Тёмный

GHOST vs HUMAN | SUPER CONSIOUS | MIND| TALKING TO SPIRITS |THE COSMIC SECRETS | | Healer Baskar | 

Healer Baskar
Подписаться 1,2 млн
Просмотров 114 тыс.
50% 1

மலர் மருத்துவம் 5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு (தொடர்பு: +91 88706 66966)
சிறப்பு விருந்தினர்: திரு. மைதீன் பாட்சா
தொடர்பு: +91 88706 66966
தேதி: ஜனவரி 23 முதல் 27, 2023 வரை
நுழைவு கட்டணம்: ரூ.750
நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை
பதிவு கட்டாயம்: pages.razorpay...
******
மலர் மருத்துவத்தின் பயன்கள் | BENEFITS OF FLOWER MEDICINE
1. மலர் மருத்துவத்தின் மூலம் கொடிய நோய்களைக்கூட குணப்படுத்த முடியும். இன்றைக்கு உலகமே இந்த மருத்துவத்தின் மகிமையை உணர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த மருத்துவம் அழுத்தமாக காலூன்றியிருக்கிறது.
2. மலர் மருத்துவத்தில் மிகவும் முக்கியமான ஒன்று, இதில் எந்த ஒரு ( SIDE EFFECTS ) பக்கவிளைவுகளும் இல்லை என்பது தான்.
3. நமக்கு ஏற்படும் நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். ஒருவருக்கு மனநிலை மாறுபடும்போது உடல்நிலையும் மாறிவிடும். முக்கியமாக கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் உடல் நலத்தைக் கெடுத்துவிடும். இதற்கு மலர் மருத்துவம் சிறப்பான தீர்வைத் தேடித்தரும். நோயாளியின் மனநலம், உடல்நலம் அறிந்து அதற்கேற்ப மலர்களிலிருந்து பெறப்படும் மூலிகைகள் திரவமாகவும் மாத்திரைகளாகவும் வழங்கப்படும்.
4. குழந்தைகள் முதல் கருவுற்ற பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய மன நோய்களுக்கு இந்த மலர் மருத்துவம் கைகொடுக்கும். மேலும், குறிப்பாக மரபு நோய்கள், எதிர்பாராத நோய்கள், நாள்பட்ட நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
5. இந்த மலர் மருந்தானது வெளிநாட்டில் 38 மலர்களும், இந்தியாவில் 100’ க்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டது. இது மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மை, சோர்வு, மன உளைச்சல், குடிப்பழக்கத்துக்கு ஆளானோர், தற்கொலை முயற்சி செய்வோர் போன்றவர்களுக்கு சிறந்த தீர்வு தரும்.
6. இந்தியாவிலும் ஏராளமான மலர்கள் இருக்கின்றன. அவை இயற்கை மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய மருத்துவங்களில் பின்பற்றப்படுகின்றன.
7. இந்த வகுப்பில் (EDWARD BACH) எட்வர்ட் பாச் உலக மக்களுக்கு வழங்கிய 38 மலர் மருத்துவத்தின் பயன்கள் மற்றும் மலர் மருந்தை பயன்படுத்தும் முறை, மேலே குறிப்பிட்டிருந்த உடல் மற்றும் மனது சம்மந்த பட்ட பிரச்சனைகளுக்கு எந்த வியாதிக்கு எந்த மலர் மருந்தை பயன்படுத்தலாம் என்று அனைத்தும் தெளிவு படுத்த படும்.
8. மலர் மருத்துவம் என்ற பெயரில் நிறைய போலிகளும் இருக்கிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது.
9. மக்கள் போலியான நபர்களிடம் சிக்காமல் இருக்க, நமது ஹீலர் பாஸ்கர் அவர்களின் தலைமையில் சரியான நபரை தேர்வு செய்து இந்த வகுப்பை நடத்த திட்டமிட்டுளோம். அனைவரும் மலர் மருத்துவத்தை கற்றுக்கொள்ளுங்கள் பயன்பெறுங்கள். வாழ்க வளமுடன்.
