்கு உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு அழைத்து சென்று உங்கள் மொழியில் அயர்லாந்தின் அழகை நம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற ஆசை.. நன்றி!
@boomsquadboomsquad67
@boomsquadboomsquad67 10 месяцев назад
Good
@pubgnazer
@pubgnazer Год назад
I’m living France with my family since 2014…
@subashchandrabose9170
@subashchandrabose9170 Год назад
அண்ணா இந்த மாதிரி வீடியோ எல்லாம் எதும் போட்டா நம்மாளுங்க உங்கள AUNTYINDIAN அப்படின்னு சொல்லிடுவாங்க
@n.kalambasha3107
@n.kalambasha3107 Год назад
அண்ணன் சீமான் சொல்வது போல் விவசாயம் தான் உலகின் முதன்மையான பொருளாதார பங்கு வகிக்கிறது 💐 அதை எடுத்து உரைத்த கோபிநாத் அண்ணனுக்கு என் நன்றிகள் 💐
@v.mayalaganv.mayalagan6388
@v.mayalaganv.mayalagan6388 Год назад
சீமான் அண்ணன் சொல்வது சரிதான்
@olikkadhir36
@olikkadhir36 Год назад
சீமான் சொன்னப்போ சிரிச்சாங்க...
@solarVARMAagri2023
@solarVARMAagri2023 Год назад
மிக்க நன்றி அண்ணா கோபிநாதன் விஜய் டிவில தான் காமிப்பார் என்று பார்த்தேன் காமெடி கலக்கல் விசாரணை அப்படித்தான் பார்த்தேன் உண்மையிலேயே விவசாயம் தான் முதல்ல நாட்டுக்கு தேவை என்பதை பிரான்ஸ் மூலமாக வெளிப்படுத்தினது மிக்க மகிழ்ச்சி நான் இந்த வீடியோ பார்க்கும் பொழுது அதாவது என் தாத்தா காலத்தில் விவசாயி இப்படி செழிப்பாக இருந்தது என்று இன்னிக்கு உணர வேண்டும் நான் சீமான் அண்ணன் சொன்ன மாதிரி இப்பதான் அதை நினைச்சு பார்க்கிறேன் எல்லா நாட்டிலும் விவசாயிகள் தான் ஜாலியா இருப்பாங்க பணக்காரர் தான் இருப்பாங்க ஆனா நம்ம இந்தியா தமிழ்நாட்டில் மட்டும்தான் விவசாயம் ரொம்ப ஏழையா இருக்காங்க கோடான கோடி நன்றி நான் கோபிநாத் அண்ணே நாம் தமிழர் விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதி
@vetrimaran8513
@vetrimaran8513 Год назад
அண்ணா கைக்குglouseயும், காதுகளுக்கு cotton (பஞ்சு) வைத்து கொள்ளுங்க அண்ணா. நம் உடல்நலன் முக்கியம் அண்ணா.
@a.livisan10.a5
@a.livisan10.a5 Год назад
வியர்வை சிந்தி ஒரு முட்டை நெல் விளைய வைத்திருப்பாரகளா இந்த மாதிரி வீடியோக்கள் போட்ட பிரபலங்கள் .... எங்கள் சேற்றில் இறங்கி வியர்வை சிந்துங்கள் எல்லோரும் தலைவணங்குவார்கள்... விவசாயத்தை பற்றி (சீமான்..........கோபினாத்) பேசுவதைவிட நீங்கள் களத்தில் இறங்கினால் சந்தோசம் நன்றி
@villagefarmingcookingchann6952
எப்படியாவது நான் உங்கள சந்திக்கணும் என் பெயர் பாக்கியராஜ் நான் தற்போது பெங்களூரில் இருந்து என்னுடைய பூர்விகம் திருவண்ணாமலை
@sriramvenkataraman4
@sriramvenkataraman4 Год назад
The funny thing is, you provided subtitles for English and tamil which most of the viewers understand but not for the French.
@GRTArtland
@GRTArtland Год назад
Well said Gobi Anna! Farmers are the back bone!! Except India Pakistan Bangladesh rest all countries farmers are reasonably well settled nowadays!!
