Тёмный

Garuda Puranam | இறந்தவர்கள் கனவில் வருவது ஏன்? | கருடபுராணம் - 4 

Sakthi Vikatan
Подписаться 664 тыс.
Просмотров 14 тыс.
50% 1

#கருடபுராணம் #garudapuranam #pithrudosham
Garuda Puranam | கேட்டாலே புண்ணியம் அருளும் பன்னிரு சிரவணர்களின் கதை | கருடபுராணம் - 5
கருட புராணம் - 1 : • கருட புராணம் | Out-of-...
Garuda Puranam - 2 | வழியெங்கும் ஆபத்து, பசி, தாகம், துக்கம்... ஓர் ஆன்மாவின் பயணம் | கருடபுராணம்
Garuda Puranam | வைதரணி கோதானம் - செய்ய வேண்டியது அவசியம் ஏன்? எப்படி? | கருடபுராணம் - 3 : • Garuda Puranam | வைதரண...
Garuda Puranam | இறந்தவர்கள் கனவில் வருவது ஏன்? | கருடபுராணம் - 4 : • Garuda Puranam | இறந்த...
கருடபுராணம் பகவான் விஷ்ணுவால் அருளப்பட்டது. கருடன் பகவான் விஷ்ணுவிடம் மரணத்துக்குப் பின்னான உயிர்களின் பயணம் எப்படிப்பட்டது என்பது குறித்த கேள்விகளுக்கான விடைகளாக அமைந்தது. இது மரணம் பற்றிய முன்னெச்சரிக்கை அல்ல. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது குறித்த வழிகாட்டும் புராணம்
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
Video Credits:
###
Host:
Camera 01: N.Karthick
Editor: K.Senthilkumar
Video Producer: Shylapathy
Thumbnail Artist: Senthil Kumar K
Channel Manager:
Asst Channel Head: Hassan Hafeezh. K.M.
###
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Опубликовано:

 

