Тёмный
No video :(

German Tamilan Super Hits Songs ஜெர்மன் தமிழன் நம்ம ஊர் கச்சேரி 

நம்ம ஊர் கச்சேரி-Namma Ooru Kacheri
Просмотров 576 тыс.
50% 1

German Tamilan super hit songs Good voice and melody songs
நம்ம ஊர் கச்சேரி

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 978   
@mgncreate
@mgncreate Месяц назад
இவர் திறமைக்கு சன் சிங்கர் சூப்பர் சிங்கர் சரிகமப எதுலயாவது வர வேண்டும் நான் சொன்னது சரி என்றால் லைக் பண்ணுங்க
@pts2625
@pts2625 2 месяца назад
தமிழ்மேல் அவருக்கு எவ்வளவு ஈடுபாடு இருந்தால் இவ்வளவு அழகாக தமிழ் பாடலை பாடுகிறார் ஜெர்மன் நாட்டுத் தமிழர் வாழ்த்துக்கள்
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 2 месяца назад
அடேய் அவன் நம்ம ஊர் தமிழ் அவனுக்கு தோல் நோய்
@pakkiyarajpriya5866
@pakkiyarajpriya5866 2 месяца назад
​@@unitedthamizhkingdom3340no
@rajeshkumarr1533
@rajeshkumarr1533 2 месяца назад
Yov comali
@JulianDhermadasan
@JulianDhermadasan 2 месяца назад
00
@elumalaiElumalai-om7uv
@elumalaiElumalai-om7uv 2 месяца назад
😅😮
@vasukiyoutube
@vasukiyoutube 2 месяца назад
தமிழனாக பிறந்து தமிழை புறக்கனித்த தற்குறிகளுக்கு பதிலடிக்கொடுத்த நண்பருக்கு மனமார்ந்த நன்றி...!
@KannanKannan-xn5gh
@KannanKannan-xn5gh 2 месяца назад
👍
@sammuthu
@sammuthu 2 месяца назад
🙏
@sarmilasadiq2577
@sarmilasadiq2577 2 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Ntk78680
@Ntk78680 2 месяца назад
❤❤❤❤நாம்தமிழர் 202❤
@samvensesh5438
@samvensesh5438 2 месяца назад
"தற்குறி" "நண்பர்"
@eswarnmaari9951
@eswarnmaari9951 2 месяца назад
அருமை இதை பார்ப்பவர்கள் நேரில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று எல்லோரும் நினைப்பார்கள். நானும் அப்படியே. மகிழ்ச்சி சகோதரர் வாழ்த்துக்கள்...
@sachinathansivalingam1139
@sachinathansivalingam1139 2 месяца назад
அல்பினோ அவர் மெலனின் குறைபாடு உள்ள தமிழன்
@uanandhan1975
@uanandhan1975 2 месяца назад
Very Good Sir❤
@user-pz3nj3yc9p
@user-pz3nj3yc9p 2 месяца назад
Amam naanum ungaludan sernthu vazhthukiren miss you arumai ....❤
@riyme5453
@riyme5453 2 месяца назад
Dea kerukan avaa Tamil Nadu thadaa mental😂
@grsekarsekar7479
@grsekarsekar7479 2 месяца назад
இந்த வெள்ளை தமிழருக்கு தலை வணங்குகிறேன்
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 2 месяца назад
தமிழ் மொழியின் இனிமையை நன்றாக தெரிந்து, இந்த ஜெர்மன் நாட்டுக்காரர் பாடுவது ஒவ்வொரு தமிழனும் பெருமைபடனும்.
