Тёмный
No video :(

GERD / acid reflux / நெஞ்சு எரிச்சல் - உணவுமுறை மூலம் நிரந்தர தீர்வு | GERD diet | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 238 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 838   
@singaivazhtamzhian5033
@singaivazhtamzhian5033 3 года назад
I also had same problem. But after following Paleo diet it got reduced. Superb explaination..
@muththamilan6900
@muththamilan6900 2 года назад
Sorry spelling mistake bro
@Santhiya3196
@Santhiya3196 2 года назад
@@muththamilan6900 0ni b99i jllmĺnĺnĺñllmļnononoñononònònonònonoñoòònò
@Velarivu16
@Velarivu16 2 года назад
Yanna mathiriyana dite follow panninga
@priyadayanandan9091
@priyadayanandan9091 Год назад
Hi...wat diet ..plz reply..
@singaivazhtamzhian5033
@singaivazhtamzhian5033 Год назад
@@priyadayanandan9091 paleo diet. No carbs only healthy fats and protein mam
@user-wh1cq8de7t
@user-wh1cq8de7t 2 года назад
3 வருடங்கள் முன்பு GERD ஆல் பதிக்கப்பட்டேன்.ஒவ்வொரு இரவும் நெஞ்சு வலி அவஸ்தை. தூக்கம் தொலைத்து நான் பட்ட வேதனை அதிகம். நடு இரவில் மருத்துவமனை சென்று ஊசி போட்டால் தான் தூங்க முடியும். Operation seyalam ஆனால் எவ்வளவு குணமாகும் தெரியாது என்று என் கணவர் (surgeon ) சொல்லி விட்டார். இப்பொழுது 3 வருடமாக ஒரு முறை கூட வலி வரவில்லை 🙂ஒரே மாற்றம் தான் செய்தேன். intermittent fasting. Maalai என்ன ஆனாலும் 5 மணிக்கு மேல் சாப்பிடுவதில்லை. இது யாருக்காவது உபயோகப்படும் என பதிவிடுகிறேன்.
@thajubeenthajubeen1842
@thajubeenthajubeen1842 2 года назад
Thondai eruthu vayithukku sota erunguma solluga pls
@radhajithinjenya8271
@radhajithinjenya8271 2 года назад
Eppam athigama erukku ethu eppadi sari saivathy
@ramanann5359
@ramanann5359 2 года назад
Puriyala konja theliva solunga
@ramanann5359
@ramanann5359 2 года назад
Ji
@geethageethu429
@geethageethu429 2 года назад
Ipadi sapdama irunthal sariyaguma
@TheniRocks
@TheniRocks 4 месяца назад
மிகவும் சரியான தகவல். இந்த முறையை கடந்த 7 ஆண்டுகளாக கடைபிடிக்கிறேன் உண்மையில் நல்ல பலன் கொடுக்கிறது.
@siddiqnoor532
@siddiqnoor532 22 дня назад
Ena palan anna.. Ungaluku ena problem.. Test results la ena vanthathu anna
@mybeauties...8499
@mybeauties...8499 2 года назад
Simple ah azhaga sollitinga puriyura Madhiri...en ammaku 8yrs ahvey acid reflux mattum irukku obesed ah irupanga bp sugar edhum illa ippo corona ku steroids inj 6dose potanga adhula irundhu nenjukarippu yeppam acid reflux innum adhigamagidichu...neenga sonnapola lifestyle modification and weight loss panna soldren sir..en ammaku kandipa idha share pannuven... Improvement irundha kandipa yngala paarka varuvom sir ....sari aachuna neenga dhan enga family doctor....neenga dr irukuradha ninaichu na proud ah feel pandren...unga nambikaiyana vaarthai en bayatha pogavaikudhu...idhu varaikum edhukumey tablet edukadhavanga sir en anbana Amma en uyir irukavaraikum en amma nallaah irukanum..Amma ku age 52 sir...pls enakku reply pannunga🙏
@sasitharansujith
@sasitharansujith 3 года назад
எப்போதும் போல படங்களுடன் கூடிய நகைச்சுவையுடன் அற்புதமான விளக்கம் டாக்டர். 👍
@ummusalma1128
@ummusalma1128 3 года назад
Dr avoid panra food soleeteenga yenna food yeduthukalam
@incometamil3800
@incometamil3800 2 года назад
The way you explain things is just awesome doctor. This video is an eye-opener. Many thanks sir. I will be very grateful to you as you have given me a good solution for my very long time problem.
