நான் இந்துவாய் இருந்த போது ஆலன்பால் சகோதரர் டிவியில் ஜெபிக்கும் போது கர்த்தருடைய வல்லமை"என் மேல் வந்தது.நான் ஆண்டவருக்குள் வந்தேன்.இத்தனைக்கும் டிவி அந்த நேரத்தில் mute ஆகத்தான் இருந்தது.தேவ மனுசரின் நிமித்தம் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்.அல்லேலூயா.
Brother .... Your teaching and preaching makes us pure from worldly and sinful life. We thank Almighty for giving us such a wonderful pastor.. Alan Paul sir...