Тёмный

Gayathri Full Movie HD |  

PA Art Productions
Подписаться 158 тыс.
Просмотров 218 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 107   
@rajeswarimurali5706
@rajeswarimurali5706 11 месяцев назад
Sridevi is 14 yrs, raji 27 yrs only. Un believable acting. In that period, such kind of movies never came, the period when mgr was retiring, CM he was and shivaji was at peak. And there change was required in cinema. No doubt rajni grabbed opportunity, rajni filled with his mannerism. He fitted the space with his villainous look, which is very natural for him. This movie is really breath taking.
@dr.b.panimalar1025
@dr.b.panimalar1025 Год назад
நன்கு விசாரிக்காமல் , பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதன் பயங்கரத்தைச் சொல்கிறது இந்தப்படம்..பெண்ணைப் பெற்றோருக்கு சிறந்த பாடம்
@sivagamasundarirm2365
@sivagamasundarirm2365 11 месяцев назад
இதேபோல் 47 நாட்கள் படம் அதுவும் இப்படித் தான் இருக்கும்.
@mohan1771
@mohan1771 10 месяцев назад
​@@sivagamasundarirm2365ஆமாம்
@ramk4842
@ramk4842 Месяц назад
Jjlkjgjghkyiy96yiyyyy❤6yyyiuoouuooy6oyyooyyi❤yooyoouuu7 uu ​@@sivagamasundarirm2365
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 Год назад
கருப்பு வெள்ளை காலகட்டத்தில் என்ன ஒரு ஸ்டைலான நடிப்பு.ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர்.😊😊😊😊😊😊
@edisonmichael1
@edisonmichael1 2 месяца назад
Wow. Super star Rajinikanth delivered semma villathanam. You are always SUPER STAR.
@d33nuk
@d33nuk 10 месяцев назад
1:39:37 ப்ரியா படத்தின் "டார்லிங் டார்லிங் டார்லிங்" பாடலின் ஒரு சிறிய பின்னணி இசை துளியை இங்கு கேட்கலாம் ! 1:02:06 - ரஜினியின் ஸ்டைல் ! 👌
@ganeshsubramanian5703
@ganeshsubramanian5703 6 месяцев назад
Super
@RajaG-cf5vc
@RajaG-cf5vc 2 месяца назад
sema...nalla sharp...
@rajarajagopal-yy2my
@rajarajagopal-yy2my 2 месяца назад
🎉
@Raj-x6m1c
@Raj-x6m1c 2 месяца назад
Too sad story, Sridevi very innocent young girl. Parents arranged married too early. Finally she dead without knowing what happened to her
@pushpalathacp6487
@pushpalathacp6487 4 месяца назад
A good movie. Sreedevi.. ❤
@navalove
@navalove Год назад
Nice movie on Sujatha's novel, thanks a lot for the HD print
@rathnavel65
@rathnavel65 10 месяцев назад
சுஜாதா கதையில் வெளியான முதல் திரைப்படம்... எழுத்தாளர் சுஜாதாவின் நாவலை மையமாகக் கொண்டு உருவான படம், 'காயத்ரி'. திரைப் படமான அவரது முதல் நாவலும் இதுதான். நாவலில் இருந்த சில விஷயங்களை சினிமாவுக்காக கொஞ்சம் மாற்றி, திரைக்கதை அமைத்திருந்தார் பஞ்சு அருணாச்சலம். வசனம், பாடல்களையும் அவரே எழுதியிருந்தார். படத்தை இயக்கியவர் ஆர்.பட்டாபிராமன். ஜெய்சங்கர், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ராஜசுலோச்சனா, எம்.என்.ராஜம், அசோகன் உள்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 'காலைப் பனியில் ஆடும் மலர்கள்', 'வாழ்வே மாயமா வெறும் கதையா', 'ஆட்டம் கொண்டாட்டம், 'உன்னை தான் அழைக்கிறேன்' ஆகிய பாடல்கள் இடம்பெற்றன. சுஜாதா மோகனின் முதல் தமிழ்ப் பாடல், இதில் இடம்பெற்ற 'காலைப் பனியில் ஆடும்' பாடல்தான். திருச்சியில் வசிக்கும் அப்பாவி பெண் காயத்ரியை (ஸ்ரீதேவி) சென்னை வாலிபர் ராஜரத்தினம் (ரஜினி) திருமணம் செய்கிறார். ரஜினியின் சகோதரியாக வரும் விதவைப்பெண் திருமணத்தை நடத்தி வைக்கிறார். ரஜினி வீட்டுக்கு வரும் ஸ்ரீதேவி, அங்கு ஏதோ மர்மமாக நடப்பதை உணருகிறார். விதவை பெண், மாடர்ன் உடைக்கு மாறி வீட்டிலேயே மது அருந்துகிறார். காயத்ரியின் சந்தேகம் வலுக்கிறது. ஒரு கட்டத்தில் ராஜரத்தினம் பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து, நீலப்படம் எடுத்து விற்பவர் என