Тёмный

GD 22 # ECU explanation # அற்புதமான ஆற்றல் படைத்த உயர் தொழில்நுட்பம் வாய்ந்த இன்ஜின் 

ELAN 2 DRIVER
Подписаться 9 тыс.
Просмотров 9 тыс.
50% 1

GOOD DRIVING GD 22
Smart Engine
From 1 st Gear to Top Gear the vehicle
can run without Acceleration
ஓட்டுநர் தவறின்றி முறையாக சரியாக இயக்க வேண்டும்

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@GaneshKumar-xd9yl
@GaneshKumar-xd9yl 9 месяцев назад
😊
@elangovan8196
@elangovan8196 2 года назад
நிறைய விசயம் தெரிந்து கொண்டேன்
@sathishv5963
@sathishv5963 4 месяца назад
நீங்க சொன்ன இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருந்தது. நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.
@RAJKUMAR-dy5cl
@RAJKUMAR-dy5cl 2 месяца назад
ஐயா நான் இலகுரக வாகன ஓட்டுநர். இப்போது தான் கனரக வாகன உரிமம் பெற்றுள்ளேன்.அதனால் தான் எந்த சந்தேகமும் எழவில்லை... ஆனால் எவ்வாறு கனரக வாகனங்கள் இயக்க வேண்டும் என்று கற்றுக்கொள்கிறேன்.... முடிந்தவரை தங்களால் எவ்வளவு கற்பிக்க முடியுமோ கற்பியுங்கள் ஐயா... கண்டிப்பாக அனைவருக்கும் பெரும் உதவியாக இருக்கும்.நன்றி ஐயா
@kaviyaskkaviya1514
@kaviyaskkaviya1514 2 года назад
Nice
@sathishv5963
@sathishv5963 4 месяца назад
EDC LIGHT எரியும் போது back wheel ஜாம் ஆகுது, வண்டி போக மாட்டுது
@sivaprasath6140
@sivaprasath6140 3 года назад
ஐயா...அருமையான விளக்கம், இது வரை கேட்டு அறியாத பல நல்ல விஷயங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா..ர🙏🙏🙏
@muruganpandiyan4774
@muruganpandiyan4774 2 месяца назад
🎉😂😂😅😮😂😂😅
@muruganpandiyan4774
@muruganpandiyan4774 2 месяца назад
😅😂😂😊😊😂😊😊😂😊😊😊😂😅😅😅😅😅😅😅😅😂😊
@muruganpandiyan4774
@muruganpandiyan4774 2 месяца назад
😂😊
@manikandan4427
@manikandan4427 11 месяцев назад
HOW TO DR IVE Bada dost BS6 FOR MILEAGE
@GunaMurugan-d6u
@GunaMurugan-d6u 7 месяцев назад
Bs 6 bus operation
@elan2driver30
@elan2driver30 6 месяцев назад
சென்சார் வாகன இயக்க முறையே ஆகும். GD 19,20,21&22 வீடியோக்களை மீண்டும் பார்க்கவும். நன்றி.
@muhammeduwize.m2614
@muhammeduwize.m2614 2 года назад
Very useful video
@GajenderanB
@GajenderanB Месяц назад
Enghine late pickup ethanal
@namachivayam1213
@namachivayam1213 2 года назад
Super
@GajenderanB
@GajenderanB Месяц назад
Late pickup enna karanangal
@iyyappanjothi3572
@iyyappanjothi3572 9 месяцев назад
Super sir thank you
@rajaroshan791
@rajaroshan791 8 месяцев назад
அருமையான விளக்கம் சார்
@ruthrameshdriver
@ruthrameshdriver 4 года назад
அருமையான விளக்கம் சார் 👍❤️
@busfreekzzz1767
@busfreekzzz1767 3 года назад
Adblue oil (Exhaust liquid)என்றால் என்ன. ஆதனின் செயல் திறன் என்ன. அதனை பற்றி விளக்கமான வீடியோ ஒன்று போடுங்கள்...
@elan2driver30
@elan2driver30 2 года назад
என்ஜின் ல் இருந்து வெளியேறும் புகை யிலுள்ள நச்சுத்தன்மை சிறிதளவு உறிஞ்சப்படும்.
@Sab.ChristoferChris
@Sab.ChristoferChris 3 месяца назад
​@@elan2driver30 Loing route odura bus 🚍 vandey hottal🏩 niruththumpothu eangine off pannama neutral giyarla eangine onla vidurathu sariyana muraya
@mohamadgousetn-43-heavydri44
@mohamadgousetn-43-heavydri44 3 года назад
Sir acceslator pump pathi oru definition video podunga sir🤗🚚
@elan2driver30
@elan2driver30 2 года назад
AUTOMOBILE தலைப்பில் வீடியோ வெளியிடுகிறேன். நன்றி.