@subin.x
@subin.x Год назад
எனக்கும் பல நாள் பிரச்சனை இது... தலை சுற்றுவது போல இருக்கும் பதற்றமாக இருக்கும் மூச்சு விட சற்று சிரமமாக இருக்கும் வாயு தொல்லை இருக்கும் வாயு சென்ற உடன் மற்றும் வாந்தி வந்த உடன் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்... ரொம்ப கஷ்டம் full body checkup பண்ணலாம் னு இருக்க பயமாக இருக்கு ... நியூஸ் பார்த்த சின்ன வயசுலயெல்லாம் சாகிறார்கள் யப்பா சாமி bayama இருக்கு
@Joker_Nagato
@Joker_Nagato Год назад
Ippa Sari Aacha Bro
@rthiyaguakilesh2552
@rthiyaguakilesh2552 2 года назад
அருமையான விளக்கம் ஐயா.. எனக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என ஒரு மருத்துவர் கூறினார்... தங்களது மற்றும் டாக்டர் sj hot செங்கோட்டையன் சார் பதிவை பார்த்த பிறகு ஒரு தெளிவு கிடைத்தது
@ilavarasani9358
@ilavarasani9358 Год назад
Sir
@raghu570
@raghu570 2 года назад
My family doctor also told like this reason and suggested to sleeping left hand side. Thank you for your service mind . You are great sir.
@vanarajeswari
@vanarajeswari 2 года назад
Ella problem kkum basic over weight weight reduce seithal maximum problem clear pannalam thank u sir ungal video follow panni Nan two monthla 7 kg weight loss seithirukkiren 67 kg from 74
@vitaldoss5516
@vitaldoss5516 3 года назад
Because I am taking BP tablets,very often I am getting this acid reflux and burning sensation in esophageal area. Thanks Doctor for your explanation and advice for the people like me.
@catherinemascarenhas761
@catherinemascarenhas761 3 года назад
Thanks doctor for giving very clear explanation
@vanithaarun7115
@vanithaarun7115 6 месяцев назад
என் மகனுக்கு இந்த ஆசிட் ரிப்ளைக்ஸ் பிரச்சினை இருக்கு பத்து வயது ஆகிறது.பகலில் கொஞ்சமாக வும் இரவில் தூங்க முடியாமல் குமட்டல் வருகிறது வாந்தி வரவில்லை வயிறு எப்போதாவது வலி இருக்கும்.நொஞ்சு எரிச்சல் தொண்டை வரை இருக்கும்.குடல் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் நிறைய பார்த்து எண்டோஸ்கோபி இரத்த பரிசோதனைகள் எடுத்து விட்டேன் ஆசிட் ரிப்ளக்ஸ் பிரச்சினை இருக்கு உணவு குழாய் வால்வு தாழற்வாய் இருக்கிறது என்று சொல்கிறார்கள் இதற்கு வைத்தியம் இல்லை என்று சொல்லி விட்டார்கள் ஐந்து வகுப்பு படிக்கிறன்.பள்ளி சொல்ல முடியா வில்லை குமட்டல் நாள் முழுவதும் வருகிறது . வரும் போது மூச்சு விட முடியாமல் சிரமம் படுகிறான்.நான்கு மாதமாக இருக்கிறது பிரச்சினை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன் உணவு முறையில் தான் சரி செய்ய முடியுமா . மற்ற எந்த பிரச்சனையும் இல்லை நாட்டு வைத்தியம் பார்க்கலாமா தயவு செய்து சொல்லுங்கள் 🙏🏼
@letsdoittamil5344
@letsdoittamil5344 3 месяца назад
How is your son now mam?
@annapoornafoodcourt335
@annapoornafoodcourt335 Месяц назад
Akka payan epdi irukkar
@siddiqnoor532
@siddiqnoor532 22 дня назад
Ipa epdi irukanga unga paiyan akka
@abdeprem1760
@abdeprem1760 20 дней назад
​@@siddiqnoor532broo ungalauku gerd irukaaa
@siddiqnoor532
@siddiqnoor532 20 дней назад
@@abdeprem1760 enaku distal esophagitis, antral gastritis irukunu results la vanthuruku bro..
@vinothlingam6774
@vinothlingam6774 Год назад
நன்றி doctor, எனக்கு hytus hernia operation 3 years agirathu, சில நேரங்களில் இரவில் இருமல் வந்துவிடுகிறது அந்த சமயத்தில் என்னால் மூச்சி விட முடியவில்லை.
@natarajwarden5492
@natarajwarden5492 3 года назад
அருமையான புரிதல் டாக்டர் வாழ்த்துகள் 🌹
@baaminisreel3998
@baaminisreel3998 3 года назад
Sir. Well explanation. Plz upload food menu for GERD
@coimbatorefoodcourt2173
@coimbatorefoodcourt2173 6 месяцев назад
Sir, I am suffering almost 6 months, sudden wake up at night with chest pain , many times went to hospital and they gave the same medicine, still no better improvement. Sure I will follow your instruction
@MK-jp9op
@MK-jp9op 6 месяцев назад
Bro stomach rumbling irukka bro..?