******
MALAR MARUTHUVAM 5DAYS ZOOM ONLINE CLASS
Chief guest: Mr. Mydeen Batcha
CONTACT: +91 88706 66966
DATE: Date : January 23rd to 27th, 2023
ENTRY FEE: Rs.750
TIME: 07.00pm to 09.00pm
Registration Compulsory: pages.razorpay...
*********
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney....
********************************************************************************
21 DAYS CLASS:
• HOW TO CURE ALL DISEAS...
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: / healerbaskar
● Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
● healer baskar :
/ @healerbaskarofficial
● Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
● Giri iyya publications:
/ @giriiyyapublications1682
● Gurusia :
/ @gurusia9624
#healerbaskarlatestspeech
#healerbaskarspeechintamil
​ @Healerbaskarofficial
#tamil
#tamilspeech
#motivationtamil
#awarness
#health
#healthtipstamil
#trending
#tamilhealthtips
#treatment
#trendingtamil
#subconsciousmind
#superconsiousmind
#ghosts
#mindfulness
#mind
#relaxing

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 117   
@Healerbaskarofficial
@Healerbaskarofficial Год назад
மலர் மருத்துவம் 5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு (தொடர்பு: +91 88706 66966) சிறப்பு விருந்தினர்: திரு. மைதீன் பாட்சா தொடர்பு: +91 88706 66966 தேதி: ஜனவரி 23 முதல் 27, 2023 வரை நுழைவு கட்டணம்: ரூ.750 நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை பதிவு கட்டாயம்: pages.razorpay.com/pl_KmYJBaEbaIwDsP/view ****** மலர் மருத்துவத்தின் பயன்கள் | BENEFITS OF FLOWER MEDICINE 1. மலர் மருத்துவத்தின் மூலம் கொடிய நோய்களைக்கூட குணப்படுத்த முடியும். இன்றைக்கு உலகமே இந்த மருத்துவத்தின் மகிமையை உணர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த மருத்துவம் அழுத்தமாக காலூன்றியிருக்கிறது. 2. மலர் மருத்துவத்தில் மிகவும் முக்கியமான ஒன்று, இதில் எந்த ஒரு ( SIDE EFFECTS ) பக்கவிளைவுகளும் இல்லை என்பது தான். 3. நமக்கு ஏற்படும் நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். ஒருவருக்கு மனநிலை மாறுபடும்போது உடல்நிலையும் மாறிவிடும். முக்கியமாக கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் உடல் நலத்தைக் கெடுத்துவிடும். இதற்கு மலர் மருத்துவம் சிறப்பான தீர்வைத் தேடித்தரும். நோயாளியின் மனநலம், உடல்நலம் அறிந்து அதற்கேற்ப மலர்களிலிருந்து பெறப்படும் மூலிகைகள் திரவமாகவும் மாத்திரைகளாகவும் வழங்கப்படும். 4. குழந்தைகள் முதல் கருவுற்ற பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய மன நோய்களுக்கு இந்த மலர் மருத்துவம் கைகொடுக்கும். மேலும், குறிப்பாக மரபு நோய்கள், எதிர்பாராத நோய்கள், நாள்பட்ட நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும். 5. இந்த மலர் மருந்தானது வெளிநாட்டில் 38 மலர்களும், இந்தியாவில் 100’ க்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டது. இது மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மை, சோர்வு, மன உளைச்சல், குடிப்பழக்கத்துக்கு ஆளானோர், தற்கொலை முயற்சி செய்வோர் போன்றவர்களுக்கு சிறந்த தீர்வு தரும். 