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Great vlogs interest journey France beautiful volgs 👌❣️ beautiful town ❣️🙏 congratulations 🤠
@SasiKumar-gm9qh
@SasiKumar-gm9qh Год назад
Agriculture is important to the country. Tamilnadu farmers are suffering from natural climate
@pv.sreenivasanpv.sreenivas7914
அவர்கலுக்கு வெரும் விவசாயம் நம்மக்கலுக்கு அதுதான் தெய்வம்
@Optiontrader14356
@Optiontrader14356 Год назад
Joke eh joke eh
@EEzham86
@EEzham86 Год назад
அண்ணே! பிரான்சில் ஆட்சி முறை எப்படி இருக்கு??? நம்முடைய தமிழ் நாட்டு தில்லு முள்ளு ஆட்சி போல இருக்கா??? இல்ல பிரான்ஸ் நாட்டின் மொழி,மண், வரலாறு சார்ந்து இருக்கா???
@karthikk1098
@karthikk1098 Год назад
Unlike other tnagar vlogs this is so noble minded, you have your own genre, please don't put 10 videos a day. Onnu potalum narukunu podrenga ❤️
@Pacco3002
@Pacco3002 Год назад
இப்படி ஒரு vidéo இதுவரை போட யாரும் நினைக்கவில்லை.சீமான் தொண்டை கிழிய கத்தி 100 வீடியோ போட்டு விளக்கியதை இந்த ஒரே ஒரு வீடியோ விளக்கிட்டுது.
@go7565
@go7565 Год назад
Bro France la கற்றாழை,நெல்லி அப்படியான மரங்கள் ஏதும் உண்டா??
@a.livisan10.a5
@a.livisan10.a5 Год назад
பிரான்சில் உங்கள் விடுதி செலவு வீடியோ make உட்பட 5 லட்சம் தோராயமாக வைத்து கொள்வோம்... வெறும் 20000ஆயிரம் இருந்தால் என்னுடைய 1 யேக்கர் நிலத்தில் தாராளமாக விவசாயத்தை மேற்கொள்ளலாம் இதனால் 5 குடும்பம் இரண்டு மாதம் வயிறு வளர்க்கும்
@santhansanthan4839
@santhansanthan4839 Год назад
Annan seeman need for tamil nadu.
@Seasore648
@Seasore648 Год назад
அண்ணா உங்கள பாக்கணும் அண்ணா. நீங்க பேசுறதெல்லாம் நான் பேசுவது போல உள்ளது சில நேரங்களில்
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt Год назад
ஒரு நாட்டின் பெரும் வருமானம் பல்வேறு தொழில் வழியாகவும் கிடைக்கும். ஆனால் அத்தனை தொழில்களும் சிரப்பாக நடக்கவோண்டுமானால் விவசாயம் நன்றாக நடக்க வேண்டும்
@jayabaskaranjayaharan5587
@jayabaskaranjayaharan5587 Год назад
Seeman anna is Right 👍
@gnanamuthusamy1
@gnanamuthusamy1 Год назад
நமது தமிழ் நாட்டின் விவசாயிகளுக்கு இப்படி ஒரு வாழ்க்கை வர வேண்டுமானால் "நாம் தமிழர் கட்சி " ஆட்சி மலரவேண்டும் ...
@nnTamilan
@nnTamilan Год назад
France ஒரு பெரிய விவசாய நாடும் கூட... கோபி... உங்களுக்கு -1 குளிர்ன்னா, கனடாவில் winter ல் நிக்கனும் நீங்க. -15 இருந்து -35 வரை Toronto விலேயே குளிர் இருக்கும். நீங்க summer ல் தான் வந்திருக்கீங்க. Winter ல் வந்து ஒரு vdo போடுங்க 🤣🤣🤣
@balas623
@balas623 Год назад
விவசாயம் நான் பிரதான மான தொழில் நம்மை தலைவன் தலைவர் கள் மத்த தொழில்களுக்கு ஆதரவு கொடுக்கிற மாதிரி விவசாயம் த்துக்கும்ஆதரவு தர வேண்டும்
@antoinebaskar8299
@antoinebaskar8299 Год назад
வணக்கம் கோபிநாத் சார் பிரான்ஸ் விவசாயம் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி அங்குள்ள ஒரு விவசாய வீடு கட்ட துவங்கபட்ட ஆண்டு 1144 என்று தவறுதலாக குறிப்பிட்டு விட்டீர்கள் அவர் கூறியது 1134ஆம் ஆண்டு சிறு தவறாக இருந்தாலும் மொழி பெயர்ப்பு செய்தவர்கள் பிழை தான். உங்கள் நலம் விரும்பி பிரான்ஸ்
@francoisravindirane7237
@francoisravindirane7237 Год назад
ஐயா தயவு செய்து இதைப்பற்றி தமிழ் நாட்டிலுள்ள அரசியல்வாதிகளிடம் விவசாயத்தை செல்லவும். நான் இரு க்கும் ஊருக்கு வாந்தாள் இதை விட பல மடங்கு சுற்றி காட்டுகிறேன்.2மணி நேரத்து தேவையான ஒரு நிகழ்ச்சியாக கொடுக்க முடியும்
@mselvarajraju1040
@mselvarajraju1040 Год назад
Thank you Gobinath sir France one of da beautiful country in da world our Tamilnadu also equal to European countries
@suseendranv4975
@suseendranv4975 Год назад
தம்பி கோபிபிரான்சில் விவசாய நிலத்தைகாட்டியதற்குநன்றிஆனால்இங்கிலீஷ்வார்த்தைகளைஒரு பயனாகபோடவும்ஏனென்றால்நீங்கள்காட்டும்படங்கள்தெரியவில்லை
@asath.v1314
@asath.v1314 Год назад
அண்ணே கோபிநாத், பிரான்ஸ்- க்கு தனி நபராக செல்ல வேண்டாம். அடுத்த முறை செல்லும் பொழுது நானும் வருகின்றேன் என்னை அழைத்துச் செல்லவும்.