@ramakrishnann8325
@ramakrishnann8325 Год назад
Sensor bus sudden pick up ahha illa late pick up ahaa sir
@balrajg2854
@balrajg2854 2 года назад
Sir Wiring connection pathiyum videos upload pannalam sir
@rajasekaranramadoss4236
@rajasekaranramadoss4236 4 года назад
I got good knowledge about sensor vehicle through this vedio. I hope radial tires have less resistance then nylon tire. So radial tire gives better fuel efficiency then nylon tires. Thank you sir!!
@mistertrendy725
@mistertrendy725 Год назад
Semma sir💥
@TAMILSELVAN-bj2ht
@TAMILSELVAN-bj2ht Год назад
Super sir
@gunaganesans1394
@gunaganesans1394 Год назад
உண்மை அருமை சூப்பர்
@ramachandransbramachandran7222
@ramachandransbramachandran7222 3 года назад
சென்சார் வேலை செய்ய வில்லை என்றால் எப்படி தெறிந்து கொள்வது ஐயா தெறியபடுத்தவும்.அனைத்து பதிவுகளும் அருமை மிக்க நன்றி
@rtsrts6104
@rtsrts6104 3 года назад
Bs 6 auto rickshaw LPG explain sir
@busfreekzzz1767
@busfreekzzz1767 3 года назад
Leyland BS-6 sensors pathi oru video podunga.
@elan2driver30
@elan2driver30 2 года назад
சென்சார் என்ஜின் பற்றி புரிந்து கொள்ள GD 19,20,21,22 வீடியோ க்களை பார்க்கவும். நன்றி.
@sullym349
@sullym349 4 месяца назад
Sir avlo spet odanum
@kanagarajr1863
@kanagarajr1863 2 года назад
உங்கள் கேள்விக்கு பதில், சாதாரண டயர்க்கு,விலை குறைவு,ரேடியல் டயர் விலை அதிகம் , மேலும் சாதாரண டயர்க்கு ரீபட்டன் அதிக அளவில் கிடைக்கும்,ரேடியல் டயர் ரீபட்டன் குறைந்த அளவிலேயே கிடைக்கும், மேலும் சாதாரண டயர்ரைக் காட்டிலும் ரேடியல் டயர் பக்க வாட்டில் கிழிவதற்கான வாய்ப்புகள் அதிகம், பக்க வாட்டில் ஏர் வாங்கி வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், அதுமட்டுமின்றி ரேடியல் டயர்க்கு,மின்சாரத்தை கடத்தக் கூடிய தன்மை உண்டு,ரேடியல் டயர் பராமரிப்பு செலவு அதிகம்
@elan2driver30
@elan2driver30 2 года назад
எனது கேள்வி KMPL பற்றி. நீங்கள் கூறியதில் விலை பற்றிய தகவல் மட்டுமே சரி. மற்ற அனைத்தும் தவறு. தொடர்ந்து மற்ற வீடியோக்களை பார்க்கவும்.
@sullym349
@sullym349 4 месяца назад
Sir bs 4 yavlo spet odanum
@rajeshrasu5555
@rajeshrasu5555 Год назад
Air Breck video podunga sir Tata 1212 envandila Air leek aaguthu sir nam Rajesh
@natarajanmani4486
@natarajanmani4486 Год назад
Hazardesclases,namakkal,adu,polava,ennum,super,aha,erukeradu
@Sab.ChristoferChris
@Sab.ChristoferChris 3 месяца назад
Vanakkam loing rootla odura bus vandy hottella niruthumpothu engine offpannama nutralgiyarla startingla viduranga ithu sariyana muraya
@elan2driver30
@elan2driver30 3 месяца назад
இரண்டு நிமிடங்களுக்கு மேல் நிற்க நேரிட்டால் ஆஃப் செய்து விட்டு .ஹேண்ட் பிரேக் போடவும். நன்றி.
@ramakrishnann8325
@ramakrishnann8325 Год назад
Tyre pressure நைலான் டையரை விட ரேடியல் டயரில் அதிகமாக இருக்கும்.இதனால் வன்டியை இழுத்து ஓட்டவேன்டிஇயதுஇல்லை. இதன் காரனமாக kmpl அதிகரிக்கிறது.
@elan2driver30
@elan2driver30 6 месяцев назад
Air pressure காரணம் அல்ல.
@harihari3185
@harihari3185 2 года назад
சென்சார் வண்டி லோடு வண்டி ஸ்பீடு லாரிக்கு ஒரு வீடியோ போடுங்க சார் வண்டிக்கு மைலேஜ்
@elan2driver30
@elan2driver30 2 года назад
Play List, GOOD DRIVING வீடியோக்களில் சென்சார் என்ஜின் பற்றிய GD 19, GD 20, GD 21 GD 22 பார்த்து புரிந்து கொள்ளவும்.