@coimbatorefoodcourt2173
@coimbatorefoodcourt2173 6 месяцев назад
@@MK-jp9op No bro, athalaam illa , only pain in left side, below the last rib, that to after liedown
@_Thanioruvan_
@_Thanioruvan_ 5 месяцев назад
Yanakum chest pain day fulla irukum 2 years ah romba kasta padura enna treatment edukuringa bro nenga​@@coimbatorefoodcourt2173
@sundararajansundarm4005
@sundararajansundarm4005 2 года назад
தெளிவான விளக்கமளித்தற்கு நன்றி ஐயா
@hellorekha
@hellorekha 3 года назад
Hello Doctor, I am Ranjith, from Erode. Currently in US. I requested to post a video about GERD. Thanks for posting it. You were explaining the causes of GERD (Smoking, Drinking, Sodas, Chocolates, etc). I don't have these habits. Still diagnosed with GERD. Only thing, I have to reduce my weight around 10KG and see if that helps. But kudos to you and nice explanation.
@riskuren
@riskuren 3 года назад
Bro i had this 8 years before when i was in critical project and a very minimal time line to complete,a simple life style change cured everything ,eat dinner early and sleep late and physical exercise.
@AjayKumar-bq9ql
@AjayKumar-bq9ql 2 года назад
@@riskuren I am facing this problem for nearly five years still not yet recovered completely and I m having issues with it
@riskuren
@riskuren 2 года назад
@@AjayKumar-bq9ql had your dinner by 6 to 7 pm and go to bed by 10 to 11 and wake by 5.30 am and atleast 40 mins a walk in early morning, try to have lots of fruits..
@Nagendraprabhu
@Nagendraprabhu 2 года назад
I also don't have any of the habits but still got GERD often since 2018, I'm 89kg and 170cm tall, I gotta lose weight for sure
@priyadayanandan9091
@priyadayanandan9091 2 года назад
@@riskuren hello sir...am suffering with this since 2.5 yrs ..iam diagnosed with lax les..means lower esophageal sphincter is weak ...am obese .....also i dnt do any exercise since my childhood...just try some treadmill walking and leave it...now if i want to do treadmill walking. Also am unble to do bcz if i do ..it's cauing heartburn and cough ..hell life ..plz tell wat to do..wat diet to follow m
@joshuvarajan6693
@joshuvarajan6693 3 года назад
Thank you Dr for your advice Please advise us if we go for LCHF lifestyle ( eating 🍖🥓 meat) is it will increase uric acid in our body? Can you please make next video 📸 about that? Thank you 😊
@ashokdurai5027
@ashokdurai5027 3 года назад
Sir your video's are excellent ....I continuously watching...as a teacher it is very useful sir.
@BALRaj-uv4fe
@BALRaj-uv4fe 3 месяца назад
இப்பொழுது எனக்கு நூறு சதவீத எரிச்சலால் அவதி படுகிறேன். சரியான சமயத்தில் எனக்கு யோசனை சொல்வதிற்கு நன்றிங்க சார்.❤இரவில் படுக்க முடிய வில்லை எரிச்சல் தொடர்ந்து இருக்கிறது. சார்.❤.
@annapoornafoodcourt335
@annapoornafoodcourt335 Месяц назад
Brother ippo epdi irukinga. Enna treatment edukuringa
@janakirangoliideas2850
@janakirangoliideas2850 3 года назад
Sir ..What about your opinion of H PYROLI BACTERIA AND FOOD.
@alagumani5672
@alagumani5672 Месяц назад
நன்றி ஐயா சரியான உணவு முறை சொல்லுங்கள் please
@alagumani5672
@alagumani5672 11 дней назад
Sir காலை மதியம் இரவு என்ன என்ன உணவு எடுத்துக்கொள்ளலாம் என்று சற்று விளக்கமாக சொல்லுங்கள் please
@user-kz4hv3wp5s
@user-kz4hv3wp5s 3 месяца назад
மிகவும் நல்ல மனிதர் sir nenka.
@DrSenTalkz
@DrSenTalkz 3 года назад
Sir I am regularly following your videos and it’s really very good the way you express it and convey it and your comic sense also sir .Hats off sir let your service to public continue like this for ever sir .🔥😎👍
@amudhamanivannan3825
@amudhamanivannan3825 20 дней назад
Sir good afternoon. For me sometime dal and aloo eating time iam getting more burb louder. That time iam getting pain in thalai uchi and ears. After taking pan_d. I am getting relief. So I want to consult through phone . Plz what is the procedure pl inform. Iam 63 years old. Salem base but now at Bangalore.
@selvamsm9356
@selvamsm9356 Год назад
நன்றி சார் எனக்கு ஒரு நல்ல தீர்வை சொன்னீர்கள்.
