Тёмный

Gallstones - causes and dietary solution | பித்தப்பை கல் - காரணமும் தீர்வும் | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 382 тыс.
50% 1

பித்தப்பை கல் - வருவது ஏன்?
வராமல் தடுப்பது எப்படி?
இயற்கை தீர்வுகள் உண்டா?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Gallstones - why do they occur?
How to prevent gallstones formation?
How to cure naturally?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #gallstones #solution #diet
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
www.youtube.co...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 434   
@kmohamathanivava467
@kmohamathanivava467 3 месяца назад
மிகுந்த தெளிவு பித்தப்பை கல் பிரச்சனைக்கு NON-VEG - ஐ விடச் சொன்ன மருத்துவர்களின் மத்தியில் தரவுகளுடன் உண்மை உரைத்தீர்கள். குழம்பிப் போய் இருந்த நான் உங்களால் தெளிவு பெற்றேன் நன்றி
@balambalkalyanaraman4376
@balambalkalyanaraman4376 8 месяцев назад
பித்தப்பை கல் பற்றி அருமையான விளக்கம் அளித்தீர்கள்.நன்றி டாக்டர்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.❤😊
@akbarali-rs5to
@akbarali-rs5to 2 года назад
கண்ணியமிக்க டாக்டர் அவர்களுக்கு, தாங்கள் தரும் விளக்கம் அருமை. தங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
@s.pandiyarajan2094
@s.pandiyarajan2094 Год назад
ரரர
@s.pandiyarajan2094
@s.pandiyarajan2094 Год назад
ரரரரரரரரரரரரர
@rajutamilan344
@rajutamilan344 8 месяцев назад
அருமையான விளக்கம் டாக்டர் நன்றி எனக்கு 12 mm பித்தபை கல் இருப்பதாக கூறுகிறார்கள் நான் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்
@AbdulRahmanimran786
@AbdulRahmanimran786 5 месяцев назад
Sir ennaku 12mm ieruku sir anna enna ku vali illa sir naa surjary panunuma sir
@malikbasha3638
@malikbasha3638 2 года назад
வந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதைவிட வராமல் தடுப்பதும் அதன் செய்பாடு பின்விலைவு என விளக்கமளிக்கும் சிறந்த சமூக சேவகர் மனிதரருள் மானிக்கம் நீங்கள் உங்களுக்கு கோடிபுன்னியம் உண்டாவதாக நன்றி.
@Gamer-hr1ls
@Gamer-hr1ls Год назад
எனக்கு பித்தபை கல்லு இருக்கு சார் எதுவும் சாப்பிட முடியல சார் என்ன வழி சார் தீர்வு கூருங்கள்
@NewWifey
@NewWifey 22 дня назад
Great my t h aft CTC hui pop ups T
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 Год назад
Atorvastatin tablets தொடர்ந்து எடுப்பதாலும் பித்தப் பை கற்கள் தோன்றுகின்றன எனப் படித்துள்ளேன். உண்மையா டாக்டர் ?