@muthumalayi9821
@muthumalayi9821 Год назад
Heavy vehicle in break diagram air diagram air system balvu system
@alexpandian3632
@alexpandian3632 11 месяцев назад
Accelerator bedal entha alavuku mithikanum
@elan2driver30
@elan2driver30 6 месяцев назад
என்ஜின் சவுண்ட் சீறும் அளவுக்கு மட்டும். அலறக்கூடாது. நன்றி.
@rajeshrasu5555
@rajeshrasu5555 Год назад
Traffic signal full detail video
@ketheeshketheesh2181
@ketheeshketheesh2181 Год назад
Anna bs4 vehicle low pickup not indicated but low pickup rpm15 what is the problem (I'm in Srilanka) plz answer sir
@elan2driver30
@elan2driver30 6 месяцев назад
Air Filter தூசு அடைந்திருந்தால் primary filter ஐ சுத்தம் செய்தல் வேண்டும்.fuel line ம் அடைப்பு இருக்க கூடாது.
@sathyans8794
@sathyans8794 2 года назад
Comparision between bus and lorry chassis
@salmanlalpet6248
@salmanlalpet6248 Год назад
Crd engine பற்றி விளக்கம் கூறுங்கள் ஐயா
@elangovan8196
@elangovan8196 2 года назад
ரேடியேட்டர் பத்தி சொல்லுங்கள்
@elan2driver30
@elan2driver30 6 месяцев назад
Automobile, A ல் வரும்.
@alexpandian3632
@alexpandian3632 2 года назад
Bs4 millage pathi sollunka sir
@muruganr5880
@muruganr5880 Год назад
ஐயா எனக்கு bs6 வண்டிக்கு ஏர் பால்டு கிளர்ச்சி அழுத்தினால் ஏர் போகிறது பிரேக் அழுத்தினால் ஏர் போகிறது இதற்கு என்னென்ன பொருட்கள் மாற்ற அல்லது பட்டறை வேலை செய்ய
@murugesanbalusamy7190
@murugesanbalusamy7190 Год назад
சென்சார் எஞ்சின் பற்றி அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி
@raviselvanraviselvan1355
@raviselvanraviselvan1355 Год назад
பி எஸ் 3 பி எஸ் 4 6என்று எப்படி தெரிந்துகொள்வது
@srinivasan7925
@srinivasan7925 2 года назад
ஐயா எனக்கு இந்த BS4 பிரேக ABS சுடச் இஞ்சின் சுட்ச் ஸ்டேரிங் பிரேக் சுட்ச் பட்டி வழிமுறையாக பயன் படுத்த தெரியவில்லை ஒரு விடியே போடுங்க
@busfreekzzz1767
@busfreekzzz1767 3 года назад
Adblue எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது நெரயபெருக்கு தெரிவதில்லை.. எனவே அதுகுறித்த விளக்கமான வீடியோ ஒன்று வெளியிடுங்கள்......
@elan2driver30
@elan2driver30 2 года назад
என்ஜின் ல் இருந்து வெளிவரும் புகையிலுள்ள நச்சுத்தன்மை யை குறைப்பதற்காக.
@sathyans8794
@sathyans8794 2 года назад
Oru video podunga
@hyyy7158
@hyyy7158 Год назад
ரேடியண்டல் டயர் என்றால் என்ன ஐயா
@elan2driver30
@elan2driver30 6 месяцев назад
டயர் தயாரிப்பில் நைலான் க்கு பதிலாக steel wire radial direction ல் இருக்கும். நன்றி
@RanjithKumar-nr9rb
@RanjithKumar-nr9rb 2 года назад
ஐயா ABS break பத்தி சொல்லுங்க ஐயா
@elan2driver30
@elan2driver30 2 года назад
வாகன தொழில்நுட்பம் (VT) 11 வீடியோக்கள் அனைத்தையும் வரிசையாக பார்க்கவும். VT 9 வீடியோ -ல் ABS உள்ளது. கமென்ட் செய்யவும்.
@hariharananandan6536
@hariharananandan6536 Год назад
லாரி ஓட்டுவது எப்படி என்று தெரியப்படுத்தவும்
@ajaypradeep1120
@ajaypradeep1120 Год назад
Ineed tyre explanation
@KumarRaj-dg6kg
@KumarRaj-dg6kg Год назад
Bs6 எப்படி இயக்குவது sir
@narayanswami3403
@narayanswami3403 4 года назад
In 70km speed can I take my leg from accelerator pedal for 500mts and again giving accelerator for 500 mts will give more kmpl ? Or continuous pressing accelerator is correct method clarify me
@narayanswami3403
@narayanswami3403 4 года назад
@@elan2driver30 ok thanks
@elan2driver30
@elan2driver30 2 года назад
ஆக்சலரேட்டர் பெடல் ல் இருந்து காலை எடுத்து விட்டு மீண்டும் அழுத்துவது சரியான முறையில்லை. GD வீடியோக்களை ( 5,6,7,8,9.....17 ) மீண்டும் பார்த்து சரியாகப் புரிந்து கொள்ளவும்.
