Тёмный

Gazania வளர்க்கலாம் வாங்க !!!. கோடை வெயிலிலும் அழகாய் பூக்கும் பூச்செடி | Tips for growing Gazania 

Thottam Siva
Подписаться 464 тыс.
Просмотров 77 тыс.
50% 1

Another flower plant in our flower series. This time, one of the most beautiful flower Gazania, also known as African daisies. Looking for a flower plant which is easy to grow with low maintenance and blooms in summer as well?. Give a try with Gazania.
Gazania blooms in multiple colors and can change our terrace garden more colorful. In this video, we will see stage by stage growth of Gazania starting from sowing till blooming.
Sharing few important tips also on growing Gazania.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 543   
@a.chithraezhumalaiezhumala3551
@a.chithraezhumalaiezhumala3551 3 года назад
இயற்கையை இந்தளவு நேசிக்கவும்,உழைப்பை வெளிப்படுத்தவும்,தனி மனம் வேண்டும்.அதில் முதலிடம் உங்களுக்கு உரியது.god bless u brother.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@anushyag9516
@anushyag9516 3 года назад
மன்னிக்கனும். பாராட்டக்கூடிய விடயம் தான். அதற்காக முதலிடம் என்று சொல்வது, மற்ற விவசாயிகளை/உழைப்பாளிகளை குறைத்து மதிப்பிடுவது போல் உள்ளது. வேண்டாமே.
@s.abhishek_2007
@s.abhishek_2007 3 года назад
@@ThottamSiva what is your opinion on hydroponics
@thajnisha5388
@thajnisha5388 3 года назад
மிக மிக அருமை.... கண் கொள்ளா காட்சி...உங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை... 👏👏💐😎
@paulinemanohar8095
@paulinemanohar8095 3 года назад
அழகோ அழகு... அழகு பூக்களை நாங்களும் ரசிக்க தந்த காணொளி மிகச் சிறப்பு... அருமை சகோ...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@kaviyarasanm4912
@kaviyarasanm4912 3 года назад
எல்லா பூக்களுமே பார்க்க அவ்வளவு அழகா இருக்கு அண்ணா.
@mthirunavukkarasu3991
@mthirunavukkarasu3991 3 года назад
உங்களின் பூச்செடியின் அழகை கண்டு நானும் gazania வை ஆடர் செய்துள்ளேன் அண்ணா. கோடை காலத்தில் இவ்வளவு அழகாக பூக்கும் பூவை அறிமுகம் செய்ததற்கு நன்றி அண்ணா.🙏🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ரொம்ப சந்தோசம். விதைகள் ஜூன் ஜூலை வாக்கில் விதைக்க ஆரம்பிங்க. இப்போ கோடையில் வேண்டாம்.
@mthirunavukkarasu3991
@mthirunavukkarasu3991 3 года назад
@@ThottamSiva சரி அண்ணா 🙂🙏🙏
@thamipakiyarajah8399
@thamipakiyarajah8399 3 года назад
U
@udhayasravanan5246
@udhayasravanan5246 3 года назад
Fantastic super very beautiful flowers👍🏵🏵🏵🏵
@abdulnaserm1583
@abdulnaserm1583 4 дня назад
மிகவும் அழகு.சூப்பர்
@dhanalakshmiappasamy6293
@dhanalakshmiappasamy6293 3 года назад
அனைவரும் ஜன நாயக கடமை வாக்கு அளிப்போம். இயற்கை மீதான தங்களது அளவு கடந்த நேசம், ரசனை யுடன் தங்களின் தனித்திறன், ஆர்வம் கொண்ட உங்கள் குடும்பம் உங்களுக்கு வாழ்த்துக்கள். செல்ல பிராணி மேக் நலமா. இயற்கை யோடு பிற உயிர்களை நேசிப்பது,தெய்வத்திற்கு சேவை செய்வது தொடரட்டும் எல்லா பணிகளும் .நலமுடன் வாழ வாழ்த்துக்கள்✋🙏🙏🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. மேக் நல்ல இருக்கான்.
