Kasu oralavuku iruntha mattum europe try pannunga....ilaina periya risk edukiringanu artham....agents lam panam kettute irupanga...elathukum thayara irukanum n mukiyama family support romba venum...ilaina enaku portugal la close ayi malta poi selavuku kasu ilama india poren 03/07/2024
தம்பி திருவண்ணாமலையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி எங்கே ஒரு வருடத்திற்கு முன்பு போலந்திற்கு விமாணம் ஏறினார் தற்போதுவரை கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி எந்த வீடியோவும் போடவில்லை ஏன் என்ன ஆனார் கிருஷ்ணமூர்த்தி? அவரைப் பற்றி வீடியோ போடவும்