@gomathithi4059
@gomathithi4059 4 месяца назад
Na Pithaipai operation pannita .....epaiyum pola normal tha ..entha problem mu illa ...na panni 6 month achu ......enaku 2 babys irukanga
@diyatrendsfashions2335
@diyatrendsfashions2335 2 года назад
பித்தப்பை எடுத்தவர்களுக்கு உணவு முறையை சொல்லுங்கள் sir
@mithunkumarb5161
@mithunkumarb5161 2 года назад
Neega remove panningala
@vajrampadmar2616
@vajrampadmar2616 Год назад
I had removed gall bladder on 2013,but i affected lot of side effects,particularly dirrea,ibsproblem , please food method
@Menmozhi0808
@Menmozhi0808 Год назад
@@vajrampadmar2616 paleo diet... See ஆரோக்கியம் நல்வாழ்வு முகநூல் குழு
@vishwanaths8486
@vishwanaths8486 Год назад
Neenga vanthu low cholesterol diet sapdunga.....because.....liver irunthu direct a ungaluku bile juice varathala....high cholesterol lam digest ava late avum
@sarbudeennm5115
@sarbudeennm5115 Год назад
​@@Menmozhi0808❤😊
@pavithraa9380
@pavithraa9380 2 года назад
Sir My son have gallbladder stone Sir age 2and half years size 4.2mm Operation kandipa pananuma
@sathishzmahil608
@sathishzmahil608 2 года назад
ரணகல்லி இலை 4 நாள் வெறும் வயித்துல சாப்பிட்டா பித்தப்பை கல் இருக்கிற இடம் தெரியாம போயிரும் எங்க வீட்ல சாப்பிட்டு சரி ஆயிருச்சு இதுக்காக ஆபரேஷன் பண்ணி ரிமூவ் பண்ணனும்னு பயந்துக்க வேண்டாம்
@PremKumar-yg8fc
@PremKumar-yg8fc 2 года назад
Really multiple gallstones uh
@sathishzmahil608
@sathishzmahil608 2 года назад
Ama ga
@PremKumar-yg8fc
@PremKumar-yg8fc 2 года назад
@@sathishzmahil608 kidney stones uh illa gallbladder stones uh nga
@sathishzmahil608
@sathishzmahil608 2 года назад
Gallbladder stone dhaga try panni paruga
@PremKumar-yg8fc
@PremKumar-yg8fc 2 года назад
@@sathishzmahil608 thank u
@vallimayilelavarasan4691
@vallimayilelavarasan4691 Год назад
Thank you so much sir I don’t have any words to say about my appreciation
@m.chandrasekaran2057
@m.chandrasekaran2057 Год назад
I call you as a realistic Doctor. You speak out all the truth. Great explanation for the common people.,👍👍👍🙏
@soundaryas7371
@soundaryas7371 Год назад
Gallbladder stone irrukavagaluku pregnancy time la yethum problem varuma sir please solluga
@nithyadevi8679
@nithyadevi8679 3 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் டாக்டர்
@algeshkavi9460
@algeshkavi9460 2 года назад
பித்தப்பையில் கல் Multi calculi யாக உள்ளதாக scan report ல சொல்றாங்க sir என்னய surgery பன்னிருங்க னு சொல்றாங்க சார் நான் surgery பண்ணலாமா sir
@kithabitha3319
@kithabitha3319 Месяц назад
Panniteengala ipo foodlam semikutha sis
@mathankumar9218
@mathankumar9218 3 года назад
Fibrocystic breast disease, infection pathi solunga Dr
@lathaarunugam1645
@lathaarunugam1645 3 месяца назад
Sir.nan.pithapai.eidothu.65dayseinum.right.said.vali.padokka.mudiyavllai.vilakkam.sollugal
@prisytheva1975
@prisytheva1975 2 года назад
Doctor I'm pregnant 5month... I have 1cm stones... Wat can I do? Everyweek once or twice the pain killing me Doctor... please give me the answer what can I do in pregnancy time...
@karthikayuvankarthi3152
@karthikayuvankarthi3152 2 года назад
Ipo epud iruku mam
@asvitharamalakshmi4639
@asvitharamalakshmi4639 Месяц назад
Hellow how are you now??
@priyadayanandan9091
@priyadayanandan9091 5 месяцев назад
My system is diif..if i dnt eat normal food i feel like i ahve not eaten anything...if gall bladder is removed...det will b mny diet changes...am afraid. ...og god
@beengood4829
@beengood4829 2 года назад
Wonderful consult sir, speak about GB polyp sir, I had GB removal.
@venkatesanvenkatesan815
@venkatesanvenkatesan815 Год назад
நீங்கள் சொல்வது மக்கள் விஷயம் ஆனால் சீக்கிரம் விஷயத்தில் விளக்கம் தேவை இல்லை சொல்ல வாங்க
@lathaarunugam1645
@lathaarunugam1645 3 месяца назад
Eidothu.65days.right.said.valli.vilakkam.sollugal
@MagudeesNaga
@MagudeesNaga Год назад
என் மகனுக்கு 7 வயது ஆகிறது, பித்தப்பை கல் 6mm உள்ளது, முதலில் வலி வந்தது hospital சென்று பார்த்தேன் 3mm உள்ளது எ‌ன்று சொன்னாங்க, பின் அது 3 மாதத்தில் 6mm ஆகிவிட்டது, 4 வருடம் ஆகிறது இன்னும் 6mm இல் உள்ளது, homeopathy international இல் treatment எடுத்து கொண்டே இருக்கிறோம், இ‌ன்னு‌ம் அவ்வாறே உள்ளது, 6mm கல் குறைய குணமடைய வழி சொல்லுங்கள் doctor please...
