Тёмный

Going to PAKISTAN border Again | INDIA vs PAKISTAN fire action in wagah border 

Transit bites
Подписаться 392 тыс.
Просмотров 116 тыс.
50% 1

Follow me on instagram
/ transit_bites
Watch this full series - • Nepal
Hello Makalea we have started our new trip Incredible India season 2, this video we are traveling wagah - attari border, PAKISTAN border wow what a experience wagah-attari border ceremony. we also visited Jallianwala Bagh
Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 234   
@bhagavathitraderspoojaandc6947
@bhagavathitraderspoojaandc6947 2 года назад
மிக அருமையாக இருந்தது ரசித்து ரசித்து மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் நேராக சென்றால் கூட இவ்வளவு அருமையாக பார்க்க முடியுமா என்று தெரியவில்லை தங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sudhakars1536
@sudhakars1536 2 года назад
நான் இறப்பதற்குள் இந்த இடம் சென்று பார்த்து விட வேண்டும் இதுதான் என்னுடைய ஆசை🇮🇳
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 2 года назад
நான் மத்திய அரசு பணியில் இருந்த போது பயிற்சிக்கு Chandigarh சென்ற போது அட்டாரி எல்லைக்கு சென்று இருந்தேன்.. எல்லோரும் ஒரு முறை சென்று பார்க்கணும்.. நன்றாக இருக்கிறது உங்கள் வீடியோ.
@lakshminarayanan472
@lakshminarayanan472 2 года назад
வந்தேமாதரம்! "எல்லை பாதுகாப்பு படை"யினருக்கு நன்றி🙏🙏.மேலும், தாய்நாட்டின் விடுதலைக்காக இன்னுயிர் நீத்த விடுதலை வீரர்களை வணங்குகிறேன்🙏🙏🙏🙏 ஜெய்ஹிந்த்!
@neelamalar2397
@neelamalar2397 2 года назад
Hai brother இது எனக்கு bucket list ல இருக்க place நீங்க இப்பதான் லடாக் போன வீடியோ போட்டிங்க ஆனால் நான் இங்க போவீங்க னு எதிர் பாக்கவே இல்லை. எனக்கு தெரிஞ்சி முதல் Tamil youtuber இங்க போய் live போடுறது நீங்கதான் வேற லெவல்😍😍😍😍😍😍
@sathyachocolateboy
@sathyachocolateboy 2 года назад
Wow wow wow Sema. Veri yeruthu pakkum pothu ❤🇮🇳 . Semaya sonninga Pakistan kulla poga nri mattum than allowed apudipatta yedathuku pogavey theva illa vendavay vendam nu . Itha kaykum pothu chumma Vera mari feel. Jai hind ❤
@mohamedmusthapa4093
@mohamedmusthapa4093 2 года назад
அருமையான வீடியோ. ஜாலியன் வாலாபாக். பிரிட்டீஸ் ஜெனரல் டயர் செய்த கொடூரம் அது. பள்ளிக்கூட பாடத்தில் படித்தது நியாபகம் வருகிறது. 🇮🇳🇮🇳
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 года назад
Pulicha thayir comment ku innum reply panala
@NammaTrekker
@NammaTrekker 2 года назад
நானும் படித்திருக்கிறேன்
@km-fl2gb
@km-fl2gb 2 года назад
Great contributions by bsf.. Just rewinding my memories back to see and feel real patriotic feelings by every one. Jai hind happy 75 independence day. 💐👏
@NammaTrekker
@NammaTrekker 2 года назад
I am also this feeling
@munusamya4221
@munusamya4221 2 года назад
காணொளி அருமை. மெய் சிலிர்க்கிறது....