@AnuAnu-uf4hp
@AnuAnu-uf4hp 2 месяца назад
தமிழ் பாடகர்கள் கூட காகிதத்தை பார்த்து படிக்கின்ற இந்த காலகட்டத்தில் துண்டு சீட்டை பார்க்காமல் இவ்வளவு அழகாக ஒவ்வொரு பாடலையும் அனுபவித்து ரசித்து பாடிய விதம் வியக்க வைக்கிறது ❤❤❤
@kdevan549
@kdevan549 2 месяца назад
பாடிய பாடல்கள் அனைத்தும்... அருமையான வரிகள் இனிமையான குரல்.. அண்ணா ஜெர்மனி அண்ணா அல்ல.. தமிழ் மேல் ப ற்றுக்கொண்ட உண்மை தமிழன் வாழ்க பல்லாண்டு தமிழ் வளர்க அண்ணாவின் பாடல் வரிகள் என்றும் இசை இருக்கும் என்றும் தமிழ் இருக்கும் இந்த உலகில் மூத்த மொழி தமிழ் மொழி வாழ்க வாழ்க.... 🙏🙏🙏🙏
@rosnahbintihassan7681
@rosnahbintihassan7681 2 месяца назад
நன்பா நீ ஜெர்மன் ராஜா அல்ல தமிழ் நாட்டுக்கு வெளியில் வாழும் தமிழருக்கெல்லாம் ராஜாவாக பார்க்கிறேன். வாழ்த்துகள். உன்னை போன்றவர்கள் இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் வாழும்வரை தமிழ் வாழும் நன்றி நன்பா
@jagathaselvan8785
@jagathaselvan8785 2 месяца назад
திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. தனிப்பாடல் பாடவே திணறும் பாடகர் மத்தியில் தமிழ்ப் பாடல்களின் Medley பாடும் உலகத்தமிழன் (ஜெர்மன் நண்பர்) . வேற லெவல் சகோதரரே... நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
@jonyd9324
@jonyd9324 2 месяца назад
அண்ணா நீங்கள் ஏற்கனவே ஆசீர்வதிக்கப்பட்டவர். உங்களை என் கண்களுக்குக் காண்பித்ததற்காக அடுத்த முறை நான் செல்லும் போது ஜெர்மன் மண்ணை முத்தமிடுவேன். நான் 4 வயதிலிருந்தே தமிழ் அல்லாத மீடியத்தில் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன், என்னுடைய எல்லா குழந்தைகளும் தமிழ் வார்த்தை பேச மாட்டார்கள். நீங்கள் எவ்வளவு பாக்கியசாலி என்று எனக்குத் தெரியும்.❤❤
@AnuAnu-uf4hp
@AnuAnu-uf4hp 2 месяца назад
திறந்த வாயை மூடாமல் பார்த்து ரசித்தேன் எவ்வளவு அழகான குரல் அருமை அருமை சகோதரா ❤❤❤
@user-gh9pn5wp2i
@user-gh9pn5wp2i 2 месяца назад
ஜெர்மனியின் தமிழ் மகனே வாழ்த்துக்கள்
@r.gunasekaran9761
@r.gunasekaran9761 2 месяца назад
இவரை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை பேரும் புகழும் பெற்று நீடூடி வாழ நல்வாழ்த்துக்கள்.
@senguttuvanm6710
@senguttuvanm6710 2 месяца назад
தமிழனுக்கு வராத எழுத்துருக்களை பிழைகள் இல்லாமல் பாடும் அன்பருக்கு வாழ்த்துக்கள்
@mayilsamyk1829
@mayilsamyk1829 2 месяца назад
சகோதரா ஜெர்மனியில் பிறந்திருந்தாலும் நாம் தமிழால் அண்ணன் தம்பி ஆகிவிட்டோம்.. தம்பி நீ வாழ்க !! வளர்க!!!
@rajut1273
@rajut1273 2 месяца назад
உண்மை
@kuganesansabaratnam2124
@kuganesansabaratnam2124 2 месяца назад
Kugan from Tamil Eelam... accept your thoughts.... Great Nanba..
