Good informative video What is the shelf life and how long it will last. Whether it will dissolve faster.. If it dissolve faster ppl may not like. Can u share ur thoughts on this
🎉 எனக்கும் சோப் செட் ஆயிடுச்சு ஆனா அது அது டைட்டா இல்லாமல் அது கொஞ்சம் ழஉசஆ இயக்ஷரஉக்கஉ நீரில் விழுந்த சோப் போல இருக்கு அதை எப்படி சரிசெய்வது தயவு செய்து உங்கள் அலைபேசி எண் தரவும் சகோதரி
Pls pls mam நான் 6 சோப்பு செய்தேன் ஆனால் அது கொஞ்சம் லூசா இருக்கு நான் அதை செப்டம்பர் 7ஆம் தேதி செய்தேன் இன்னும் டைட்டாக இல்லை அதில் இருந்து எண்ணை பசைவருது உங்கள் அலைபேசி எண் தரவும் என்னால் எந்த விதமான தொந்தரவும் வராது நானும் ஒரு குடும்ப பெண் தான்