@shortsyt1640
@shortsyt1640 11 месяцев назад
Monthly evlo sir selavu aaguthu homeopathy la....any improvement iruka...enga sisiter ku iruku 17 mm la so konjam solunga sir useful ah irukum
@preethiagarwal5355
@preethiagarwal5355 Год назад
Excellent explanation, thnx for the detailed insights, doctor. I do six pack exercises, after I started this stomach crunches I experienced right side chest pain especially when I lie on my back . Pl correct me if my interpretation is correct though people hv mild stones, when they do the abs exercises it can lead to the stone to come outside of the gallbl. & Block the ducts . Am I correct ? Eversince I started the stomach exercises I had loss of appetite, just 2 diff days I had right side chest discomfort especially wen I lie on my back .
@bharathiraja9645
@bharathiraja9645 3 года назад
Wife ku 2 years pain irunthudu Aparam Laproscopy Panni Gallbladder Remove pannitanga Ipa normal la irukkanga remove panni 1 year Ayiduchi
@rajanloyolite
@rajanloyolite 2 года назад
You are Male or female... Is there any side effects after surgery
@bharathiraja9645
@bharathiraja9645 2 года назад
I mentioned wife iam a male
@bharathiraja9645
@bharathiraja9645 2 года назад
No side effects If u eat Heavy foods Digestive may b Delay that only Side effects
@rajanloyolite
@rajanloyolite 2 года назад
@@bharathiraja9645 Thanks Brother.... What is the recovery days after surgery....
@santhis9681
@santhis9681 2 года назад
Very nice super Dr. Very interesting and very useful and thanks for sharing this video 👍🙏👍🙏🙏
@girijaskitchenandlifestyle6440
@girijaskitchenandlifestyle6440 3 года назад
என்னோட அண்ணிக்கு அடிக்கடி வயிறு வலி வந்துகிட்டே இருக்கு. கிட்னியில் கல் இருக்குன்னு சொன்னாங்க ஆன அவங்களுக்கு மாதவிடாய் காலத்திலும் வலி இருக்கு டாக்டர். எப்பவும் வயிறு வலி இருந்து கிட்டே இருக்கு. வலியில துடிச்சு போறாங்க. அவங்க சாப்பாட்டுல என்ன சேத்துகலாம். அவங்க அதிக அளவு எடையும் இல்லை. நார்மலாதா இருக்காங்க. தீர்வு சொல்லுங்க டாக்டர்
@subashsn5624
@subashsn5624 3 года назад
God have little knowledge (according to doctors ) so tat only he kept galls
@sathyapriya4473
@sathyapriya4473 4 месяца назад
Sir kanayam veekkam problem erukku sir athukku oru solution sollunga sir pls
@ranjanik1752
@ranjanik1752 3 года назад
My doctor says my acid reflux is due to gallstones. But I don't have any pain that area and stone Size is 6mm
@aasimani5673
@aasimani5673 Год назад
Iyya, neenga rommmmmmba nallaa irikkanum. Naa romba bayañdhen.
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 2 года назад
Good Morning Sir.History of cholecystectomy superb.Thanks Sir .Like your superb speech.....Full கட்டு கட்டுறாங்க nice to hear Sir
@kalaimanip2941
@kalaimanip2941 8 месяцев назад
அருமையான, தெளிவான விளக்கம்.. மிக்க நன்றி சார்... தங்களது Contact no தெரிவியுங்கள் சார்👍
@ramya7651
@ramya7651 3 года назад
Doctor gall bladder stone and gall bladder polyp is different right..is this gall bladder polyp can be cured.