@cmcapitalmarket4176
@cmcapitalmarket4176 Год назад
இந்த இடத்தில் இந்த நிலத்திற்கு பயிருக்கு தண்ணீர் பாய்ச்சும் முறை என்னவென்று தெரிந்து கொண்டீர்களா சொட்டுநீர் பாசனம் இல்லாதது போல் தெரிகிறது வாய்க்கால் பாசனமும் இல்லை என்று தெரிகிறது நிலமும் சமமாக இல்லை அப்படி இருக்க பயிருக்கு தண்ணீரை எப்படி பாசனம் செய்கிறார்கள் அதை சொல்லாமலேயே இந்த கிளிப்பிங்கை முடித்து விட்டீர்கள் அதைத் தெரிந்து கொண்டு வீடியோ பதிவு செய்யுங்கள்
@vijubala
@vijubala Год назад
Gopinath sir, avaru onze cent trente quatre nnu sonnaru. Appadina 1134. 1144 illa. But vlog super. Naan oru French teacher. But France unga vlog vazhiya France paarkaren. Merci beaucoup
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 Год назад
Voru nāttin vuyir nādiyē #Vivasāyam 🌾* - thān yenbathai yentha voru nāttin arasum vunara thalaippaduvadu illai. Yutha kāla nerukkadigalin pozhuthē avai adu padri chinthikka vilaigindrana !!!,...
@lookatthis6862
@lookatthis6862 Год назад
நானும் பிரான்சில தான் இருக்கிறேன். அதுவும் இப்படி கிராமத்தில. சிறு விவசாயம் செய்வேன் வெய்யில் காலத்தில
@gopinathan.m1204
@gopinathan.m1204 Год назад
Odra odra odra
@harirajanrajan4380
@harirajanrajan4380 Год назад
கோபிநாத் நிறைய பணம் சம்பாதிச்சு பிரான்ஸ் லைனஸ் பண்ண போயிட்டாரு பணம் பல ஆயிரம் கோடி வச்சிருப்பா ராட்டும் இருக்குது
@காலப்பயணி
சீமானின் கனவு
@mageshkumaravel5815
@mageshkumaravel5815 Год назад
மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளில் இவ்வாறான காட்சியகங்கள் இருக்கத்தானே செய்யும்
@balakrishnankarthika3494
@balakrishnankarthika3494 Год назад
1144😳🤔 Laiya Oh My God Appana 879 years old house ah😳
@shanthishanthi2016
@shanthishanthi2016 Год назад
கோபி சார் நம்ம நாட்டுல பரம்பரிய விவசாயம் எப்படி இருந்தது னு சொல்லுங்க இப்போ வர இலைஞர்களுக்குப் பயன்படும்.
@rajadurai8067
@rajadurai8067 Год назад
பிரான்ஸ் தென்பகுதி சற்று குளிர் குறைவாக இருக்குமாம்.
@gloryfurniture5344
@gloryfurniture5344 Год назад
அண்ணன் சீமான்
@G11521
@G11521 Год назад
Thanks gobi Annan Velli nadfilla erunthum Ethu ellam parkka mudiyalla Ones more thanks
Далее
Eiffel Tower Vlog🗼 | France Series | Gobinath
9:40
Просмотров 193 тыс.
ХОМЯК ВСЕХ КИНУЛ
10:23
Просмотров 480 тыс.
France Train Tour 🚆 | Paris Metro Travel  | Gobinath
11:05
Ну вы поняли да?
0:30
Просмотров 3,7 млн