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 года назад
The Real Heroes and goosebumps excellent video bro Every indian must watch video
@sivaperumalhodece1921
@sivaperumalhodece1921 2 года назад
இந்த வருடங்கள் உங்களுடைய பல வீடியோக்கள் பார்த்தேன். இந்த வீடியோ தான் மிக அருமை. வாழ்த்துகள் சகோதரா
@vinothkumarayyavu1278
@vinothkumarayyavu1278 Год назад
நண்பரே... இன்று தீப ஒளி திருவிழாவிற்கு வந்து இருக்கிறாய் விழுப்புரம் to திருவண்ணாமலை பேருந்தில் பார்த்து பேசுவதற்கு வந்தேன். அதற்குள் நீங்கள் இரங்கி விட்டாய்... உங்கள் வீடியோ மற்றும் பேசும் விதம் அனைத்தும் அற்புதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே...🤝💐 எங்கள் ஊருக்கு வருகை தந்ததற்கு நன்றி😍😍😍
@vijayaraghavan2193
@vijayaraghavan2193 2 года назад
i am really salute to our BSF army mans jai hind jai hind advance happy independence day to my dear brother and sisters 🙏🇮🇳🇮🇳🇮🇳
@NammaTrekker
@NammaTrekker 2 года назад
Thank you for your wish
@Transitbites
@Transitbites 2 года назад
@thukkaram4850
@thukkaram4850 2 года назад
@@Transitbites tamil trekker poirkanga
@murshidibrahim6277
@murshidibrahim6277 2 года назад
I love Incredible INDIA. Although I am living in Sri Lanka, my ancestors are from India. Most of relatives are living in Chennai and Tirunelveli (Indua).I love your vlogs.Keep it up.Wishing u all very best.
@murshidibrahim6277
@murshidibrahim6277 2 года назад
Vera level!!
@lovetotravelenjoyltte7453
@lovetotravelenjoyltte7453 2 года назад
நான் 10/7/22 அமர்நாத் சென்று விட்டு பொற்கோவில் வாகா ஹரித்துவார் சென்று வந்தேன் 20 நாள்கள்
@gokulkrishnan5768
@gokulkrishnan5768 2 года назад
The video was really superb bro. I got goosebumps. Thanks for posting this. Hats off to your efforts you put in showing us all these places digitally.
@Transitbites
@Transitbites 2 года назад
Thank you so much 🙂
@v.5029
@v.5029 Год назад
எனக்கு ஒரு சின்ன ஆசை, சுதந்திரத்திற்கு முன்பு இருந்த மாதிரி திரும்பவும் ஒரே நாடாக மாறனும்.
@Harishkumarindianrailways
@Harishkumarindianrailways 2 года назад
I'll continue the story of Jallianwala Bagh After the incident, Udham Singh who was a survivor want to take his revenge So he worked hard to go to England. After he reached England he again work hard to buy a gun. After buying a gun he assasnated General Dyer
@Transitbites
@Transitbites 2 года назад
wow 😲
@AceAlgorithmsPrasanth
@AceAlgorithmsPrasanth 2 года назад
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 நான் சில வருடங்களுக்கு முன் சென்று பார்த்து இருக்கிறேன் பார்டரில் நான் பணிபுரியும் மத்திய பொது பணி துறை தான் வேலி போட்டு கொடுத்து இருக்கிறார்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி 💮💮💮🍎🍎🍎🙏🙏🙏
@sakthi2102
@sakthi2102 2 года назад
Apdiyapatta Pakistan🇵🇰 enaku venam semma mass bro, i love india 🇮🇳🇮🇳and happy independence day
@mrpsycho7130
@mrpsycho7130 2 года назад
Bro not expect this update 🔥🔥vera level bro kola mass ❤️
@Transitbites
@Transitbites 2 года назад
💥
@NammaTrekker
@NammaTrekker 2 года назад
Naanum expect pannala
@pramilakarthika1818
@pramilakarthika1818 2 года назад
நன்றி நன்றி தம்பி வந்தே மாதரம் 🇮🇳🇮🇳🇮🇳 ஜெய் ஹிந்த் பாரத மாதாவுக்கு ஜே வாழ்க வாழ்க 👨‍✈️👨‍✈️
@NammaTrekker
@NammaTrekker 2 года назад
ஜெய் ஹிந்த்
@suryanarayanan419
@suryanarayanan419 2 года назад
Happy independence day special video of Indians super bro valga valamudan
@NammaTrekker
@NammaTrekker 2 года назад
வாழ்க வளமுடன்
@Transitbites
@Transitbites 2 года назад
Thank you so much 😀
@SK-xw4gu
@SK-xw4gu 2 года назад
Hi Ajay: Excellent video on the Attari / Wagah border ceremony. The coverage was superb and also topical. Two small corrections - Jalianwala Bagh is pronounced with a short "Ja" not a long one and it is "gunshots" not "gunshoots".
