Dai tharkuri's full video ah pakma negative comments potukitu irukangala da , konjo andha manusa solradha kelungada thumbnail, intro va patha katharathingada 😂😭
Barotta nalla illa naa barotta nalla ila nu dhaa sola mudiyum. Poi barotta podu apdinulaam sola mudiyadhu. Adhe pola padam.nala ilana padam nala ilanu dhaa sola mudiyum. Vandhu direct pannu nu sola mudiyadhu. Modhalla nee full vdo paaru. Aprom vandhu oombhu😂
@@Guts_loved_casca இல்ல ஒரு தமிழன் வளர்ந்தால் ஏன் இங்க பல பேருக்கு எரியுது, ரஜினி இருக்காரே, எதாவது ஒரு தவறான விஷயத்திற்கு குரல் கொடுத்து இருக்காரா, அப்படி எதாவது questions media கேட்டாலும், no comments, இத பத்தி தெரியாதுன்னு ஒதுங்கி விடுவார், இன்னமும், selfish person ஆக தான் வாழ்கிறார், எது நடந்தாலும் யாரையும் பகைக்காமல் நாம நிம்மதியா வாழனும்னு நினைக்கிற irresponsible person rajini, அவர போய் ஏன் விஜய்க்கு equal ஆக பார்க்கிறீர்கள், ரஜினிக்காக விஜய் மேல் ஏன் வன்மத்தை காட்டுறீங்க, தயவு செய்து, அனைத்து எதிர்ப்புகள் மத்தியிலும், எதாவது நல்லது செய்யணும்னு நினைக்கிற விஜய்யை ஆதரிக்காவிட்டாலும், தவறாக பேச வேண்டாம், தமிழ் நாடு நன்றாக இருக்கும், இல்லையேல் விஜயகாந்த்க்கு நடந்தது போல் திரும்பவும் போன பிறகு தவற்றை உணர்ந்து வருந்தும் நிலைதான் திரும்பவும் ஏற்படும்,