@SanthiG-bw3pv
@SanthiG-bw3pv 2 месяца назад
❤...🌝
@jeyajeya9040
@jeyajeya9040 2 месяца назад
இந்த காலத்துல உள்ள குழந்தைகளுக்கு இது ஒரு சவுக்கடி மெய் சிலிர்க்கிறது வாழ்க என் தாய் மொழி வாழ்த்துக்கள் ஜெர்மனி தம்பி❤❤❤👌👌👌👌👌💐💐💐
@rahimababu1447
@rahimababu1447 2 месяца назад
Loosu skin problam ullavan German illai
@saravananr8406
@saravananr8406 2 месяца назад
Neenga poi google la search pannunga​ paarunga@@rahimababu1447
@FMNA
@FMNA 2 месяца назад
உங்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
@v.m9504
@v.m9504 2 месяца назад
எடுப்பான குரல் கேட்கக்கேட்க ஆசையாக இருக்கிறது. அருமைதம்பி.
@dahsinamoorthiparvathi4017
@dahsinamoorthiparvathi4017 2 месяца назад
தமிழின் மகத்துவம் தெரிந்தவர்
@balakrishnansrikanth
@balakrishnansrikanth 2 месяца назад
ஜேர்மன் தமிழ் பற்றாளருக்கு வாழ்த்துகள் 💐🙏
@dhanapalpandian8064
@dhanapalpandian8064 2 месяца назад
ஜெர்மனியில் செந்தேன் மழையே வாழ்த்துக்கள் நண்பா
@ChinnaChinnapparaj-gl2mc
@ChinnaChinnapparaj-gl2mc 2 месяца назад
ஜெர்மனியின் மாமனிதா உனக்கு மிகவும் நன்றி என் தமிழை மிகவும் நல்ல முறையில் உச்சரித்து பாடியதற்கு உனக்கு கோடான கோடி நன்றி என் தமிழை என்றென்றும் நீ பாடுடி மகிழ வேண்டும் உனக்கு மிகவும் நன்றி மிக மிகவும் நன்றி
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 2 месяца назад
பச்சைத் தமிழர்கள் மத்தியில் ஒரு வெள்ளைத் தமிழன். 👍
@arulkarthiak1895
@arulkarthiak1895 2 месяца назад
தமிழ்மேல் அவருக்கு எவ்வளவு ஈடுபாடு இருந்தால் இவ்வளவு அழகாக தமிழ் பாடலை பாடுகிறார் தலைவரே உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் தமிழ் தெரிந்தவர்கள் கூட இவ்வளவு அழகாக பாட மாட்டார்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@maheshmsan3449
@maheshmsan3449 2 месяца назад
தமிழனின் அன்பை புரிந்தவன் தான் தத்துருவமாக பாட முடியும் Weldon annA
@ponraj2740
@ponraj2740 2 месяца назад
தமிழ் கூறும் நல் உலகம் உள்ளவரை இவர் புகழ் நிலைக்கும்.❤
@anbarasanmuthaiya8342
@anbarasanmuthaiya8342 2 месяца назад
தமிழ் பாடல் மூலம் உலகம் முழுவதும் நீங்கள் அறிவும் அறிமுகம் ஆகி விட்டீர்கள் நீங்கள் விலகினாலும் உங்கள் ரசிகர்கள் விலக மாட்டார்கள்
@VShanmugam-ez9nf
@VShanmugam-ez9nf 2 месяца назад
நீங்கள் தமிழ் மேல் வைத்த பற்று நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் நண்பரே வாழ்க தமிழ்
@user-xy7ok3in3j
@user-xy7ok3in3j 2 месяца назад
வெளிய அரங்கத்தில் இவ்வளவு அருமையான குரல் இவர் உள் அரங்கத்தில் பாடினால் மிகவும் அருமையாக இருக்கும்
@premalathat6329
@premalathat6329 2 месяца назад
நம்பவே முடியல. Excellent. தமிழ் தெரியாத தமிழர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்.