@sribalaljitechytube
@sribalaljitechytube 11 месяцев назад
Excellent explanation. Especially root causes for GRED
@damodarandamu9409
@damodarandamu9409 3 года назад
மிக மிக அருமையான முறையில் விளக்கம் மிக்க நன்றி ஐயா
@omaralimay14
@omaralimay14 3 года назад
Excellent Doctor, good information regarding acidity, ulcer, Dipecia and acid reflux. Thanks 🙏 I am having acid reflex problem I will follow your instructions Doctor. 👍🏻😊
@shreekarthikhaa
@shreekarthikhaa 2 года назад
Two months ah ennakum intha problem iruku romba mudiyala, throut pain, nenjuu erichalaa romba iruku sir enna pannnalm sari aagathaa😔en voice lam mariduchi.. Neega sonnathu ethuvum na like panni saptathu illa.. Ennamo 😔
@muththamilan6900
@muththamilan6900 2 года назад
Sister ennaku intha reflex prachana 8 months ah irruku sister...rompa kastama irruku sister...aasapadathellam sapidakooda mudiyala sister..ennasapidalum ethukaluchu vanthuruthu sister...4 idle Mela saapita ethukaluchu food vaaila irrunthu vanthuruthu sister ..ippa treatment eduthukittu tha irrukey eduthum 4 idle tha sapida mudiyathu....tablet edukalaina nenju arichal vanthurum sister ...ippa tablet poodurunaala nenju erichal varala sister..enna panrathuney theriyala sister....ungaluku Ulla problem sollunga...any idea irruntha sollunga sister
@muththamilan6900
@muththamilan6900 2 года назад
Nenju erichal oru second la relief aaga oru syrup irruku ,,, digeraft,, syrup kudunga sari aaagum
@shreekarthikhaa
@shreekarthikhaa Год назад
@@muththamilan6900 ipo epdi iruku brother.. Sari ayiducha
@jagadeeshs6276
@jagadeeshs6276 2 года назад
ஐயா எனக்கு gred problem இருந்தால் தலைவலி மற்றும் தலை சுற்றல் ஏற்படுமா..
@Meenaskitchen.
@Meenaskitchen. 5 месяцев назад
என்னாச்சு உங்களுக்கு epo sari agitucha
@navaneethampruth5556
@navaneethampruth5556 3 года назад
நன்றி சார் எனக்கு இந்த பிரச்சனை தான் இருக்கு சாப்பாடு லைப் ஸ்டைல் மாத்தின சரியாயிடும் மா சார் நன்றி
@bharathithangam2268
@bharathithangam2268 20 дней назад
Thank you sir😊 I'll follow your guidance❤😊
@vishalmenan
@vishalmenan 2 года назад
Hello Doc! Your explantion are very informative!! Can you please add a video for IBS-D and the link between GERD and IBS.
@DeepikaArunkumar-jt9up
@DeepikaArunkumar-jt9up 5 месяцев назад
Same issues
@DeepikaArunkumar-jt9up
@DeepikaArunkumar-jt9up 5 месяцев назад
Same issues
@lokeshLokesh-hy8tm
@lokeshLokesh-hy8tm 3 года назад
Thanks a lot sir.... suffered lot .. Now got clear....
@priyadayanandan9091
@priyadayanandan9091 2 года назад
How got cleared ..plz reply..
@vijaykumar-fd7fl
@vijaykumar-fd7fl Год назад
Nice explanation sir...I'm also having this same issue..i have one more doubt sir... when i having this acid reflux complaint Doing yoga is good or not sir. Specially sarvangasanam pls reply sir
@subulakshmivinayagam
@subulakshmivinayagam 8 месяцев назад
நல்ல விளக்கம்.
@deivanaiganesan626
@deivanaiganesan626 3 года назад
Doctor, in what way this GERD relates to stomech bloating. What are the do's and don'ts for this bloating
@riskuren
@riskuren 3 года назад
Eat early and sleep late .
@kanagadharanatarajan7994
@kanagadharanatarajan7994 3 года назад
Don't drink water while eating
@hrihran406
@hrihran406 Год назад
Stomach bloating ... Aprm nadantha breathing problem iruka ???
@vigneshwaran5818
@vigneshwaran5818 3 года назад
I'm 25 years old have a GERD problem in last two years... I'm teatottler Slim body weight 48 kg... But heart burn sensation heavy ah iruku 😔
@AjayKumar-bq9ql
@AjayKumar-bq9ql 2 года назад
How are you now bro? How is your heart burn feeling now?
