Fridge freezer change in Tamil Refrigerator Buy Link : amzn.to/3s4e0Q9 Washing Machine Buy Link : amzn.to/3Ou57GU Split AC : amzn.to/3YrG4sP Thanks for Watching Our Channel !!!!
🙏👏👌👍😇🇮🇳 நண்பா... எனக்கு தெரிந்த வரை. சிக்கலான அறிவுபூர்வமான ஒரு பிரச்சினையை தீர்க்க இவ்வளவு அழகாக தமிழில்.. தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள்... இது மிகவும் பெரிய விஷயம்.. நோபல் பரிசு கூட தங்களுக்கு தரலாம்.. அந்த அளவுக்கு அனைவருக்கும் புரியும் படி எளிமையான முறையில் அதுவும் இனிய தமிழில் விளக்கியுள்ளீர்... அருமை. . 👏🙏 எங்கள் ஆசை பேராசை.. தமிழில் மேன்மேலும் பல விஞ்ஞான அறிவுபூர்வமான உண்மைகள் .. இந்த பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் போய் சென்று சேரவேண்டும்.. 👏🙏🇮🇳
Thank you even if I don't know the language I am new for refrigeration maintenance whoever I am happy the way you teach us keep posting the more videos.thnks
அருமையான பதிவு நண்பா ஆனால் நீங்க compressor oil மாத்தி பன்னுங்க நண்பா கம்ப்ரசர் லைஃவ் கிடைக்கும்+கம்ப்ரசர் உள்ள தண்ணீர் போக நேரைய ஜான்ஸ் இருக்கு அதனால oilமாற்றி பன்னுங்க இன்னும் அருமையா இருக்கும் but good job i like it👍💐
Hi brother today my refrigerator hit by knife and got broken in the bottom so i called you technician to repair it ,after seeing the damage ,he told me that to change freezer with compressor and asking rs.9000, நீங்க சொல்லுங்க என்ன பண்னணும் ,compressor change pannava இல, வெறும் freezer mattum change பண்ணவ
இதோ எனக்கு ஒரு சின்ன சந்தேகம் கம்ப்ரசர் குள்ளர் தண்ணி ஆயில் மிக்ஸ் ஆகி இருக்குமே அதை எப்படி ரிமூவ் பண்ணுங்க சொல்லவே இல்லையே இல்லன்னா அப்படியே கேஸ் ஏற்றலாமா