@user-yw5bc8nf8g
@user-yw5bc8nf8g 2 месяца назад
தம்பி உங்களுக்கு வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 💐💐💐
@malarkodi6992
@malarkodi6992 2 месяца назад
அருமை எங்கள் ஜெர்மன் தமிழ் மகனே. வாழ்த்துக்கள்
@pachamuthu4528
@pachamuthu4528 2 месяца назад
அருமை....தல ....எங்கள் .... ஜெர்மன் .... தமிழ்மக்களுக்கு....வாழ்த்துகள்...வாழ்கா....தமிழ் ....
@user-yz9wf3py3k
@user-yz9wf3py3k 2 месяца назад
தமிழ் மரபு அடையாளம் என்றுமே எட்டுத்திக்கும் புகழும் வாழ்த்துக்கள் 💐 அருமையான குரல் வளம் பாடல்கள் பாடிய விதம் சூப்பர்
@Seelanseelan-kd8vr
@Seelanseelan-kd8vr 2 месяца назад
கடல் தாண்டி பிறந்த என் தமிழ் தாயின் மகன்
@murthy4108
@murthy4108 2 месяца назад
தமிழ்மேல் அவருக்கு எவ்வளவு ஈடுபாடு இருந்தால் இவ்வளவு அழகாக தமிழ் பாடலை பாடுகிறார் எடுப்பான குரல் கேட்கக்கேட்க ஆசையாக இருக்கிறது. அருமைதம்பி.
@sarmilam-os9mu
@sarmilam-os9mu 2 месяца назад
என் மொழி மீது பற்று கொண்ட அனைவரும் தமிழர்கள் தான் ❤
@pranavshree
@pranavshree 2 месяца назад
ஜெர்மன் நாட்டுத் தமிழர் ❤️
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 2 месяца назад
உலகமக்களே சிவனின் முருகனின் ராவணஇந்திரன் கும்பகர்ணனின் கண்ணனின் திருமாலின் வாரிசுகளே
@natkunamchinnathambi4866
@natkunamchinnathambi4866 2 месяца назад
மிகவும் அருமையான குரல்வளம், ஜெர்மனி நண்பனுக்கு மனதார்ந்த வாழ்த்துக்கள்!
@MohamedAbdullah-kc9jw
@MohamedAbdullah-kc9jw 2 месяца назад
இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வசித்து வருகிறார் அருமையான பாடகர் நண்பர் ராஜா அவர்கள்
@samipillaijv7237
@samipillaijv7237 2 месяца назад
தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு மிகவும் பிரமாதம். சந்தோஷமாக இருக்கிறது ஒரு ஜெர்மானிய சகோதரன் ஆர்வத்தோடு தமிழை பயின்று பாடலையும் கற்றுக் கொண்டு பாடுவதற்கு பாராட்டுக்கள்.நன்றி.
@user-jp4zq5xw5p
@user-jp4zq5xw5p 2 месяца назад
தமிழ் மகனே உங்களுடைய வாயால தமிழ் வார்த்தை சொரிகிறது வாழ்த்துக்கள்
@thirukumarc6944
@thirukumarc6944 2 месяца назад
அவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பு அதுவும் பார்க்காமல் பாடுவது மேலும் இன்ஸ்ட்ருமென்ட் வாசித்து கொண்டு பாடுவது ஆச்சரியம்
@MohanrajR-zj2hg
@MohanrajR-zj2hg 2 месяца назад
உண்மையான தமிழ்நாடு அடையாளம் சூப்பர் சூப்பர்
@HariharanKabilesh
@HariharanKabilesh 2 месяца назад
Super 💐💐💐💐🙏🙏🙏தமிழன் பெருமை உலகுஎங்கும் வாழும்
@malathimadhu3070
@malathimadhu3070 2 месяца назад
இந்த அண்ணா பாடியதை நேரில் பார்க்க முடியவில்லை சூப்பர்
@KannanP-gb6vc
@KannanP-gb6vc 2 месяца назад
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு சகோதரருக்கு பாராட்டு
@vigneshwaranvigneshwaran6395
@vigneshwaranvigneshwaran6395 2 месяца назад
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழா ஜெர்மனி தமிழா உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்
@lovelyabi9165
@lovelyabi9165 2 месяца назад
தமிழ் பாடல் பாடிய ஜெர்மன் அண்ணாக்கு வாழ்த்துக்கள். அவர் பின் நின்று கொண்டு பேசுகின்றவர்கள் தயவுசெய்து தவிர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
@yaalsuman4423
@yaalsuman4423 Месяц назад
மிக்க நன்றி மா ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களுடைய பதிவு 🙏🙏🙏
@rajanraja8147
@rajanraja8147 Месяц назад
ஒரே இசையில் அனைத்து தமிழ் பாடல்களையும் பாடிய ஜெர்மன் நண்பர் நீங்க வேர லெவல்!
