பீஸ் போன Tube light இல் இது போன்ற கம்பி சுத்தாதீர்கள், only for emergency purpose, இதே போல தினமும் எறிந்தால் choke செயல் இழந்து விடும், எனக்கு இதே போல் ஆகி உள்ளது.
எலக்ட்ரானிக் சோக் உள்ள டியுப் லைட் பீஸ் போனதும் நீங்கள் போட்ட காணோலி பார்த்து அதேமாதிரி செய்தேன் உள்ளதும் போயிடுச்சு பேசாமல் ஐம்பது ரூபாய்க்கு டியுப்லைட் வாங்கி எரியவைத்திருப்பேன் சோக் எரிந்து கரியாக்கி விட்டது இரட்டிப்பு செலவு