@arumugamn3765
@arumugamn3765 3 года назад
அனைத்து பூக்களும் அருமை !!!
@kalakala3615
@kalakala3615 3 года назад
அருமை சூப்பர் மிக மிக மிக அழகோ அழகு
@anandhi9100
@anandhi9100 3 года назад
ரெண்டு வகை பூச்செடிய நாங்க ரொம்ப இன்ட்ரஸ்டா வளர்த்தோம் இவ்வளவு பூச்செடி பார்க்கும்போது ரொம்ப ஆசையா இருக்கு
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ரொம்ப சந்தோசம். அந்த ரெண்டு வகை பூச்செடி என்ன?
@anandhi9100
@anandhi9100 3 года назад
@@ThottamSivaபாரிஜாதம், marigold.
@yaminijayaraman74
@yaminijayaraman74 3 года назад
Super sir
@yaminijayaraman74
@yaminijayaraman74 3 года назад
Super sir
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 3 года назад
@@ThottamSiva அண்ணா addres anna
@valliammaialagappan7355
@valliammaialagappan7355 3 года назад
அத்தனையும் அவ்வளவு அழகு. நன்றி..
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 3 года назад
Lovely. I will try gazania.
@parvathysubbiah4206
@parvathysubbiah4206 3 года назад
அருமையான அழகுப்பூக்கள். Asiatic lilly bulbs valarppu matrum after blooming patri kaanoli podungal thambi please
@abinayabalaji310
@abinayabalaji310 3 года назад
Romba super ah iruku anna.unga oru oru videovum payan ullatha iruku.naan epo than chinatha oru Maadi thottam thodangi iruken anna.unga pookal video pathathum enakum entha mari poo chedi valarka romba aasaya iruku.unga way of talking romba pazhagina enga familyla oruthanga mari nenaika vaikaringa neenga oru super hero anna.unga muyarchi thodara hearty congrats anna
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Unga comment padikka romba santhosam. Ennoa talking patri sonnatharkku romba santhosam. Ithu maathiri comment padikkum pothu oru thani santhosam varum. Mikka nantri.
@BanusCookery
@BanusCookery 3 года назад
Super... ! கொள்ளை அழகு....!
@hemalatha.k5243
@hemalatha.k5243 3 года назад
Sema alaga iruku anda flower alla colurum super
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
என் தோட்டத்தில் அதிகமாக காய்கறி செடிகள் தான் அதிகமாக இருக்கு ஒரு சில பூச்செடிகள் மட்டுமே இருக்கும் வரும் ஆடி பட்டத்திற்கு அதிகமா பூச்செடிகள் வைக்க இருக்கிறேன்.உங்களுடைய பூ வளர்ப்பு அருமை நண்பரே 🤝🤝👍💐
@mohammedmuzzammil7027
@mohammedmuzzammil7027 3 года назад
Hi gajendran anna
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வரும் ஆடி பட்டதில் நிறைய பூச்செடிகள் ஆரம்பிங்க. நன்றாக வரும்.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
@@mohammedmuzzammil7027 வா பா தம்பி 🥰
@ashok4320
@ashok4320 3 года назад
சிறப்பு!
@mrmrskatthukutty1395
@mrmrskatthukutty1395 3 года назад
Romba colourful ah super ah iruku unga plants ..
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thanks
@malaraghvan
@malaraghvan 3 года назад
Very very beautiful to see the flowers
@vijayapriyadharshan4568
@vijayapriyadharshan4568 3 года назад
மிக மிக அருமையான பதிவு
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 3 года назад
அருமையான நிறங்களில் அழகான பூக்கள் கண்களுக்கு விருந்து படைத்தது சார்.👍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@sumathisumathi6711
@sumathisumathi6711 3 года назад
உங்களை பார்த்து தான் மாடித்தோட்டம் வைத்தேன் பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி. உங்கள் மாடி தோட்டம் நன்றாக வர வாழ்த்துக்கள்.