@user-bi3xi9jk6b
@user-bi3xi9jk6b 2 месяца назад
சார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சொல்ல வார்த்தை இல்லை சார்🙏🙏🙏💐🎉🎉🎉🎉🎉💐
@vipsathish6804
@vipsathish6804 2 месяца назад
தயவு செய்து அழைப்பு எண்ணை பதிவிடவும் மிகவும் அவசியமான தேவைப்படும் நிகழ்ச்சி.... ❤️❤️🥰🥰🥰💥💥🔥🔥🔥
@user-kn4vy9bg6y
@user-kn4vy9bg6y 2 месяца назад
அரும அரும அருமையுலும் அரும வாழ்த்துகள் சகோதரா தொடரட்டும் ....,❤
@ramansubra4662
@ramansubra4662 2 месяца назад
Vera level song super super 👍👍👍👍💪💪💪💪💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@amudhaacu7934
@amudhaacu7934 2 месяца назад
Super super excellent performance 👏👏👏👏👏
@sunderc3063
@sunderc3063 2 месяца назад
I love you ஜெர்மன் ❤❤ தமிழ்
@vasanthaannakili4010
@vasanthaannakili4010 2 месяца назад
அருமை சகோதரருக்கு என் அன்பு கலந்த🙏👌💐💐💐🥰🥰🥰 வாழ்த்துக்கள்
@muthuvel6015
@muthuvel6015 2 месяца назад
அருமை, விரைவில் சந்திப்போம் வெள்ளை தமிழா,நம்ப ஊரில்
@ChinnaChinnapparaj-gl2mc
@ChinnaChinnapparaj-gl2mc 2 месяца назад
ஜெர்மனியின் மாமனி உன் காலில் விழுந்து வணங்குகிறன் என் தமிழை இழிவு இல்லாமல் பாடியதற்கு நீ எங்க இருக்கிற கால காட்டையா விழுந்து கும்பிட வேண்டும் போல இருக்குது
@VijayLakshmi-cb4uv
@VijayLakshmi-cb4uv 2 месяца назад
விஜயலட்சுமி சூப்பர் மிகவும் சூப்பரோ சூப்பர் அருமை நன்றி எங்களது தலைவர் நன்றி
@karunaps1212
@karunaps1212 2 месяца назад
தமிழ் உச்சரிப்புகளில் ராகம் மாறாமல் மிக அழகாக பாடும் இந்த ஜெர்மானிக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம் வாழ்க சகோ..