6. இந்தியாவிலும் ஏராளமான மலர்கள் இருக்கின்றன. அவை இயற்கை மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய மருத்துவங்களில் பின்பற்றப்படுகின்றன. 7. இந்த வகுப்பில் (EDWARD BACH) எட்வர்ட் பாச் உலக மக்களுக்கு வழங்கிய 38 மலர் மருத்துவத்தின் பயன்கள் மற்றும் மலர் மருந்தை பயன்படுத்தும் முறை, மேலே குறிப்பிட்டிருந்த உடல் மற்றும் மனது சம்மந்த பட்ட பிரச்சனைகளுக்கு எந்த வியாதிக்கு எந்த மலர் மருந்தை பயன்படுத்தலாம் என்று அனைத்தும் தெளிவு படுத்த படும். 8. மலர் மருத்துவம் என்ற பெயரில் நிறைய போலிகளும் இருக்கிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. 9. மக்கள் போலியான நபர்களிடம் சிக்காமல் இருக்க, நமது ஹீலர் பாஸ்கர் அவர்களின் தலைமையில் சரியான நபரை தேர்வு செய்து இந்த வகுப்பை நடத்த திட்டமிட்டுளோம். அனைவரும் மலர் மருத்துவத்தை கற்றுக்கொள்ளுங்கள் பயன்பெறுங்கள். வாழ்க வளமுடன். ****** MALAR MARUTHUVAM 5DAYS ZOOM ONLINE CLASS Chief guest: Mr. Mydeen Batcha CONTACT: +91 88706 66966 DATE: Date : January 23rd to 27th, 2023 ENTRY FEE: Rs.750 TIME: 07.00pm to 09.00pm Registration Compulsory: pages.razorpay.com/pl_KmYJBaEbaIwDsP/view *********
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 Год назад
எல்லாம் தெரிந்த விலங்குகள் ஏன் மனிதனிடமிருந்து தப்புவதில்லை..???😊
@gunasekaranrathinam2059
@gunasekaranrathinam2059 Год назад
⁸⁸
@pappathib6749
@pappathib6749 Год назад
இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் ஞானம் பெற்ற நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி
@nagu3653
@nagu3653 Год назад
ஆமீன்..
@user-ik3qj5pj8r
@user-ik3qj5pj8r Год назад
அப்படி ஒன்றும் இல்லை
@a.c.devasenanchellaperumal3526
@ara vintha அறிவே தெய்வம் ! உணர்ச்சிகள் அல்ல ! சிந்தனை ஏமாற்றாது ! வாழ்க வையகம் ! இது சத்ய யுகம் !..♥**
@schoolkid1809
@schoolkid1809 Год назад
நிச்சயமாக எல்லாராலையும் உணர-முடியும் ~தியானம் + தனக்குள் கேட்க்கும் கேள்விகள் 👌💖👀
@schoolkid1809
@schoolkid1809 Год назад
@ara vintha நா இவர் விடியோ இப்பதா பார்க்க ஆரம்பித்தேன் ~ இந்த விசயத்தை இதற்கு முன்னாடியே உணர்ந்து இருக்கேன்
@ramasamyks8048
@ramasamyks8048 Год назад
🙏🌹🙏🌹ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
@senthil9268
@senthil9268 Год назад
உண்மையிலே நீங்கள் செரல்வதும் அனைத்தும் உண்மை
@nidhin3375
@nidhin3375 Год назад
You are a Genius Sir. We people are really blessed to have a Guide and Teacher like you❤️
@harimurugan2408
@harimurugan2408 Год назад
வழ்க வளமுடன் ஐயா அன்பே தெய்வம் 🙏🎉💐🎊❣️ ✨💯🥰
@user-fw1ii6is4u
@user-fw1ii6is4u Год назад
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.
@Tsl-p5h
@Tsl-p5h Год назад
What you 100 % correct. Listen to your inner voice. This was told by all saints
@rsani5320
@rsani5320 16 дней назад
மிகச்சரி
@chipdale8637
@chipdale8637 Год назад
Kollapam dhan varum..ipo makkal ellarume edum thoughts vandha adhu super consciousness, sub consciousness or consciousness ah ne teiryama idha learn panave 50 vayasu agidum.. Ungaluku idan polappu..so idhu experiment panalam.. mathavanga lum idha understand panna try panna, full ah vayasu agidum.. Aanal nengal sollvadhu unmaidhan.. Even, though I have experienced this lot from childhood..issue enna na, idha differentiate panradhu romba kastam..