@ajayharish1577
@ajayharish1577 2 года назад
No bro Bus from Amritsar to Attari is best because it cost only 20 rupees to attari and rikshaw for just 1km cost 25 per person Bus is much more cheaper while returning it is preferred to take Auto
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 года назад
வாகா எல்லையில் நடக்கும் நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. உண்மையான தேசபக்தியை நமக்கு தரும் புண்ணியதலம் என்று சொல்லலாம். என்ன ஒரு மிடுக்கு கம்பீரம் அந்த இராணுவ உடையை அணிந்தாலே வந்துவிடும் போல இருக்கிறது. பொது மக்களில் பெண்கள் கையில் தேசிக்கொடியை கொடுத்து அந்த கேட் வரை போய்வர சொல்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்த பிறகு இராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுக்க அனுமதிக்கிறார்கள். அது ஒரு இனிமையான மறக்க முடியாத நிகழ்வு வாழ்க்கையில் ஒரு முறையாவது போய்வாருங்கள். இந்திய அன்னையின் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
@welove2explore
@welove2explore 2 года назад
Thanks bro for including our meeting clips with you. Felt happy that we met you in wagah. Wishing you to explore as you desire. Hope once again will meet you . Happy independence day to all Jai Hind 🇮🇳
@kalaiselvang4487
@kalaiselvang4487 2 года назад
Even Seen First Time In Your RU-vid Vlog❤️🔥Super Wagah Border Vlog❤️ Jai Hind🇮🇳🇮🇳🇮🇳
@suryanarayanan419
@suryanarayanan419 2 года назад
Life time achievement bro super bro national anthem music and your voice excellent
@NammaTrekker
@NammaTrekker 2 года назад
Life time achievement💪
@karthiselvenp5793
@karthiselvenp5793 2 года назад
Goosebumps while you’re telling I’ll be the first person to enter Pakistan 😍
@murshidibrahim6277
@murshidibrahim6277 2 года назад
✌SUPERB!! The Wagah Border video presentation.Well done.
@anusuyakumari841
@anusuyakumari841 Год назад
I had been there twice between 2009 to 2010 for game , it was awesome feeling, big salute and respect to indian army.
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 2 года назад
Transit Bites Ajay, very, very super compilation. How did you gone from Covai to Punjab?
@JaGaNezhil
@JaGaNezhil 2 года назад
unexpected 🥰😍😍 minutes after minutes goosebumps
@NammaTrekker
@NammaTrekker 2 года назад
Full video goosebumps
@Transitbites
@Transitbites 2 года назад
thanks
@nilarasigansvlogs7973
@nilarasigansvlogs7973 2 года назад
Bro today august 15th ennaikku intha videos parthadhu enakku periya blessing ah ninaikiren...vera level bro thank you so much.... And one question daily intha program nadakkuma?
@Transitbites
@Transitbites 2 года назад
yes daily evening 5 pm
@nilarasigansvlogs7973
@nilarasigansvlogs7973 2 года назад
@@Transitbites okay bro tanks fr replay
@udayakumarjourneys2130
@udayakumarjourneys2130 2 года назад
Super bro happy independence day I feel to visit wagah border 🙏🙏🙏 ❤️❤️❤️
@NammaTrekker
@NammaTrekker 2 года назад
I am also this feeling in the video watching
@balamurugan-ob4mm
@balamurugan-ob4mm 2 года назад
This vlog makes goosebumps thank you very mach Ajay
@Transitbites
@Transitbites 2 года назад
yess i expected this only thanks ❤❤💥
@dineshg8540
@dineshg8540 2 года назад
I proud to be indian
@Transitbites
@Transitbites 2 года назад
mass❤
@dineshg8540
@dineshg8540 2 года назад
@@Transitbites bro Coimbatore to punjab train poduga
@ramk4582
@ramk4582 2 года назад
I never expected this video from u செம்ம 👌👌👌👍🔥🔥🔥
@Transitbites
@Transitbites 2 года назад
💥❤
@NammaTrekker
@NammaTrekker 2 года назад
Yes I am also
@mukundaraoster
@mukundaraoster 2 года назад
India Pakistan Border Video Views Amazing & 👌👌 Happy Independence day 🙏🙏
@thalamuthu608
@thalamuthu608 2 года назад
I love you india 🇮🇳
@charlessavarimuthu62
@charlessavarimuthu62 2 года назад
Correct timing Ajay. In time for Independence Day
@Transitbites
@Transitbites 2 года назад
it happens every day at 5 to 6.30 pm
@ramaraja8465
@ramaraja8465 Год назад
என்னை அறியாமல் கண் கசிகின்றன. Really truly patriotism. Jai Hind. Spl thanks to you
@kasiraja8936
@kasiraja8936 2 года назад
Bro super I love your dedication
@gurusamyvenkatesan684
@gurusamyvenkatesan684 2 года назад
Fitting tribute at the time of Independence Day
@maha19611
@maha19611 2 года назад
Nice coverage and beautifully presented 👍👍👍👍
@palaram8061
@palaram8061 2 года назад
தம்பி சுதந்திர தின வாழ்த்துக்கள்
@massmaran5978
@massmaran5978 2 года назад
75வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். அண்ணா..🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ups123full
@ups123full 2 года назад
Bro, Nice 👌 Do we require any ticket for entering the ceremony visit?