@ramanr7768
@ramanr7768 2 месяца назад
நம் கலையின் குலசாமி
@ratnambarathi7105
@ratnambarathi7105 2 месяца назад
வாழ்த்துகள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன், வாழ்க தமிழ் மொழி
@sathisheshwaran8925
@sathisheshwaran8925 2 месяца назад
மட்சான் வாழ்த்துக்கள் 💐💐
@LifeTimeIncome369
@LifeTimeIncome369 2 месяца назад
ஜெர்மனி ராஜாவுக்கு முதல் வணக்கம்🙏🏻 உலகத்தின் மூத்த மொழி தமிழ் உங்களை ஆட்கொண்டமைக்கு இரண்டாவது வணக்கம்🙏🏻 நமது தாய் தமிழ் தொப்புள்கொடி உறவுகளுக்காக நீங்கள் பாடின பாடல்கள் அத்துணையும் ஜெர்மனி ராஜாவாகிய உங்களுக்கு தமிழக மக்கள் நல் ஆதரவு தந்து உங்களை அவரவர் மனதிலே வைத்து தாங்குவார்கள் நன்றி! 🙏🏻🙏🏻🙏🏻❤❤
@anandraj9368
@anandraj9368 2 месяца назад
இது போங்கு ! இவர் பச்சை தமிழர் மெலனின் குறைபாடும், குரல் இசை ஞானுமும் உள்ள தமிழர் இவர் !
@user-wd5ti1xb4h
@user-wd5ti1xb4h Месяц назад
Yes, I am also suspected
@nagarajan5023
@nagarajan5023 2 месяца назад
அருமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🎉
@DhamuDhamu-lf6xh
@DhamuDhamu-lf6xh 2 месяца назад
கோயம்புத்தூர் தாமு . அருமை நண்பர் நாம் தமிழர் வாழ்த்துக்கள்.
@chandranc6796
@chandranc6796 2 месяца назад
நண்பருக்கு வாழ்த்துக்கள்
@ShanmugamK-mu7lf
@ShanmugamK-mu7lf 2 месяца назад
ஜெய் ஸ்ரீ ராம் அருமையான தமிழ் உச்சரிப்பு அருமை அருமை
@venkateshc3795
@venkateshc3795 2 месяца назад
அதென்ன ஜெய் ஶ்ரீராம்......புதுசா இருக்க ஆனா கேவலமா இருக்கு
@gunasekaranperumal1300
@gunasekaranperumal1300 2 месяца назад
2:அருமைசூப்பர்அருமையானபதிவு❤தமிழ் அழகு
@IYYA55555
@IYYA55555 Месяц назад
உயிர் போனாலும் தமிழ் மேல் கொண்ட ஆசை போகாது தலை வணங்குகிறேன் தமிழனே
@user-gh9pn5wp2i
@user-gh9pn5wp2i 2 месяца назад
வெகு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரா
@user-zk6sg6br5i
@user-zk6sg6br5i 2 месяца назад
ஜெர்மன் 💙❤️💯 தமிழ் வாழ்த்துக்கள் 💐💐
@selvamiya8661
@selvamiya8661 2 месяца назад
தமிழக முதல்வராக இந்த பண்பாலர். வரவேண்டும்.வாழ்க என் தமிழே
@veerappanpillai915
@veerappanpillai915 2 месяца назад
நம் தமிழின்.சுவை.நேர எந்த மொழியிலும்.கிடைக் காத.இனிமை.நம்தமிழிள் உள்ளது.இந்த.இனிமையான.பாடலைபாடி.நம் தமிழ்க்கு.பெருமை.சேர்த்த ராஜாவுக்கு..வணக்கம்.
@saranyas-cc6mm
@saranyas-cc6mm 2 месяца назад
இவரை பாராட்ட வார்த்தை இல்லை தி வாழ்க
@user-od7rb8yn1b
@user-od7rb8yn1b Месяц назад
இந்த பாடல் பாடி யவர்தமிழர்ஜெர்மன்அண்ணனுக்குநன்றி.
@user-rk9ud1jw5w
@user-rk9ud1jw5w 2 месяца назад
,கடவுள்படைப்பில்மிஞ்சுவதுஎல்லாம்.அறுமை
@skgganeshbabu3310
@skgganeshbabu3310 2 месяца назад
அருமை பல முறை பார்த்து பார்த்து ரசித்து கேட்டுக்கொண்டே இருக்கலாம் ❤😮😊❤
@ThanaLakshmi-sh5hz
@ThanaLakshmi-sh5hz 2 месяца назад
அண்ணா உங்க வாய்ஸ் ரெம்பா ரெம்பா ஸ்வீட் அண்ணா!!