@thiruaathi6289
@thiruaathi6289 5 месяцев назад
Enagu 7mm iruku sir stone mattum remove panna mudiuma sir
@Ramki747
@Ramki747 8 месяцев назад
Trygliceride குறைய என்ன பண்ணனும்
@krishvanth2222
@krishvanth2222 8 месяцев назад
1. Gallbladder distended sludge and calculi ( size of largest calculus 7mm ) 2. Pancreas appears bulky 3. Hyperintense area (m) 6.6 × 4.8 cm is noted in the head of pancreas ( acute necrotic pancreatitis) 4. Left rewal lesion in the lower pole (3.2 × 3 cm )
@kousivinith7792
@kousivinith7792 2 года назад
Sir recenta girl baby poranthuruka pidha Pai la china china stone irukunu solranka 3 mnth aparam scan pakanumnu solranka ipa stone karaikura mathiri entha treatment eduka mudiatha only operationa ila athuvava Karaya vaipu iruka sir pls solunka itha ketathula irunthu vta nimathi ilama irukom
@swathysunder7739
@swathysunder7739 Год назад
Nenga ena paninga sister? Please engalukum solunga
@priyadharshini-bb9xt
@priyadharshini-bb9xt Год назад
Sis ena panninga plz reply
@thirumurugankaraikal194
@thirumurugankaraikal194 3 года назад
எங்கள் ஊரில் ஹோமியோபதியில் கொடுக்கும் இரண்டு டோஸ் மருந்தால் பித்தப்பை கல் கரைகிறது என் நண்பர்கள் பலர் குணம் அடைந்துள்ளனர் இது எனக்கும் ஆச்சிரியமாகதான் உள்ளது
@muruganusha9421
@muruganusha9421 3 года назад
Number pls sir
@arumugamadaikkalam6315
@arumugamadaikkalam6315 3 года назад
முகவரி கிடைக்குமா...?
@Ss-uw9vh
@Ss-uw9vh 3 года назад
Contact no
@malathymuthukumar5485
@malathymuthukumar5485 3 года назад
முகவரி பதிவிடுங்கள் sir
@katharunnisha7900
@katharunnisha7900 3 года назад
enna maranthu sollunga sir
@ananthihariharan
@ananthihariharan Месяц назад
1.3cm gallbladder stone irukunu today dhan scan report la vandhuchu doctor... Surgery dhan pananuma?? Having some indigestive symptoms also doctor
@luckydays2306
@luckydays2306 3 года назад
Enoda 21 age , enaku gall stones kaka, gall bladder remove panite.ipa iam running, 32 age,now .now, iam having diabetes,sir.but, na diet , physical excercise la correct ah tha panren.intha gall bladder remove pana side effect ah diabetes varumah, sir.
@இர்பான்
@இர்பான் 3 года назад
7mm இருக்கு அந்த மாத்திரை எடுக்கலாமா
@katharunnisha7900
@katharunnisha7900 3 года назад
enaku 7mm iruku enna tablets ethum treatment panringala neenga pls reply
@sathyapriya4473
@sathyapriya4473 4 месяца назад
Enna food kutuththa seriyakum sollunga sir pls
@sabarinath2295
@sabarinath2295 Год назад
Hi Sir - Can you pls make video on Gall bladder Polyps/Cyst also along with the remedy.
@gowsan658
@gowsan658 Год назад
Please tell me the symptoms
@muthuramshanmugavel6103
@muthuramshanmugavel6103 3 года назад
Hi Sir, Thanks for the very useful information. @ Time - 9.30, Can you please clarify whether it is 3 mm (or) 3 cm?
@bganesamurthy6398
@bganesamurthy6398 Год назад
3cm.
@ranandakumarambalam784
@ranandakumarambalam784 Год назад
3 mm
@mohanapriya5388
@mohanapriya5388 Год назад
Pregnanta irukkuravangaluku pithappai kal irukunu solirukanga sir enna food eduthukutta kal illama irukkum
@nowsathkhana533
@nowsathkhana533 Год назад
Good morning DR 14 mm gall stone in my body, two times major health issue came from typhoid, is it any possible for medical or go to operation?? Please reply me
@shortsyt1640
@shortsyt1640 11 месяцев назад
Ipa ena treatment edukareenga....any solution?
@gkm2926
@gkm2926 3 года назад
Dr low sugar பற்றிய தகவல் சொல்லுங்க 🙏
@thilagaselvaraj2985
@thilagaselvaraj2985 3 года назад
Sir, 6 year boy kkuwbc count athigam aaga yena pananum solunga
@kiranshyam100
@kiranshyam100 3 года назад
sir while eating fish pain coming in center above stomach anything series issues ,iam obesity doing exercise now a days how to reduce that.
