நல்ல வீடியோ பதிவு நன்றி இதுவரை நான் எந்த ஐடியாவும் இல்லாமல் சீட்டு போட்டோம் எடுத்தோம் என்று இருக்கிறேன் இவ்வளவு விவரம் தெரியவில்லை நகையை Bank வைத்தால் எப்படி எடுப்பது என்ற பயத்தில் இதுவரை வைக்கவில்லை நல்ல ஐடியா கொடுத்தீங்க சீட்டு போடுவதிலும் குழப்பம் இருந்தது எது நல்லலாபம் என்று மிக்க நன்றி🎉❤