@karthikacooks
@karthikacooks 3 года назад
The garden looks very pretty. You are trying new new plants to grow . It is really a motivating us to begin a garden . Thanks for the beautiful video
@Vijinags
@Vijinags 3 года назад
Excellent.... Morning itself treat to our eyes
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thanks
@saguntalanair1214
@saguntalanair1214 3 года назад
Wow wow beautiful gazania, thanks for sharing Mr Siva 🙏
@anandisubbaiah8723
@anandisubbaiah8723 3 года назад
Beautiful really awesome plant. I will try this. Thanks
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thanks
@padmashril911
@padmashril911 3 года назад
Super anna colours romba azhaga irukku.
@ariyaraju9546
@ariyaraju9546 3 года назад
அருமை அருமை
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 3 года назад
Super Anna kannuku verunthu kuduthathuku romba nandri........valga valamudan.....
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Nantri
@kalyanasundarik1974
@kalyanasundarik1974 3 года назад
சிவாண்ணா! வேற லெவல்ண்ணா நீங்க. இந்த விடியோ பார்த்ததும் உடனே இந்த மலர் விதைக்கு ஆர்டர் போட்டாச்சு. நன்றி
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி. :) நான் ஏப்ரல் மே மாதம் வேண்டாம் என்று சொல்லி இருந்தேனே. விதைகளை வந்ததும் ஜூன் மாதம் ஆரம்பிங்க.
@naggoprag
@naggoprag 3 года назад
Wow.. Romba arumai ya poothirku. Naanum biocarve la 40 rupees ku seeds vangirken and have sowed this. Waiting for this. I tried petunia, pansy, mesemberyanthemum, gerbera, calendula, daisy, dahlia ellam failure thaan. So far success only with dianthus, marigold, zinnia. Might be its too hard to adapt to chennai climate I think. So I basically switched over to butterfly pea flowers, double single nu neraya colors la seeds potturken. It tolerates chennai climatw and annual flowering.
@bsubashininmbs6028
@bsubashininmbs6028 3 года назад
அருமை அழகோ அழகு இவை அனைத்தும் உங்கள் உழைப்பு
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@pavithrasasikumar1892
@pavithrasasikumar1892 3 года назад
Wow amazing flowers super sir
@padmavathikumar5718
@padmavathikumar5718 3 года назад
பூக்கள் அழகு👌👍👏🤝💐
@jansirani9794
@jansirani9794 3 года назад
Yethavathu puthusa muyarchi seithute irukkeenga sir.ungala pathu nanum niraiya sedi vachurukken.ippo ithaiyum seiya vendiyathuthan.doubt vantha clear panna unga video irukke.👍🏻👍🏻👍🏻
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
:)) Romba santhosam.. Puthiya ,muyarchikal, avatrin vetrikal thaan nammalai santhosamaa Gardening panna vaikkuthu.
@mailmeshaan
@mailmeshaan 3 года назад
Romba romba Azhagu pookkal sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@lathar64
@lathar64 3 года назад
Just beautiful..👌👌
@muthu6181
@muthu6181 3 года назад
good
@bagyaparameswaran8439
@bagyaparameswaran8439 3 года назад
Colorful gazzaniga!
@lathar4753
@lathar4753 3 года назад
Gazania flowers looks beautiful and pretty I like it 🥰🥰🥰
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thanks
@sakeelabanu1734
@sakeelabanu1734 3 года назад
Very nice
@sripriya3201
@sripriya3201 3 года назад
Super👌🏻
@jeyaseelys5539
@jeyaseelys5539 3 года назад
வாழ்த்துக்கள்
@venkatalakshmi7869
@venkatalakshmi7869 3 года назад
Flowers r beautiful.