@vigneshwaran5818
@vigneshwaran5818 2 года назад
@@AjayKumar-bq9ql ipo paravala but fulla cure aagala
@vigneshwaran5818
@vigneshwaran5818 2 года назад
@@angayarkanni237 ipo paravala but fulla cure aagala... homeopathy syrup onnu try pannran it's really good
@goodluckchem2139
@goodluckchem2139 2 года назад
@@vigneshwaran5818 Enna syrup sir
@vigneshwaran5818
@vigneshwaran5818 2 года назад
@@goodluckchem2139 syrup ulso
@thebrand8134
@thebrand8134 Год назад
Sir GERD iruntha muthuku erichal varuma
@TIMEPASS-wj2cr
@TIMEPASS-wj2cr 3 года назад
நான் lax les problem ஆல் பாதிக்கப்பட்டேன்... மூச்சு விடுவதில் அதிக சிரமம் இருந்தது.. தற்பொழுது சாப்பிட்டவுடன் தூங்கும் பழக்கத்தையும் டீ குடிக்கும் பழக்கத்தையும் நிறுத்தினேன் சரியாகிவிட்டது🙏🙏🙏🙏
@sherwinjanani2721
@sherwinjanani2721 2 года назад
Pls ungala contact Panna mudiyuma
@TIMEPASS-wj2cr
@TIMEPASS-wj2cr 2 года назад
@@sherwinjanani2721 contact no ahh
@priyadayanandan9091
@priyadayanandan9091 2 года назад
Hello...even am suffering since 2 yrs..plz help me out wat shud i follow...plz plz plz..it's hell life..unable to bend forward also...unable to sleep flat..since 2.5 yrs am sleeping on wedge pillow only ..eating normal foods as other family memeber..
@selvapriyas3902
@selvapriyas3902 Год назад
@@priyadayanandan9091 ippo ungaluku eppadi irukku sister
@Menmozhi0808
@Menmozhi0808 3 года назад
எனக்கு அல்சர் /ஆசிட் ரிஃப்லக்ஸ் ஆறு மாதங்கள் இருந்தது ‌.. முன்பெல்லாம் வாய் புண் அடிக்கடி வரும் . இவையெல்லாம் பேலியோ(paleo diet) உணவை தொடர்ந்து 3 மாதங்கள் கடைபிடித்ததால் இந்த ஆசிட் ரிப்லக்ஸ்/வயிறு எரிச்சல் இல்லை, தற்போது கார உணவுகள் கூட சாப்பிட முடிகிறது
@karthikeyan.p4387
@karthikeyan.p4387 2 года назад
epadi bro sari panunga enakkum same problem bro
@priyadayanandan9091
@priyadayanandan9091 2 года назад
Hello....plz help me out...wat did u follow...plz tell complete thing ..daily wat u ate...how u prepared...plz plz help out..even am suffering with this..
@tanishkasiddhi2238
@tanishkasiddhi2238 2 года назад
Ennakum reflux problem irukku.neega enna mathiri foods edhuthukitinga.
@selvapriyas3902
@selvapriyas3902 Год назад
Paleo diet Karam illamal irukka?
@vanithaarun7115
@vanithaarun7115 6 месяцев назад
Same problem
@lifestylecoach143
@lifestylecoach143 3 года назад
Thank you doctor. I asked you last year. Now only you clearing sir.
@thamarainadhan6304
@thamarainadhan6304 Год назад
அருமை சார் நல்ல விளக்கம் நன்றி
@BaradharajanAyanappan
@BaradharajanAyanappan 3 года назад
All your advises are well balanced, Thanks
@capturetamizha
@capturetamizha 2 года назад
Your doctor not only that, best advicer...💐💐💐
@nareshmahendran3917
@nareshmahendran3917 3 года назад
Vanakam 🙏 sir... Does acid reflux causes breathing problem...?
@smschennal3652
@smschennal3652 2 года назад
Sssss
@mohamedjiyaudeen2932
@mohamedjiyaudeen2932 2 года назад
Yes, i have breathing problem due to gas reflux.
@xena3513
@xena3513 2 года назад
@@mohamedjiyaudeen2932 yes sir...I m also suffering this
@shravyas8544
@shravyas8544 2 года назад
Even I have bro
@syedabu6614
@syedabu6614 2 года назад
I have also
@vinivini792
@vinivini792 Месяц назад
Sir mecentey lymphadenitis ku ena diet epdi life style modifications pani antha condition ah reverse panrathu solunga sir pls
@217hitler
@217hitler 3 года назад
I was said i am having acid reflux Other problems i am facing is High heart rate palpitation If I stand or walk it goes more max 120 else it will be normal. Lot of burp. And i feel gas is in my neck I also had anxiety.
@jayapushpamjayapushpam1110
@jayapushpamjayapushpam1110 3 года назад
same.