5 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@venkatasubramaniamr708
@venkatasubramaniamr708 2 месяца назад
On 16th April, 2024 I lost my beloved Mom and being a staunch believer of religious customs, I had observed the first 13 days. I happened to come across Part 3 about Godhaanam, when I had already scheduled the Godhaanam (Go being personally chosen, bought with calf) for the 12th day, ie Chapindikaranam. And, it was as though, Lord Vishnu explained me about Godhaanam through you. What a coincidence! Tomorrow, Oonamaasikam is scheduled for the 27th day and just now, I came across, Part 4 which tells about Maasikam. As you explain in this episode, it signals, the Aatmaa is pleased and before I observe the ceremony, it's fruits are delivered. Ram Ram. Namaskaarams.
@ushagopikrishnan9385
@ushagopikrishnan9385 15 дней назад
Thank you so much
@sundarrajanbalasubrametyan136
@sundarrajanbalasubrametyan136 Месяц назад
மிகவும் அற்புதமாக இருந்தது நல்ல பயனுள்ள தகவல் நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 2 месяца назад
Thank you ayya, very useful information ayya
@sasikalatamilselvan5237
@sasikalatamilselvan5237 2 месяца назад
அருமை மிக நன்றாக சொன்னீர்கள் மிக்க நன்றி
@csaravanancsaravanan9236
@csaravanancsaravanan9236 2 месяца назад
அன்பு கொண்ட பாசம்மட்டுமே அல்ல தியானம் மனிதர் என் தந்தை மறக்க முடியவில்லை அப்பா
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 2 месяца назад
நன்றி🙏.
@ashoka.n5204
@ashoka.n5204 2 месяца назад
Karuda puraanam.Vaazkkai puraanam❤
@KannanR-vp6is
@KannanR-vp6is 2 месяца назад
உணவு தானம் சிறந்தது என்று சொல்கிறார்கள், ஆனால் ஒருவருக்கு பலர் ஒரே நேரம் உணவு தானம் செய்வதால் அவர்களால் சிறிய அளவே உணவு சாப்பிட முடிகிறது மற்றவை வீணாகிறது, அதே சமயம் அடுத்த வேளை அவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை, ஆகையால் நாம் பணமாக தந்தால் அதன் பலன் உணவு தானத்தில் சேருமா என்று தெளிவுபடுத்தவும், நன்றி
@thepublic970
@thepublic970 2 месяца назад
இல்லை மாறக வீட்டில் வாசல் படியில் ஓரத்தில் அரிசி, அல்லது மாவு சிறு துளி தினம் வைக்க அன்ன தானம் செய்த புண்ணியம் கிடைக்கும். அன்ன தானம் பெற பசி மிகவும் முக்கியம் பசித்தோர்க்கு உணவு படைத்தல் என்பது சால சிறந்தது
@AMUTHA.12
@AMUTHA.12 2 месяца назад
nandrisir
@chinnathaye6846
@chinnathaye6846 2 месяца назад
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏
@shyamalahariharan6018
@shyamalahariharan6018 2 месяца назад
Good information sir. Thank you so much.
@rajeshvaratharajan1900
@rajeshvaratharajan1900 2 месяца назад
Good information swami 🙏
@subramanianganapathy6644
@subramanianganapathy6644 2 месяца назад
🙏🙏🙏🙏
@ARC_O7441
@ARC_O7441 2 месяца назад
அடுத்தது எப்ப ஐயா ரொம்ப நல்ல தகவல்கள் நன்றி
@umapillai6245
@umapillai6245 2 месяца назад
மிக சிறந்த பதிவு.
@mrsrs2541
@mrsrs2541 2 месяца назад
👍👍👍🙏🙏🙏
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
@kumuthiniharris828
@kumuthiniharris828 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@padhukadevi
@padhukadevi 2 месяца назад
காசியில் சென்று கொடுத்தேன் 2002, என் அப்பாவிற்க்கு, அப்பொழுது அந்த புரோகிதர்கள் சொல்வாரகள், எவ்வளவு பிண்டம் வைக்க வேண்டும் என்று, எத்தனை வ௫டம் என கணக்கிட்டு சொல்வார்கள், என் சகோதர்ர்கள் செய்தார்கள்! என் அம்மாவிற்க்கு செய்ய வேண்டும் இன்னும் அதற்க்கு வேலை வரவில்லை!
@thirucheraik.s.varadarajan3841
@thirucheraik.s.varadarajan3841 Месяц назад