@geethageethu4141
@geethageethu4141 3 года назад
Flower so cute ungaloda kairase Dad lettuce seeds grow podunga dad
@saikumariraj9318
@saikumariraj9318 3 года назад
I like these super 👌
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Thambi Super. பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கிறது ..கண்களுக்கு குளுமையாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 👌👌👍👍🌹🌹🌺🌺
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@mjchannel225
@mjchannel225 3 года назад
அருமை அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@malsri14
@malsri14 3 года назад
மிக அழகான தோட்டம்... You have a green thumb.. எங்களுக்கு இஞ்சி மாங்காய் வளர்ப்பு பற்றி சொல்ல முடியுமா? கிடைப்பதும் அரிது. உடம்புக்கும் நல்லது. முயற்சி செய்து விட்டு video போடுங்க. நான் என் வீட்டு தோட்டத்தில் விதைத்து இருக்கிறேன். ரெண்டு வாரம் ஆச்சு.. மண்ணு குள்ளே இருந்து ஒரு reply யும் காணோம்.. பிளீஸ் 🙏🙏🙏🙏🙏
@gayathiri74
@gayathiri74 3 года назад
Woww.. Cute sir😌
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 3 года назад
Thanks for the video covering Gazania flower in-depth.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
You are welcome
@prabhajohnsy7444
@prabhajohnsy7444 3 года назад
Wow superb sir
@sitta964
@sitta964 3 года назад
Super awesome
@jeya_kumari
@jeya_kumari 3 года назад
Very very super
@thottamananth5534
@thottamananth5534 3 года назад
அருமை அண்ணா மிகவும் ரம்மியமாக உள்ளது
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
மிக்க நன்றி
@umapavi9905
@umapavi9905 3 года назад
Anna romba superb aha irukku
@sandragrace3028
@sandragrace3028 3 года назад
Super 💐
@arasiyinsamayal4860
@arasiyinsamayal4860 3 года назад
Arumai
@jansi8302
@jansi8302 3 года назад
Romba romba pleasant to eyes. Thanks sir..
@sailakshmig3139
@sailakshmig3139 3 года назад
Beautiful
@prabavathijagadish9799
@prabavathijagadish9799 3 года назад
மிக மிக மிக அழகு 👌👌👌அருமையான முயற்சி சார்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 года назад
சிவா அண்ணா அருமை அருமை அருமை கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருந்தது பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது சீக்கிரம் வீடியோ முடிந்து விட்டது 👍🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
மிக்க நன்றி. வேண்டும் என்றால் part -2 கொடுத்திடலாம். :)
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 года назад
@@ThottamSiva ம்ம்ம் 👍 ok Anna🤩🤩🤩🤩
@ramyadevi4176
@ramyadevi4176 3 года назад
Super anna
@mangaimangai1447
@mangaimangai1447 2 года назад
அவ்வளவு அழகு
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@neelaveniramasamy7928
@neelaveniramasamy7928 3 года назад
Wow super beautiful flowers garden 🏡❤️💐
@anithakumar9449
@anithakumar9449 3 года назад
Semma
@littlebala100
@littlebala100 3 года назад
Lovely flower blooms seducing the heart. Excellent reward for your hard & smart work. You do wonders with planting in sync with nature.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thanks for all your nice words. :)
@geethawiilathabaic9898
@geethawiilathabaic9898 2 года назад
Super
@Hi20704
@Hi20704 3 года назад
Super brother thanks for this video
@jerianthu
@jerianthu 3 года назад
Superb 👌
@goodmother4220
@goodmother4220 3 года назад
அருமை
@ramyagopinathwilsonfreddy4715
@ramyagopinathwilsonfreddy4715 3 года назад
அருமை அண்ணா....
