டிராமா வேற லெவல் உங்களுடைய வாய்ஸ் ஓவர் அதைவிட சூப்பர் ட்ராமா உடைய முடிவு மிகவும் அருமை ரொம்ப பிடிச்சிருக்கு இந்த மாதிரியான டிராமா இன்னும் நிறைய போடுங்க❤❤❤❤❤
Hi sister ❤ first time epa tha unga channel drama pakurean super solluraga 😊china request sister neega video episode podama full episode pesi posted panuga yeahna like movie pakaru feel iruku so atha sonna sis ❤ im new subscriber ur channel 😊
@@yesudhason123ஒருவரின் கற்பனையையே நாம் அளவு கடந்து ரசிக்கிறோம். இந்த மாதிரி drama வில் வரும் கதை உண்மையில் நடக்காத ஒன்று. நேர விரயம் செய்ய ஆசை உள்ளவர் இதை பார்க்கலாம்.