@karthikeyanssupersupersong8354
@karthikeyanssupersupersong8354 3 года назад
Sir enaku age 31 delivery ku apparam gallbladder stone 4mm eruku , pain ethum Ella normal a erukan , na enna panrathu future la pirhabai edukanuma
@nalininalini7502
@nalininalini7502 2 года назад
Enna treatment eduthinga mam
@karthikeyanssupersupersong8354
@karthikeyanssupersupersong8354 2 года назад
@@nalininalini7502 pain ethum ella mam , na treatment onum pannala ethuvarai kum ,
@samuel.dbiblechannel1291
@samuel.dbiblechannel1291 Год назад
5mm irndha UDCA tablet edukalama sir
@rajr8110
@rajr8110 3 года назад
Vanakkam sir.. gall bladder polyp patri sollunga sir
@sdk2063
@sdk2063 3 года назад
Gall bladder polyps ku enna pannalam sollunga sir please
@sanjay-hc8hc
@sanjay-hc8hc Месяц назад
Arumai sir thelivana vilakkam sir
@gomathikannangomathikannan3192
@gomathikannangomathikannan3192 3 года назад
Vanakam sir,9 vayathu paiyanuku ezhupu eruku, athuku enna treatment yedutha kunamakum sir ezhupu varuvathu ethanal athusampanthama vedio podunga sir
@sparksridhar1966
@sparksridhar1966 2 месяца назад
My wife done gall bladder removed 20 days back. I need to your advice how to clear the operation place. Because she has having pain operation place. Lazer only done . Particular place she has having pain. How long it will take normal
@MrSrikanthraja
@MrSrikanthraja 11 дней назад
Nice video 🎉
@RupasKitchenForyouever444
@RupasKitchenForyouever444 Год назад
Dr enakku gallbladder stones irukku. Athukku koyyakka, pomegranate saappidalama please reply Dr.
@ishugopi8480
@ishugopi8480 2 года назад
I have 11mm gallstone does it need to remove gall bladder or stone alone dr
@jasminevimala
@jasminevimala 2 года назад
Hi doctor, my father had gall stones. He had 2 apples per day for a month and stones vanished.
@almasuperr8609
@almasuperr8609 2 года назад
Is it true
@sarankrish8440
@sarankrish8440 2 года назад
Really?
@kingspear9981
@kingspear9981 2 года назад
Thats great..Whats the size of the stone..Pls respond..it helps a lot to us
@techknowledgestuff
@techknowledgestuff Год назад
Yes. This may be true. Apples apparently reduce pain due to gall stones as they can make the stones softer
@priyamano225
@priyamano225 Год назад
Is it true?
@senguttuvanrengasamy5397
@senguttuvanrengasamy5397 Год назад
Great doctor. மக்களுக்கு செய்யும் உண்மையான சேவை, Doctor ஆக. சேவை செய்ய உங்களை போன்றவர்களுக்கே இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் R. Senguttuvan. Karaikudi
@aarthi464
@aarthi464 2 года назад
Pregnancy timela gallstonesku yena treatment kudupanga
@vinithavskm777
@vinithavskm777 2 месяца назад
சார் என் தங்கச்சி 6 மாசம் கற்பமா இருக்காங்க ஸ்கேன் பண்ணும் போது பித்த பை கல் இருக்குனு சொல்றாங்க என்ன பண்றதுனு தெரில சார் ஆகஸ்ட் மாதம் வந்தா 7 மாசம் பயமா இருக்கு சார் En சகோதரிக்கு தெரியாது
@abhishekdevasahayam8407
@abhishekdevasahayam8407 3 года назад
Dr kindly talk about GALL BLADDER POLYP
@yousufyaqoob9322
@yousufyaqoob9322 3 года назад
Under weight aa irukaravangalukku enna pannanumnu sollunga
@anthonyselvakumarjames2858
@anthonyselvakumarjames2858 3 года назад
இது நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என இரண்டுக்கும் பொருந்துமா டாக்டர்?
