hai bro எனக்கு ஒரு சந்தேகம்... . I am working die making..இந்த component hardness க்கு முன்னாடி dia la 0.5 mm,length la 0.1 mm stock cnc m/c வைக்குறோம். hardness வந்ததற்கு அப்புறம் அந்த component finish செய்யனும்.. அந்த மாதிரி component g73 cycles எப்படி எழுதுவது..(o.d or i.d profile)...please reply me you tupe...அதே மாதிரி நீங்க deapth of cut, அதாவது no of pass R, x value ல் மட்டும் தான் சொன்னீங்க ....அதே no off pass R , z value ல் எப்படி எடுக்கும்னு சொல்ல வில்லை...
Bro face la 5mm stock iruku.. Nama x40la irunthu start pandram apoa athuku keala face la step mari irukatha bro.. Ea na x0 varaikum poana thana bro face full ah clear akum. Enaku therila bro na ithu varaikum g73 panathu ila athunala ketkara bro