@RenduRaja527
@RenduRaja527 Год назад
Right side 1st brain Leftside 2nd brain 3rd brain tha Subcancious 3rd brain la tha ragasiyam iruku matha 2ndum cancese brain cancese la irukappa 3rd brain subconscious work aagathu aana meditation panni cancious brain of panni Subcancious active athula irukure vishyam ellam unarndhu atha cancious ku kondu vanthavanga tha sidhar
@msivadass9950
@msivadass9950 11 месяцев назад
வாழ்க வளமுடன்
@aranthangiyummyfoods3160
@aranthangiyummyfoods3160 Год назад
My super concious mind showup your vedio sir thank you so much for your thoughts
@munawwarnisha5028
@munawwarnisha5028 Год назад
சூப்பர் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
@ATRRajan.317
@ATRRajan.317 Год назад
நன்றி அய்யா...
@rekas7379
@rekas7379 Год назад
பேய் இருக்கா இல்லையா தெரியல ஆனால் அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்...சில சமயங்களில்கடவுள் இருக்காரோ இல்லையான்னு தெரியல ஆனா உழைப்பவனுக்கு கண்டிப்பா உதவுவார் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே
@MuthukaniKamaraj-ui9ym
@MuthukaniKamaraj-ui9ym Месяц назад
❤❤
@thungank3471
@thungank3471 Год назад
Sir, eye opening speech apart from spritual
@reva4636
@reva4636 Год назад
Thank you sir...
@moonalbum519
@moonalbum519 Год назад
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
@user-ze1wu3jm1p
@user-ze1wu3jm1p Год назад
நல்லது 🌹🌹🌹
@suganthibalasubramani8346
@suganthibalasubramani8346 10 месяцев назад
Super super sir
@positivestar001
@positivestar001 Год назад
very nice sir i vil inform to others also
@sivaramakrishnansivaramakr7422
Salute my dear sir ❤️🌹❤️
@user-ze1wu3jm1p
@user-ze1wu3jm1p Год назад
மகிழ்ச்சி 🌹🌹🌹
@kanishmakani4012
@kanishmakani4012 Год назад
Great speech. Super.
@suganthi1827
@suganthi1827 Год назад
Thank you sir, valgavalamuden 🙏🏻
@nanthini894
@nanthini894 Год назад
vaalga valamudan
@MAHESHP-x7m
@MAHESHP-x7m Год назад
Thank you
@suryadiary1392
@suryadiary1392 Год назад
ஐயா,,அப்படினா செய்யலாமா வேண்டாமா என்றுஉள்ளுனர்வு கேட்கும் போது வேண்டாம் என்பதை தேர்வு செய்யலாமா
@selvashanthi8851
@selvashanthi8851 Год назад
தம்பி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை .
@shreekala8089
@shreekala8089 Год назад
Allam valla ereevaa sarvathum samarpanam🙏
@a.c.devasenanchellaperumal3526
நல்ல எளிமையான விளக்கம் ! மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை ! தியானம் ! மனம் அலைபாயாத நிலை ! ஒன்றில் மட்டுமே கவனம் ! எண்ணமோ செயலோ ஒன்றில் மட்டும் கவனம் ! வாழ்க பாஸ்கர் அவர்களின் தொண்டு ! வாழ்க வளமுடன் ! வாய்மையே வெல்லும் ! நன்றி !..♥**
@PaulRaj-bt8qg
@PaulRaj-bt8qg Год назад
Thank you for massage. Bro
@annacaterers5058
@annacaterers5058 Год назад
True your speak good
@rajaganapathy1980
@rajaganapathy1980 Год назад
Thank you sir
@jairusthelight8021
@jairusthelight8021 Год назад
கர்த்தர் நல்லவர் அவரை பற்றிக்கொள்ளும் ஹீலர் பாஸ்கர்
@sooryakrishnank181
@sooryakrishnank181 Год назад
sivan romba romba nallavar avarai pinpatru
@karunanithisundaram3814
@karunanithisundaram3814 6 месяцев назад
அன்பே சிவம்
@nandan183
@nandan183 Год назад
சார் சித்தர் வந்தார் அகத்தியர் வந்தார் என்பதும் ஜோசியம் சொல்வது பச்சை பொய் தான் நான் பார்த்து வெறுத்துவிட்டேன்.