@HarishKumar-yt5qo
@HarishKumar-yt5qo 2 года назад
INCREDIBLE INDIA 👍🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Silviaslifestyle
@Silviaslifestyle Год назад
Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 NRI passport vangi than Pakistan poganuma ,apdina antha pakisthaney vendam ... Goosebump moment Ajay
@sgov2835
@sgov2835 2 года назад
Goosebumps - Jai Hind
@karthilogesh2135
@karthilogesh2135 2 года назад
Bro jaliyan valapak 10 th 12th history bookla irukku bro Atha arrest pannavar name saibutheen kichlu Bro death anavanga 379nu British announce pannanga ana death anavanga 1000kum Mela bro jaihind 🇮🇳🇮🇳advance happy independent day Ajay bro 💝💝
@Pradeepthivakaramoorthy
@Pradeepthivakaramoorthy 2 года назад
happy Independence Day bro I’m from London
@rajakaleeswaran4361
@rajakaleeswaran4361 2 года назад
15:43 With the recent amendment into the Flag Code of India, the government has allowed the flag to be flown even in night.
@Prakashprakash-gm1wc
@Prakashprakash-gm1wc 2 года назад
4 yrs back na poan semaa place bro
@shafeequeahmed258
@shafeequeahmed258 Год назад
Ultimate video bro ❤️ JAIHIND 🇮🇳
@Harikaran4192
@Harikaran4192 2 года назад
Jallianwala baat padukolai history book
@vijayr1705
@vijayr1705 2 года назад
நானும் வாகா எல்லைக்கு போகனும் நினைத்தேன் கடைசியில் காசு இல்லாமல் போய் விட்டது
@AYYAPPARAGHU
@AYYAPPARAGHU 2 года назад
Well....super vlog and at right time. HAPPY 75TH INDEPENDENCE DAY TO ALL...
@vinodvrvlogs3318
@vinodvrvlogs3318 2 года назад
Bro which camero using it was nice clarity I am watching every VLOGS
@Transitbites
@Transitbites 2 года назад
normal video gopro hero 7 / zoom video redmi note 10 pro
@jeyamanijeyaraman8054
@jeyamanijeyaraman8054 2 года назад
Expected this video na ❤️❤️
@Transitbites
@Transitbites 2 года назад
❤❤
@ganeshmoorthy7541
@ganeshmoorthy7541 2 года назад
Hi I'm also here Amritsar
@Jeevsanthosh
@Jeevsanthosh 2 года назад
TV la holiday special padam podra maari..correct ha video yeraki Iruka..maassss🔥
@NammaTrekker
@NammaTrekker 2 года назад
Semma timeing
@Transitbites
@Transitbites 2 года назад
hehe
@cyrilms2645
@cyrilms2645 2 года назад
I'm proud to be Indian army 🪖 jai hind
@snfab1
@snfab1 2 года назад
wonderful video ajay thks for this wagah border clip ❤❤
@saiprathik9515
@saiprathik9515 Год назад
What an emotional video👍👍👍👍 Big Thanks to BSF 🙏🙏🙏🙏
@udayakumarjourneys2130
@udayakumarjourneys2130 2 года назад
Awesome video i 👍👍👍
@Transitbites
@Transitbites 2 года назад
Thank you! Cheers!