தெரியவருகிறது. அதிர்ச்சி அடைகிறார். அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார். ஒரு கட்டத்தில் துப்பறிவாளராக வரும் ஜெய்சங்கர், காயத்ரியை காப்பாற்றப் போராடுகிறார். ராஜரத்தினத்திடம் இருந்து அவரை மீட்டாரா? இல்லையா? என்பது கதை. ரஜினி, அப்போது வில்லன் வேடங்களில்தான் நடித்து வந்தார். இதில் 'ஆன்டி ஹீரோ' பாத்திரம். நீலப்படம் எடுக்கும் கதைதான் படம் என்றாலும் அதை ஆபாசமில்லாமல் படமாக்கி இருப்பார்கள். ரஜினியின் வேகமான பேச்சு, நின்று திரும்பிப்பார்க்கும் ஸ்டைலான பார்வை, கோட்-சூட் அணிந்த அவரது தோற்றம், அப்போது ரசிக்க வைத்தன. இந்தப் படம் வெளிவந்த பிறகு படத்தைப் பார்த்த சுஜாதா, ஏமாற்றமடைந்தார். திரைக்கதை மாற்றம் அவருக்கு ஏற்புடையதாக இல்லை. கதை வேறு, சினிமா வேறு என்று அவர் புரிந்து கொண்டதும் இந்தப் படத்தில்தான். 7.10.1977-ம் ஆண்டு வெளியானது இந்தப் படம். 46 வருடமானாலும் இந்த 'காயத்ரி'யின் 'வாழ்வே மாயமா? வெறும் கதையா?' பாடல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. -நன்றி "இந்து தமிழ்" ‌‌7.10.23
@kalaimani9892
@kalaimani9892 4 месяца назад
அருமை... உங்கள் தகவல்களுக்கு நன்றி...🙏 29.5.2024
@abiramimarutha8724
@abiramimarutha8724 Месяц назад
Very nice movie..
@branavasorubysivabalaratna7819
I dont know why the director included meera bhajans in this movie story. But there must be a good reason.. it gives a very strange feeling .. just like a pure soul in the messed up situation , meeras song in the messed up house illustrates the striking contrast of the goodness and evil. Hats off!
@GopiGopi-vd7ct
@GopiGopi-vd7ct 11 месяцев назад
Look?
@prakashrao8077
@prakashrao8077 Год назад
The original story is by the popular writer Sujatha. The story was very unique for those times ! The suspense was well maintained. Movie a hit Sridevi got due recognition. Rajini graduated from villain to hero !
@chitraram5554
@chitraram5554 8 месяцев назад
The villain at the end is the same villain who acted as Meena’s brother in-law in the movie, Muthu. After 18 years, he still acted as a villain in a Rajinikanth movie 😅
@prakashk9350
@prakashk9350 6 месяцев назад
Before he acted Pandiyan movie with rajini... his name prabakar...
@meeriakamal4085
@meeriakamal4085 5 месяцев назад
Even Delhi Kumar is acting as Sridevi's father.
@ibusara100
@ibusara100 Месяц назад
Sridevi is top notch
@sravi955
@sravi955 Год назад
சூப்பர் ஸ்டார் நடிப்பு மிகவும் அருமை
@mahendranprabhu5850
@mahendranprabhu5850 Год назад
NICE. Panchu Arunachalam sir done a lot contribution or Tamil film industry.
@annadurai8051
@annadurai8051 9 месяцев назад
Rajini nadippu super
@rengarajanarumugam6527
@rengarajanarumugam6527 11 месяцев назад
Sridevi as Gayatri.,, an iconic movie But the original Sujatha novel does a better role…
@chitraram5554
@chitraram5554 8 месяцев назад
Though Sigappu Rojakkal movie is based on a real life story, it had lot of similarities to this movie. Especially the suspense portion. But Sigappu Rojakkal is class above.
@trrajendrank1990
@trrajendrank1990 10 месяцев назад
Super Movie Anna 👌👍👏🙏
@vigneshbabu2860
@vigneshbabu2860 8 месяцев назад
I am the only one in 2024
@inshikabuilders.tuticorin
@inshikabuilders.tuticorin Год назад
Super star ⭐⭐⭐ all character super
@KBRahmadullah
@KBRahmadullah 10 месяцев назад
Funtastic movie 🎥👍
@coolno1talkies176
@coolno1talkies176 Год назад
1:02:00 mass sytle of thalaivar vilanisam nobody can do it like this
@sureshmathav9857
@sureshmathav9857 Год назад
Psycho va da nee. Oru ponna அடிக்கிறதுல enna style.