@sreekanthv9285
@sreekanthv9285 2 месяца назад
Oh my god. even the girl singing missed some beat.this man is a genius.
@user-bi3ho9dr1l
@user-bi3ho9dr1l 2 месяца назад
சகோதரர் வாழ்த்துக்கள்
@selvamselvam7306
@selvamselvam7306 2 месяца назад
மிக அருமையான பதிவு அருமை
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s 2 месяца назад
வணக்கம் ! சிறப்பு !வெகு சிறப்பு! வாழ்த்துகள்!வாழ்க தமிழ் போல்!வாழ்க தமிழ்!
@rajendranletchumanan7643
@rajendranletchumanan7643 2 месяца назад
மிக அருமை. வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்.. வாழ்க வளமுடன். 👍🏼👍🏼👍🏼.
@user-ts6bu9wr7v
@user-ts6bu9wr7v 2 месяца назад
அருமையான பாடல் வரிகள் ❤
@muthurajm2176
@muthurajm2176 2 месяца назад
தமிழன்னை நிலம் கடந்து நிறம் கடந்து களம் கடந்து கற்பனையை கடந்து நிற்க்கும் திறம் வியந்தேன்!!!
@kanagaratnmkanaga2227
@kanagaratnmkanaga2227 Месяц назад
God.blissing.you
@muneeshwarankannan7952
@muneeshwarankannan7952 2 месяца назад
வாழ்த்துக்கள் 🎉🌹❤️
@PGPFANCYSTORECONGRATULATIONS
@PGPFANCYSTORECONGRATULATIONS 2 месяца назад
தமிழுக்கு பெருமை தலை வணங்குகிறேன் ராஜா ராஜாதான் 🙏🏻💐💐💐💐💐👌👌👑🌏💫💫
@user-bc1cz4vk3n
@user-bc1cz4vk3n 2 месяца назад
வாழ்த்துக்கள் ஐய்யா.
@karthick5156
@karthick5156 2 месяца назад
Great Thalaiva love you podar kàrthik ❤️
@HarishHaranRaniHaran-bz2rm
@HarishHaranRaniHaran-bz2rm 2 месяца назад
🙌ஆஹா எவ்வளவு அருமையாக பாடுகிறார்👍 இவருக்கு நல்வாழ்துக்கள் ....வாழ்க நலமுடன் 🙏🙏🙏
@mailamangai9080
@mailamangai9080 2 месяца назад
இவரை பாராட்ட வார்த்தைகள் கிடையாது! அருமை , வாழ்த்துக்கள். அனைத்து பாடல்களும் சிறப்பான பாடல்கள். இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்களை உருகி பாடினார்.பட்டு வண்ண ரோசா மட்டும் சங்கர் கணேஷ் இசையில் வந்தது. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@sasibaluk5758
@sasibaluk5758 2 месяца назад
Great German.i really I enjoyed
@user-mk4nw9vc9r
@user-mk4nw9vc9r 2 месяца назад
தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க..
@ShankarDD-v4o
@ShankarDD-v4o 2 месяца назад
ஜெர்மனி அண்ணனுக்கு என் தமிழ் மனதின் அன்பார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் அண்ணன் அவர்கள் தமிழில் நல்ல நல்ல பாடல்களை பாடி வளர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்
@aravindasal3600
@aravindasal3600 2 месяца назад
தமிழ் தெளிவாக வருகிறது ❤❤❤❤வாழ்த்துக்கள்🎉🎉🎉
@abdulkader1642
@abdulkader1642 2 месяца назад
மாஷாஅல்லாஹ் super வாழ்த்துக்கள்
Далее
Purusothaman Best Performance
9:22
Просмотров 121 тыс.