மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகுந்த நன்றி சேர். கற்றுத்தரும் செயற்பாடுகள் அத்தனையும் வியாபாரமாகி உள்ள தற்போதைய காலத்தில் இப்படிப்பட்ட உங்கள் சேவை எங்களை போன்ற கற்க்கமுடியாதவர்கள் கூட மிகவும் இலகுவாக கற்கக்கூடியதாக உள்ளது உங்கள் மனசு பெரியது.
சார் என்னுடைய டிவியில் ஸ்விட்ச் ஒன் செய்யும்போது டிஸ்ப்ளே நல்லா வேலை செய்கிறது சிறிது நேரத்தில் பக்கவாடாக கோடு உருவாகிக் கொண்டு வருகிறது இது என்ன பிழையாக இருக்கும்