@georgen9755
@georgen9755 10 месяцев назад
Dowry related deaths Ransom for marriages ??? No wonder why some countries are particularly .....middle east conducting weddings ...across ........jeddah ......taiwan mongolia nepal bhutan and Chinatown........
@usefulent9257
@usefulent9257 Год назад
Before my birth..!!😊
@Sanjay-uo4ev
@Sanjay-uo4ev 11 месяцев назад
What a miracle in Rajinikanth life in 1977 jaishankar hero _ Rajinikanth villain .in 1980 murattukalai Rajinikanth _ hero jaisankar _ villain.
@ranjithr3698
@ranjithr3698 11 месяцев назад
What a miracle MGR IS CM BUT RAJINI CAN NEVER BE CM
@Sanjay-uo4ev
@Sanjay-uo4ev 11 месяцев назад
@@ranjithr3698 ok so what no man become c.m after this stupid .
@ranjithr3698
@ranjithr3698 11 месяцев назад
@@Sanjay-uo4ev even if I am stupid rajini will never ever become cm and he will never serve people he will serve only his family and he will take care of his health for his wellness
@ranjithr3698
@ranjithr3698 11 месяцев назад
Sir plz do not compare Jai Shankar with rajini he has done many things to the society that is jaishankar but this rajini is a selfish fellow
@Sanjay-uo4ev
@Sanjay-uo4ev 11 месяцев назад
@@ranjithr3698 I know bro but when I came to know jaishankar was the villain in murattukalai for growing hero Rajinikanth I melt in shock. It is like if surya act as villain for Vijay setupathi how do you feel it that type of shock I experienced during murattukalai release. In that time jaishankar market is like surya sir. Rajinikanth market is like Vijaysethupathi.
@prakashrao8077
@prakashrao8077 11 месяцев назад
Many are unaware that at that point of time Rajini copied / emulated Shatrughna Sinha the Hindi actor who was very popular as a villain cum hero with distinction!
@syedibrahimma647
@syedibrahimma647 10 месяцев назад
Asogan acting super
@ananadankrishnanm5973
@ananadankrishnanm5973 6 месяцев назад
After Jaishankar Investigation officer and his asst moorthy sir intro movie semma Fast
@usefulent9257
@usefulent9257 Год назад
Villain role for Rajini!!!
@selvakumar2033
@selvakumar2033 Год назад
Rajini sir is not villian in this movie. He is an Anti- Hero in this movie
@selvakumar2033
@selvakumar2033 Год назад
16 Vayathinile Mangudi Minor Adu Puli attam enda movie ellam tan Rajni sir Villian
@Sanjay-uo4ev
@Sanjay-uo4ev 11 месяцев назад
​@@selvakumar2033what is difference between villain and anti hero
@selvakumar2033
@selvakumar2033 11 месяцев назад
Villian means Negative character. Anti Hero means he will be the main character but other characters will be a supporting roles. Moondru mudichu, Rajni sir Anti-Hero, Kamal sir supporting role Gayatri movie Rajni sir Anti-Hero, Jaishankar sir supporting role
@Sanjay-uo4ev
@Sanjay-uo4ev 11 месяцев назад
@@selvakumar2033 appo noorathu naal movie la mohan anti hero va???
@mryuva2528
@mryuva2528 Год назад
Thalivar aesome
@Phoenix77766
@Phoenix77766 11 месяцев назад
Has touches of a popularJane Austen novel.😊
@CSISABARISRTCSISABARISRT
@CSISABARISRTCSISABARISRT 9 месяцев назад
Blue thakkali next this video😂😂😂
@kirubaikumarir6439
@kirubaikumarir6439 11 месяцев назад
இப்படி தான்கணவர் பெண் வாழ்க்கையை அக்கா பேச்சு கேட்டு கெடுத்தவங்க
@usefulent9257
@usefulent9257 Год назад
This story is like sigappu rojakkal story
@alamelu1900
@alamelu1900 Год назад
Yes even I felt so
@selvakumar2033
@selvakumar2033 Год назад
Singapu rojakal film munnadi enda film release achu
@krithiiyer5178
@krithiiyer5178 11 месяцев назад
This is the story written by writer Sujatha. Same name - Gayatri .