@meenashan9358
@meenashan9358 3 года назад
Have u taken vaccination which vaccine good for acid reflux
@gvkmgow
@gvkmgow 2 года назад
Prob cured ah? @dinesh
@217hitler
@217hitler 2 года назад
@@gvkmgow yes it s because of panic attack.. And lack of sleep and too much thinking.. We lost one of our young family member in covid.. Now i am ok. I am born hindu i turned into spiritual.. Listening to god stories.. Christianity speachs of Joel paten And some Muslim moral stories.. And vallalar audio books.. It made me strong and helped me to get rid of my scareness.. Eat easily diagestble.. Less food.. If your weight is reduced to bmi index it will automatical resolve.. But 100% when u are into that you will feel as if u are going to die.. But u will laugh later when you recover.
@217hitler
@217hitler 2 года назад
@@meenashan9358 no vaccine.. I was over weight and in stress.. I just listen to spiritual audio irrespective of religion. I aimed go reduce weight as doctor said. I skipped dinner and had one or 2 fruits regularly for dinner. I was hungry but still I controlled..then i lost weight.. After that everything diaapeared..
@sathiyakannadasan7248
@sathiyakannadasan7248 3 года назад
H pylori treatment sollunga pls antibiotics yedutha safe dhana side affects irukkuma sollunga pls
@raguvaranlingasamy4878
@raguvaranlingasamy4878 3 года назад
Dr. Please try to post a video against Sneezing (Thummal). I'm sneezing 10 to 15 times per day without any reason and mild runny nose. Or weekly 2 days continuously I'm sneezing full day and then I feel very tired.. so kindly please please post about that.. thank you.
@jayapushpamjayapushpam1110
@jayapushpamjayapushpam1110 3 года назад
egg saapidunga daily.
@sathishkumar105
@sathishkumar105 Год назад
Steam Inhalation Pannunga.. atleast twice a week.. same problem irunthuchu nan daily inhalation pannan now its completely gone.. sikirama seriyaga vaalthukal
@ezhilulagam
@ezhilulagam 9 месяцев назад
Thank you for ur great information sir,evalu amount selavu sennju doctor consultation ponalum ethum explain panarathu illa
@visvam2k6
@visvam2k6 3 года назад
Waited long time for this video
@riskuren
@riskuren 3 года назад
I was suffered with Acid Reflux in 2013, a simple life style change washed away this,i just changed the dinner time to 7 pm and slept by 10 or 11pm,surprisingly it went away with in a month.
@tkgameartist983
@tkgameartist983 3 года назад
Ipo neenga coffee lam kudikiringa brother 🤔
@riskuren
@riskuren 3 года назад
@@tkgameartist983 Yes bro...athu 2014 oda ser agiducha...but ipoovum nanu dinner 7 to 7.30 kulla mudichruven
@tkgameartist983
@tkgameartist983 3 года назад
@@riskuren super bro 🥳
@shreekarthikhaa
@shreekarthikhaa 2 года назад
Apadiya sari aaiducha bro
@riskuren
@riskuren 2 года назад
@@shreekarthikhaa yes...eat early spend time with your friends...
@athemshaffi6887
@athemshaffi6887 2 года назад
அருமையான விளக்கம் நன்றி 🙏
@suryasoundarajan9506
@suryasoundarajan9506 3 года назад
Good explanation sir..Thank you so much sir..For the past four months i had this problem i dont knw what to eat what to avoid so many qsns are there..Bt u hav cleared all this qsns..Another one request plz do more videos for meal plan or diet plan for this problem..
@angayarkanni237
@angayarkanni237 2 года назад
Ippo sari aayirucha
@RAJESH9763
@RAJESH9763 3 года назад
Sir but what's the link between carbohydrates and gerd. Why should we decrease it's intake
@manosaravanan1799
@manosaravanan1799 3 года назад
நல்ல பதிவு நன்றி அய்யா
@35yuvas
@35yuvas 3 года назад
Enakkum lockdown start aanathu irunthu veetla ukkanthutte work panratha la acid reflux vanthu past 1.5 yrs a throat pain irukku sir
@saroangalsa8885
@saroangalsa8885 2 года назад
Same problem ipovum sari aagala
@Sachin-tv9xe
@Sachin-tv9xe 2 года назад
Same bro.. Enakum ithae lockdown staring la vanthuchu... Inaiku vara sari aagala bro 😭😭... Ipo kooda throat valikuthu... 1.5 yrs ah pudichatha sapdave mudila bro 😭😭... Sarii aagum nu enaku nambikai ye ila... One yr ku munadi Endoscopic panumpothu volve prblm nu tha sonnanga
@gopinath-bo4fi
@gopinath-bo4fi 2 года назад
Same prblm but stomach pain
@swathig2100
@swathig2100 2 года назад
Thungrapa edhadhu problem endhirichone mouth dryness iruka ungalukulam
@swathig2100
@swathig2100 2 года назад
@@Sachin-tv9xe overeat panuvingala?stress iruka kudadhu romba , 5 time meals per day sapdanum
@MN-kw5lp
@MN-kw5lp 2 года назад
What about curd in the diet plan? Will it be helpful? Or it will increase the acid reflux?