@jillasekar6917
@jillasekar6917 Год назад
Very very very thanks bro..........,
@bladeyttamil8461
@bladeyttamil8461 2 года назад
thalaivan come back🤘
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Very Very super information thanks brother Jai hind
@MxB_Gaming.
@MxB_Gaming. Год назад
Wow .. goosebumps moment bro... NAMAKKU BSF . Avangaluku enna Force Name... ????
@bharathnayakb1312
@bharathnayakb1312 2 года назад
Bro u can enter pakisthan at kartharpoor coridar . For the Gurudwara place present in pakisthan it's just 6km away from Indian border
@Transitbites
@Transitbites 2 года назад
athu waste
@lavanyavlogs9521
@lavanyavlogs9521 2 года назад
சுகந்திர தின வாழ்த்துக்கள்
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 2 года назад
சூப்பர் சூப்பர் தம்பி.👌👌
@welcometotamila8863
@welcometotamila8863 2 года назад
Super vibe ah irunthathu bro ❤️🤗🤗❤️😘😉❤️❤️
@tomandjerry1243
@tomandjerry1243 2 года назад
India 🇮🇳🤩🔥
@susanthb3063
@susanthb3063 2 года назад
Machaa un life le ithu unnale marakka mudiyathu.. nan adichu solluveeee
@manikandan_ip
@manikandan_ip 2 года назад
25:53. Naama summa thaan bro irukkom. Summa irukka namma mela kal vittu erinju patha enna Panna mudiyum.
@visvanathangirish4736
@visvanathangirish4736 Год назад
Tamil trekker and backpacker kumar have visited kartarpur corridor
@sujathaboovaragan4560
@sujathaboovaragan4560 Год назад
Sooper feel.vera level vedio.vera vibe.vande maataram
@AceAlgorithmsPrasanth
@AceAlgorithmsPrasanth 2 года назад
This Wagah Border Building Construction of India CPWD 🏵️🏵️🙏🏻🙏🏻
@gunasekar3036
@gunasekar3036 Год назад
Great Indian's 🙏
@SuperSanthar
@SuperSanthar 2 года назад
👍👍👍👍👍
@visvanathangirish4736
@visvanathangirish4736 Год назад
You can visit kartarpur corridor for a day you don't need visa
@subramanirithanyaa3493
@subramanirithanyaa3493 Год назад
Super jaihind
@duraiv560
@duraiv560 2 года назад
Excellent video thank you
@chengaiselva2442
@chengaiselva2442 2 года назад
Super
@sugumarthala7677
@sugumarthala7677 2 года назад
Proud to be an Indian
@tamilancultural5960
@tamilancultural5960 2 года назад
Bro Chennai to Amritsar low budget trip sollunga bro
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 2 года назад
Excellent Vlogs bro👌🇮🇳
@Transitbites
@Transitbites 2 года назад
Thank you so much 😀
@santhiyasahanag5610
@santhiyasahanag5610 2 года назад
Thankyou thankyou thankyou thankyou boss
@abinayar4649
@abinayar4649 Год назад
Bro, wagah border ku poga pass Edo iruku, anda pass irunda dan Ula allow panuvanga solrangale, unmaya ??
@raffekrail5868
@raffekrail5868 2 года назад
Va thala va thala ❤️
@prakashps3113
@prakashps3113 2 года назад
🇮🇳🥰
@arunprathap7362
@arunprathap7362 2 года назад
Supper bro 👍🥰🥰🥰🥰👍
@vaalunandu2015
@vaalunandu2015 2 года назад
Yes bro i know that history
@jayanthijayanthii2558
@jayanthijayanthii2558 2 года назад
Hidustani song soninga Tana anda Pattu ku da dance Ada poro
@susanthb3063
@susanthb3063 2 года назад
Neee super da macha... im from kerala.. aanna padichatahtu Tamilnadu... work panrathu Bangalore....totalaavee nan oru Indian...
@Transitbites
@Transitbites 2 года назад
sama
@mohanmoha4297
@mohanmoha4297 2 года назад
Vannakam bro dgl la irunthu ❤️
Далее
How Strong is Tin Foil? 💪
00:26
Просмотров 32 млн
How Strong is Tin Foil? 💪
00:26
Просмотров 32 млн