@beyou2001
@beyou2001 3 года назад
Just amazing
@SPACE_MONKEY_FF
@SPACE_MONKEY_FF 3 года назад
பூக்கள் அருமையாக உள்ளது அண்ணா முட்டை அமிலம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
முட்டை அமிலம் நானும் இன்னும் முயற்சிக்கவில்லை. பார்த்து ஒரு வீடியோ கோருகிறேன்.
@SPACE_MONKEY_FF
@SPACE_MONKEY_FF 3 года назад
நன்றி அண்ணா
@janakil
@janakil Год назад
உங்கள் விளக்கம் மிகவும் அருமை
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@m.sundaratchiammal10a41
@m.sundaratchiammal10a41 3 года назад
பூ சூப்பர் 👌
@saradambalk4648
@saradambalk4648 2 года назад
Very nice. I also bought those seeds .
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Great 👍
@chandrasekar1271
@chandrasekar1271 3 года назад
நல்லா இருக்கு சார்.
@kayalsaravanan4999
@kayalsaravanan4999 3 года назад
Thankyou so much sir for this video I have also seen these flowers in pictures only now seeing you video I thought of growing it in my garden.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Happy to read your comment. Thanks :)
@lavanyaakash599
@lavanyaakash599 3 года назад
Flowers pakkum pothu manasu nimathiya erukkum Anna 😊
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Romba santhosam 😊
@saraswathydjearam9068
@saraswathydjearam9068 3 года назад
Arumai thankyou 🙏
@MR_PIRANDAI
@MR_PIRANDAI 3 года назад
Romba supera iruku sir
@sughirthasudhakar5205
@sughirthasudhakar5205 3 года назад
Thanks for the video. Sangu poo valarpu matrum paramarippai patri padhividavum.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Sure. Will give a video
@firstthinker3011
@firstthinker3011 3 года назад
Semma.super....super
@rajirajeswari2064
@rajirajeswari2064 3 года назад
Gazania colourfula romba beautifula iruku.
@umasenthilumasenthil5076
@umasenthilumasenthil5076 3 года назад
Beautiful bro
@ahasha383
@ahasha383 3 года назад
Anna super
@julietparimala8325
@julietparimala8325 3 года назад
Wow super Anna.
@ryakgobu5169
@ryakgobu5169 3 года назад
First view first comment first like
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@s.sivaramkumar2851
@s.sivaramkumar2851 3 года назад
அருமை நண்பரே
@Missindia2512
@Missindia2512 3 года назад
Well done sir
@rishirithvik4033
@rishirithvik4033 2 года назад
awesome sir 🤩🤩
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thanks a lot 😊
@umamaheswari2948
@umamaheswari2948 3 года назад
Sema beautiful
@manojgarden1260
@manojgarden1260 3 года назад
REALLY SUPER SIR
@usharani8027
@usharani8027 3 года назад
ஹாய் சிவா ! ! ! பூக்களை பிடிக்காதவர்கள் உண்டா என்ன ??? அருமை மிகவும் அருமை ! ! ! அழகான வித்தியாசமான வண்ணங்களில் மலர்கள் . ! ! நன்றி .ஸ்ரீ ராம ஜெயம் .
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி. உங்க கமெண்ட் படிக்க சந்தோசம்.
@INFINITEGREENTAMIL
@INFINITEGREENTAMIL 3 года назад
Super sir 💐💐💐💐
@romanregins7480
@romanregins7480 3 года назад
Please mac boyda video podunga.I did not see him for a long time.How is Mac.Pl let me know about him.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Sure.. Will give a video soon.. May be in a week. Thanks for checking
@ruvithau8793
@ruvithau8793 3 года назад
Super sir
Далее
How To Grow Zinnia From Seeds | SEED TO FLOWER
12:57
Просмотров 300 тыс.
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 291 тыс.
How to Grow Cosmos From Seed | ALL SEASON FLOWER
10:56
Просмотров 293 тыс.
Growing Gaillardia  n TRICKS to Get MAXIMUM Flowers
9:30
How to GROW Dimorphotheca/African DAISY From Seed
8:29