@naren7647
@naren7647 3 года назад
Awesome sir Ithu maari neria videos podunga,, useful irukum mbbs studentskum
@toby_uchiha777d
@toby_uchiha777d 3 года назад
Sir vericose vein pathi video podunga sir
@ramesha5205
@ramesha5205 8 месяцев назад
பித்தப்பையில சதை வளருதுன்னு சொன்னாங்க பித்தப்பை எடுத்துட்டா பின்னாடி என்ன விளைவு
@kaderbatcha1030
@kaderbatcha1030 7 месяцев назад
எனக்கு 2011ல் பித்தப்பையில் கல் இருந்து பித்தப்பையை அகற்றி விட்டாா்கள். அகற்றிய பின் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. பித்தப்பையை எடுக்காமல் சாிசெய்ய வாய்ப்பிருந்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். நன்றி.
@padmasaravan2085
@padmasaravan2085 Год назад
Its true'sir 2 years mutton sapidave illinga sir, But now ballgladerbstone size 17mm Na operation seiyanumanga dir My age 48
@rajikn1
@rajikn1 10 месяцев назад
you lecture have confused the patiants enough in your utube message regarding gallbladder stones.CNK.Iyer,Chennai.
@MURUGAN-ez1ib
@MURUGAN-ez1ib Год назад
டாக்டர் எங்க அம்மாவுக்கு ஒரு வருடமாக நாக்கு எரிச்சல் இருந்துகொண்டே இருக்கிறது பல டாக்டர் பாத்து விட்டோம் பித்தப்பை கல் இருக்கிறது என்று தெரிந்தது ஆப்ரேஷன் தேவையா டாக்டர்🙏🙏🙏🙏
@rajupm2588
@rajupm2588 3 года назад
அருமையான விளக்கம் நன்றி
@osos420
@osos420 2 года назад
hi sir 15.1mm stone it is problem sir
@nalininalini7502
@nalininalini7502 2 года назад
Enna treatment eduthinga
@osos420
@osos420 2 года назад
@@nalininalini7502 no treatment simply ask it is problem or normal
@ganeshbabu4094
@ganeshbabu4094 7 месяцев назад
அருமையான விளக்கம் சார் நன்றி
@ravisekarandravisekar6265
@ravisekarandravisekar6265 3 года назад
Intermediate fasting இருக்கலாமா?
@muthamizhselvanpurushotham2237
@muthamizhselvanpurushotham2237 3 года назад
Sir u deserve more than million subscribers
@manivlr2003361
@manivlr2003361 Год назад
Ho Dr. I have 10mm stone near cystic duct at present no bile movements in gallbladder will Lithotripsy helps in my case
@chezhiyankarthi7050
@chezhiyankarthi7050 3 года назад
Doctor pls tell about gallbladder polyps...
@vallia9870
@vallia9870 3 года назад
Sir enga appa ku 13 mm irukku sari seyya mudiyuma
@nalininalini7502
@nalininalini7502 2 года назад
Enna treatment eduthinga
@akdesigner-qh4gn
@akdesigner-qh4gn 10 месяцев назад
Operation panni open pannitonu piththa paiya eduthara.... comedy ah iruku sir...😂😂😂
@dhanabalant4991
@dhanabalant4991 Год назад
HIDA scan test they do. they told me the Gallbladder function was less than 35% .it have any solution, they told me to need to remove the Gallbladder
@susithramanickavasagam863
@susithramanickavasagam863 2 года назад
Well explained doctor. Thank you sir.
@jinnajinna2065
@jinnajinna2065 Год назад
Hello sir en wife ku etha problem eruku Apdie etha problem solve painndra thu plz soillu ga sir
@dharmaktdr_27
@dharmaktdr_27 2 года назад
Doctor, I'm having 1cm gall stone in gall bladder and I'm following some medicine since 1 week when I had pain and consultation in hospital. I'm also interested in those Epsom salt way to cleanse but I knew that is also might be critical one.. Having 1cm of stone is a big problem doctor? And I want natural ways not by surgical to remove entire bladder..
@krishanaarumugam2329
@krishanaarumugam2329 2 года назад
Please don't remove . In Siddha they will cure it sure
@dharmaktdr_27
@dharmaktdr_27 2 года назад
@@krishanaarumugam2329 I'm having multiple stones leads to surgery is only vest way, said by doctor. Am also going to try that epsom salt way, some plant( AanaYerinjaMullu), sidhha and all ways other than surgical way to cleanse. Thanks for your kind reply bro.
