ஒரே ஒரு சந்தேகம் நண்பா... For ex நீங்க இப்போ ஒரு 2cr trade பண்ணி profit எடுத்துருக்கீங்க னு வச்சிப்போம், so that 30% tax pay பண்ணனும், & additionally அதுக்கு income tax யும் pay பண்ணனும் தானே??? அப்படி பாத்தா more தான் 60% உங்க பணத்தை govt க்கு tax ஆஹ் வே கொடுக்குற மாதிரி தானே bro??? வேற எந்த பிசினஸ் man யும் இந்த அளவு tax pay பண்ண மாட்டாங்க தானே??? சரியா தப்பா நான் சொல்றது???
Crypto tax tha income tax. Again neenga pay panna vendam. But inga minus point tds and loss carry forward panna mudiyathu. But regulate aana ithellam solve aag vaipu irukku