@bajiabbu8912
@bajiabbu8912 Год назад
ஆழ்மனம் என்கிற டாபிக்கில் ஐயா பேசி இருப்பார் அதை இப்பொழுது நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு ஏற்றார் போல் டாபிக் வைத்து அப்லோடு செய்கிறீர்கள் நானும் புது வீடியோ ஏதோ அப்லோடு செய்வீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் போங்கப்பா நீங்க வேற வாழ்க வளமுடன்🙏
@user-jd9dw3bv6l
@user-jd9dw3bv6l Год назад
சகோ இந்த சேனலில் வருகின்றன அனைத்துமே பழைய சோறு தான்.ஆனாலும் உடலுக்கு நல்லது தானே. பிடித்தால் அனுபவியுங்கள் இல்லையேல் அதன் தேவையை உணர்ந்த மற்றவர்க்கு பகிருங்கள். வாழ்க வளமுடன்.
@bajiabbu8912
@bajiabbu8912 Год назад
@@user-jd9dw3bv6l ok bro
@selvabluemoon432
@selvabluemoon432 Год назад
@@user-jd9dw3bv6l Where is the climax or endig?
@nishaabi8970
@nishaabi8970 Год назад
Super consious mind solluthunu ninaika aramcha brain romba over protective pesa aramchiduthu.. Romba disturb aguthu
@mariselvan849
@mariselvan849 Год назад
மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.
@manivelp-ed5my
@manivelp-ed5my Год назад
ஒரு தடவை பழனி போயிட்டு ரிட்டன் வந்துட்டு இருந்தோம் அப்போ தாராபுரம் ரோட்டுல உள்ள எனக்கு சிட்டிக்குள்ள போயிட்டு ரூட்டு தெரியல அப்போ உள்ள இருந்து இந்த ஒரு ரூட்ல ரைட்ல போ அப்படின்னு சொல்லி மனசு சொல்லுது நானும் விட்டுட்டேன் அப்புறம் பார்த்தா நான் போக வேண்டிய ரூட் கரெக்ட்டா போய் அந்த ரூட்டை ஜாயின் பண்ணிட்டேன் நீங்க சொல்லும்போது அதுதான் கன்ஸ்டிரக் மைண்ட் அப்படிங்கிறது நான் தெளிவா புரிஞ்சுகிட்டன்
@sudhass8037
@sudhass8037 Год назад
We can see it in another angle, all the saints (siddhars) about whom we think, become one with that superconcious level and above that. Hence u can call them with any name or energy, since they are in one form or they become one form, they can come or their energy will come to you, when u call them. Right?
@user-xe4fj3ss5b
@user-xe4fj3ss5b Год назад
healing sigil code making video please
@gvbalajee
@gvbalajee Год назад
WoW ghosts
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 Год назад
அய்யாயோ உங்களுக்கே ஞானம் வரலயா.....
@sivaharimeena5109
@sivaharimeena5109 Год назад
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்
@ponbala2620
@ponbala2620 Год назад
Unmai dhan thavam anaithirkum padhil sollum
@alexedwindavid9459
@alexedwindavid9459 Год назад
Mr.gk
@manimekalimekalai9135
@manimekalimekalai9135 Год назад
True... I always use my institution
@jayanthi4828
@jayanthi4828 Год назад
✅ ✅ ✅ ✅ ✅
@saibaba14235
@saibaba14235 Год назад
This is already in psychology sir
@viswa6725
@viswa6725 Год назад
God god god thank you god
@govindarajgovind8878
@govindarajgovind8878 Год назад
Unmai
@rajastalin6026
@rajastalin6026 Год назад
Super
@dhayalanudhayam7236
@dhayalanudhayam7236 Год назад
100%👍
@muni4587
@muni4587 Год назад
Yei yepudraaa......