@rajasekaranramadoss4236
@rajasekaranramadoss4236 4 года назад
Radial tires are made by steel plies/sidewall and nylon/bias tires are made by nylon plies. The radial ply transferring/reducing heat more faster then nylon ply even it has wider footprints and higher airpressure. So by the lower heat in the tire, it gets more suspension, flexible sidewall, softer ride with lesser resistance. Thank you sir!!!
@g.kanagavelvel142
@g.kanagavelvel142 Год назад
ஐயா நான் மினிபஸ் பணிபுரியும் டிரைவர் மைலோஷ் எப்படி கொடுக்க வேண்டும்
@sathamusain6271
@sathamusain6271 2 года назад
அண்ணன் லோடோடி அக்சிலட்டார் kudukamma ஓட்டலாமா..
@RanjithRanjith-vi6mo
@RanjithRanjith-vi6mo Год назад
அதிக மைலேஜ் தருவது அனைத்து வாகனம்
@govindaraja335
@govindaraja335 3 года назад
Car epati
@marvinbabu3339
@marvinbabu3339 2 года назад
அய்யா bs3 tata lorry mainboard யில் ABS சுவிட்ச் உள்ளது இது எதற்கு
@marvinbabu3339
@marvinbabu3339 2 года назад
அய்யா tata bs3 யில் slow speed யில் engine உதருகிரதுஎன்ன செய்ய
@anandhakannan552
@anandhakannan552 Год назад
ஐயா எனக்கொரு ஐயம். Turbocharged engineகளில் இது போன்று accelerator கொடுக்காமல் high gearல் ஓட்டுவதால் டர்போவிற்கு சரியான அளவில் exhaust கிடைக்குமா? அப்படி கிடைக்காதபட்சத்தில் Turbo lag ஆல் engine strain அதிகமாகாதா? Engineன் ஆயுள் குறையாதா?
@kandhasamy5599
@kandhasamy5599 2 года назад
Good morning sir Thank you for your guiding sir, ippo oru car driving panna sir Adula Running LA poitu irukum podhu Nuttal thatti vitenl Diesel stopd but car is running. How Sir?
@muhammeduwize.m2614
@muhammeduwize.m2614 2 года назад
Nutral akumboth wheels free ayitt suttum.
@sendysanthosh1347
@sendysanthosh1347 Год назад
Vanakam sir 10th years old bus kmpl kutuka mutiuma sir
@elan2driver30
@elan2driver30 6 месяцев назад
முடியும்.
@RanjithRanjith-vi6mo
@RanjithRanjith-vi6mo Год назад
அதிக வேகமும் போன அதிக மைலேஜ் சார்
@elan2driver30
@elan2driver30 6 месяцев назад
தவறு.
@rajamanikandan9018
@rajamanikandan9018 3 года назад
Sir acceltor velai ellaiya
@elan2driver30
@elan2driver30 3 года назад
குறிப்பிட்ட தூரத்தை, குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய ஆக்சலரேட்டர் ஐ சரியாக பயன்படுத்திட வேண்டும். GD 19,20,21,22 சென்சார் என்ஜின் வீடியோக்களை மீண்டும் பார்க்கவும் நன்றி
@samuthirapandian0640
@samuthirapandian0640 3 года назад
Sir can i contact you
@maranks5096
@maranks5096 3 года назад
Radiattor boiling reasons explain sir
@elan2driver30
@elan2driver30 3 месяца назад
Automobile வீடியோ ‌ல் cooling system பற்றி போடும் போது தெரிவிக்கிறேன்.நன்றி.
@niyazahamadahamad4994
@niyazahamadahamad4994 2 года назад
Super
@muniyandiakalidoss1487
@muniyandiakalidoss1487 2 года назад
Super sir
Далее
Two stroke vs four stroke in tamil
5:59
Просмотров 43 тыс.
ВЫЖИЛ В ДРЕВНЕМ ЕГИПТЕ!
13:09
Просмотров 191 тыс.
Пчёлы некроманты.
00:46
Просмотров 23 тыс.
Basics of Electronic Control Unit (ECU) in Vehicle
38:10
BS6  ASOHK LEYLAND TECHNICAL TRAINNING PART 1 TAMIL
20:24
ВЫЖИЛ В ДРЕВНЕМ ЕГИПТЕ!
13:09
Просмотров 191 тыс.