@JayanthiJ-dg2rw
@JayanthiJ-dg2rw 11 месяцев назад
​@@selvakumar2033fcvf
@JayanthiJ-dg2rw
@JayanthiJ-dg2rw 11 месяцев назад
​@@selvakumar2033😮
@Thiru-g8f
@Thiru-g8f 7 месяцев назад
This story is based on Sujatha' Gayathri
@satyapalsingh1908
@satyapalsingh1908 2 месяца назад
No she was only 13
@ilangor7899
@ilangor7899 2 месяца назад
சுஜாதா நாவல்
@ShahtiaAshvinOfficial
@ShahtiaAshvinOfficial Год назад
Thalaivar Athiradi FULL SONG: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-N8CoEdS0_ck.html
@sambavichannel9715
@sambavichannel9715 Год назад
Sujatha novel but movie mudivu vera
@jlb396
@jlb396 Год назад
1:39:50 darling darling darling priya movie song interludes
@mahendranprabhu5850
@mahendranprabhu5850 Год назад
Nothing as that.
@jlb396
@jlb396 Год назад
@@mahendranprabhu58501:39:38
@jlb396
@jlb396 Год назад
Listen carefully the 2nd interlude of Darling Darling Darling song
@justus1573
@justus1573 11 месяцев назад
You are right.......after this interlude, the line starts " Kaaval illadha neram...." ...Good observation!
@jlb396
@jlb396 11 месяцев назад
@@justus1573 thank you so much
@KalamegamV
@KalamegamV 11 месяцев назад
சுஜாதா பாடகி அவர்கள் அப்பொழுதே இளையராஜா பாட வைத்தார். ஆனால் மறுபடியும் மறுப்பிரவேசம் வந்தது A.R.Rahman தந்த வாய்ப்பின் மூலமாக.
@mohan1771
@mohan1771 10 месяцев назад
அப்போது அவர் படித்து கொண்டு இருந்தார். பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து ஜானி மற்றும் எனக்காக காத்திரு படங்களில் இளையராஜா இசையில் பாடினார். பின்னர் 18 வயதில் திருமணம் செய்து கொண்டார் (1981) மகள் ஸ்வேதா பிறந்ததால் பாடுவதை நிறுத்தி வைத்தார். 1992 மீண்டும் பாட துவங்கினார். அப்போது ரஹ்மானின் துவக்கம்.
@SrinuGowda-fs5wx
@SrinuGowda-fs5wx 7 месяцев назад
Namma Kannada Tiger prabakar Sir Villan
@georgen9755
@georgen9755 10 месяцев назад
Your call has been transferred
@ArunKumar-db7rx
@ArunKumar-db7rx 5 месяцев назад
3:22 காயத்தரி அப்பா மெட்டி ஒலி சிதம்பரம்
@pondyponnu8085
@pondyponnu8085 10 месяцев назад
Arambathule avanga appa ammaata unmaya solli kuptu vandhu irukalam 😢 mudivu 😓
@satbalaa
@satbalaa 7 месяцев назад
ennayya /ennamma solre....amma appa kitta unmaya solrathaa...? yaaru rajiniyaa jaishankaraa...rendume sariyillaiye....🤔
@prashanthkumargj3557
@prashanthkumargj3557 10 месяцев назад
B
@vijithadsan8169
@vijithadsan8169 Год назад
Why did Rajasulochana act in such a role?
@mohan1771
@mohan1771 10 месяцев назад
Lovely acting. See her villian acting in MGR movie Idayakani
@satbalaa
@satbalaa 10 месяцев назад
Rajasulochana was a heroine in 50s but slowly moved to villainic and supporting role even in the 60s itself and did many senior vamp roles - in movies ...notable are - idhayakkani, thunive thunai, palabhishekam , adukku malli .... thro the 80s...something akin to Neelambari styled roles which she did very well so much that she was the choice for many for such roles !
@karpasurya
@karpasurya 10 месяцев назад
Though she was the most talented dancer and senior artist, she could never get roles and I think this was the last movie. In the movie Jaisimha that came in 1955, she actually teaches the talented actress Waheeda Rehman how to dance. But cinema is a business in which not all succeed. Even Rajini had struggled for many years before getting recognition. @@satbalaa
@satbalaa
@satbalaa 10 месяцев назад
@@karpasurya after Gayathri she did the same kind of vampy roles in KSG movies - notable - Palabhishekam and Adukku malli (The last B/W successful movie in tamizh ).her performance as the vamp was great in both the movies.. she continued doing such roles in a few Rama Narayanan movies too in the 80s ...and then faded out of...this as far as tamil is concerned...she may have done more in telugu too
@Simple_Edit_S.E
@Simple_Edit_S.E 10 месяцев назад
Moonjapaaru rajini korangu
@user-lz2ms1wy8c
@user-lz2ms1wy8c 4 месяца назад
Full of cosmetic surgery
Далее
Каха понты
00:40
Просмотров 336 тыс.
Wait for it 😂
00:19
Просмотров 1,2 млн
Каха понты
00:40
Просмотров 336 тыс.