@rukmanikrishnananbagam9809
@rukmanikrishnananbagam9809 Год назад
Yes Even I have Experienced this sometimes
@rukmanikrishnananbagam9809
@rukmanikrishnananbagam9809 Год назад
நீங்கள் தவறுதலாக புரிந்து உள்ளீர்கள் நிதானமாக யோசித்து செயல் படவும்
@shalini5260
@shalini5260 Год назад
Can i get the video continuation
@ManikAndan-rm6tr
@ManikAndan-rm6tr Год назад
Antha claimax சொல்லவே இல்ல என்ன விலை அந்த claimax
@mahaboob598
@mahaboob598 Год назад
Addane rate kodavoo
@seinjester5141
@seinjester5141 Год назад
எப்படி செய்வது?
@preethakavin9754
@preethakavin9754 Год назад
Climax ??????
@saravanan.u.msaravanan.u.m4647
🌹🙏🤝
@varahitemplekoppampattymur7410
சூப்பா்
@dayalug9152
@dayalug9152 Год назад
I paid how can I registered my self
@ISAIparavaithulasi
@ISAIparavaithulasi Год назад
Pro enga ammaku karupai katti irrukku sonnanga pro
@jawadeepak
@jawadeepak Год назад
💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽
@jaganmoorthi8798
@jaganmoorthi8798 Год назад
sir climax sollavaa illa
@saravanank1494
@saravanank1494 Год назад
காசு கொடுத்து பயிற்சிக்கு போனால் சொல்வார்
@vasanthi638
@vasanthi638 Год назад
சரிதான் ஐய்யா இவருக்கு யாரை பிடித்திருக்கிறதோ அவர்தான் என்பதை யாறை அவருக்கு பிடிக்கிறது அவருதான் இவர் என்றாலோ சார் அப்ப எப்படி சார்
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Год назад
Ellam Maya.......
@arasuarunakavi1731
@arasuarunakavi1731 Год назад
கடைசி வரையில் அந்த பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடவே இல்லே ?
@surenruler
@surenruler Год назад
👻👻👻
@MAHAMADAMAHAMADA-wb2ep
@MAHAMADAMAHAMADA-wb2ep Год назад
BLACK MAGIC AI WORLD???????
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 Год назад
Malaysia vanthu parungge ,appuram teriyuma black magic patthi.
@MAHAMADAMAHAMADA-wb2ep
@MAHAMADAMAHAMADA-wb2ep Год назад
@@m.sankaritm.sankarit2836 OK,,,MALLAI UURR BLACK MAGIC
@Santharaj-xe3nt
@Santharaj-xe3nt Год назад
Old video
@kavithaikoodal7418
@kavithaikoodal7418 Год назад
எல்லா உண்மையும் சொல்லி சாமியாருக்கு வேலையை காலி பண்ணிட்டீங்க சாமி...
@govschannel
@govschannel Год назад
Jessy jessy🤣🤣🤣
@Akmal_jj
@Akmal_jj Год назад
😂😂😂
@ganesanuniversal934
@ganesanuniversal934 Год назад
ராகு கேது என்று ஒன்றும் இல்லை அது கற்பனை
@the_original_brothers
@the_original_brothers Год назад
Sir ku marriage AACHO
@reshmi21
@reshmi21 Год назад
Muttal
@prapanjamsriprapanjam5010
@prapanjamsriprapanjam5010 Год назад
எப்படி இல்லை என்கிறீர்கள்
@the_original_brothers
@the_original_brothers Год назад
@@prapanjamsriprapanjam5010 avar direct come from god
@evanooruvan2098
@evanooruvan2098 Год назад
Ok scientist..Thank for your information..
@Tamilan54
@Tamilan54 Год назад
😂😂😂😂😅😅ச😁😁😁🤪🤪🤪
@yogacementsculpture4284
@yogacementsculpture4284 Год назад
Super
Далее
How to Stop Fear? Dr V S Jithendra
8:27
Просмотров 310 тыс.