@mubgm
@mubgm 3 года назад
Respected sir,. Great explain, my doubt got cleared. Thanks a lot. 🙏
@srini_e
@srini_e Год назад
Unfortunately I'm not fat don't take commercial food, drinks and food mentioned in the video including smoke and alcohol but i suffer a lot with this reflux acidity irrespective of any food irregular. So i am looking for your suggestion and recommendations
@gayathiridevi4048
@gayathiridevi4048 Год назад
Taking dinner before 7pm is the best solution
@manivannanselvam3525
@manivannanselvam3525 Год назад
Avoid eating 100% eat 75% Nd eat early and don't lay on bed atleast 2hrs after eating. Don't eat spicy and bajji bonda etc
@vtamilmaahren
@vtamilmaahren 6 месяцев назад
நன்றி டாக்டர். 🙏🏼
@daskrishnan4009
@daskrishnan4009 3 года назад
Very useful sir thank you🙏
@santhoshmagics4021
@santhoshmagics4021 Год назад
ரொம்ப நன்றி Doctor
@mukthamanikn181
@mukthamanikn181 3 года назад
Yenakku gastritis problem romba varudamaga irukku. Aanal 4,5 varudangalaga thondaiyil oru maadieiyana wheezing sound alladu oru madiriyana crackling sound continuous aa varudu. Pinbu cough varugiradu. Yedan doctor konjum sollungalen
@user-ev9qu6mg7t
@user-ev9qu6mg7t 2 года назад
ungalaku sari akita
@mukthamanikn181
@mukthamanikn181 2 года назад
@@user-ev9qu6mg7t ippo paravilla sir. Frequency kammi ayirukku. Diet le romba gavanama irukke. Thanks for your concern
@user-ev9qu6mg7t
@user-ev9qu6mg7t 2 года назад
enakum apti iruku
@user-ev9qu6mg7t
@user-ev9qu6mg7t 2 года назад
ungalaku vera enna panusu
@santhvlogs
@santhvlogs 6 дней назад
I DONT HAVE SMOKING AND ALCHOL HABITS BUT IT CAME ?
@jivinsandhya6634
@jivinsandhya6634 Год назад
Sir ,my husband daily later than sapiduvanga, maximum, above 11,12.,o clock than, because avanga velai appadi,so,ippo konchanalla adikadi nenchu eruchal varudhu ,how to protect,and nightla enna food kudukalam .night lee taa sapiduratha thavirka mudiyathu because of work please give me suggestions.
@Devar-3
@Devar-3 Год назад
ஐயா எனக்கு இயற்கையாகவே எதுகளிப்பு என்பது இருக்கு...இதை தடுக்க என்ன செய்யவேண்டும்
@jothik5187
@jothik5187 3 года назад
Thankyou dr. Good explanation.
@Nt-nc9ps
@Nt-nc9ps 3 года назад
Sir GERD sundal sprouts fruit juice la sapada kudadha?
@RameshRaj-rz8uh
@RameshRaj-rz8uh Год назад
Sir ithanala blood pressure increase aguma sollunga please
@sureshds8956
@sureshds8956 3 года назад
Hi gud evening sir sir cholesterol kuraika enna panna vendum sappadu enna enna adithukalam doctor...........
@sangeethas4409
@sangeethas4409 3 года назад
I have gastritis and dyspepsia. Endoscopy done nothing is there. Dr said its due to stress. I am taking normaxin one tablet daily. I want to start intermittent fasting. 16:8 shall i
@AjayKumar-bq9ql
@AjayKumar-bq9ql 2 года назад
How are you now
@srividyabalasubramaniam1559
@srividyabalasubramaniam1559 2 года назад
Hello Doctor Arunkumar, I have been having heartburn, bloating of stomach, and continuous belching problem for more than 20 years. for the past 2 years, it has worsened. I have met few allopathy gastroenterologists. it has not helped me much. I continue to have excessive stomach bloating and belching. I have been on PPI medicine for 3 continuous years. I stopped it for 2 years. Now again, past 2 years, I am taking PPI 40 mg continuously from October 2020. After few diet changes, now I am taking PPI every alternate day, reduced dosage, Neksium 20 mg. Bloating and belching continues. If I do not take PPI, I get severe heartburn. please advise. Can I have a phone consultation with you? Thanks and regards
@user-tc9kf9jz3e
@user-tc9kf9jz3e 2 года назад
Same to me also sir pls give pbone consultation.
@Aarohi_Zara
@Aarohi_Zara 2 года назад
Me too have same problem.