Very Nice information. Gothanam information best
@rajeswarirajkumar8927
@rajeswarirajkumar8927 2 месяца назад
என்னுடைய மாமியார் இறந்து முதல் திவசம் குடுக்கும் வரை கனவில் வரவில்லை அதற்கு பிறகு என்னுடைய கனவில் வந்து எனக்கு நல்ல புடவை இல்லை பச்சை கலர் புடவை வாங்கிகுடு னு அழுதாங்க. நாங்க புடவை வாங்கி படைத்தோம் அப்பறோம் ஒரு வருடம் போல கனவு வரவில்லை மறுபடியும் அடுத்த திவசம் முடிந்ததும் என்னுடைய கனவில் வந்து என் கழுத்தை நெறித்து கொல்லுவது போல் வந்தது அதே நாள் அமெரிக்கவில் இருக்கும் என் நாத்தனார் பெண் கனவிலு வந்து உன்னுடைய பிள்ளையை தூக்கிட்டு போய்டுவேன் னு மிரட்டி உள்ளார். நாங்க ஒரு ஜோசியர் அணுகி விவரம் கேட்டோம் அவர் மாமியார் இறந்த நேரம் நாள் எல்லாம் கேட்டுவிட்டு நீங்க தவறான நாளில் திவசம் குடுக்கிர்கள் அதுதான் என்று சொல்லி சரியான திதி குறித்து குடுத்தார் அதற்கு பிறகு மாமியார் கனவில் வருவதில்லை
@umapillai6245
@umapillai6245 2 месяца назад
ஒரு ஆத்மா மோட்சம் அடைந்து விட்டது என எப்படி தெரிந்து கொள்வது ?
@senthilsmfh27
@senthilsmfh27 2 месяца назад
இதே கேள்வி தான் எனக்கும். நாம் எத்தனை வருடங்களுக்கு இந்த பித்ரு காரியம் செய்ய வேண்டும். ஆத்மா வேறு பிறவி எடுத்த பிறகு நாம் செய்யும் பித்ரு காரியம் யாரை போய் சேரும்
@thepublic970
@thepublic970 2 месяца назад
இறைவன் மட்டும் தான் அந்த சக்தி, மரபு ரீதியாக வைணவத்தில் பஞ்ச சம்ஸ்கரம், சைவ மரபில் மந்திர தீட்சை நிச்சயம் என்பது நம்பிக்கை.
@thepublic970
@thepublic970 2 месяца назад
​@@senthilsmfh27பித்ரு காரியம் என்பது நம் கடமை, அதற்கும் மோட்சம் தொடர்பு இல்லை
@thepublic970
@thepublic970 2 месяца назад
​@@senthilsmfh27வேறு பிறவி எடுத்து சென்றாலும் அந்த பிறவில் அவருக்கு உணவு எதுவோ அது கிடைக்கும்.
@Nameskar
@Nameskar 2 месяца назад
Sir... can you please clarify... so many people staying in abroad. Is thar ok to do yearly devasum threw online... and provide money for food. Please..... this is bothering me want clarification
@user-cp2ch8iz9s
@user-cp2ch8iz9s 2 месяца назад
Thithi theriyathu ammavasikku kakkavuku sappadu vaithaal poothuma iyya
@user-yf8tr4os5s
@user-yf8tr4os5s Месяц назад
அய்யா மட்டைத்தேங்காய் என்பது மட்டையை உரிக்காத முழுத் தேங்காய் ஆக கொடுக்க வேண்டுமா
@kalidossb-pr4tk
@kalidossb-pr4tk 2 месяца назад
அய்யா வணக்கம் அமாவாசைக்கு பின் வரும் திதியில் திவசம் கொடுப்பதற்கு மாறாக பவுர்ணமி பின் வரும் திதியில் திவசம் கொடுக்கப்பட்டுள்ளது இதற்கு என்ன பரிகாரம் செய்தால் ஆத்மா திருப்தி அடையும்
@thepublic970
@thepublic970 2 месяца назад
புரட்டாசி அமாவாசை அல்லது தேய்பிறை துவாதசி
@visaliramanna8468
@visaliramanna8468 2 месяца назад
என் மாமியார் கனவில் வந்தாங்க ஒன்றும் புலம்பவில் லை Etharkku என்ன அர்த்தம்
@user-mn7ie2fv3t
@user-mn7ie2fv3t 2 месяца назад
நானும் காகத்துக்கு சாப்பாடு வச்சுக்கிட்டு இருக்குற கடந்த 20 வருஷமா 0:44 சாப்பாடு மட்டும் எடுக்கவே மாட்டேங்குதுஇதுக்கு என்னதான் தீர்வு
@gomathios6582
@gomathios6582 2 месяца назад
7:47
@padhukadevi
@padhukadevi 2 месяца назад
சாதம் ஒ௫ சொட்டு நெய் விட்டு பிசைந்து வைத்துவிட்டு வரவும், கட்டாயம் காக்கா சாப்பிடும்
@devatharshinivembathurajan1165
@devatharshinivembathurajan1165 Месяц назад
பிஸ்கட் வைத்து பாருங்களேன்​@@padhukadevi
@rajanvaradarajan4575
@rajanvaradarajan4575 2 месяца назад
My kind request... Please speak correct tamil.. match singulars/plurals correctly. It is applicable all tamil speakers and broadcasters. Say Gho dAnam, not ko dAnam.
@sukhino4475
@sukhino4475 5 дней назад
Ko thanam not correct Go danam
Далее