@sindhu_67
@sindhu_67 2 года назад
@@dharmaktdr_27 Hey hi, i have gall stone as well.... i tried treating it with medicines but unfortunately the pain is too much to handle. I had 2 stones, 1 is gone and the other has reduced its size but for two years its still int he same size... frequent gal stone attacks... so better to remove and start healthy diet.. so that we dont put weight also. I tried ayurvedic treatment... for a year... lol its all BS. galstone dont vanish. if its 2mm kinda then yes they might pass through.... goodluck dear.
@sindhu_67
@sindhu_67 2 года назад
@@krishanaarumugam2329 how are you so sure they will? do you have any idea? stones dont go away so easily..... be it siddha or whatever,.... removing galbladder is normal these days.... because our liver does the job....
@sindhu_67
@sindhu_67 2 года назад
@@dharmaktdr_27 one more thing.... if you try keeping the stone while waiting for ayurvedic treatment to work... you will end up getting infection.... you will have joint pains kinda things.... take a blood test to see if the test is normal if the CRP is elevated.... go for the surgery.
@Gamer-hr1ls
@Gamer-hr1ls Год назад
சார் எனக்கும் பித்தபை கல்லு இருக்கு சார் எனக்கு எது சாப்பிட்டாலும் வலி வருது சார் என்ன வழி சொல்லுங்க சார் பிளிஸ்
@rukminikrishnan3410
@rukminikrishnan3410 2 года назад
Dr very well.explained. n useful advise
@KeerthikaP-m9i
@KeerthikaP-m9i 7 месяцев назад
Thanks ....am going to remove gallballdder after two weeks...i was afraaid pls pray
@hi4981
@hi4981 11 месяцев назад
Come to the point Dr. Why beating about the bush. Tell the remedy
@apooraj5230
@apooraj5230 Год назад
குதிரை மான்கள் இவை எல்லாம் அசைவங்கள் சாப்பிடுவதில்லை
@ragavenragav2576
@ragavenragav2576 2 года назад
Hbv chronic cure possible?
@gokulnathc954
@gokulnathc954 2 года назад
சார் வணக்கம் சார் என்னோட பெயர் கோகுல்நாத். சார் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு நாக்கை சுத்தப்படுத்தும் போது வாந்தி வருகிறது. அது மிகவும் புளிப்பாகவும் வெள்ளை நிறத்தில் வருகிறது. என்ன காரணம்.
@aslamkhan8776
@aslamkhan8776 Год назад
As a doctor you cant say the story of 18 th century now with moder technology and development have to do research
@DhanaLakshmi-js1nx
@DhanaLakshmi-js1nx 2 месяца назад
பித்தப்பை கற்கள் ஆப்ரேஷன் செய்து ஒரு வருடம் ஆகிறது இப்பவும் அதே போல் வலி உள்ளது ஜுரணம் ஆகவில்லை நெஞ்சு கரிப்பு வாய்ப்புண் உள்ளது என்ன செய்வது கூறுங்கள் டாக்டர்
@kithabitha3319
@kithabitha3319 Месяц назад
Ipo epdi irku
@KarthikKarthik-ck3vq
@KarthikKarthik-ck3vq 8 месяцев назад
எனக்கு 2.5mm கல் இருக்கு பித்த பை edukkanuma
@jayavelvel8012
@jayavelvel8012 Год назад
நல்ல தெளிவான விளக்கம் சார்
@chweetgurl6476
@chweetgurl6476 3 года назад
I'm an MBA student from IIM- S. Yr one of my examples for efficient you tube marketing
@pushparajjohn3945
@pushparajjohn3945 Год назад
Sir pls tell me.acute pancreatic for 5 year baby
@basheeranabishahshaikh1661
@basheeranabishahshaikh1661 2 года назад
Sir yenakku throughout le irundhu black stoun varudu sir pls reply me sir I'm so fearing... 😭
Далее
Ответы Мэил Ру
01:00
Просмотров 1,5 млн
Gall Bladder Removal Using Da Vinci Surgery
1:06
Просмотров 94 тыс.
Ответы Мэил Ру
01:00
Просмотров 1,5 млн