@thangaraj6470
@thangaraj6470 2 года назад
Please go auyurvedha
@shanmugamshanmugam6370
@shanmugamshanmugam6370 2 года назад
எனக்கு 30வருஷமா இருக்கு 28 வருஷமா zintac 150mg 1 வருஷமா Omee 8 மாதம் முன்பு உடல் எடை குறைய ஆரம்பித்தது 84 ல இருந்து 70kgஆக குறைந்தது Endoscopi ல்H pylori bacteria & long time அல்சர் என்று வந்தது3மாதம் ppi எடுத்தும் சரியாக வில்லை உணவு கட்டுப்பாடும் இல்லை சரி உணவு மூலம் சரி செய்யலாம் என்று யோசித்தேன் இப்போது காலையில் கருப்பு கவுணி அரிசி கஞ்சி மதியம் கொஞ்சம் சாப்பாடு நிறைய காய் கறி கள் எடுத்து கொள்கிறேன் காரம் புளி எண்ணெய் எல்லாம் குறைவாக எடுத்துக் கொள்கிறேன் இப்போது சற்று பரவாயில்லை இதேபோல் தொடர்ந்து உணவு கட்டுப்பாடு இருந்தால் சரி ஆகிவிடும் என்று நினைக்கிறேன் my age 57
@selvapriyas3902
@selvapriyas3902 Год назад
Karam podamal diet irunthingala
@mari-vw4sj
@mari-vw4sj Год назад
Neenga sonna mathiri, aggressive cough and parotitis , intha mathiriya problem aamachiruthu sir Enna pannalam , doctor ta ketta endoscopy pannanumo solranga, cough romba athikama iruku sir,what can I do sir please tell me sir
@rahimunisanizamudeen2052
@rahimunisanizamudeen2052 2 года назад
Is gas causes attack doctor? Please reply coz every symptoms of gas is like symptoms of attack
@muthukeerthi2642
@muthukeerthi2642 Год назад
Nenjil sila nerathil surku endru valikirathu sila nerathil adaipathu Pol ullathu.
@anbuarasan4896
@anbuarasan4896 2 года назад
Ethellam sapda kudathu nu sonninga. Ethellam sapdanum nu sonningana useful ah irukum
@raandyman
@raandyman Год назад
Superb explanation sir.. thank you
@gnsgetnotsoon1960
@gnsgetnotsoon1960 3 месяца назад
Thank you so much Doctor
@ramakrishnan-uv9ec
@ramakrishnan-uv9ec 2 месяца назад
Super doctor nice speech
@kumargp1002
@kumargp1002 3 года назад
நன்றி. டாக்டர்
@elayaramya3007
@elayaramya3007 3 года назад
Sir my father has affected by piles and has sugar also so what I do sir
@sundharsundar156
@sundharsundar156 2 года назад
Thanks sir your video no story gold history mind happy healthy happy
@mohamedsaleem2432
@mohamedsaleem2432 3 года назад
நன்றி டாக்டர்
@riyasriyas8009
@riyasriyas8009 2 года назад
அருமையான பதிவு
@compassion7243
@compassion7243 Год назад
Sir how abt low acid in stomach...pls do a video...hw to differianciat
@dharmargowsik2313
@dharmargowsik2313 3 года назад
குமுஞ்சு வேலை செய்யும் போது இந்த பிரச்சினை இருக்கிறது இதற்கு நிவாரணம் பெற என்ன செய்ய வேண்டும்
@Senthilkumar-hy7by
@Senthilkumar-hy7by 2 года назад
Super sir....due to modern world we are in modern diseases...need to change life style avoid more problems ..thankyou
@srinivasans3228
@srinivasans3228 4 месяца назад
Dr. Nnight dinner 6 manikku sapidalam. Piragu night 12 or 1 manikku pasi varugirathu enna seivathu
@JM-xr3cq
@JM-xr3cq Год назад
Can u pls share non paleo diet to be followed
@mahendhranmahendhran6873
@mahendhranmahendhran6873 2 года назад
Arumai
@smartsanjai4442
@smartsanjai4442 5 месяцев назад
Doctor Enaku 3yrs gastric ulcer problem iruku milk products avoid panniten (enna tea kudikalam)...!
@annapoornafoodcourt335
@annapoornafoodcourt335 Месяц назад
Tea coffee milk kudukka koodathu.
@rajamohd9019
@rajamohd9019 3 года назад
wow super message thank u sir 💥👌💯
@arangasekhar4671
@arangasekhar4671 Год назад
நல்ல தகவல் நன்றி!
@shravyas8544
@shravyas8544 2 года назад
Sir GERD nala breathing difficulties varuma?? I have breathing difficulties around 1 year because of GERD.. how to reduce it sir
@statusvediostn2449
@statusvediostn2449 2 года назад
Yes definitely breathing problem varum enaku iruku 1 month ku tablets kuduthu irukanga
@statusvediostn2449
@statusvediostn2449 2 года назад
Enaku 1.5 years ah inth prblm iruku
Далее
Why do we get Hiccups? | Tamil
23:57
Просмотров 116 тыс.