சார் வணக்கம் 10 x 16 ரூம்ல 5.1 Speaker அமைப்பதற்கு Subwoofer, center speaker, Front left, Front Right|, riverside right,left ஆகியவற்றிற்கு எத்தனை inch Speaker, ohms பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் தகவல் தெரிவித்து உதவுங்கள் நன்றி
Hdmiல எந்த டீகோடர் சரியா பிரிச்சுக்கொடுக்கும்னு போடுங்க...என்னிடம் Miடீவியில்Hdmi மட்டும் இருக்குது...ஆப்டிக்கல் இல்லை...Mi google டீவிக்கு 5.1எப்படி எடுப்பது...
Lenova e41-25 laptop மூலமாக hdmi extractor use panni 5.1 out எடுத்தால், laptop out 2 channel மட்டுமே வருகிறது. Dolby software use பண்ணாலும் வரவில்லை, ஏதாவது வழி இருக்கிறதா?
I purchased Geestar 5.1 Dolby Remote Kit New Arc Optical /GS-078....(from denx audio) It gives volume on off memory problems and arc audio out problems...??? Can you give geestar audio mail address,phone number pls